Madhumitha (@madhumitha) profile picture
Rajapalayam
Joined October 2008
GQ"Courage is knowing what not to fear"Plato (Wish Indian public service officers understand this,India wld b diff)
6
18
14
Face Book க்கைப்போல் Zurker madhumithaa.blogspot.com/201…
2
பாரதமும் உயர்ந்திடணும் ஏலேலோ... madhumithaa.blogspot.com/201…
சங்மாவை கிங்மா ஆக்கிடுவாங்களா
1
1
3
பொழுது புலர்ந்தது யாம் செய்த தவத்தால்... கரெண்ட் போச்ச்ச் யாம் செய்த ---------- கோடிட்ட இடத்தை நிரப்புக
Is this seat taken? instagr.am/p/L6MobgGudF/
127
254
246
ஒரு கட்சி மட்டும் எதுத்து நின்னிருந்தாலும், அதுக்கு எல்லா எதிர்கட்சிகளும் சேர்ந்துதானே ஓட்டுப்போட்டிருப்பாங்க. இதுதான் உங்க டக்கா பாஸு
அதிமுக அபார வெற்றி. # இடைத்தேர்தலில் இப்படி நடக்குமென்றுதானே நாங்க போட்டியில இல்லை - திமுக
23 சுற்றிலும் அ.தி.மு.க முன்னிலை. அதிமுக அபார வெற்றின்னு இப்பவே சொல்லிட வேண்டியதுதானே
சரியா முடிவைக் கணிச்சு சொல்லறவங்களுக்கு ஒரு பரிசு காத்திருக்கிறது :)
நாளைக்கு புதுக்கோட்டை ரிஸல்ட் என்னவாக இருக்கும்.
1
ரெண்டு நாளுக்குள்ளே ஜனாதிபதி யாருங்கிற முடிவுக்கு வந்துடுவீங்களா பாஸ்
எப்பிடி எல்லா கட்சிகளும் உங்களைச் ச்ச்சும்மா விட்டு வெச்சிருக்கிறாங்க தமிழ்மகன். அப்படி கேர்புல்லா எழுதியிருக்கிறீங்க
http://madhumithaa.blogspot.com/2010/08/blog-post_21.html
1
வாழ்த்துகள் தமிழ்மகன். வெட்டுப்புலி போல பல படைப்புகள் கொடுங்கள்.
அசத்திய அல்கா வெற்றிபெற வாழ்த்துகள்
காதல்ல்ல்ல்....காதல்.....வாழ்த்துகள் ரோஷன்
1
1
உயிரே உயிரே உளறுகிறேன் உளறி கவிதைகள் எழுதுகிறேன்
இன்னும் எந்தக் கட்சிக்காரரும் 'வெட்டுப்புலி' வாசிக்கவில்லை போலிருக்கிறது. ஆடடோ தொந்தரவின்றி தமிழ்மகன் பாதுகாப்பில் இருக்கிறாரா