Karthik Bala (@kb4bala) header
Karthik Bala (@kb4bala) profile picture

Take Life as it Goes....Dnt Expect too much...atlast u wil get nothng...!

Joined December 2009
Photo by Karthik Bala (@kb4bala)Photo by Karthik Bala (@kb4bala)Photo by Karthik Bala (@kb4bala)Photo by Karthik Bala (@kb4bala)Photo by Karthik Bala (@kb4bala)Photo by Karthik Bala (@kb4bala)Photo by Karthik Bala (@kb4bala)Photo by Karthik Bala (@kb4bala)Photo by Karthik Bala (@kb4bala)Photo by Karthik Bala (@kb4bala)
என்னோட மகன் ரெண்டாங்கிளாஸ் பையன்!வெள்ளிக்கிழமை விக்ரம் OTT releaseனு ஸ்கூல் லீவு போட்டு படத்தை பார்த்தான். இன்னிக்கு என்னடான்னா விக்ரம் ட்யூனை கீபோர்ட்ல சர்வசாதாரணமா வாசிச்சிட்டிருக்கான். சர்வசாதாரணமான்னு ஏன் சொல்றேன்னா அவன் இதுவரைக்கும் யார்கிட்டயும் கீபோர்டு கத்துக்கிட்டதில்லை!
28
61
3
317
Karthik Bala retweeted
உலக நாயகன் #KamalHaasan சார்னு சும்மாவா சொல்றாங்க தமிழ்ல 3 படம் ஹிந்தில 2 படம் 175 days ஓடி ரெக்கார்ட் பண்ணியிருக்கு 80s kids உங்களுக்கு தெரிந்த இன்ட்ரஸ்டிங் விஷயங்களை ஷேர் பண்ணுங்க
4
30
77
2,469
'Our legends' body of work bigger than Hollywood's Al Pacino, Robert De Niro in terms of variety of roles along with number of films.' 🙌 Hot take from blockbuster #Animal Director #SandeepReddyVanga as he lauds legends @ikamalhaasan sir, Mr #Mammootty & Mr #Chiranjeevi's filmography. 👏 Must Watch 😊👇 [ Kamal Haasan, Kamal Hassan, கமல்ஹாசன், Sandeep Reddy Vanga, Spirit, Animal Park, Mammukka , Chiranjeevi]
2
44
1
165
8,701
Karthik Bala retweeted
A Film with no dialogues 39 years of #Pushpak #KamalHaasan
23
50
1,061
Karthik Bala retweeted
உலக சினிமா வரலாற்றிலேயே கமல்ஹாசன் அளவுக்கு மொழியையும், வட்டார வழக்குகளையும் (slang) தன் குரலில் கையாண்ட இன்னொரு நடிகரைக் காட்டுங்கள் பார்ப்போம்! இன்று பல கோடி சம்பளம் வாங்கும் நடிகர்கள் ஒரு மொழியில் நடிக்கவே டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டைத் தேடும்போது, 10 மொழிகளிலும் 25-க்கும் மேற்பட்ட வட்டார வழக்குகளிலும் தன் சொந்தக் குரலிலேயே பேசி மிரட்டிய 'மொழியியல் அரக்கன்' கமல்ஹாசனின் சாதனைப் பட்டியல் இதோ: தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, பெங்காலி என 6 மொழிகளில் முழுநீளப் படங்களில் நடித்ததோடு, ஆங்கிலம், பஞ்சாபி, பிரெஞ்சு, ஜப்பானிய மொழிகளிலும் தன் சொந்தக் குரலில் பேசியிருக்கிறார். தமிழில் மட்டும் அவர் கையாண்ட 12 விதமான வட்டார மற்றும் கலாச்சார வழக்குகள்: • மதுரை மண்வாசனை (தேவர் மகன், விருமாண்டி) • திருநெல்வேலித் தமிழ் (பாபநாசம்) • கொங்கு தமிழ் (சதிலீலாவதி) • மெட்ராஸ் பாஷை (அபூர்வ சகோதரர்கள், வசூல்ராஜா, பம்மல் கே. சம்பந்தம்) • பாலக்காடு ஐயர் தமிழ் (மைக்கேல் மதன காமராஜன்) • தஞ்சாவூர் / சென்னை அக்ரஹாரத் தமிழ் (அவ்வை சண்முகி, ஹே ராம்) • இலங்கை யாழ்ப்பாணத் தமிழ் (தெனாலி) • 12-ம் நூற்றாண்டு சங்க/சோழர் காலச் செந்தமிழ் (தசாவதாரம், உத்தம வில்லன்) • தக்காண / உருது கலந்த தமிழ் (தசாவதாரம் - கலிபுல்லா) • தெலுங்கு கலந்த தமிழ் (தசாவதாரம் - பல்ராம் நாயுடு) • மலையாளம் கலந்த தமிழ் (தசாவதாரம் - வின்சென்ட் பூவராகன்) • கன்னடம் கலந்த தமிழ் (பஞ்சதந்திரம்) பிற மொழிகளில் அவர் காட்டிய நுணுக்கமான வேறுபாடுகள்: தெலுங்கு (4+ வகைகள்): • கடலோர ஆந்திரா - கோதாவரி, விசாகப்பட்டினம் மற்றும் ஸ்ரீகாகுளம் வட்டார வழக்குகள் (மரோ சரித்ரா படத்தில் ஒரே மூச்சில் மாற்றிப் பேசியது) • தமிழ் சாயல் கலந்த உடைந்த தெலுங்கு (மரோ சரித்ரா, பஞ்சதந்திரம்) • இலக்கிய மற்றும் நாடகத் நடை - கிரந்திக தெலுங்கு (உத்தம வில்லன் தெலுங்கு டப்பிங்) • கம்பீரமான, கரகரப்பான எதிர்காலத் தொனி (கல்கி 2898 AD) ஹிந்தி & உருது (4+ வகைகள்): • தென்னிந்திய சாயல் கொண்ட ஹிந்தி (ஏக் துஜே கே லியே) • இயல்பான மும்பை / பேச்சுவழக்கு ஹிந்தி (சாகர், சனம் தேரி கசம்) • டெல்லி மற்றும் பஞ்சாபி கலந்த ஹிந்தி (சாச்சி 420, தக் லைஃப்) • லக்னோ / தக்காண உருது மற்றும் ஆப்கான் பஷ்தூ உச்சரிப்பு (ஹே ராம், விஸ்வரூபம்) மலையாளம், கன்னடம் & பெங்காலி: • திருவிதாங்கூர் / திருவனந்தபுரம் மலையாளம் (மதனோற்சவம், கன்னியாகுமரி • மத்திய கேரளா மற்றும் கொச்சி மலையாளம் (சாணக்கியன்) • பெங்களூரு மற்றும் மைசூரு கன்னடம் (கோகிலா, ராம ஷாம பாமா - சென்னையில் இருந்து கொண்டே சொந்தக் குரலில் டப்பிங் பேசி கன்னட திரையுலகை வியக்க வைத்தது) • தூய பெங்காலி உச்சரிப்பு (கபிதா - இதற்காகவே பிரத்யேகமாக பெங்காலி கற்று நடித்தார்) ஆங்கிலம் & வெளிநாட்டு மொழிகள்: • அமெரிக்கன் டெக்சாஸ் வட்டார ஆங்கிலம் (தசாவதாரம் - ஜார்ஜ் புஷ்) • கரடுமுரடான சிஐஏ ஏஜென்ட் ஆங்கிலம் (கிறிஸ்டியன் பிளெட்சர்) • அமெரிக்க வாழ் இந்தியர் (NRI) ஆங்கிலம் (கோவிந்த்) • பிரிட்டிஷ் / காலனித்துவ கால ஆங்கிலம் (ஹே ராம், இந்தியன்) • பஞ்சாபி (வறுமையின் நிறம் சிவப்பு, தசாவதாரம் - அவதார் சிங்) • பிரெஞ்சு (மன்மதன் அம்பு) • ஜப்பானிய மொழி (தசாவதாரம் - ஷிங்கன் நரஹாசி) பஞ்சதந்திரம் படத்தின் ஒரே காட்சியில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என மாறி மாறிப் பேசும் வேகமும், தசாவதாரம் படத்தில் 10 கதாபாத்திரங்களுக்கு 7 விதமான மொழி மற்றும் குரல் மாடுலேஷன்களைக் கொடுத்ததும் இந்திய சினிமாவால் என்றுமே முறியடிக்க முடியாத சாதனை. இதற்குப் பிறகும் கமல்ஹாசனின் மொழி ஆளுமைக்கு நிகர் உண்டா? உங்களுக்குப் பிடித்த கமல்ஹாசனின் வட்டார வழக்கு கதாபாத்திரம் எது? #KamalHaasan #Ulaganayagan #TamilCinema #Kollywood #Dasavathaaram #Virumaandi
19
189
3
948
29,565
KamalHassan's Dedication 🔥🫡
4
101
1
595
26,800
Very Funny, Amithabh Bachan prime with Sri Devi Prime hindi market Needed for Anyone in India to Come in front Of kamal Haasan...One Man Baggs This much Aura @ikamalhaasan Seeing for first Time ... The Real King of Indian Cinema, I'll Accept it as Kamal Haasan 🙏🛐
Biggest hits ever in Hindi version from south stars ( Footfalls wise ) 1) #Bahubali2 = 5.16cr FFs ( Prabhas) 2)#AndhaKanoon = 4.38cr FFs ( Rajni) 3)#EkDujeKeLiye = 4.16cr FFs (Kamal Hassan) 4)#Pushpa2 = 3.90cr FFs ( Allu Arjun)
2
18
34
1,561
Karthik Bala retweeted
The BODY OF WORK of our STARS like #Chiranjeevi, #KamalHaasan and #Mammootty is BIGGER than that of Al Pacino and Robert De Niro. The only difference is the quality of film posters and presentation. If Indian Films had equally striking posters, our Stars would receive even more global attention!
20
306
16
2,346
101,402
கோபி: எப்படி பதட்டமில்லாம முடிவுகளுக்கு வரமுடியுது? ஆண்டவர்: பதட்டப்படுத்தான்! சிங்கத்துக்கு பார்க்கூடிய வேலியும் மானுக்கு சுவர்போன்ற வேலியும் ஏன் போட்டிருக்காங்க? அந்தப்பக்கம் என்னஇருக்குன்னு தெரியலைன்னா மான் தாண்டாது! ஆண்டவரே! உங்கஎழுத்துல இன்னும் ஒரே படம் Pls #KamalHaasan𓃵
1
42
1
166
6,011
#Dharman is planning for an April 14, 2027 theatrical release. After completing the shoot for #Dharman, they are planning to begin work on #KHxRK. The film is definitely happening, with shooting likely to commence in February or March 2027. #KamalHassan will also begin shooting for his #Sandiyar movie, while #SuperstarRajinikanth has some portions left to shoot for #Dharman, which he will complete. #KHxRK will 100% happen. There is no question of the project being dropped. Red Giant Studios is definitely taking up the film, with shooting set to commence in 2027 and a hopeful theatrical release planned for Pongal 2028. — Tiruppur Subramaniam
1
36
278
19,228
Karthik Bala retweeted
1982ஆம் ஆண்டு. ஒரே ஆண்டில் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த வாழ்வே மாயம், சகலகலா வல்லவன், மூன்றாம் பிறை, யே தோ கமல் ஹோகயா, சனம் தேரி கஸம் என்று 5 படங்கள் வெள்ளிவிழா (175 நாட்கள்) கொண்டாடின. இன்றுவரை உலகளவில் எந்தவொரு ஹீரோவும் இந்த சாதனையை படைக்க முடியவில்லை. 1977-78 என இரு ஆண்டுகளில் மட்டுமே 38 படங்கள் நடித்து சாதனை புரிந்தார். அவற்றில் பாதி படங்கள் நூறு நாள் ஓட்டம் ஓடி பெரும் வசூலைக் குவித்தன. 1981ல் வெளிவந்த கமல்ஹாசனின் 100வது படமான ‘ராஜபார்வை’ வரை சினிமாவை வணிகரீதியாகவே அணுகி வந்ததால், அதிகமான வணிக வெற்றி படங்களை தந்தார். அதன் பிறகு பரிசோதனை முயற்சிகளில் இறங்கி நிறைய பணத்தை இழந்தாலும், அதற்குப் பிறகே அகில இந்திய, சர்வதேசப் புகழை எட்டிய நடிகர் ஆனார்.
ஒரே ஆண்டில் பல வெற்றிப் படங்கள் கொடுத்த 12 தமிழ் நடிகர்கள்! HIT • SUPER HIT • BLOCKBUSTER 01\. கமல்ஹாசன் * ஆண்டு: 1982 * 4 வெற்றிப் படங்கள் * வாழ்வே மாயம் * மூன்றாம் பிறை * சிம்லா ஸ்பெஷல் * சகலகலா வல்லவன் 02\. ரஜினிகாந்த் * ஆண்டு: 1984 * 3 வெற்றிப் படங்கள் * நான் மகான் அல்ல * தம்பிக்கு எந்த ஊரு * நல்லவனுக்கு நல்லவன் 03\. விக்ரம் * ஆண்டு: 2003 * 3 வெற்றிப் படங்கள் * தூள் * சாமி * பிதாமகன் 04\. அஜித் குமார் * ஆண்டு: 1999 * 4 வெற்றிப் படங்கள் * உன்னைத் தேடி * வாலி * ஆனந்த பூங்காற்றே * அமர்க்களம் 05\. சூர்யா * ஆண்டு: 2026 * 3 வெற்றிப் படங்கள் * கருப்பு * விஸ்வநாத் & சன்ஸ் * தீன் 06\. சிலம்பரசன் (STR) * ஆண்டு: 2004 * 3 வெற்றிப் படங்கள் * கோவில் * குத்து * மன்மதன் 07\. தனுஷ் * ஆண்டு: 2011 * 2 வெற்றிப் படங்கள் * ஆடுகளம் * மயக்கம் என்ன 08\. ரவி மோகன் (ஜெயம் ரவி) * ஆண்டு: 2015 * 3 வெற்றிப் படங்கள் * ரோமியோ ஜூலியட் * தனி ஒருவன் * பூலோகம் 09\. கார்த்தி * ஆண்டு: 2022 * 3 வெற்றிப் படங்கள் * விருமன் * பொன்னியின் செல்வன் – 1 * சர்தார் 10\. விஜய் சேதுபதி * ஆண்டு: 2016 * 4 வெற்றிப் படங்கள் * சேதுபதி * காதலும் கடந்து போகும் * தர்மதுரை * ஆண்டவன் கட்டளை 11\. சிவகார்த்திகேயன் * ஆண்டு: 2013 * 3 வெற்றிப் படங்கள் * கேடி பில்லா கில்லாடி ரங்கா * எதிர்நீச்சல் * வருத்தப்படாத வாலிபர் சங்கம் 12\. பிரதீப் ரங்கநாதன் * ஆண்டு: 2025 * 2 வெற்றிப் படங்கள் * டிராகன் * டியூட்
4
55
1
160
5,297
Karthik Bala retweeted
Burger king Mcdonalds னா என்னன்னே தெரியாத 1992 ல அதைப்பற்றிப் பேசியிருக்கார் சுனாமி பற்றி முதலில் பேசியதும் அவரே #KamalHaasan எப்போதும் one step ahead
3
50
127
6,930
ரசிகர்களின் இதயத் துடிப்பு — கமல் ஹாசனின் மாஸ் லுக் #Kamalhaasan #KamalHaasan_MP #MakkalNeedhiMaiam
66
1
277
3,258
Yov Military @Flowerlikinga nee engaya anga?? Anga kuda popular allu polaye!! Nadaththu...Nadaththu 👍 ellam okthaan...ana Kamal sir ah list la seththirukka venam!! He's a competitive singernu unake theriyum!!
1
2
272
Karthik Bala retweeted
As per Valai Pechu 👀 Three films are being shot under #KamalHaasan’s Raajkamal Films International, employing around 2,200 people. Meanwhile, #LycaProductions’ #Subaskaran is reportedly planning to meet Kamal Haasan to seek his approval for #Indian3.
1
2
190
Karthik Bala retweeted
As per Valai Pechu 👀 Three films are being shot under #KamalHaasan’s Raajkamal Films International, employing around 2,200 people. Meanwhile, #LycaProductions’ #Subaskaran is reportedly planning to meet Kamal Haasan to seek his approval for #Indian3.
1
50
435
31,583
ஏக் து ஜே கேலியே வெற்றியை ஜென்ஸி தலைமுறை உணரக்கூட முடியாது;உங்கள் கற்பனைக்கும் எட்டாத வெற்றி அது. 4 ~ 5 வருஷம் ஓடி வரலாறு படைத்த ஆண்டவர் @ikamalhaasan படம். ~நடிகர் ராகேஷ் பேடி Pan india ன்னு ஊது வத்தி ஏத்துறவனுக கவனிங்கடா;அவரு தின்னு போட்டதா நீங்க கவ்விட்டு ஓடணும் 🔥🔥
63
149
1,756
Karthik Bala retweeted
The one who's speaking to #RakeshBedi is me 😍 I asserted, #EDKL is bigger hit than #Dhurandhar
"#Dhurandhar is big because of social media, but #EkDuujeKeLiye was a bigger hit without social media. The film ran in every Indian city for 4-5 years" 🔥 Actor #RakeshBedi AKA 'Jameel Jamali' opens up about @ikamalhaasan sir's BLOCKBUSTER Hindi Debut. 😄 MUST WATCH! [ Kamal Haasan, Kamal Hassan, Ek Duuje Ke Liye, கமல்ஹாசன், Rakesh Bedi, Dhurandhar 2, K Balachander, Ranveer Singh, Aditya Dhar, IFFI 2026, IFFI Goa ]
6
44
196
13,148
Karthik Bala retweeted
கமல் தொட்ட உச்சம் இதுவரை யாரும் தொட்டதில்லை. இனிமேலும் யாரும் தொட போவதும் இல்லை Original Pan Indian Super Star #KamalHaasan
"#Dhurandhar is big because of social media, but #EkDuujeKeLiye was a bigger hit without social media. The film ran in every Indian city for 4-5 years" 🔥 Actor #RakeshBedi AKA 'Jameel Jamali' opens up about @ikamalhaasan sir's BLOCKBUSTER Hindi Debut. 😄 MUST WATCH! [ Kamal Haasan, Kamal Hassan, Ek Duuje Ke Liye, கமல்ஹாசன், Rakesh Bedi, Dhurandhar 2, K Balachander, Ranveer Singh, Aditya Dhar, IFFI 2026, IFFI Goa ]
2
82
166
2,030
"#Dhurandhar is big because of social media, but #EkDuujeKeLiye was a bigger hit without social media. The film ran in every Indian city for 4-5 years" 🔥 Actor #RakeshBedi AKA 'Jameel Jamali' opens up about @ikamalhaasan sir's BLOCKBUSTER Hindi Debut. 😄 MUST WATCH! [ Kamal Haasan, Kamal Hassan, Ek Duuje Ke Liye, கமல்ஹாசன், Rakesh Bedi, Dhurandhar 2, K Balachander, Ranveer Singh, Aditya Dhar, IFFI 2026, IFFI Goa ]
20
264
9
1,024
141,633