Karthickreviews (@karthickviews) header
Karthickreviews (@karthickviews) profile picture

🎞️ Cinephile || Follow for No Spoiler reviews || Math Teacher π || Cinema || Series

India
Joined August 2010
Photo by Karthickreviews (@karthickviews)Photo by Karthickreviews (@karthickviews)Photo by Karthickreviews (@karthickviews)Photo by Karthickreviews (@karthickviews)Photo by Karthickreviews (@karthickviews)Photo by Karthickreviews (@karthickviews)Photo by Karthickreviews (@karthickviews)Photo by Karthickreviews (@karthickviews)Photo by Karthickreviews (@karthickviews)Photo by Karthickreviews (@karthickviews)
Movies & Series I watched in #October2026 ! #ktkviews26
2
1,027
வாழ்த்துக்கள் மாம்சு @RajiTalks. All The Very Bessttuu....
#CinemaUpdate | சூரியின் அடுத்த பட அப்டேட்! #SunNews | #Soori07 | #Soori
88
Karthickreviews retweeted
44
69
58
1,045
24,518
Karthickreviews retweeted
இலவசத்திற்கும் வாழ்வாதார தேவைக்கும் உள்ள வித்தியாசத்தை அழகா சொல்லிருக்கார்.. அடுத்தவன் வீட்டில டிவி பாக்கும்போது நம்மள போக சொல்லி கதவை சாத்திட்டு டிவி பாப்பாங்க அந்த வலிகளை உணர்ந்தவனுக்கு கலைஞர் டிவி இலவசம் இல்லை அது அடிப்படை தேவைன்னு புரியும்.. எம்மான் #கலைஞர் நீர் வாழ்க 🖤❤️
6
436
7
1,499
31,764
Appreciation post 👏 To all Ktown creators! I don't knw in how many industry this #Unity is there! During lockdown they said GVM created WhatsApp group, senior to debutant creators r joined. From Mani sir to PS Vinoth.. They hav very good mutual respect n sometimes even...
1
1
4
431
Sharing the script and getting opinions/suggestions.. Its really a great thing where this leads to produce quality films and great collaborative ideas ! #GVM #Maniratnam #Shankar #Lingusamy #Nelson #KarthikSubbaraj Kudos to all !
98
தூ சக்தி!! பொளிச்னு துப்பிருக்கார்...
த.வெ.க. என்பது மற்றுமொரு கட்சியும் அல்ல, மாற்றமும் அல்ல, அது குற்றவாளிகளின் Wholesale கூடாரம் என்பதைச் சுட்டிக்காட்டி இருக்கிறது இந்த @timesofindia கட்டுரை. தூய சக்தி ❌ தூ சக்தி ✅ #TVKFails
2
240
இததா நேத்தும் ஆபிஸ்ல பேசிட்டுருந்தேன்.. காலம் காலமா அரசியல்ல பழம் தின்னு கொட்டை போட்டவனுங்க கூட, நாசுக்கா அடிப்பாங்க. ஆனா இவங்க புதுசு, எப்ப ஆட்சி போகும், பதவி போகும்னு பயந்து, இருக்கற வரைக்கும் அள்ளிப்போம்னு ஆட்டய போடுறானுங்க.. தூயசக்தி நாறுது!
கைத்தறி அமைச்சர்ஆவதற்கு முன்புவரை டாஸ்மாக்கில் ஓசி சரக்கு சண்டைபோட்டுக் கொண்டிருந்த ஈரோடு எம்எல்ஏ விஜய பாலாஜிக்கு,ஆட்சிக்கு வந்து ஆறே மாதத்தில் 5கோடி ரூபாய் மதிப்பில் Defender கார் வாங்குவதற்கும்,33கோடி ரூபாயில் ஒரு தனியார்பள்ளியை விலை பேசுவதற்கும், எங்கிருந்து காசு வந்தது?(1/2)
1
1,139
சென்னையில பைக் ஓட்டும் நண்பர்களே! நம்மள, நாமதா பார்த்துக்கிடணும். எதிர்ல வர்றவன் தப்பாவே வந்தாலும், சிரிச்சிட்டு கடந்துடுங்க, முறைச்சாலோ, எதுனா சொல்லிட்டாலோ, இதா நிலைமை. எப்ப என்ன செய்வானுங்கனே தெரியாது. நான் பழகிக்கிட்டேன் ! 👍
1
211
அண்ணா ஆட்சி செம்ம கைஸ்👌 Like for மின்வெட்டு ❤️ RT for அரிவாள் வெட்டு 🔥
#BREAKING | சென்னை கண்ணதாசன் நகர் பேருந்து நிலையத்தில் நடத்துநருக்கு அரிவாள் வெட்டு
1
3
307
#Uriyadi Vijay Kumar's new film #Arivu is officially selected at the The Indian Panorama section at the 57th International Film Festival of India (IFFI) 2026 New Horizon in Goa ! Movie hits screens on 11.12.2026 !
1
231
Popularity எனும் போதை ! அதுக்காக என்னவேணா செய்லாம்னு திரியுறானுங்கந!
Social media பிரபலம் நிஜத்தில் ரயில் கொள்ளையன்
324
Karthickreviews retweeted
தனுஷ் படம் டிரைலர் நல்லாருக்குன்னு சொன்னா, விஜய்க்கு opposite... 😂😂 சூர்யா படம் நல்லாருக்குன்னு சொன்னா, விஜய்க்கு opposite... 😂😂 ஏதாச்சும் ஒரு புருஷன் பொண்டாட்டி ஒண்ணா இருந்துட்டா, விஜய்க்கு opposite... 😂😂 தற்குறிங்களுக்கு மண்டையில மூளை இருக்கா, இல்ல மாட்டுச்சாணி இருக்காடா பேப்பயலே 🤡
This quoted post is unavailable.
18
268
2
1,256
20,329
So, we have two #Doctors arrival in 2027 ! #Dharman #Surya48
4
431
#Om Announcement வீடியோல பார்த்தவுடனெயே சொன்னேன், இந்த OM எங்க ஏரியா-ல இருந்த பெரிய சந்தனகட்ட டான் பார்த்திபன் கதைனு ! (இவர பஸ்-ஸ்டாண்ட்ல வெச்சு 2 வருஷம் முன்ன போட்டாங்க) இப்ப படத்துல மம்மூட்டி பேரு, ரெட்ஹில்ஸ் கார்த்திகேயன் !
9
13
2
297
46,150
திருத்தம் - அது செம்மரம். (இதுக்குதா நைட்ல போஸ்ட் போடுறதில்ல)
350
நகை கொள்ளை விவகாரத்துல ஒரு பெண் இன்புளுயர்ஸ் கைதாம். கடந்த 3-வருஷமா இன்ஸ்டா பக்கமே போகாத ஒருத்தனா கேட்குறேன், இந்த 'இன்புளுயர்ஸ்னா யார்' என்ன influence பண்வாங்க? ஏன் அந்த பேரு? கொஞ்சம் யார்னா சொல்லிட்டு போங்க மக்கா...
2
5
1,077
காலத்துக்கும் பேசும் உலகத்தரமான வேலைப்பாடு 💪 @shankarshanmugh !
I’ve always found Indian movies fascinating, especially their sci-fi films. The human robot is honestly not that different from the kind of movie tricks Indian films can pull off on a good day. 😂
548