ஸ்டாலின் எம்எல்ஏ கூட கிடையாது அவர் எதுக்கு ஸ்டாலினை சந்திக்கணும் முதலமைச்சர் விஜய் அல்லவா சந்திக்க வேண்டும் அவர்தான் அவர் கூட்டணியில் இருக்கிறார்
தொகுதி மறு வரையறை மசோதாவுக்கு திமுக ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் திமுக தலைவர் மு க ஸ்டாலினை சந்திக்க இன்று சென்னை வருகிறார் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே
Nov 29, 2026 · 4:36 AM UTC
47

