knaz (@knazjohn) header
knaz (@knazjohn) profile picture

தளபதி சி ஜோசப் விஜய் 👑 தமிழக வெற்றிக் கழகம் ❤️💛❤️ Cinephile ,Hodophile,Wildlife wanderer ,unofficial Fan account TVk Supporter

Chennai, India
Joined March 2016
Photo by knaz (@knazjohn)Photo by knaz (@knazjohn)Photo by knaz (@knazjohn)Photo by knaz (@knazjohn)Photo by knaz (@knazjohn)Photo by knaz (@knazjohn)Photo by knaz (@knazjohn)Photo by knaz (@knazjohn)Photo by knaz (@knazjohn)Photo by knaz (@knazjohn)
knaz retweeted
Kadasila Modiya ye Hindi ku munnala Tamizh ah poda vachuthan. Monster eh than @TVKVijayHQ 😭😭😭😭😭😭😭
Vetrivel Muruganukku Arogara! வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா! वेट्रिवेल मुरुगनुक्कु अरोगरा!
80
459
25
2,519
43,433
At last, the rat has left its hole — and its true colours are out for all to see. Modi blocked the fund for metro rail for madurai nor did he constructed AIIMS hospital which was promised 8 years ago, but he was so eager in communal agenda without a shame !
Vetrivel Muruganukku Arogara! வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா! वेट्रिवेल मुरुगनुक्कु अरोगरा!
174
465
13
2,534
42,982
Thank you Navas kani 🤡🔥
19
59
10
342
90,209
Those who can't celebrate New Year on January 1, 2027 can celebrate it on January 4, 2027. No harm. #PoliticalMonster
716
302
306
1,545
345,445
ஓல்க ஓல்க ஓல்கவே கொத்தூஸ் ஒரு நாளும் திருந்தப்போறதில்லை
63
802
8
4,483
68,892
திருவள்ளூர் மாவட்டம், வாணியஞ்சத்திரம் பகுதியில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு பேனர் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த வேலன், வீரேந்தர், ஆல்பர்ட் ஆகிய மூவர் மின்சாரக் கம்பி உரசியதில் வேலன், வீரேந்தர் ஆகிய இருவர் உயிரிழந்தனர். ஆல்பர்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஒருசிலரது இருப்பை காட்டுவதற்காக விலைமதிக்க முடியாத இரண்டு உயிரைகளை இழந்துள்ளோம். உயிரிழந்த இருவரின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
314
2,184
102
5,954
194,524
பேனர் கட்டிய போது 2 இளைஞர்கள் பலி திருவள்ளூர், வெங்கலில் உதயநிதி பிறந்தநாள் பேனர் கட்டிய போது மின்சாரம் தாக்கி 2 இளைஞர்கள் பலி. வாணியச்சத்திரத்தை சேர்ந்த விரேந்தர் (22), காரணி கிராமத்தைச் சேர்ந்த வேலன் (30) உயிரிழப்பு #Thiruvallur #Udhayanidhi #Birthday #Thanthitv
7
119
9
208
4,860
ஆளுநர் மாளிகையில் உதவாநிதி
67
893
26
4,665
88,946
Ramar Posted in Instagram 😂 Troll material Udhay 🤡
22
795
3
4,829
256,942
wokkaali OG Vijay is back di😂🔥
156
3,238
128
17,851
741,112
🤣 🤣 🤣 அவனை விடாதீங்க CM சார் , வகுந்தெடுத்துடுங்க
91
1,690
16
7,760
134,066
#Breaking Kallakurichi police register case against Rishivanthiyam MLA Vasantham Karthikeyan of the #DMK under the provisions of the Tamil Nadu Prohibition of Harassment of Women Act He has been accused of harassing a senior woman officer attached to the #TamilNadu State Rural Livelihoods Mission #Kallakurichi police sources said @tnpoliceoffl
40
625
69
2,184
253,730
CM SAAAAR that was rude do it again 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
123
567
32
2,687
151,032
என்னமோ நடக்குது.... மர்மமா இருக்குது...
1
29
63
1,310
"யூ ஆர் ஜஸ்ட் எ போஸ்ட்மேன்!" என்று மேடையில் முழங்கியவர்கள், இன்று அதே 'தபால்காரரிடம்' தபால் கொடுக்க வரிசையில் நிற்கிறார்கள்! அன்று அதிகாரம் கையில் இருந்தபோது "ஆட்டுக்குத் தாடியும் நாட்டுக்கு ஆளுநரும் எதற்கு?" என்று கொள்கை முழக்கம்; இன்று பதவி போனதும் ஆளுநர் மாளிகை வாசலில் சரணாகதி அடைந்துள்ளது திமுக! மொத்தத்தில், உதயநிதியின் வழி அது ஆளுநர் வழி மற்றும் பாஜக வழி! 😉 #TNCongress
377
1,329
96
3,912
131,498
ஆத்தி பயங்கரமா பேசிருக்கான்..
15
372
9
1,374
26,050
"ஆட்டுக்குத் தாடியும் நாட்டுக்கு ஆளுநரும் எதற்கு?" என்று கேட்ட பேரறிஞர் அண்ணாவின் திமுகவை கபளீகரம் செய்து, குடும்பக் கட்சியாக மாற்றிய மண்ணாங்கட்டிப் பரம்பரை, தாங்கள் கொள்கைக் குன்றுகள் என்று மேடைக்கு மேடை முழங்குவதெல்லாம் வெறும் வாய்ச்சவடால் என்பதை இன்றைய ஆளுநர் சந்திப்பின் மூலம் நிரூபிக்கிறது. ஆட்சியில் இருந்தவரை ஆளுநரைப் பேசவிடாமல் செய்துவிட்டோம் என்று கொக்கரித்துவிட்டு, இப்போது "ஆபத்பாந்தவனே" என்று ஆளுநரின் காலில் விழவும் தயாராகிவிட்டனர். "கலைஞரின் ஆசி பெற்ற சின்னம் தாமரை" என்ற வரலாறு மீண்டும் அரங்கேறப் போகிறது. அதற்கான அறிகுறிதான், சுமார் 14 ஆண்டுகளுக்குப் பிறகு உதயநிதி தலைமை நிர்வாகியாக இருக்கும் முரசொலியில் பாஜகவின் மாநிலத் தலைவரின் நேர்காணல் இடம்பெற்றிருப்பது. பாசிசப் பாயாசம் பருகக் கொத்தடிமைகள் தயாராக இருக்கையில், மண்ணாங்கட்டிப் பரம்பரைக்கு கொள்கையாவது, கொய்யாக்காயாவது என்ற மனநிலைதான் ! அன்று போலவே பாஜகவைத் தமிழ்நாட்டில் வளர்க்கும் பணியை திமுக தலைமையேற்று நடத்தவிருக்கிறது. திமுக ஒரு தீயசக்தி என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிக்கும் மண்ணாங்கட்டிப் பரம்பரைக்கு வாழ்த்துகள் !
226
1,182
75
2,937
108,237
ஓல்க ஓல்க ஓல்கவே 😄 - யோவ் மாதேஷ் இந்த பீச எங்கய்யா புடிச்ச ?
56
716
11
4,405
186,351
இதை பற்றி @mkstalin @Udhaystalin @KanimozhiDMK தங்களின் கருத்து என்ன? ஒருத்தன் தன்னோட மதத்தையே மாத்தி சொல்லி வெற்றிப் பெற்று இருக்கான்
5
39
2
106
1,429
Sad !
46
571
23
1,606
39,427