Habitual offender retweeted
இத எல்லாம் யாரும் கேட்காதீங்க பெண்ணில் தான் ஆழமான அன்பும் சுகமும் இருக்கு அதுனால ஜாலியா வாழுங்க 💕😎
மது தரும் போதையை விட மாது தரும் போதையை இந்த உலகின் சிறப்பான போதை...😍😍
திருமணமான பெண்ணுடன் எப்போதும் உறவு கொள்ளாதீர்கள்...
உன்னுடன் வேலை செய்யும் பெண்களை ஒருபோதும் பயன்படுத்தி கொள்ளாதீர்கள்...
நண்பனின் X காதலியுடன் ஒருபோதும் தொடர்பு வைத்துக்கொள்ளாதீர்கள்...
சிங்கிள் அம்மாக்களுடன் ஒருபோதும் பொழுதுபோக்காதீர்கள்...
உங்கள் சகோதரனின் மனைவியை பார்க்காதீர்கள்...
உன்னைவிட வயதான பெண்களை ஒருபோதும் துரத்தாதீர்கள்...
நீங்கள் நம்பிக்கை வைக்காத ஒருவருடன் ஒருபோதும் உறங்காதீர்கள்...
ஒரு இரவு உங்கள் எதிர்காலத்தை அழித்து விடலாம் ஒழுக்கமே ஆசைகளை நிறைவேற்றும். கவனமாக இருங்கள்....
#Shared 💯
கலாட்டா வீட்ல இன்னைக்கு எதாவது அவங்க பெரியம்மாவுக்கு சீமந்தம்னா சாயந்திரம் புகழேந்தி ஐயா தம்பதி சமேதரா போய் பொக்கே குடுத்து வாழ்த்திட்டு வருவாரு.நாகரீக அரசியல்ல நடுதெருவுக்கு வந்தாலும் அவருக்கு சொரனையே வராது.நடக்குற அநியாயத்தெல்லாம் பாத்து பாத்து நம்ம தான் ஹைப்பர் டென்ஷன் ஆகுறோம்
கலாட்டா மன்னிப்பு கேட்டு வீடியோ போட்டு இருக்கான், சென்னை மேயர் பிரியாவை அவதூறு செய்யும் விதமாக கேவலமான ஒரு வீடியோவை நேற்று பதிவிட்டு இருந்தது கலாட்டா, இதுபற்றி கலாட்டாவை நேரடியாக டேக் செய்து கண்டனம் தெரிவித்திருந்தார் மேயர் பிரியா, திமுக வழக்கறிஞர் சரவணன் வழக்கும் போட்டிருந்தார்கள், பிறகு உடனடியாக இந்த மன்னிப்பு நடைபெறுகிறது, எனக்கு தெரிந்து தமிழ்நாட்டில் உள்ள மொத்த மீடியாக்களும் ஒரு சைட் எடுத்திருக்கின்றன, ஆளும் அரசின் தவறுகளை மூடி மறைப்பதற்கும் எதிர் பக்கம் திமுக மீது கீழ்த்தரமான விமர்சனங்களை அவதூறுகளை பரப்புவதற்கும் கங்கணம் கட்டி வேலை செய்கின்றன, நக்கீரன் சன் டிவி கலைஞர் டிவி ஒரு பக்கமும் புதிய தலைமுறை பாலிமர் நியூஸ் 7 தந்தி நியூஸ் 24 என்று மொத்த சேட்டிலைட் சேனல்கள் பத்திரிகைகள் விகடன் குமுதம் மாதிரியான வார இதழ்கள் கலாட்டா பிஹைண்ட்வுட்ஸ் போன்ற கமர்சியல் சேனல்கள் என எல்லாமுமாக விஜய் அரசின் தவறுகளை மறைப்பதற்கும் திமுக மீது வன்மத்தை கக்குவதற்கும் என எதிர் நிலை எடுத்து மறுபக்கமும் இருக்கின்றனர், இவர்கள் தினந்தோறும் உற்பத்தி செய்யும் லட்சக்கணக்கான வீடியோக்கள் தமிழ்நாடு முழுவதும் கோடிக்கணக்கான ஸ்மார்ட் ஃபோன்களில் கொட்டிக் கொண்டிருக்கின்றன தினந்தோறும்... இந்த தகவல் யுத்தத்தில் மிகப்பெரிய மோனோபோலி ஏற்பட்டிருக்கிறது, மேயர் பிரியா செய்தது நேரடியான சண்டை, இதுதான் இந்த ஊடகங்களின் கயமையை அசைத்துப் பார்க்கும், இன்னும் நேரடியான அரசியல் போராட்டங்களில் ஊடாக மட்டுமே இதை அம்பலப்படுத்தப்பட முடியுமே தவிர வேறு வழியில்லை..
Habitual offender retweeted
தவெக அரசு அமைந்த
ஒரே மாதத்தில் இருந்து தொடர்ந்து கூறிக்கொண்டுள்ளேன்..
@tnpoliceoffl ன் செயல்பாடு
மிகச்சிறப்பானதாக மாறியுள்ளது 👌
பேராசிரியர் கலையரசன் விவகாரத்தில்
புகார் கொடுத்தது யார் ?
தெரியாது
Online,Email,in person என எந்த முறையில் புகார் பெறப்பட்டது ?
தெரியாது
முறைப்படி புகாருக்கு CSR வழங்கப்பட்டதா ?
தெரியாது
வெறும் புகைப்படத்தை வைத்து முகவரியை கண்டறிந்தது எப்படி ?
தெரியாது
பம்மல் காவல்துறை-
சைபர் க்ரைம் பிரிவின் உதவியை கோரி முறைப்படி கடிதம் கொடுத்ததா ?
தெரியாது
Instagram கமெண்ட் தொடர்பான புகாரை
விசாரிக்க உத்தரவிட்டது யார்
JC யா ? DC யா, AC யா ?
தெரியாது
சம்மந்தப்பட்ட புகார் மனுவை விசாரிக்க நியமிக்கப்பட்ட IO யார் ?
தெரியாது
புகார் தொடர்பாக காவல்நிலையத்தில் FIR
பதியப்பட்டதா ?
தெரியாது
இன்ஸ்டாகிராமில் கமெண்ட் செய்த ID-ன்
Profile Picture-ன் முகவரியை போலீஸாருக்கு கொடுத்தது யார் ?
தெரியாது
கலையரசன் வீட்டிற்கு அதிகாலை 5 மணிக்கு போக உத்தரவிட்டது யார் ?
தெரியாது
மஃப்டியில் சென்ற போலீஸார் Law & Order போலீஸா ? Special Team ஏதேனுமா ?
தெரியாது
கலையரசனை கடத்திச்செல்ல பயன்படுத்திய காருக்கு வாடகை செலுத்தியது யார் ?
தெரியாது
கடத்தலுக்கு பயன்படுத்திய கார்
பம்மல் காவல்நிலையம் சார்பில்
முறைப்படி வாடகைக்கு எடுக்கப்பட்டதா ?
தெரியாது
Night Duty- போலீஸார்
வாடகைக்காரை எடுத்துச்சென்று,
கலையரசனை கடத்தி வர சென்றது
T-4 Shankar Nagar, Pammal
SHO-விற்கு தெரியுமா ?
தெரியாது
முறைப்படி Instagram-நிறுவனத்திடம் இருந்து காவல்துறை சார்பில் முறைப்படி தரவுகள் பெறப்பட்டதா ?
தெரியாது
கலையரசனை கடத்திச்சென்ற போலீஸார்
யாரிடம் அந்த தகவல்களை பரிமாறினர் ?
தெரியாது
சரி…யார் கலையரசனை விடுவிக்க உத்தரவிட்டது ?
தெரியாது
இப்படி இந்த சம்பவத்தில் நடந்த
எதுவுமே யாருக்கும் தெரியாது..
எந்த கேள்விகளுக்கும் பதில் இல்லை
ஆனாலும் 4 Followers இருக்கும் ஒரு Instagram Fake ID பதிவிட்ட ஒரு மோசமான கமெண்ட்-க்காக நேரம் காலம் பார்க்காமல் சட்டத்தை நிலைநாட்ட காவல்துறை உழைத்துள்ளது,
உண்மையிலேயே பாராட்டுக்குரிய
செயல் 👏👏
வாழ்த்துக்கள் @tnpoliceoffl 💐
தந்தூரி கடிக்குறப்ப மூக்குத்தி இடிச்சிருக்கும்யா,அதான் மேக்கப்ப கலைச்சுட்டு சாப்ட்ருக்கு..
படம் முடியும் வரை அசைவ உணவு சாப்பிடவில்லை...
abpnadu.com | #MookuthiAmman2 #MookuthiAmman2PreReleaseEvent #IshariKGanesh #SundarC #Nayanthara #vegetarian #Tnnews #abpnadu
Vijay ~
டேய் இது நான் இலங்கைல போர் நிறுத்தம் பண்றதுக்காக பாதிக்கபட்டவர்களுக்கு நிவாரணமா குடுத்த அமவுண்ட்ரா..
Habitual offender retweeted
அமைச்சர் கீர்த்தனாவிற்கு பிரச்சினை என்றவுடன் முதல் ஆளாக எதிர்ப்பு தெரிவித்த முன்னாள் அமைச்சர் இன்று கலாட்டா மீடியா செய்த வேலைக்கு எதாவது எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை விட்டு இருக்காரா மக்களே???
Habitual offender retweeted
நியூஸ்ல எல்லாம் விஜய்னா பண்ண நல்ல விஷயத்தையே போட மாட்டேங்குறாங்க ஒரே கொலை கொள்ளை பாலியல் வன்கொடுமைனே நியூஸ் போடுறாங்க
தெரியாம பொண்டாட்டிய லவ்வர் பேரை சொல்லி கூப்ட்டேங்குற மாதிரி கூலா பதில் சொல்றான் பைத்தியகார கூதி...
Watch | "ஸ்ரீவில்லிபுத்தூரில் போராட்டம் வெடிக்கும் என்று கூறுவதற்குப் பதிலாக குண்டு வெடிக்கும் என அறியாமையில் சொல்லிவிட்டார்கள். மத மோதலை ஏற்படுத்தும் வகையில் அந்த வீடியோவை பரப்பிய இந்து அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.."
- இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில துணைத் தலைவர் கம்பம் சாதிக் பேட்டி
#SunNews | #Srivilliputhur | #IndianNationalLeague
Habitual offender retweeted
ஆமா கேக்கணும்னு நெனச்சேன்.... இப்போல்லாம் மூர்த்தி அண்ணன் மதிய lunch ah கொண்டு வர்றது இல்லையா.......
Habitual offender retweeted
ஒண்ணு மட்டும் என்னால உறுதியா சொல்ல முடியும், போன தேர்தல்ல விஜய்க்கு ஓட்டு போடாதவங்க எல்லாம் எப்படியும் அவனுக்கு எப்பவும் எந்த தேர்தலிலும் ஓட்டு போடவே மாட்டாங்க அது உறுதி...இப்ப விஷயம் என்னன்னா அவங்களுக்கு.விழுந்த 30% ஓட்டுல வெறும் 15 சதவீதம்தான் அவன் ரசிகர்கள் ஓட்டு மீதி 15% பைத்தியங்க யாராவது புதுசா வருவாங்களா தமிழ்நாட்டை அமெரிக்காவா மாத்துவாங்களான்னு பைத்தியம் மாதிரி இருக்குற கிராக்கிங்க அதுங்கதான் ரவுண்டு ராபின் முறையில்.வைகோவுக்கு, விஜயகாந்துக்கு, சீமானுக்கு, கமலுக்குன்னு தொடர்ச்சியா 10% ஓட்டை தூக்கி குடுத்துட்டே இருந்த லூசுங்க, அந்த ஓட்டை எவ்ளோவுக்கு எவ்ளோ சிதைக்குறோமோ அவ்ளோ நல்லது, அதுங்க கிட்ட இருக்க ஒரே ஸ்பெஷல் இந்த தேர்தலுக்கு ஒருத்தனுக்கு போட்டா கண்டிப்பா அடுத்த தேர்தலுக்கு அவங்களுக்கு போடாதுங்க மாத்தி போடுங்க...
Habitual offender retweeted
பெண் 🐿️- வெற்றிப் பயணம் பஸ் ல போய் 30 rs save பண்ணி..... போன மாசம் வாங்குன அரிசி பைய்ய 200 ரூவா கூட குடுத்து வாங்கிட்டு வந்திருக்கேன்....
Habitual offender retweeted
அந்த 17பேரை புடிக்காம விட்டுட்டு ஒரு மாசம் அண்ணா ஆட்சில வாழ்ந்து பார்த்துட்டு ஜெயில்ல இருக்கியா வெளில இருக்கியான்னு கேட்டா அவனுங்களே நான் ஜெயிலுக்கே திரும்ப வந்தறேன்னு சொல்லிற போறானுங்க!
Habitual offender retweeted
₹300 value பொருளை ₹3,000-க்கும், ₹3,000 value பொருளை ₹30,000 க்கும் வியாபாரம் பாரு.அதுல தப்பே இல்லை.அது scamமும் இல்லை.
ஆனால், Customer grievance, concern, complaint ஐ எப்படி handle பண்ணணும், அதுக்கு எப்படி முறையா பதில் சொல்லணும்னு முதல்ல கத்துக்கங்கடா. சோசியல் மீடியா கெத்து புண்டைய தொழில்ல காட்டாதீங்கடா.
இல்லன்னா வாழ்க்கை முழுவதும் தீபாவளிக்கு பட்டாசு, பொங்கலுக்கு கரும்பு, மழைக்கு குடை & ரெயின் கோட்னு season வியாபாரம் மட்டும்தான் பண்ண முடியும். அதுலயே பொழப்பை ஓட்ட வேண்டியதுதான்!
வருங்கால நிதி அமைச்சர்..
மாமனாரை வீடு புகுந்து சுத்தி, கத்தியால் கொடூரமாகத் தாக்கிய மருமகன் - பதறவைக்கும் காட்சி
#Krishnagiri | #CCTV | #Police | #PolimerNews






























