Mahes (@mahes23) profile picture
Joined August 2011
Photo by Mahes (@mahes23)Photo by Mahes (@mahes23)Photo by Mahes (@mahes23)Photo by Mahes (@mahes23)Photo by Mahes (@mahes23)Photo by Mahes (@mahes23)Photo by Mahes (@mahes23)Photo by Mahes (@mahes23)Photo by Mahes (@mahes23)Photo by Mahes (@mahes23)
நேற்று மதுரையிலிருந்து ராமேஸ்வரம் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தேன் ராமேஸ்வரம் பாம்பன் பாலத்தை அடுத்து அப்துல் கலாம் நிறுத்தம் என்ற இடத்தில் வழக்கறிஞர் படிப்பை படிக்கும் மாணவி ஒருவர் இரவு 10. 30 மணிக்கு பேருந்து நிறுத்தத்தில் இறங்க தயாரானார் ஆனால் உடனே நடத்துனர் மாணவியிடம் உன் பெற்றோர்கள் யாராவது அழைத்து சென்றால்தான் இந்த இரவில் இறக்கி விடுவேன் இல்லையென்றால் இறக்கி விடமாட்டேன் என்று கறாராக கூறினார். அந்த மாணவியின் பெற்றோருக்கு போன் மூலமாக தகவலும் கொடுத்தார் அவர்கள் வருவதற்கு 15 நிமிடங்கள் காலதாமதமானது உடனே ஓட்டுனரும் நடத்துனரும் இரவில் இறக்கி விட மாட்டோம் தயவுசெய்து வண்டியிலேயே இருமா ராமேஸ்வரம் பேருந்து நிறுத்தத்தில் விட்டு விடுகிறோம் என்றார்கள் காலம் கெட்டு கிடக்கு பெண் குழந்தையை பாதுகாப்பாக பார்க்க வேண்டும் என்று சொன்னார்கள் பத்து நிமிடம் காத்திருப்புக்கு பின் மாணவியின் சித்தப்பா அவரை அழைத்து செல்லும் வரை பேருந்து அந்த இடத்தில் நின்றது உண்மையிலேயே இரவு நேரங்களில் பெண்களை பாதுகாப்பாக அழைத்துச் செல்லும் ஓட்டுநர் அந்தோணி ராஜ் நடத்துனர் முத்துராமலிங்கம் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்கள்.. #பகிர்வு Source - Yonadoss
352
2,593
113
15,328
361,393
Near Tidle park Heavy traffic regularly please make it this one way @CbeCorp @policecbecity
16
Today, I signed an Executive Order to launch the first-ever self-deportation program. Illegal aliens who stay in America face punishments, including—sudden deportation, in a place and manner solely of our discretion. TO ALL ILLEGAL ALIENS: BOOK YOUR FREE FLIGHT RIGHT NOW!
30,346
67,242
7,702
455,335
75,213,591
Attention Please:- This cartoon is banned by the leadership.. only a common man should be Handcuffed .. not the leader .. please inform everyone by retweeting or sharing it 🙏🏿🙏🏿🙏🏿 #justasking #Vigadan
673
3,715
104
12,185
345,239
What a lack of Journalism we have in India. Look at how this BBC Journalist questions Chandrachud and he fumbled and rattled by the straight question.
348
2,503
114
11,742
485,274
பாசிசம் என்பது யாதெனில்! GSTயில் இருக்கும் நடைமுறை சிக்கலை நேரிடையா தன்னிடம் விவாதித்த கோவை அன்னப்பூர்ணா உணவக்கத்தின் உரிமையாளரை நேரில் வரவழைத்த்து மன்னிக்க கேட்க வைத்த நிர்மலா என்ன அகங்காரம்.. என்ன திமிர்?? இதையே வேறு ஏதாவது ஒரு கட்சி.. அதாவது திமுக செய்திருந்தால் என்ன நடந்திருக்கும்?? ஊடகங்கள் பொங்கி எழுந்திருப்பார்கள்.. அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் இதை கடுமையாக கண்டிக்க வேண்டும்!
171
1,204
114
2,363
272,415
டேய் நொண்ணாமலையை விடுங்கடா மொதல்ல மோடியை காப்பாத்துங்கடா
111
259
34
2,468
146,252
‘அதானி டெம்போ’ ------ மோடி பிரச்சாரம் அம்போ..! -------- சம்பவம் செய்த ராகுல் காந்தி..! ---------- மோடி சில நாட்களுக்கு முன் ஒரு திடீர் வதந்தி கிளப்பினார். "அதானி, அம்பானிக்கு நான் உதவியதாக ராகுல் காந்தி தொடர்ந்து பேசுகிறார். ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு அதானியும், அம்பானியும் இப்போது டெம்போக்களில் பணம் அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள்" என்று மோடி பேசினார். மோடி சொல்வது பொய் என்பதை நிரூபிக்கும் வகையில் அடுத்த சில மணி நேரங்களில் பகிரங்க சவால் விடுத்தார் ராகுல் காந்தி. "மோடி ஜி அவர்களே நீங்கள் சொல்வது உண்மையாக இருக்குமானால் இப்போதே அதானி-அம்பானி வீட்டுக்கு ED மற்றும் CBI யை அனுப்பி வையுங்கள். அவர்களை ED மற்றும் CBI விசாரிக்கட்டும். உண்மை வெளிவரட்டும்." என்று சாட்டையடி பதில் கொடுத்தார் ராகுல் காந்தி. மோடி அதற்கு பதிலே பேசவில்லை. silent mode க்குப் போய்விட்டார். மோடியின் பொய்யை மீண்டும் ஞாபகப் படுத்தும் வகையில் ‘அதானி டெம்போ’வை ஒரு சிறந்த பிரச்சார உத்தியாக மாற்றியுள்ளார் ராகுல் காந்தி நேற்று யாருமே எதிர்பாராத வகையில் ஒரு சாதாரண டெம்போவில் ஏறி இளைஞர்களுடன் உரையாடினார் ராகுல் காந்தி. மோடி ஆட்சியில் வேலையின்மை பிரச்சினை உருவாகியுள்ள வேதனையை இளைஞர்களுடன் பகிர்ந்து கொண்டார் ராகுல் காந்தி. "மோடி ஜி தனது நண்பர்களான அதானி, அம்பானி உள்ளிட்ட 25 பெரும் கோடீஸ்வரர்களுக்கு மட்டுமே லட்சக்கணக்கான கோடிகளில் அரசுப்பணத்தை அள்ளிக்கொடுத்தார். நாங்கள் கோடிக்கணக்கான இளைஞர்களை லட்சாதிபதிகளாக்கும் திட்டத்தை அறிவித்துள்ளோம்" என்று விளக்கினார். "மோடியின் டெம்போ அதானிகளுக்கு மட்டுமே சேவை செய்யும், என் டெம்போ இளைஞர்களுக்கும் ஏழைகளுக்கும் சேவை செய்யும்" என்ற ராகுல் காந்தியின் வார்த்தைகள் வைரல் ஆகி வருகின்றன. மோடியின் டெம்போ பிரச்சாரத்தை ‘அதானி டெம்போ’ வாக மாற்றி மோடிக்கே எதிராகத் திருப்பிவிட்டார் ராகுல் காந்தி. இனி 'அதானி டெம்போ'வை பார்த்தாலே அலறுவார் மோடி..! என்ன ஒரு மாஸ்டர் ஸ்ட்ரோக்...! Retweet செய்து அதிகம் பரப்புங்கள் நண்பர்களே.
14
345
12
790
12,618
Red salute to young communist 🔥 போராட்டங்களில் கலந்துக் கொண்டு சிறைக்கு சென்று திரும்பும் எங்கள் இளம் தோழர்கள்...🔥🔥🔥 லால் சலாம் தோழர்களே...
21
251
1
2,113
86,318
INDIA Vs NDA உங்கள் சாய்ஸ் எது? #INDIA | #NDA | #OppositionMeeting | #NDAMeeting | #MKStalin | #NarendraModi | #Congress | #BJP | #RahulGandhi | #EdappadiPalaniswami
638
1,681
47
5,078
309,140
Please circulate
68
1,885
45
2,756
127,751
கட்சிக்காக பொண்டாட்டி நகையை வச்ச தொண்டர்- மதுரை காசி.. இவரைப் போன்ற தொண்டர்களை தேடி கண்டறிந்து அவர்களை சிறப்பிக்க வேண்டியது திமுகவின் கடமை @mkstalin @Udhaystalin 🙏🙏🙏🙏
15
240
12
709
13,962
ஏங்க இந்த ஒரு மணி நேரமா இத்தனை கம்பிளெயிண்ட் சொல்றேன். சும்மா சிரிக்கிறீங்க. டேய் போலீஸ் ஸ்டாஷன்ல சொல்ல வேண்டியதை பொட்டிக்கடையில வந்து சொல்லிட்டிருக்க. இடத்தை காலி பண்ணு. – at Chennai, India
179
226
55
1,482
80,392
என்ன பரிட்சை எழுதி என்ன பிரயோஜனம். புக்கை பாத்துதான் எழுதினதா சொன்னாங்க. கடைசீல 10 வருஷ பழைய ஆனந்த விகடன் நக்கீரன் பாத்து எழுதின மாதிரி இருக்கு. – at Sholinganallur, India
404
339
135
2,416
247,810
I am proud of you Sir!
3
185
30
397
56,346
~ புரிஞ்சுக்கோ மச்சான்.. கூட்டணி கட்சிக்காக எலெக்சன் வேலை வேணா பாக்கலாம்.. போராட்டமும் நாங்களே பண்ணா அது உனக்குதான் டா அசிங்கம்..
51
662
70
3,529
141,212
இந்த பேச்செல்லாம் உங்களைப்போல பெரியாட்கள் மேடை அலங்காரத்துக்காக பேசுவதற்கு நல்லாஇருக்கும் @dhanushkraja.அந்த ஆசிரியர் சொன்னது போல99 சதவீதம் இன்னும் தெருவிலதான் நிக்குது அதுதான் உண்மை.ஏற்கனவே மாணவசமுதாயம் இங்க சூப்பரா ஆடிகிட்டு இருக்கு இதுல உங்களபோல ஆட்கள் சலங்கை வேற கட்டிவிடுங்க.
151
450
96
1,809
156,631
Had a great time engaging in thought-provoking conversation with my friend & MP @ShashiTharoor at @mbifl2023, 4Feb. Federalism in India is an issue of pressing importance to people's lives & standing up for state's rights has been at the heart of the Dravidian movement's ideology
412
4,043
562
9,447
1,049,185
எங்கும் ஜுரம்..#chennai பரிட்சை நேரம்.. குழந்தைகள் கவனம் தேவை.. பாதுகாப்பு முக கவசம்.. முதியவர்கள் / இணை நோயர்கள் எதிர்ப்பு சக்தி.. உடனடி மருத்துவ ஆலோசனை.. தேவையான நீர் சத்து! - common flu / swine / dengue / typhoid எல்லாம் வருது! கவனம்🙏🙏 thehindu.com/news/cities/che…
2
27
2
59
8,714