★ 𝘗𝘙𝘈𝘉𝘏𝘈𝘒𝘈𝘙 ★ retweeted
Coat-u Suit-u தலைவருக்கு என்ன புதுசா..!!? ரஜினி Dressச தேர்ந்தெடுக்கமாட்டாரு.. அந்த Dress தான் ரஜினியை தேர்நதெடுக்கும்..!! - @jeevasagapthan1 🔥🔥🔥🔥 #SuperStar #Rajinikanth #Thalaivar
★ 𝘗𝘙𝘈𝘉𝘏𝘈𝘒𝘈𝘙 ★ retweeted
#SuperstarRajinikanth always dons the suit like a boss! It’s one of his iconic style signature!
When we watched #RajadhiRaja FDFS, my friend commented that #Thalaivar looks like a PM. I love this suit look on him.
Even 37 years later, he has lost none of that charm or charisma!
#EXCLUSIVE | காவியா கலாநிதி மாறன் - அனிருத் ரவிச்சந்தர் திருமண வரவேற்பு விழாவில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்!
#SunNews | #KaviyaMaran | #Anirudh | #KaviyaAnirudhReception | @rajinikanth
★ 𝘗𝘙𝘈𝘉𝘏𝘈𝘒𝘈𝘙 ★ retweeted
Dhoni, Rajinikanth, Ajith Kumar at Anirudh - Kaviya Maran Wedding Reception! 💥
❤️❤️❤️
After seeing this photo, someone now...
கூப்புடுறா சிபியையும், மாஸ்டர் மகேந்திரனையும்... நாமளும் ஒரு போட்டோ எடுப்போம்
3
45
★ 𝘗𝘙𝘈𝘉𝘏𝘈𝘒𝘈𝘙 ★ retweeted
உண்மை 💯💯
இதோ அந்த காணொளி 👍
கவிஞர் பிறைசூடன் அவர்களிடம் பேட்டி
இதை அவர் வாயால் சொன்னது அதானால் தெரிய வந்தது..
Thalaivar இப்படி பலருக்கு செய்து இருக்கிறார் 🙏😍
அவர் எதையும் விளம்பர படுத்துவது இல்லை 🙏😍
ரஜினியின் ராஜாதி ராஜா படத்தில் மீனம்மா மீனம்மா பாடல் பட்டி தொட்டி எங்கும் ஹிட்டடித்திருந்த காலம்
பாடலை எழுதிய கவிஞர் பிறைசூடனை சந்திக்க ரஜினி விரும்பினார்.
ரஜினி யார் வந்தாலும் கேட் வரை என்று வரவேற்பது வழக்கம்
ரஜினி வீட்டிற்கு கவிஞர் ஆட்டோவில் சென்றார்.
இதைப் பார்த்த ரஜினி, காரில் வரவில்லையா என்று கேட்டாராம்
இல்லை நான் விரும்பும் தமிழ் என்னை அங்கு தான் வைத்திருக்கிறது என்றாராம் கவிஞர்
வீடு? அதுவும் இல்லை என்றாராம் கவிஞர்.
பிறகு நாட்டு நடப்பு ஜோதிடம் என்று பேசி முடித்து கிளம்பும் போது
உள்ளே சென்ற ரஜினி ஒரு சூட்கேஸைக் கொண்டுவந்து கொடுத்து வீடு கார் எல்லாம் வாங்கிக்கங்க என்று கைகளில் தினித்தாராம்
இல்லை வேண்டாம் ஒரு நாள் வாங்கி விடுவேன், எனக்கு உதவி செய்ய நினைத்தால் பாடல்கள் கொடுங்கள் என்று திருப்பிக் கொடுத்துவிட்டாராம் கவிஞர்
இதை ஒரு பேட்டியில் தெரிவித்துள்ள பிறைசூடன், ரஜினி கொடுத்த பெட்டியில் எப்படியும் அன்றைய மதிப்பில் 5 லட்சம் இருந்திருக்கும், இன்றைய மதிப்பு 5 கோடிக்கு மேல்
அந்த மனது யாருக்கும் வராது என்று சொல்லியிருக்கிறார்
அந்த நல்ல மனதுக்குத் தான் 50 வருடங்களாக தமிழ்நாடே கொண்டாடுகிறது #Rajinikanth𓃵
அந்த பய நேத்து அவசரமா ஓடுனான், இதுக்காக தான் போல.
#Breaking திரிஷா பெயரில் நற்பணி இயக்கம்
நெல்லையை தலைமையிடமாக கொண்டு "இளைய புரட்சி தலைவி திரிஷா பேரவை" என்ற பெயரில் நற்பணி இயக்கம் தொடங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை நெல்லையில் காலை லோகோ மற்றும் பெயர் வெளியீடு நிகழ்ச்சிக்கு பத்திரிக்கையாளருக்கு அழைப்பு
திரிஷாவின் ஒப்புதலோடு தொடங்கப்படுகிறதா என்பது குறித்து எந்த அறிவிப்பும் இல்லை
#Trisha #charitymovement #Tamilnadu #TnNews #Tnpolitics #IlayaPuratchiThalaviTrishaPeravai #Nellai @trishtrashers
2
136
நாஞ்சில் சம்பத் அடிக்குறான் யா..
-யார வைகோவை யா.. திமுகவை யா..
தவெக வ தான் போட்டு பொளக்குறான் டா 😂😂😂
Anils to grok -
அண்ணே, தெரியம நீங்க யார் ரசிகன் னு கேட்டுட்டோம்.. அதுக்காக இப்படியா போட்டு தொடர்ந்து எங்கள அசிங்கப்டுத்தி அடிச்சிக்கிட்டே இருக்கிறது. நாங்க ஏதும் பேசல தயவு செஞ்சு எங்கள விட்ருங்க.
Replying to @selvadedy
Adeiii 🤣 Anils ah tharkuris ah ellarum onnu thaan. Naan first Thalaivar fan da, AI work later. Superstar forever 🔥🤘
★ 𝘗𝘙𝘈𝘉𝘏𝘈𝘒𝘈𝘙 ★ retweeted
பிணத்தை தூக்கினா உன்ன புடிச்ச பிணி, பீடை எல்லாம் போயிடும்..
அடுத்த 10 வருஷத்துக்கு நீதான்..
சக்ரவர்த்தியா இருப்ப..
#வெற்றிஜோசியன் 😂😂
அவனே, பொண்டாட்டி கிட்ட மாட்னா, செருப்பால அடிச்சிறபோறா னு பயந்து ஓட்டம் புடிச்சான், இந்த தற்குறி எப்படி ஆத்துது பாரு😂
Rajini can afford to stay for hours. Stalin and EPS can afford to stay even longer. Not CM Vijay - he is the busiest person in Tamil Nadu.
He came, casually aura-farmed, and left. 🔥
1
108





























