RK (@maranfire) header
RK (@maranfire) profile picture
Indian Queens, England
Joined January 2014
Photo by RK (@maranfire)Photo by RK (@maranfire)Photo by RK (@maranfire)Photo by RK (@maranfire)Photo by RK (@maranfire)Photo by RK (@maranfire)Photo by RK (@maranfire)Photo by RK (@maranfire)Photo by RK (@maranfire)Photo by RK (@maranfire)
Update petta in malaysia some show cancelled in gsc cinemas on. Monday and Tuesday due to finas received report from some haters due to its violence scenes. Despite the hate thalaivar is always no 1. Below is the link except some Indian screens like fedaral which untracable
1
1
10
Thalaivar Birthday Celebration
1
53
207
1,531
தலைவருக்கு எப்பவுமே தல மேல ஒரு பிரியம் உண்டு😍 அதேபோல் தலக்கும், தலைவர் மேல் ஒரு அன்பு உண்டு 😍 THALA❤️IVAR
Congratulations my dear #AjithKumar. You made it. God bless. Love you. #AKRacing
2
200
937
8,732
செதச்சிட்டாங்க 😂🤣😂🤣
15
222
3
960
6,904
Paaaaaaa 👌👌👌👌👌 one and only superstar @rajinikanth
8
723
4,836
46,295
எல்லோரையும் போல அவரும் உழைக்க வந்தார். உழைத்தார் உயர்ந்தார். அவ்வளவு தான் இதில் ஜெயிப்பதற்கோ தோற்ப்பதற்கோ எதுவுமில்லை 1970 களில் அவர் கண்டக்டராக இருந்த போதோ, சாப்பாட்டுக்கு கஷ்டப்பட்டு தன் நண்பரின் ரூமில் தங்கிருந்த போதோ விஜய் என்ற நபர் உலகில் இல்லை ரஜினியைக் கமலுடன் ஒப்பிடுங்கள், விஜய் அவருக்கு எதிரியல்ல இன்றைய அவரது சம்பளம் எப்படியும் 180 to 250 கோடி இருக்கலாம். இதை அவர் 76 வயதில் சம்பாதிப்பதே அவருடைய வெற்றி
விஜய் முதல்வர் ஆன பிறகு.. நீண்ட நாட்களாக அஜித் அவரை சந்திக்கவில்லை. கார் ரேஸில்தான் சந்தித்தார். அதுவும் வெளிநாட்டில். தலீவர் பல மாதங்களாக விஜய்யை சந்திக்கவில்லை. நேற்று அனி - காவி தம்பதியர் ரிசப்சனில் விஜய்யை சந்திக்கும் நேரம் அமைந்தது. முதல்வர் ஆனதற்கு வாழ்த்தவில்லை. லேசாக கை தந்துவிட்டு அமைதியாகி விட்டார். 25 வருடங்களாக அரசியலுக்கு வரப் போகிறேன். வரப்போகிறேன் என ரசிகர்களை ஏமாற்றி.. கடைசியில் நீங்கள் பல்டி அடித்தது போல விஜய் செய்யவில்லை. முதல் முயற்சியிலேயே முதல்வர் ஆகிவிட்டார். சினிமா வியாபாரத்திலும் உங்களை விட டாப்பில் இருந்தார். இப்போது.. சினிமா வசூல் ரேசில் நீங்கள் தனியாக மட்டுமே ஓடிக்கொண்டு இருக்கிறீர்கள். அதற்கு பெயர் போட்டியல்ல. ஒருவர் மட்டும் பங்கேற்கும் ஆட்டம். சினிமா, அரசியல் இரண்டிலும் விஜய் உங்களை வென்று விட்டார் என்பதே வரலாறு.
8
40
1
209
11,285
நேற்று தான் ஒன்னு புரிஞ்சது சர்கஸ் ல் வளர்க்கப்பட்டு வந்த ஒரு #பூனை தன்னை ராஜா என்று வேஷமிட்ட வேடிக்கை பார்ப்பவர்களை ஏமாத்துச்சாம் ஆனா என்றுமே அது காட்டில் வேட்டை ஆடும் #புலியின் உறுமல் கண் அசைவுக்கு பதறி பம்மி பதுங்கி ஓடுமாம் இன்று தான் நேரில் பார்த்தேன்
58
496
5
2,850
225,499
நீ யாரா இரு, எவனா வேணா இரு! வரும் போது உள்ள வந்துட்ட... போகும் போது சூப்பர் ஸ்டார் கிட்ட கேட்டுட்டு தான் போகணும். காலா 🔥🔥🔥
8
80
272
1,886
AK - Superstar - MSD.
9
940
18
7,622
97,648
அனிருத் - காவியா மாறன் திருமண வரவேற்பில் தோனி, ரஜினி, அஜித்! #MSDhoni | #Rajinikanth | #Ajithkumar | #Anirudh | #KaviyaMaaran
3
315
2
1,473
10,242
Years may passed.. But their love and respect for each other 😍😍😍🙏 #Thalaivar and #Thala 😍😍
60
242
2,401
Wallpaper 🔥🔥🔥🔥
1
116
1
508
3,004
அனிருத் - காவியா மாறன் திருமண வரவேற்பு விழாவில் ரஜினிகாந்த் & தோனி! #Rajinikanth | #MSDhoni | #Anirudh | #KaviyaMaaran
90
2
518
5,817
#EXCLUSIVE | காவியா கலாநிதி மாறன் - அனிருத் ரவிச்சந்தர் திருமண வரவேற்பு விழாவில்.. #SunNews | #KaviyaMaran | #Anirudh | #KaviyaAnirudhReception
298
4,519
620
16,641
511,880
லண்டன்ல விஜய் ஓடி வந்து கட்டிப்புடிச்சப்போ ஒரு போலித்தனம் தெரிஞ்சது ஆனா இதுல ஆத்மார்த்தமான உண்மையான அன்பு தெரியுது ❤️
23
170
5
675
8,766
PIC OF THE DAY ❤️❤️❤️
5
16
211
After 18 Years 😎😎💥 THALA - THALAIVAR 🫂 #AjithKumar #DareDevil #Anirudh #Kaviyamaran
2
153
645
4,045
Picture of the day ❤🥰😘..... #தல & #தலைவர்
3
60
181
1,583
சுத்தி போடுங்கடா 😍😍😍😍
2
56
219
1,054