பயணங்கள் தொடரட்டும்: 23+23=46!
23 கீச்சுக்களில் மகத்தான பெரும் பயண அனுபவமும் வாழ்வின் அற்புத கணங்களும் !
Top 10 quick topics:
1. Travel more. Journey well✈️
2. Check-in limit – 2 x 23KG/luggage🧳
3. Arrival – New world🌎
4. Collection of life books📚 x 2 copies
1/23
𑀓𑁃𑀘𑀯𑀷 𑀫𑀼𑀢𑀢𑀼𑀯𑁃𑀮 | Kesavan Muthuvel retweeted
இளையராஜா Rival இளையராஜா: மெட்டி -1982 படத்தின் ‘சந்தக்கவிகள் பாடிடும் மனதில்’ பாடலை பிரமானந்தன் என்ற மலையாள பாடகர் பாடியது, இப்போது அவர் உயிருடன் இல்லை.
மலையாளத்தில் பிரபலமான இவர் தமிழில் பாடியது இரண்டு பாடல்கள், இதுவும் ‘மெட்டி மெட்டி’ என்கிற பாடல்களும்.
அவரின் திறமையை அறிந்து ராஜா அவர்கள் சரியான பாடலை அவருக்கு கொடுத்திருக்கிறார்.
இந்த பாடலில் வரும் ஆரம்ப வயிலின் இசையை அனுபவியுங்கள்.
இதன் -ஆரபி- இசையின் ராகத்தை கொஞ்சம் மாற்றி பாடினால் இன்னொரு ராஜா பாடல் ஞாபகம் வரும். அதுதான் ‘காதல் மயக்கம்’ புதுமை பெண் படம் வரும், சுத்தசாவேரி, இரண்டும் சங்கராபரணத்தின் ஜன்யராகம். ஏதோ கொஞ்சம் தெரிந்தது சொல்றேன்.
𑀓𑁃𑀘𑀯𑀷 𑀫𑀼𑀢𑀢𑀼𑀯𑁃𑀮 | Kesavan Muthuvel retweeted
அதெப்படி ஒரு டைட்டில் கிளிம்ப்ஸ் a திரும்ப திரும்ப பார்க்க தோணும் ஒவ்வொரு எபிசோட் க்கு SKiP பண்ணவே தோணாது அப்டின்ற சொல் இவன மிஞ்ச ஆளே இல்ல Agree ?
Goat of All Time 🔥☠️
முதல் முறையாக இசைஞானி இளையராஜாவின் கச்சேரியை நேரில் பார்க்கும் வாய்ப்பு நேற்று சிங்கப்பூரில் கிடைத்தது. ❤️அன்னக்கிளி தொடங்கி டோரத்தி வரை, 42 பாடல்கள்… நான்கரை மணி நேரம் இடைவிடாத இசை மழை❤️ஒரு நிமிடம்கூட அவர் அமரவில்லை,அந்த இடத்தைவிட்டும் நகரவில்லை.❤️❤️ #ilayaraja #ilayarajasongs
𑀓𑁃𑀘𑀯𑀷 𑀫𑀼𑀢𑀢𑀼𑀯𑁃𑀮 | Kesavan Muthuvel retweeted
மலர் படத்தில் இந்த காட்சியில்
சாய்பல்லவி நடனம் அடிப்பொலி
மாணவர்கள் முகம் பேய் அடித்தது போல இருக்கும்
𑀓𑁃𑀘𑀯𑀷 𑀫𑀼𑀢𑀢𑀼𑀯𑁃𑀮 | Kesavan Muthuvel retweeted
பொதுவா டாக்டர்ஸ் தங்களோட பேஷண்ட்ஸை கேலி பண்ணி ரீல்ஸ் போடறதுல எனக்கு உடன்பாடு இல்லேன்னாலும், இது ரசிக்கற அளவுல தான் இருக்கு..
𑀓𑁃𑀘𑀯𑀷 𑀫𑀼𑀢𑀢𑀼𑀯𑁃𑀮 | Kesavan Muthuvel retweeted
புனிதத்தன்மை என்பது கொடியது. தீயது. அறிவு கெட்டது. நம் அறிவையும் கெடுப்பது. அறிவியலையும் நசிப்பது.
புனிதர்களிடம் இருந்தும், புனிதப் புத்தகங்கள், புனித உணவுகள், புனிதத் தலங்கள், புனிதம் போற்றும் சிந்தனைகள் இவற்றிடம் இருந்தும் தள்ளியே இருங்கள். வாழ்வு வளம் பெறும்.
𑀓𑁃𑀘𑀯𑀷 𑀫𑀼𑀢𑀢𑀼𑀯𑁃𑀮 | Kesavan Muthuvel retweeted
1880 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட புகைப்படம் 👉பெண்மணி ஒருவரை கைவண்டி ரிக்ஷா மூலம் இழுத்து செல்கிறார் அக்கால
கைவண்டி ரிக்ஷா தொழிலாளி
இந்த கைரிக்ஷாவை ஒழித்தவர்
கலைஞர் கருணாநிதி அவர்கள்.
1969 ஆம் ஆண்டு மனிதனை மனிதனே இழுக்கும் அவலத்தை போக்கி
சைக்கிள் ரிக்ஷாவைக் கொண்டு வந்தார்.
𑀓𑁃𑀘𑀯𑀷 𑀫𑀼𑀢𑀢𑀼𑀯𑁃𑀮 | Kesavan Muthuvel retweeted
“என்ன மாதிரி ஒருத்தன் தண்டவாளத்துல தலவச்சு படுத்தது நாலதான் உன்ன மாதிரி ஒருத்தன் படிச்சுட்டு வந்திருக்க”
விடுதலை - 2 படத்தில் வரும் உடையாடல்.
தலைவர் கலைஞர் புகழ் ஓங்குக! #DMK #DMKITWING #MKStalin #Viduthalai2































