ஜெயராமன் திமுக (@jayaraman418) header
ஜெயராமன் திமுக (@jayaraman418) profile picture

சுயமரியாதையுள்ள திமுக தொண்டன்.

ramanathapuram
Joined December 2014
Photo by ஜெயராமன் திமுக (@jayaraman418)Photo by ஜெயராமன் திமுக (@jayaraman418)Photo by ஜெயராமன் திமுக (@jayaraman418)Photo by ஜெயராமன் திமுக (@jayaraman418)Photo by ஜெயராமன் திமுக (@jayaraman418)Photo by ஜெயராமன் திமுக (@jayaraman418)Photo by ஜெயராமன் திமுக (@jayaraman418)Photo by ஜெயராமன் திமுக (@jayaraman418)Photo by ஜெயராமன் திமுக (@jayaraman418)Photo by ஜெயராமன் திமுக (@jayaraman418)
திரிஷாவை பார்த்தது நீங்கடா.. மிசாவை பார்த்தது நாங்கடா... ஓம் காளி ஜெய் காளி பொட்டு மாமா ஒரு ஓடு காலி..
5
140
364
10,284
தமிழினம் காக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரே! தேவரய்யா ஜெயந்திக்கு பசும்பொன் வருகைதரும் உங்களை வருக..வருக..என்று வரவேற்கிறோம்.. @mkstalin @Udhaystalin
2
13
422
முன்னாள் அமைச்சர் மகேஷ் பொய்யா மொழியின் ஜாமின் மனுவை நிராகரித்த நீதிபதி யார்?
4
12
419
இந்த சேனலில் வேலை செய்யும் நாதாரி நா..கள் தானே பொட்டு மாமா வெற்றியை கொண்டாடியது..இப்ப அந்த சேனலின் ஓனர் கைதை நாமும் கொண்டாடுவோம்..
3
111
208
1,899
நாங்க எப்பவுமே எங்க இடத்தில் உறுதியாக நிற்கிறோம். எதிர்ப்பவன் தான் மாறி வருகிறான்.
16
80
1,438
இந்த சேனலில் வேலை செய்யும் நாதாரி நா..கள் தானே பொட்டு மாமா வெற்றியை கொண்டாடியது..இப்ப அந்த சேனலின் ஓனர் கைதை நாமும் கொண்டாடுவோம்..
18
330
4
783
10,300
விலைவாசி உயர்வால் சோத்துக்கு சிங்கி அடிக்கும் போதுதான் பொட்டு மாமாவின் உண்மை முகம் தெரியுதா?
2
6
11
292
ஒரு தலித் பெண்ணான மேயர் பிரியாவை இழிவாக சித்தரித்து வீடியோ வெளியிட்ட Galatta Media வை கண்டித்து அவர்கள் அலுவலகத்தை தொடர்பு கொண்டு லெஃப்ட் அன்ட் ரைட் வாங்கிய பெரம்பலூர் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ( வலைதளம்) தம்பி அல்லு ராஜ்..
20
276
6
889
35,990
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கேடாச்சுன்னு பொட்டு மாமாவே சொல்றார்.- செந்தில் வேல்..
1
12
29
582
இந்தியாவில் எந்த மாநிலங்களை காட்டிலும் தமிழ்நாட்டில் விலைவாசி உயர்ந்து இருக்கிறது என்று சொன்னதற்காக இந்த பொருளாதார நிபுணர் கலையரசனை அதிகாலையிலேயே கைது செய்துள்ளது காவல்துறை. காவல்துறை தெரியாமல் செய்துவிட்டது என்பது டுபாக்கூர் குமாரின் விளக்கம்.
2
57
111
921
மின்சாரம் இல்லாததால் தன் தந்தையை மின் மயானத்தில் தகனம் செய்ய முடியாமல் பல மணிநேரம் காத்திருந்து தன் சொந்த செலவில் ஜெனரேட்டர் வைத்து தகனம் செய்தவர் அதை மறுத்த டுபாக்கூர் டவுசர் குமாருக்கு ஆதாரத்துடன் விளக்கம் அளித்த போது.
33
54
649
தூய ஆட்சியின் லட்சணம்.. நடிகர் விஜய் கட்சியின் வருவாய்த் துறை அமைச்சராக உள்ள செங்கோட்டையன், கடந்த 2000ஆம் ஆண்டு ஊழல் வழக்கில் சிபிஐ நீதிமன்றத்தால் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றார். ​இந்தத் தண்டனை காரணமாக அவர் 2001ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை இழந்தார். பின்னர் பிப்ரவரி 2005ல் சென்னை உயர் நீதிமன்றத்தால் அவர் விடுதலை செய்யப்பட்டார். அப்போது அதிமுக அரசு ஆட்சியில் இருந்த காரணத்தினால், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படவில்லை. பிற்காலத்தில் திமுக அரசு பொறுப்பேற்று உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தபோது, உரிய காலத்தில் மேல்முறையீடு செய்யாத முந்தைய அதிமுக அரசை உச்ச நீதிமன்றம் கடுமையாகக் கண்டித்தது. மேலும், காலம் கடந்துவிட்டதால் அந்த மேல்முறையீட்டை நீதிமன்றம் ஏற்கவில்லை. அதனால்தான் செங்கோட்டையன் இன்று சிறைக்கு வெளியே இருக்கிறார். இந்தக் காரணத்தினால்தான் ஜெயலலிதா ஆட்சியில் இருக்கும் வரை அவருக்கு எந்தப் பதவியும் வழங்கப்படவில்லை. இதெல்லாம் வரலாறு! ​இது தற்போதைய பத்திரிகையாளர்களுக்கும் அரசியல் நோக்கர்களுக்கும் நன்றாகவே தெரியும். ஆனாலும் தெரிந்தும் தெரியாதது போல் நடிக்கிறார்கள்.
22
64
618
*தாய் மாமன் ஆட்சியில் தங்க மோதிரங்கள் பத்திரமாக இருக்கிறது, குழந்தைகள் தான் மாயமாகி விடுகிறார்கள்...*
2
6
326
பொட்டு மாமாவின் பொய் வழக்கை சிதறடித்த கழக வழக்கறிஞர்கள்..
14
44
692
தவெக எம்எல்ஏ ஸ்நேக் பாபுவை கண்டு கொள்ளாத பொட்டு மாமா கும்பல்.
4
11
562
வெற்றி தாய்மாமனின் கற்காலத்துக்கு அழைத்து செல்லும் திட்டம். வெற்றி மண்ணெண்ணய் விளக்கில் படிக்கும் திட்டம்
1
18
42
696
பொட்டு மாமா அரசை லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த டீட்டா சரவணன். கைது செய்த காவல்துறையிடமே காபி வாங்கி குடித்து வெளியே வந்த கழகக் காவலன்.
124
113
17
664
41,039
மகேஷ் பொய்யாமொழிக்கு எதிராக உருவான சதி அம்பலம்...
3
29
52
1,285
பொட்டு மாமா அரசுக்கு தகுதி இருக்கா?
1
7
477
திமுககாரனை எவனும் ஒன்னும் நொட்ட முடியாது..
23
27
211
2,686