Manimaran AIADMK (@kmani2011) header
Manimaran AIADMK (@kmani2011) profile picture

🇮🇳 Journalist- #AIADMK Thanjavur Zone IT Wing Deputy Secretary 🌱✌️ Aqua Farmer Nagai 🙏 If U Not interfere with politics- Politics INTERFERE With Your Life

Velankkani Nagapattinam, India
Joined June 2011
Manimaran AIADMK retweeted
சோத்துப்பாறை அணையை திறந்துவிட்ட விவகாரத்தில் தொடர்புள்ள அனைத்து தவெக-வினர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த ஆச்சரியக்குறி அரசை வலியுறுத்துகிறேன். - மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
2
66
3
91
1,724
இதற்கு மூதாட்டி பாதுகாப்பு படை உருவாக்கி வருகிறது @TVKVijayHQ ஆட்சி 🤦🤦🤦🤦🤦
திருநெல்வேலி முன்னீர்பள்ளத்தில் 85 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட கொடூரம், தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு எந்த அளவிற்குச் சீரழிந்துள்ளது என்பதற்கான மற்றுமொரு சாட்சி! பச்சிளம் குழந்தை முதல் வயது முதிர்ந்த மூதாட்டி வரை யாருக்கும் பாதுகாப்பில்லாத நிலையில், பெண்கள் பாதுகாப்பிற்காகத் தொடங்கப்பட்டதாகப் பறைசாற்றப்பட்ட ‘சிங்கப்பெண்’ அதிரடிப்படை எங்கே இருக்கிறது, என்ன செய்கிறது என்றே தெரியவில்லை; முதலமைச்சரின் சினிமா பாடலுக்கு பேண்ட் வாத்தியம் இசைத்ததோடு அதன் பணி முடிந்துவிட்டதா? ஆட்சிக்கு வருவதற்கு முன்பு பெண்கள் பாதுகாப்பு குறித்துப் பக்கம் பக்கமாகப் பேசிய டம்மி முதலமைச்சர் விஜய், இன்று பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் தொடர்கதையாகி வரும் நிலையில், அது குறித்து வாய்திறக்காமல் மௌனம் காப்பது ஏன்? பெண்களுக்குப் பாதுகாப்பு வழங்க முடியாத கையாலாகாத தவெக ஆட்சியில், சிங்கப்பெண் அதிரடிப்படையைக் கண்டுபிடிக்கவே தனி அதிரடிப்படை அமைக்க வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது!
1
50
"𝐑𝐒𝐒" ன் கொள்கை பரப்பு செயலாளர் @thirumaofficial தான் @AstroSehlvi 🔥🔥🔥🔥
1
140
Karma Is Boomarang ரூட் மாஃபியா கும்பல் வட மாநிலங்களில் பொய் செய்திகளை பரப்பியது... இப்ப தேசிய அளவில் சந்தி சிரிக்குது @TVKVijayHQ கட்சியின் லீலைகள்...
3
6
185
இவர் பேசுவதை பார்த்தா திமுக ஆட்சியில் சங்கர் ஜிவால் பேசுவது போல உள்ளது...
5
181
நீ ஆண்மகன் என்றால் காங்கிரஸ் கட்சி யை தனித்து நின்று ஒரு தொகுதி வெற்றி பெற்று விட்டு பேசுடா தற்குறி ஒட்டுண்ணி காங்கிரஸ் கட்சியின் நாயே... தமிழர்கள் விரோத காங்கிரஸ் கட்சி இல்லாத தேசம் வேண்டும் எங்களுக்கு...
முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் எல். முருகன் தலைமையில் 4 எம்.எல்.ஏ-க்களாக இருந்த தமிழக பாஜகவை, தனது 'மிகச்சிறந்த' வழிகாட்டுதலால் ஒரே ஒரு தொகுதிக்கு சுருக்கி, தமிழ்நாடு மக்களால் பூஜ்ஜியத்திற்கு அருகில் கொண்டு செல்லப்பட்ட தலைமைக்குச் சொந்தக்காரர் அண்ணன் @NainarBJP . கையில் இருக்கும் அந்த ஒரு தொகுதியையும்கூட இனி தக்கவைக்க முடியாத நிலையில் இருப்பவர், இன்று மேடைக்கு மேடை "நாட்டில் காங்கிரஸை ஒழிப்போம்" என்று சவடால் விடுவது தமிழக அரசியலின் மிகப்பெரிய நகைச்சுவை! 2014-ல் பிரதமர் மோடியே ஆரம்பித்து வைத்து, பின்னர் அவரே கைவிட்ட பழைய முழக்கத்தை இப்போது கையில் எடுத்திருக்கும் அண்ணன் நயினார் அவர்களே, தேசிய அளவில் காங்கிரஸ் உங்களை ஏறக்குறையத் தோற்கடித்ததையும், வாக்குத் திருட்டு மற்றும் குளறுபடிகள் மூலமே நீங்கள் ஆட்சியைப் பிடித்தீர்கள் என்பதையும் நாடே அறியும்! உண்மையில் மற்ற கட்சிகளை ஒழிப்பதும், உடைத்துச் சின்னாபின்னமாக்குவதும் பாஜகவின் வாடிக்கை என்பதை இந்திய வரலாறு முழுக்கப் பார்க்க முடிகிறது. மகாராஷ்டிராவில் தோளோடு தோள் நின்ற சிவசேனாவை இரண்டாக உடைத்து, சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸை துண்டாடி, பீகாரில் லோக் ஜனசக்தி கட்சியைக் கூறுபோட்டு, மேற்கு வங்கத்திலும் பிளவை ஏற்படுத்திய பாஜகவின் அரசியல் வரலாறு துரோகமும் சூழ்ச்சியும் நிறைந்தது. தமிழ்நாட்டிலும் அதிமுகவுடன் கூட்டணி என்ற பெயரில் உள்ளே நுழைந்து, ஓபிஎஸ், இபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் என அக்கட்சியைப் பல துண்டுகளாகச் சிதறடித்து, 2026 தேர்தலில் அதிமுகவை எதிர்க்கட்சி அந்தஸ்தைக்கூட இழக்க வைத்தது இதே பாஜகதான். இரண்டு பூனைகளுக்கு இடையே கிடைத்த உணவைச் சமமாகப் பங்கிட்டுத் தருவதாகக் கூறி, கொஞ்சம் கொஞ்சமாகத் தின்றுவிட்டு, கடைசியில் மொத்த உணவையும் தானே விழுங்கி ஏப்பம் விட்ட தந்திர நரியின் கதைதான் பாஜகவின் 'பிரித்தாளும் சூழ்ச்சி'. கூட்டணி என்ற பெயரில் மிகச் சாதுவாக மாநிலக் கட்சிகளின் வீட்டிற்குள் நுழைந்து, 'சந்திரமுகி' திரைப்படத்தில் காசி மாலையையும் ஒட்டியாணத்தையும் பார்த்ததும் கங்கா திடீரெனச் சந்திரமுகியாக உருமாறி, "இந்த மாளிகையும் எனக்குத்தான், இந்த சிம்மாசனமும் எனக்குத்தான், உன்னை அழிக்காமல் விடமாட்டேன்" என்று ஆக்ரோஷம் காட்டுவதைப் போல, உள்ளுக்குள் கலகத்தை மூட்டி, அதிகார அமைப்புகளைக் காட்டி அழுத்தம் கொடுத்து, அந்தக் கட்சிகளின் வேர்களை அறுத்து, கடைசியில் அந்த இடத்தில் தான் அமரத் துடிக்கும் அரசியலையே பாஜக நாடு முழுவதும் அரங்கேற்றி வருகிறது. அதிமுகவை முடித்துவிட்ட பாஜகவின் அடுத்த நேரடி இலக்கு இப்போது திமுகதான்! நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை சட்டத்திருத்த மசோதாவை நிறைவேற்றத் தேவையான மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மைக்கு ஆளுங்கட்சிக்கு இன்னும் சுமார் 30 எம்பிக்கள் பற்றாக்குறை நிலவும் நிலையில், திமுகவின் 22 எம்பிக்களின் ஆதரவைப் பெறுவதற்காக அமித் ஷாவும், அமலாக்கத்துறையும் சேர்ந்து நடத்தும் திரைமறைவு ஆட்டம் விரைவில் அம்பலமாகப் போகிறது. இதே தொகுதி மறுவரையறைக்காக திமுக கருப்புக் கொடி ஏற்றியபோது, "டெல்லிக்கு எதிராகப் போராடுகிறோம் என்று சொல்பவர்கள் பழையபடி ரவுடியிசம் செய்யப் போகிறார்களா? இது திமுகவின் ஏமாற்று வேலை" என்று 2026 ஏப்ரலில் ஆக்ரோஷமாகப் பேட்டி கொடுத்த இதே அண்ணன் நயினார் நாகேந்திரன்தான், இன்று 2026 தேர்தலில் தோல்வியடைந்து பலவீனமாக இருக்கும் திமுகவின் காயங்களுக்கு மருந்து போடுவதாக உருகுகிறார்! அந்த அழுத்தத்தின் விளைவாகத்தான், "நியாயமான தொகுதி மறுவரையறை" எனத் திமுகவும் மாறி, முதலமைச்சர் கூட்டிய ஆலோசனைக் கூட்டத்தைப் புறக்கணித்து, டெல்லியுடன் ரகசியக் கணக்குப் போடுகிறது. கூட்டணி என்ற வலையை விரித்து, நாளை திமுகவையும் இதேபோலப் பல துண்டுகளாக உடைத்துச் சிதைக்கப் பாஜக காய்நகர்த்தி வருகிறது. "தூங்குறவனை எழுப்பிடலாம், ஆனா தூங்குற மாதிரி நடிக்கிறவனை யாராலும் எழுப்ப முடியாது" என்பார்களே, அது நம்ம அண்ணன் நயினார் நாகேந்திரனுக்கு நூற்றுக்கு நூறு பொருந்தும்! திமுக - பாஜக கூட்டணி குறித்த கேள்விக்கு, "ஆதாரமில்லாமல் எதையும் சொல்ல முடியாது" என்று இவ்வளவு சாதுவாக நழுவுகிறீர்களே அண்ணா, நீங்கள் தெரிந்தே பொய் சொல்கிறீர்களா, இல்லை உண்மையிலேயே எதுவுமே தெரியாதது போல நடிக்கிறீர்களா? உங்களுக்குத் துணிச்சல் இருந்தால், "திமுகவுடன் பாஜக ஒருபோதும் கூட்டணி வைக்காது; அப்படி கூட்டணி அமைந்தால் நான் எனது கூட்டணித் தலைவர் பதவியிலிருந்து விலகுவேன்" என்று பொதுவெளியில் அறிவிக்க முடியுமா? முதலில் தமிழ்நாட்டில் உங்களை 4-லிருந்து 1-ஆகச் சுருக்கிப் பூஜ்ஜியத்திற்கு அருகில் கொண்டு போய் நிறுத்தியிருக்கிறார்கள் மக்கள்—கையில் இருக்கும் அந்த ஒரு தொகுதியையாவது தக்கவைக்கப் பாருங்கள் அண்ணே.
45
அவன் வந்தானா அதுதான் கேள்வி...
மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்ட திருக்கோவிலூர் தாலுகா மருத்துவமனையை காணொளி மூலம் திறந்து வைத்த முதலமைச்சர் விஜய்.. கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்பு... #Kallakurichi | #DistrictCollector | #Hospital | #CMVijay | #PolimerNews
37
இஸ்லாமிய மக்களின் வாக்குகளை பெற ஈன அரசியல் செய்யும் தவெக...
திருப்பரங்குன்றம் விஷயத்தில் உயர்நீதிமன்றம் கொடுத்த உத்தரவை மதிக்காத இந்து விரோத, சிறுபான்மை தவெக அரசு உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்கிறது. இந்தப்பக்கம் கோர்ட் உத்தரவு கொடுத்த அடுத்த நிமிடம் இந்து கோவிலை இடிக்கிறது. @CMOTamilnadu @TVKVijayHQ @TVKPartyHQ @RameshOffcl
1
2
123
Manimaran AIADMK retweeted
தேனி மாவட்டம் சோத்துப்பாறை அணையிலிருந்து, நீர்வளத்துறை அதிகாரிகளின் உத்தரவின்றி, உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளோ, முன்னறிவிப்புகளோ இன்றி தவெக நிர்வாகிகள் தன்னிச்சையாகத் தண்ணீரைத் திறந்துவிட்டு, அதையும் ரீல்ஸ் எடுத்து வெளியிட்டிருப்பது அவர்களின் தற்குறித்தனத்தையும், டம்மி முதலமைச்சர் விஜய்யின் தலைமையில் நடைபெறும் கேலிக்கூத்தான ஆட்சியின் அவலத்தையும் அம்பலப்படுத்துகிறது! விவசாயிகளின் வாழ்வாதாரத்தையே கேள்விக்குறியாக்கும் வகையில் இத்தகைய தற்குறித்தனமான செயலில் ஈடுபடுமாறு தவெக நிர்வாகிகளுக்கு உத்தரவிட்ட அந்த எம்.எல்.ஏ. சார் யார்? அரசு நிர்வாகத்தைத் தங்களது விளம்பரப் படப்பிடிப்புக் களமாக நினைத்துக்கொண்டிருக்கும் தற்குறிகளின் கூடாரமான தவெகவிடம் இதைவிட வேறு எதை எதிர்பார்க்க முடியும்?
5
112
2
218
3,636
ஆதாரம் கொடு என்று கேட்டால்... தமிழக மக்கள் முட்டாள் ஆக்கும் தவெக ஆட்சியும்... இந்த ஆண்டு கண்டிப்பாக தீபம் ஏற்ற வேண்டும்...
1
138
அவன் வந்தானா அதுதான் கேள்வி????
2
16
161
9,472
#நான்_வந்தா அறுத்து தள்ளிடுவேன்னு சொன்னீங்களே அங்கிள்.....???? #தரமான கேள்வி... நாட்டாமை படத்தில் வரும் மிச்சர் சாப்பிடும் டம்மி முதல்வர் தான் விஜய் 😂😂😂🤣🤣
4
13
366
😝😝😝😝😝
2
144
சோத்துப்பாறை அணையை அனுமதியின்றி திறந்த தவெக நிர்வாகிகள்: டிடிவி.தினகரன் கண்டனம்
4
7
269
இனி இந்த பாடலை கேட்கும் போது இந்த தற்குறி ஞாபகம் வருமே 🤦🤦🤦🤦🤦
7
481
கள்ளக்குறிச்சி கலெக்டருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக புகார்... சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக சார்பில் வழக்கு...
3
111
என் வேலைய காலி பண்ணிடுவேன்னுலாம் மிரட்டுறாங்க".. மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் மர**ம் அடைந்த பாலகிருஷ்ணனின் சகோதரர் மனவேதனையுடன் சொன்ன தகவல்... @TVKVijayHQ ஆட்சியில் பாலாறும் தேனாறும் ஓடுது னு சொன்ன நபரை கண்டா வர சொல்லுங்க....
56
தேசிய அளவில் சந்தி சிரிக்குது
25
நாய்க்கு பொற போட்டால் கத்தாது என்று வாழும் ஈன பிறவிகளே உங்களுக்கு எல்லாம் சுய மரியாதை இருக்கா 🤦🤦🤦
சமூக வலைதளங்களில் குறிவைத்து தாக்கப்படும் பத்திரிகையாளர்கள்! தவெகவினரின் அராஜக நடவடிக்கையை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது! சில தினங்களுக்கு முன், ஆந்திரமாநில முதலமைச்சர் திரு.சந்திரபாபு நாயுடு கலந்துகொண்ட நிகழ்ச்சியில், ‘தி வீக்’ இதழில் பணியாற்றும், தமிழ்நாட்டைச் சேர்ந்த பத்திரிகையாளர் லட்சுமி சுப்பிரமணியன் தொழில் முதலீடு தொடர்பாக ஒரு கேள்வியை எழுப்பினார். சமீபகாலமாக, தமிழ்நாட்டில் செயல்படும் மிகப்பெரிய தொழில் நிறுவனங்கள் தங்களுடைய விரிவாகத் திட்டங்களுக்கு ஆந்திர மாநிலத்தை நாடுவதாக, தொடர்ந்து செய்திகள் வெளியாவது குறித்து அந்த கேள்வி எழுப்பப்பட்டது. ஒரு பத்திரிகையாளராக இந்த கேள்வியை எழுப்புவது அவருடைய கடமை. அந்த வகையிலேயே இந்த கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இந்த கேள்வியை கேட்டதற்காக சமூக வலைதளங்களில் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆதரவாளர்கள் பத்திரிகையாளர் லஷ்மி சுப்பிரமணியனுக்கு எதிராக அருவெறுக்கத்தக்க வகையிலும், அச்சுறுத்தும் வகையிலும் கருத்துகளை பதிவு செய்துள்ளனர். நேற்று முன் தினம் ‘தி டைம்ஸ் ஆஃப் இந்தியா’ நாளிதழில் தவெக நிர்வாகிகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக தொடர்ந்து வெளியாகும் குற்றச்சாட்டுகள் குறித்து அந்த பத்திரிகையின் ஆசிரியர் அருண்ராம் ஒரு கட்டுரையை எழுதியிருந்தார். இதைத்தொடர்ந்து, அருண்ராம் அவர்களுக்கு எதிராக மோசமான கருத்துகளை தவெக ஆதரவாளர்கள் சமூக வலைளதங்களில் பதிவிட்டு வருகின்றனர். தவெக பொறுப்பேற்ற பிறகு முதலமைச்சர் திரு.ஜோசப் விஜய் அவர்களை அருண்ராம் மற்றும் ‘தி டைம்ஸ் ஆஃப் இந்தியா’ நாளிதழின் நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக சந்தித்த நிகழ்வின் புகைப்படத்தை அருண்ராம் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அந்த புகைப்படங்கள் இன்ஸ்ட்ராகிராம் பக்கத்திலிருந்து திடீரென்று நீக்கப்பட்டுள்ளது. ‘சட்டப்பூர்வ கோரிக்கை’யின் அடிப்படையில் புகைப்படம் நீக்கப்பட்டுள்ளதாக இன்ஸ்டாகிராம் நிறுவனம் தனக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக அருண்ராம் தெரிவித்துள்ளார். இதேபோல், தகவெக அரசு மீது நியாயமான விமர்சனங்களை முன்வைப்பதால், சமூக வலைதளங்களில் தவெக ஆதரவாளர்களால் தொடர்ந்து தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டு வரும் ‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ பத்திரிகையின் செய்தியாளர் பிரபாகரன் தமிழரசு, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தை ‘ஹாக்’ செய்ய சிலர் தொடர்ந்து முயன்று வருவதாக அதிர்ச்சியளிக்கும் தகவலை பகிர்ந்துள்ளார். ஒருகேள்வி கேட்டதற்காக பெண் பத்திரிகையளாரையும் அவருடைய குடும்பத்தினரையும் இழிவாக பேசுவதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. உண்மையை எழுதியதற்காக சமூக வலைதளப்பக்கத்தின் பதிவுகளை அதிகாரத்தை பயன்படுத்தி நீக்கம் செய்வதும், சமூக வலைதளக் கணக்கை முற்றிலும் முடக்க நினைப்பதும் பத்திரிகையாளர்களுக்கு எதிரான மிகப்பெரிய அச்சுறுத்தலாகும். அதிகாரத்தை நோக்கி கேள்வி எழுப்புவதும் உண்மைகளை எழுதுவதும், பாதிக்கப்பட்ட மக்களின் குரலாய் ஒலிப்பதும் பத்திரிகையாளர்களின் கடமை. அந்த கடமையைச் செய்யும் பத்திரிகையாளர்களை அச்சுறுத்துவதும் அருவெறுக்கத்தக்க வகையில் பேசுவதும் இந்திய அரசியல் சாசனம் வழங்கியுள்ள பத்திரிகைத் சுதந்திரத்திற்கு எதிரான நடவடிக்கையாகும். அந்த வகையில் பத்திரிகையாளர்களுக்கு எதிராக குறிவைத்து மேற்கொள்ளப்படும் இதுபோன்ற அச்சுறுத்தல் நடவடிக்கைகளை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான திரு.ஜோசப் விஜய் அவர்கள், பத்திரிகையாளர்களுக்கு எதிரான இந்த நடவடிக்கைகைள் உடனடியாக தடுத்து நிறுத்தப்படுவதை உறுதி செய்யும் வகையில், தவெக தொண்டர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என்று அறிவுறுத்த வேண்டும் என்றும் இந்த செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டுமென்றும் சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்துகிறது. @CMOTamilnadu @tnpoliceoffl
85
Manimaran AIADMK retweeted
Chennai, Tamil Nadu: On allegations of corruption in the DMK government, AIADMK National Spokesperson Kovai Sathyan says, "No, this is not enough, brother. Five lakh crores were borrowed during DMK,there is no capital expenditure. Starting from MK Stalin to the last known employee or office bearer of DMK, swindled crores and crores. You should construct a new jail premises to put them behind bars for corruption...''
18
37
1,189