கோவை ஜீவா (@jiivacbe) header
கோவை ஜீவா (@jiivacbe) profile picture

இடதுசாரி தமிழ்த்தேசியம் | கருப்புச் சட்டைக்காரன் | மே பதினேழு இயக்கம்.

தமிழ்நாடு 🤍♥️
Joined January 2021
Photo by கோவை ஜீவா (@jiivacbe)Photo by கோவை ஜீவா (@jiivacbe)Photo by கோவை ஜீவா (@jiivacbe)Photo by கோவை ஜீவா (@jiivacbe)Photo by கோவை ஜீவா (@jiivacbe)Photo by கோவை ஜீவா (@jiivacbe)Photo by கோவை ஜீவா (@jiivacbe)Photo by கோவை ஜீவா (@jiivacbe)Photo by கோவை ஜீவா (@jiivacbe)Photo by கோவை ஜீவா (@jiivacbe)
கருத்தியல் கோழைகள்..! ஆதாரமில்லாது அவதூறை பரப்பும் கருத்தியல் கோழைகளை இந்த இழையில் தொடர்ந்து இணைக்கப்படும். நாம் தமிழர் = 2.0 அரகிறுக்கர். 👇🏿
10
27
3
90
கோவை ஜீவா retweeted
Comparision of Pollution between, Aryan-Hindu festivals & Tamil traditional festivals: * Hindu Vedic Festivals * Diwali : Air Pollution, Noise Pollution, Soil Pollution. Vinayak Chaturthi : Pollution of water bodies & Soil Pollution Durga Pooja : Pollution of Rivers & Solid waste Kumbh mela & Maha Kumbhmela : Pollution of Gangs, Yamuna. Epidemic diseases. Holi : Toxic Chemicals, Polluting Soil & Air Maha Sivarathiri : Noise pollution, Plastic Pollution. *Tamil Festivals * Pongal : Celebration of nature and production (while early pogi-pongal wasnt't associated with burning, brahminical ritual later added it to get rid of Tamil texts). No solid-air-water pollution. Chithirai Festival : Celebrated during the beginning of Summer. No solid-air-water pollution Mari Amman festival : Festival of Prayer for Rain during Summer. No solid-air-water pollution. Aadi Festival : Celebrating River for its Brimming Flow of water after the summer. Preparations for Farming. No solid-air-water pollution. Karthigai : Celebration of mansoon. No solid-air-water pollution. Tamil life celebrates nature & its life cycle.
100
144
12
654
39,337
கோவை ஜீவா retweeted
குரியன் ஜோசப் குழுவை கலைக்க பரிந்துரை செய்தவர் யார்? #KurianJosephCommittee #KurianJoseph #CMVijay #TVKGovernment #TVK #DMK #News7Tamil #kelvineram
2
45
85
4,540
மண்டையில் மாட்டு சாணி இருக்குற சங்கி பயலுக எல்லாம் அறிவு பத்தி பேசுறானுங்க. கொடுமை
ஈவேரா பெயரில் அறிவு உலகம் என்பதை பெரிய ஊழல் தான் ! அந்த மனிதருக்கும் அறிவுக்கும் என்ன சம்பந்தம் ?!
2
5
121
கோவை ஜீவா retweeted
#கேகே_நாயுடு மாணவன் அகிலனை அநியாயமாக கொலை செய்த தீவிரவாத RSS பாஜக கும்பல். தாய்மார்களே இளைஞர்களே நம்முடைய அன்பு தம்பி அகிலன் கொலைக்கு காரணமான ஆசிரியர்களை கைது செய்யாமல் காவல்துறை இத்தனை நாட்களாக நாடகமாடியது யாருக்காக என்ற உண்மை அம்பலமாகிவிட்டது.. வடநாட்டில் கலவரங்கள் செய்தும் பெண்களை வன்கொடுமை செய்யும் அயோக்கியர்களான காவி உடையுடன் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடத்தும் தீவிரவாத குழுவான RSS என்ற கும்பலே அகிலனை கொலை செய்துள்ளது உறுதியாகியுள்ளது. அகிலனுக்காக நீதிகேட்டு போராடிய அவரது தந்தையையும் தாயையும் உறவினர்களுக்காக 7நாட்களாக உடன் இருந்தவர்களை இழிவுபடுத்தி பேசிவருகின்றது இந்த தீவிரவாத RSS கும்பல். நம்ம ஊர் மக்களை இழிவுபடுத்தி பேசி சாதி கலவரங்கள் நடத்த திட்டமிட்டு வடநாட்டில் இருந்து ஆட்களை இறக்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.. இதுபோன்ற ஆட்களை வைத்துதான் கோவையில் ஊர்வலம் நடத்துகின்றனர் தீவிரவாத RSSன் ஆதரவாளர்கள்.. நம் அன்பு தம்பி அகிலனுக்காக நாம் தான் 7 நாட்களாக போராடினோம். அப்போதெல்லாம் நம் தெருவுக்குள் வராத பாஜக இப்போ மட்டும் வெளியே தலைகாட்டுது. இனியொரு அகிலனை நாம் இழக்கக்கூடாது. கோவையில் தீவிரவாதிகளான RSS காவி கொடிகள் பறப்பதை அனுமதிக்கக்கூடாது. - @jiivacbe
4
15
192
தமிழ்நாட்டுக்கு நல்லது செய்தவர்கள் என ஒரே ஒரு RSSகாரன் பெயரையாவது சொல்லுங்க மேடம். எவ்வளோ டைம் வேணாலும் எடுத்துக்கோங்க! @VanathiBJP
27
79
233
3,127
கோவை ஜீவா retweeted
நடக்கிறோம்! தமிழ் காக்க நடக்கிறோம்! காவிரி மண்ணில் தொடங்குகிறோம். மன்னார்குடி முதல் திருவாரூர் வரை 100 கிமி பயணத்தை மேற்கொள்கிறார்கள் தோழர்கள். காவிரி படுகை பகுதி மே17 இயக்கத் தோழர்கள் ஒருங்கிணைக்கும் இப்பயணம் தமிழ்மொழி காப்புப் பயணமாக நடக்கிறது. 'தமிழ் எங்கள் உயிருக்கு நேர்' எனும் முழக்கத்துடன் நடக்கிறார்கள் தோழர்கள். 30 அக்டோபர் காலை மன்னார்குடியில் தொடங்கி கொரடாச்சேரி, நீடாமங்கலம், வலங்கைமான், குடவாசல், நன்னிலம், என நவம்பர் 01ம் தேதி திருவாரூரில் நிறைவடைகிறது. 'தமிழ்நாடு நாள் விழா, தமிழ்காப்பு நடைபயண நிறைவு' பொதுக்கூட்டமாக நவம்பர் 01ம் தேதி இறுதி நிகழ்வு நடக்கிறது. மொழிப்போர் ஈகி சிவா திலீபன் நினைவைச் சுமந்து, அவர் கனவை நடைமுறையாக்கும் முயற்சியை முன்னெடுக்கிறோம். அனைவரும் ஆதரிப்பீர்.
2
34
56
1,215
கோவை ஜீவா retweeted
அகிலனின் இறுதி சடங்கு முடிந்து தோழர் திருமுருகன் காந்தி கிளம்பும் போது அவரை காண ஓடோடி வந்தார்கள் உங்களை பார்த்து நன்றி சொல்ல வேண்டும் என்று வந்தோம் என்று பேச பேச அழுகையுடன் "வய்த்து பசிக்கு சாப்பிடுறத்துக்கா உசூரே உட்டுட்டான்" என்று அழுதார்கள்
1
55
3
157
15,227
கோவை ஜீவா retweeted
அகிலனுக்கு இறுதி மரியாதை செலுத்தினோம். பெரும் பேரணியாக தோழர்கள் முழக்கமிட எழுச்சியுடன் இறுதி ஊர்வலம் நடந்தது. அகிலனின் வழக்கு சி.பி.சி.ஐ.டி பிரிவிற்கு மாற்றப்பட்ட போதும், போராட்டம் தொடர்கிறது. நேற்று வேலூரில், இன்று ஒசூரில் போராட்டம் தொடர்கிறது. குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும். அனைத்து சனநாயக அமைப்புகளும் தொடர்ந்து அழுத்தம் கொடுக்கும் பட்சத்தில் குற்றவாளிகளை கைது செய்ய இயலும். கோவை நகரிலேயே அகிலன் வசித்த பீளமேடு பகுதி மிகவும் பின் தங்கிய பகுதியாகும். பி.எஸ்.ஜி பொறியியல் கல்லூரிக்கு பின்புறம் உள்ள இப்பகுதியில் வசிக்கும் மக்கள் இந்த நகரினை மேம்படுத்த உழைத்த தொழிலாளர்கள். ஆயினும் முறையான வீடுகளோ, கழிப்பிட வசதிகளோ இம்மக்களுக்கு கிடையாது. உயர்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்புக்கு பின்னர் +2 வகுப்பு படிக்க வேண்டுமெனில்.கே.கே.நாயுடு போன்ற தனியார் உதவி பெறும் பள்ளிகளில் சென்று படிக்க வேண்டும். இப்பள்ளிகள் இப்பகுதியில் உள்ள தொழிற்சாலைகளின் ட்ரஸ்டுகளால் நடத்தப்படும் பள்ளிகளாகும். இதில் கே.கே.நாயுடு பள்ளியில் இதுபோல பாகுபாடு பார்ப்பது தொடர்ந்து நடந்து வருவது தற்போது அம்பலமாகி உள்ளது. இப்பகுதியில் உள்ள கோபால்நாயுடு, சித்தாநாயுடு பள்ளிகளில் மாணவர்களின் அன்றாட கையேடு புத்தகத்தில் சாதியை குறிப்பிடச் சொல்லி கேட்கிறார்கள். இது ஒன்றாம் வகுப்பு முதலான குழந்தைகளுக்கும் இது விதியாக உள்ளது. இந்துத்துவ அமைப்புகளின் வளர்ச்சி, குறிப்பாக ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் வளர்ச்சி இந்த நிறுவனங்களில் சங்கி ஆசிரியர்கள் உருவாக வழிவகை செய்துள்ளது. இந்த ஆலை முதலாளிகளில் பலர் பாஜக சங்கி அரசியலுக்கு ஆதர்வளிப்பவர்கள். ஆன்மீகம் எனும் பெயரில் சங்கித்தனத்தை ஆசிரியர்கள், மாணவர்களிடத்தில் திணித்துள்ளனர். இன்றும் பல கல்லூரிகளில் பட்டியல்சமூல மாணவர்களை அடையாளமிட்டு தனிமைப்படுத்தும் செயல்கள் நடப்பதாக பலரும் தெரிவிக்கின்றனர். பள்ளி கல்வித்துறை, உயர் கல்வித்துறை என எதுவும் செயலற்று போயுள்ளது. இதற்கு தவெக, திமுக, அதிமுக என எவரும் விதிவிலக்கல்ல. அனைத்து கட்சிகளின் அமைச்சர்களும் அதிகாரிகளின் கைகளில் ஒப்படைத்துவிட்டதால் நடந்த பெருங்கொடுமைகள் இவை. இந்நிலை மாற நாம் தொடர்ந்து போராடியாக வேண்டும். இல்லையெனில் தொடர்ந்து அகிலன்கள் பலியாக கூடும்.
10
109
6
308
4,822
கோவை ஜீவா retweeted
பள்ளிக்கூட பெயரில் உள்ள சாதியை உடனடியாக நீக்க வேண்டும்.. "மாற்றம்" என்று பேசி வரும் @TVKVijayHQ அரசு இந்த மாற்றத்தையாவது செய்திடுமா? இல்லாவிட்டால்... மக்களே செய்து முடிப்பார்கள்!
2
18
1
33
1,520
கோவை ஜீவா retweeted
#JusticeforStudentAgilan பள்ளிக்கூடங்களில் உள்ள ஜாதி பெயர்களை நீக்க வேண்டும்... 👇👇
61
46
4
127
5,251
ஆறாவது நாளான இன்று கே.கே.நாயுடு பள்ளி மாணவனுக்கு நீதி கேட்கும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் - தோழர் திருமுருகன் காந்தி பங்கேற்கிறார் அகிலனுக்கான நீதியை நிலைநாட்ட அனைவரும் வாங்க.
2
10
23
394
கோவை ஜீவா retweeted
மாணவர்களிடம் சாதியப் பாகுபாட்டை அனுமதிக்கும் பள்ளி நிர்வாகத்திற்கு கல்வி நிறுவனத்தை நடத்தும் தகுதி என்ன இருக்கிறது? கே.கே.நாயுடு பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய் #JusticeForAkilan
1
12
16
236
கோவை ஜீவா retweeted
நான் 14 ஆண்டுகளுக்கு முன் கைதான வீடியோவை பரப்புகிறது ஆர்.எஸ்.எஸ் கும்பல். போலீசுக்கு பயந்து மண்டியிட நாங்கள் சாவர்க்கர் பரம்பரை அல்லடா சங்கிகளே! தோழர் திருமுருகன் காந்தி மே பதினேழு இயக்கம் அக்டோபர் 21, 2026
3
3
70
கோவை ஜீவா retweeted
வெறும் பாஜக எதிர்ப்பு என்பது பம்மாத்து வேலை , ஆர்.எஸ்.எஸ் அழிப்பு என்பது அரசியல் வேலை..! பாஜக எதிர்ப்பு பேசக்கூடிய கட்சிகள் ,இயக்கங்களுக்கு ஆர்.எஸ்.எஸ் பற்றி உங்கள் நிலைப்பாடு என்ன?
2
3
52
சவுதி அரசால் மரண தண்டனை விதிகப்பட்ட பங்களதேச குடிமக்களுக்கு நேர்ந்த கொடுமை கண்டனத்திற்குரியது. சவுதி அரசு எத்தகைய அரசாக இருக்கிறது என்பதில் இருந்தே அதன் மதரீதியாக பிற்ரை தண்டிக்கும் உரிமை குறித்து பார்க்க முடியும். பங்களாதேச மக்கள் போன்ற மூன்றாம் உலக நாட்டு குடிமக்கள் மீது சவுதி காட்டும் கடுமை, எப்போதும் அமெரிக்க போன்ற மேற்குலக நாட்டு குடிமக்கள் மீது காட்டுவதில்லை. ஒவ்வொரு ஆண்டும் பலர் சவுதி அரசால் மரணதண்டனை பெறுகிறார்கள். இவர்கள் மூன்றாம் உலகநாடுகளை சார்ந்த சாமானியர்கள், உழைப்பவர்கள், ஏழைகள். மதத்தின் பின்னால் ஒளிந்து கொண்டு சவுதி அரசு மேற்கொள்ளும் மனிதகுல விரோத செயல்களை எக்காரணம் கொண்டும் நியாயப்படுத்த இயலாது. புனிதத்தலத்திற்கு இழுக்கு நேர்ந்ததென சவுதி சொல்லுமெனில், அதை அனைத்துலகின் முன்னர் வெளிப்படையாக நிரூபித்திருக்க வேண்டும், இதுகுறித்த விளக்கத்தையும், வெளிப்படைத்தன்மையையும் விசாரணைகளில் நடத்தியிருக்க வேண்டும். சாமானிய மக்களை மன்னிப்பதிலேயே மானுடநேயம் தழைக்க முடியுமே ஒழிய, ஏழை சாமானியர்களை தண்டித்து நெறிகளை காக்க இயலாது. மேற்குலகத்தை சார்ந்தவர்கள் குறிப்பாக அமெரிக்கா, இங்கிலாந்து, ப்ரான்ஸ் போன்ற நாட்டை சார்ந்தவர்கள் நபி அவர்களையோ, இசுலாத்தையோ இழிவு படுத்துவது தெரியவந்தால், உடனடியாக நாட்டை விட்டு வெளியேற்றும் வழிமுறையைத்தான் சவுதி கையாள்கிறது. அல்லது இந்நபர்கள் கொலைக்குற்றம் செய்தால், 'Qisas or blood money மூலமாக தீர்த்துக்கொள்ள வழிவகை செய்கிறார்கள். தூதரக உதவிகள் உடனடியாக கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டு, தீர்வு காணப்படுகிறது. ஆனால் பங்களாதேசத்து அப்பாவிகளுக்கு இந்த தூதரக வசதிகள் கிடைக்க சவுதி அனுமதிக்கவில்லை. இசுலாமியர்களின் மிகப்புனிதமான இடமான 'காபா'வில் போர்த்தப்பட்ட துணியின் ஒரு பகுதியை மிகமோசமான பாலியல் கிரிமினலான ஜியோனிச எப்ஸ்டீயினுக்கு அமீரகத்தின் அஜீஸா அல் அகமதி அனுப்பியதும் அம்பலமாகிய செய்தி. இதுகுறித்து இதுவரை சவுதி அரசு வாய்திறக்கவில்லை. சவுதியின் அரசர் முகம்மது பின் சல்மான் இந்த எப்ஸ்டீனுடன் தொடர்பில் இருந்தார் என்பதும் வெளியான செய்தி. இச்சமயங்களில் எல்லாம் மெளனம் காக்கும் சவுதியின் கரார் மத நெறிகள், சாமானிய மக்கள் மீது ஏவ்பப்டுவதன் காரணமென்ன ? இவற்றையே நாம் சிந்தித்து பார்க்க வேண்டியுள்ளது... ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான வெளிநாட்டு தொழிலாளர்கள் சவுதி அரசால் கொல்லப்படுகிறார்கள். இவர்களுக்கு எவ்வித சலுகையும் சவுதி காட்டுவதில்லை. ஏனெனில் இவர்கள் ஆசிய-ஆப்ரிக்க-லத்தீன் அமெரிக்க நாட்டை சார்ந்த அப்பாவி ஏழைகள். அதேசம்யம் பெரு-கார்ப்பரேட் நிறுவனத்தில் வேலை செய்யும் மேற்குலக நபர்கள் செய்யும் இழிவு பதிவுகள் கண்டறிதப்பட்டால், அந்நாட்டு தூதரகத்திற்கு தெரிவிக்கப்பட்டு உடனடியாக அந்த நபர்கள் வெளியேற்றப்படுகிறார்கள். இந்த இரட்டைத் தன்மைக்கான காரணம் என்ன? சவுதி அரசு மேற்குலகை பகைத்துக்கொண்டால், தமது பொருளாதாரம், இராணுவ உறவுகள் பாதிப்புற்குள்ளாகும் என நன்கு அறியும். இந்த சமயத்தில் சவுதி அரசு இசுலாம் மதநெறிகளை பற்றி கவலைப்படுவதில்லை. அதன் மதச்சார்பு என்பது சந்தர்ப்பவாதம் சார்ந்தது. அதில் எவ்வித யோக்கியதையும் இல்லை. யேமன் நாட்டு ஏழை தொழிலாளியோ, வங்கதேசத்து பெண்ணோ, பிலிப்பைன்ஸ் நாட்டு பிரஜையோ, இலங்கையின் குடிமகனோ சிறு தவறு இழைத்தாலும், சவுதி அரசு தனது 'கரார்' முகத்தைக்காட்டும். அமெரிக்கர் எனில் பம்மும். பங்களாதேசத்தின் தொழிலாளர்கள் கிட்டதட்ட 35 லட்சம் பேர் சவுதியில் வேலை செய்வதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. வங்கதேசத்தால் சவுதியை பகைத்துக்கொள்ள இயலாது. அதேபோல சவுதியால் அமெரிக்கா-மேற்குலகை பகைக்க இயலாது. தனது சட்டங்களை தனது தேவைக்கேற்ப வளைத்துகொள்ளும் சவுதி அரசு. ஏன் ஏழை நாட்டு பிரஜைகள் மீது கடுமையை காட்டுகிறது சவுதி அரசு? ஆண்டுதோறும் பல மூன்றாம் உலக நாடுகளை சார்ந்தவர்கள் சவுதி அரசால் கடுமையான தண்டனைகுள்ளாகிறார்கள். இதற்கு அடிப்படை காரணம், சவுதியில் நிறைந்திருக்கும் ஏழை கூலி தொழிலாளர்கள் மீது சவுதி அரசு உருவாக்கும் அச்ச உணர்வும், கட்டுப்படுத்தலும் காரணம். மிக மோசமான பணிசூழல், குறைந்த சம்பளம், மோசமான வேலை காரணமாக தொழிலாளர்களிடையே உருவாகும் எழுச்சி, கோவம், எதிர்வினை ஆகியவற்றை தடுக்க இதுபோன்ற கடுமையான சட்டவிதிகளின் மூலமாக தண்டனை கொடுப்பதை வழக்கமாக வைத்துள்ளது சவுதி. இந்நாட்டின் Kafala (sponsorship) system எனும் தொழிலாளியை வேலைக்கு ஒப்பந்தம் செய்யும் வழக்கம் தொழிலாளர் நலன் சார்ந்ததல்ல. தொழிலாளிக்கான உரிமை, பணி ஓய்வு, நாடு திரும்புதல், ஊதிய உயர்வு, சித்திரவதை என எவற்றையும் கேட்டு பெற வாய்ப்பற்ற நிலையிலேயே இந்த தொழிலாளர்கள் சுரண்டப்படுகிறார்கள். இவ்வாறு சிக்குண்ட தொழிலாளர்களிடையே ஏற்படும் ..(தொடர்ச்சி அடுத்த பதிவில்)
1
3
5
133
கோவை ஜீவா retweeted
சா.காந்தி தலைவர் தமிழ்நாடு மின்துறை பொறியாளர் அமைப்பு..!
5
3
90
கோவை ஜீவா retweeted
அம்பலமான ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதம் ஹேமந்த் கர்கரே மரணம் பற்றிய மர்மங்கள்: தீவிரவாதத் தடுப்புக்குழுவின் தலைவராக இருந்து, காவித் தீவிரவாதிகளின் வலைப்பின்னலை கண்டறிந்து, 4,000 பக்க குற்றப் பத்திரிக்கையை உருவாக்கியவர் ஹேமந்த் கர்கரே. #ThirumuruganGandhi #may17movement
7
7
74
ஆரம்பிக்கலாமா? May17 vs RSS
1
13
1
23
222
Dai joker @saikirankannan
Dei Dumbass... Do you know that UN Sec Gen. Ban Ki Moon was an accomplice of the Tamil Eelam Genocide? Have you heard of Pettri reports? While morons like you peddle the narratives of Genocide perpetrators Srilanka & India, the May17 Movement & Thirumurugan Gandhi have placed irrefutable arguments with evidence in the international tribunals against the Genocide perpetrators. He has worked in establishing the destruction faced by Eelam Tamils in 2009 is not "War Crime" but Genocide. TN assembly passed a resolution that it is Genocide, calling for an economic embargo on Srilanka. You brag that you "raised" voice at every "given" opportunity. Raised against whom? What good it did for Tamils? But Thirumurugan has created the @May17Movement political movement to voice for the justice for Tamil Eelam genocide. His voice has been heard in UNHRC, Peoples tribunals in Bremen, Dublin. While he has "created" opportunities himself for his voice, you keep looking at your Hindutva Brahmin handlers to "give" you opportunities. And you call yourself an "activist"?! Pathetic. What is the use of your international publications for Tamils? Or even those work of yours with Frontline or NDTV? Zilch. You're just another mouthpiece of the Indian Brahminical bigots to discredit Tamils and spread anti-Tamil agenda. Go.. get a life, jerk.
1
4
113
ஆட்டோவுக்கு பேட்டா குடுத்தியா மலை? @annamalai_k
1
3
1
11
293