ilango manivannan (@ma_ilango) header
ilango manivannan (@ma_ilango) profile picture

Periyarist, I Belongs to Dravidian stock.

Puducherry
Joined October 2014
பெரியார் அறிவுலகத்தின் உண்மையான திறப்பு விழா இன்று தான்... @mkstalin @Udhaystalin
3
25
127
735
சென்னை உயர்நீதிமன்றம் அளித்த வரலாற்று சிறப்பு வாய்ந்த தீர்ப்புக்கு இந்த நிலை தான் வரும் என்று எதிர்பார்த்தோம்... அப்படியே நடக்கிறது... பார்ப்பன #பாஜக மிரட்டலுக்கு பயந்து கேவியட் தாக்கல் செய்ய தவறி இருக்கும் தற்குறி நடிகனின் ரீல்ஸ் அரசு....
4
31
2
77
1,041
அய்யா வன்னியரசு, 'ஜட்டி அவிழ்த்து அடிச்சு ஓடவிடுவேன்' என்று சொன்னபோது என்னவாக மாறி பேசினார் என்று கேட்டு சொல்லமுடியுமா..???
3
7
1
34
437
#ஆரியம் எந்த மண்ணில் ஊடுருவினாலும், அந்த மண்ணின் அடையாளங்களை தனதாக்கிக் கொண்டு, அதிகாரத்தை கைப்பற்றி ஆட்டம் போடும். ஆந்திராவில் தெலுங்கர் என்றும், கேரளாவில் மலையாளி, பெங்களூரில் கன்னடர் என்றும் அடையாளப்படுத்திக் கொள்ளும். அந்த நரித்தந்திரம் தமிழ்நாட்டில் மட்டும் பலிக்கவில்லை
11
16
2
55
1,578
காரணம் #பெரியார் எனும் ஓர் பெருநெருப்பு ஆரியத்தை அண்ட விடாமல் விரட்டி அடித்தது. அந்த பெரியார் தந்த சமூக மருத்துவத்தின் பெயர் தான் #திராவிடம்
171
இதென்னடா தூய சக்திக்கு வந்த சோதனை...
18
48
550
#வைகோ என்ற ஒரு கேடு கெட்டவனுக்கு தன் குடும்ப திருமண விழா பத்திரிக்கை வைத்த, துரைமுருகனையும் , அவரது மகன் கதிர் ஆனந்தையும் மன்னிக்கவே முடியாது...
10
47
2
246
2,568
நாம் நடத்த வேண்டியது வாழ்க்கை இணையேற்பு விழாவேத் தவிர விவாஹ ஸூப முஹூர்த்தம் அல்ல என்பதை #திமுக பொதுச்செயலாளர் அறியமாட்டாரா..?????
5
17
69
587
தற்குரிகள் சங்கிகள் கவனத்துக்கு... தெய்வபக்திக்கு விரோதி; தேசியத்துக்கு விரோதி; நல்லதற்கெல்லாம் விரோதி என பெயர் எடுத்துவிட்டது #திமுக அந்த கழகம் எப்படி அதிகாரத்திற்கு வரமுடியும்..?? வந்தாலும் எத்தனை நாளைக்கு நீடிக்கமுடியும்..?? #திமுக தோழர்களே எண்ணிப் பார்க்கட்டும் - ம.பொ.சி
1
2
23
420
இதை அந்தாளு எழுதி 60 ஆண்டுகளுக்கு மேல் ஆகின்றன... திமுக'வை வீழ்த்துவேன் என்று வந்தவர்கள், வீழ்ந்து போன வரலாறு தான் உண்டு...
29
கடவுள் இல்லை என்று சொல்ல அறிவு வேண்டும் - #பெரியார் அறிவு வந்துவிட்டால் எல்லாம் வந்துவிடும் என்பதற்கு ஆதாரம் தான் பின்லாந்து நாடு...
2
5
101
அய்யா தலைமைத் தற்குரி... வரலாற்றை படிங்க...
1
15
48
449
"அய்யோ இந்துக்களை துன்புறுத்துறா, காப்பாத்த ஓடிவாங்கோ" என்று... ஒட்டுமொத்த நூலிபான் கூட்டம் கதறப்போகுது... போடுடா வெடியை...
18
53
488
நெட்டை காலன் சொந்த மச்சானே சொல்லிட்டான்.... வேறு என்ன ஆதாரம் தேடுது #மோடி கும்பல்...
தெய்வமச்சான் இப்படி ஒரு புகாரை வீசியிருக்கிறாரே ஆளுங்கட்சி தூங்குகிறதா?
6
24
258
கடந்த 5 ஆண்டுகளில் #திராவிடமாடல். #திமுக ஆட்சியில் எடுக்கப்பட்ட உறுதியான நடவடிக்கைகளால், சிதம்பரம் தீட்சிதப் பார்ப்பன கும்பலின் பல் பிடுங்கப்பட்டுள்ளது... பாராட்டுக்கள்👍😍 நன்றிகள் 🙏தலைவரே... @mkstalin #முகஸ்டாலின் #MKStalin
6
1
14
348
செஞ்சி சிறுமி மாயம் வழக்கில் திருப்பம்... செஞ்சி சிறுமி மாயம் வழக்கில் புதிய திருப்பம்... செஞ்சி சிறுமி மாயம் வழக்கில் புத்தம் புது புதிய திருப்பம்... இப்படி கொல்லிமலை திருப்பங்களை விட அதிக திருப்பங்களை தந்துகொண்டு இருக்கு, நடிகர் #விஜய் தலைமையிலான தமிழ்நாடு காவல்துறை...
19
54
777
முதல் அமைச்சர் ஆய்வுக்கு முன்னாடி யாரோ ஷாம்பு டப்பாவை ஆத்துக்குள்ள போட்டுடாங்க போல... 😂
8
24
378
முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு தமிழக மீடியாக்கள் #திமுக மீது சேற்றைவாரி இறைக்கின்றார்கள் - உபயம்: பார்ப்பன - #பாஜக & அதன் அடிமை #தவெக அதேசமயம், முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு ஆதரவாளர்கள் திமுக'விற்காக களமாடுகிறார்கள் - உபயம்: #பெரியார்
8
165
3
630
7,081
படிக்காத தற்குறி'களுக்கு... படிப்பின் மீதும் படிச்சவன் மீதும் பயம் வருவது இயல்பு தானே... #TVKVijay‌Fails
3
41
87
583