Jayakantan TL retweeted
🪔 Did you know that the Maha Deepam lit on Karthigai Deepam day is traditionally kept burning atop Arunachala for several days?
✨ Tomorrow is Karthigai Maha Deepam. At dusk, a massive cauldron of ghee will be lit atop the 2,668-ft Arunachala Hill in Tiruvannamalai.
The Deepam is traditionally kept burning for about 11 days, not just one evening! 🙏
A few interesting details:
🪔 A huge copper vessel, called Kopparai, is placed on the summit.
🪔 It is filled with ghee and a specially prepared, long cotton-cloth wick.
🪔 The flame is carefully tended to keep it burning.
🪔 After about 11 days, the vessel is brought down from the hill to the temple.
🪔 The soot collected from the vessel is traditionally distributed as Deepa Mai prasadam.
Waiting with a full heart for tomorrow evening's Maha Deepam.❤️🙏
Annamalaiyarukku Arohara! 🙏🪔
How are you celebrating Karthigai Deepam tomorrow? Do you plan to witness the Maha Deepam at Thiruvannamalai in person, or will you be celebrating from home?
vc to the respective owners.
Jayakantan TL retweeted
திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்ற 2668 அடி உயர மலை மீது கொண்டு செல்லப்படும் கொப்பரை - டிரோன் வீடியோ
#Tiruvannamalai | #Deepam | #Karthigaideepam | #PolimerNews
Jayakantan TL retweeted
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா 2026 - தற்காலிக பேருந்து நிலையங்கள் – விவரங்கள்
Tiruvannamalai Karthigai Deepam Festival 2026 - Temporary Bus Stand – Details
#TiruvannamalaiDistrictPolice #tiruvannamalaikarthigaideepam2026 #TamilNaduPolice
Jayakantan TL retweeted
இது ஒரு கிறிஸ்தவ சகோதரர் போட்ட வீடியோ..
கிறிஸ்தவ மதத்தில் நடக்கும் பல லட்சம் கோடி ஊழல்களை அவர் அப்படியே வெளிச்சம் போட்டு காட்டியிருகிறார்
ஊழலை ஒழிக்கிறேன் என்று கூறி ஆட்சி அமைத்த ஜோசப் விஜய் அவர்கள் அனைத்து இடங்களிலும் இருந்து அந்த ஊழலை ஒழிப்பதற்கு முயற்சி எடுக்க வேண்டும், உத்தரவு போட வேண்டும்
கிறிஸ்தவ ஆலயங்களில் மட்டுமல்ல பல இஸ்லாமிய மசூதிகளிலும் பல ஆயிரம் கோடி ஊழல் நடக்கிறது இதை தடுக்க வேண்டியது அரசின் கடமையாகும்
இந்த வீடியோவை தயவுசெய்து அனைவரும் முழுசாக பாருங்கள் இதற்கு விளக்கவும் தாருங்கள்..
Jayakantan TL retweeted
திருப்பரங்குன்றம் தீர்ப்பு வந்துள்ளது. இதற்கு பிறகாவது முதல்வர் விஜய் வாயை திறந்து பேசவேண்டும். இரண்டு பக்கம் சவாரி செய்வேன் என்பது ஏற்புடையதல்ல - தலைவர் @annamalai_k அவர்கள்.
Jayakantan TL retweeted
A historic moment for sanatanis in Tamil Nadu!
After several centuries, the sacred lamp will once again be lit at the Deepathoon on Thiruparankundram Hill.
The Supreme Court has allowed it today in a landmark ruling.
Vetri Vel Murganuku Arohara🦚🕉️
Jayakantan TL retweeted
கார்த்திகை மாதம் நான்காவது நாள் இரவு திருவண்ணாமலையார் கல்ப்பகவிருட்சம் தரிசனம்
ஓம் நமசிவாய 🙏🏻🪷🌿❤️
Jayakantan TL retweeted
திருப்பரங்குன்ற தீபத்தூணில் தீபம் ஏற்ற விடாமல், இந்து மக்களின் உணர்வுகளை புண்படுத்துவதில் திமுகவுக்கு நிகராக செயல்படும் @TVKPartyHQ அரசு!
Jayakantan TL retweeted
திருப்பரங்குன்றம் மலையைச் சிக்கந்தர் மலை என்று இஸ்லாமியர்கள் அழைக்கிறார்கள். இதற்குப் பின்னால் மிகப்பெரிய சதி இருக்கிறது.🚨
#Thiruparankundram
Jayakantan TL retweeted
திருப்பரங்குன்றம் மலையில், காசி விஸ்வநாதர் கோயிலுக்குச் செல்லும் பாதையில் உள்ள நெல்லித்தோப்பு பகுதியில் ஏராளமான சமாதிகள் அமைந்துள்ளன.
கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் சமாதிகள் இருப்பது திருப்பரங்குன்றத்தில் மட்டுமே காணப்படும் கொடுமை.😢
#Thiruparankundram
Jayakantan TL retweeted
*அனைவரும் இந்த பதிவை கேளுங்கள் மிக மிக முக்கியமான பதிவு*
தமிழினத்திற்கு இவர்கள் செய்த பாவத்திற்கும் அளவே கிடையாது
அனைத்திலும் ஊழல் சுய ஒழுக்கம் கிடையாது உலகிலே கேடுகெட்ட ஜென்மங்கள் என்றால் திருட்டு திமுகவை வழிநடத்துபவர்கள் தான்
மத்திய அரசும் நீதிமன்றமும் மாநில அரசும் இவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
Jayakantan TL retweeted
கிறிஸ்தவர்கள் மதம் மாற்றுகிறாங்களோ இல்லையோ ஆனால் ஜீசஸ்சையும் மேரியையும் கொஞ்சம் கொஞ்சமாக இந்துவா மதம் மாத்திட்டு இருக்காங்க 😂😂😂
Jayakantan TL retweeted
திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது என்பது காலங்காலமாகப் பின்பற்றப்பட்டு வரும் வழிபாட்டு மரபு. மக்களின் மத நம்பிக்கையோடும், பாரம்பரியத்தோடும் தொடர்புடைய இந்த நடைமுறையை, அரசியல் காரணங்களுக்காகத் தடுத்து நிறுத்துவது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது.
கடவுள் மறுப்பு என்ற போலியான பிம்பத்தைக் கட்டமைப்பதற்காக, முந்தைய திமுக அரசு கையாண்ட அதே அணுகுமுறையை தற்போதைய தவெக அரசும் தொடர்வது முற்றிலும் ஏற்புடையதல்ல.
மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தெளிவான உத்தரவு பிறப்பித்த பிறகும், அந்த உத்தரவைச் செயல்படுத்துவதற்குப் பதிலாக மேல்முறையீடுகள் மூலமும் நிர்வாகத் தாமதங்கள் மூலமும் விவகாரத்தைத் தொடர்ந்து இழுத்தடிப்பது நீதித்துறையின் உத்தரவுகளுக்கும், பக்தர்களின் உரிமைகளுக்கும் எதிரானது. அரசின் பொறுப்பு பிரச்சனையை நீட்டிப்பதல்ல, சட்டத்தின் அடிப்படையில் தீர்வை உறுதிப்படுத்துவதே.
அனைத்து மதங்களையும் சேர்ந்த மக்கள் சகோதரத்துவத்துடனும் நல்லிணக்கத்துடனும் வாழ்ந்து வரும் திருப்பரங்குன்றத்தில், தேவையற்ற சர்ச்சைகளை உருவாக்கி அமைதியைக் குலைக்கும் நடவடிக்கைகளுக்கு மாநில அரசே காரணமாகிவிடக் கூடாது. வருடம் ஒரு நாள், பக்தர்கள் ஒரு குழுவாக அமைதியாகச் சென்று, தீபம் ஏற்றுவதில், யாருக்கு என்ன பிரச்சனை வந்துவிடப் போகிறது.
காலங்காலமாகத் தொடரும் வழிபாட்டு உரிமையை இனியும் அரசியல் மற்றும் நிர்வாகக் காரணங்களைக் கூறி முடக்காமல், உயர்நீதிமன்ற உத்தரவை மதித்து, இந்த விவகாரத்திற்கு தவெக அரசு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.














