Human (@mayilravi) header
Human (@mayilravi) profile picture

பெரியார் எக்காலத்திற்குமான தத்துவம். எவருக்குமான உரைகல். 🖤❤️💙

Tamilnadu
Joined February 2017
Photo by Human (@mayilravi)Photo by Human (@mayilravi)Photo by Human (@mayilravi)Photo by Human (@mayilravi)Photo by Human (@mayilravi)Photo by Human (@mayilravi)Photo by Human (@mayilravi)Photo by Human (@mayilravi)Photo by Human (@mayilravi)Photo by Human (@mayilravi)
#படிப்பு_முக்கியம் நான் பத்தாவது முடித்தவுடன் அடுத்து என்ன படிக்கலாம் என ஒன்றும் தெரியாது. அப்பா அவரது நண்பர் ஒருவரிடம் கேட்டார். அவர் Diploma, ITI எல்லாவற்றிற்கும் apply பண்ணுமாறு கூற அப்படியே நடந்தது. நான் நன்கு படிக்கும் மாணவன். எனக்கு +1 சேர ஆசை. 1/n
21
111
16
378
64,533
நிகழ்காலத்தில் வாழ்தல் மட்டுமே ஆறுதல் தரும். கடந்த கால வடுக்களை கீறுவதால் பயனில்லை. எதிர்காலம் குறித்து அச்சம் சோர்வு தரும். எனவே நிகழ்காலத்தில் இருத்தலே/வாழ்தலே நன்று.
20
Have a nice day...💐
1
2
77
#Wordle1977 3/6 ⬛🟩⬛🟩⬛ ⬛🟩🟩🟩🟩 🟩🟩🟩🟩🟩
1
6
80
15/11/26 #நீயா_நானா குறித்து. Crazy fans ஆக அமர்ந்திருந்த பலரையும் பார்க்கும் போது கோபத்தையும் மீறி பரிதாபம் தான் வந்தது. இவர்களை ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல தமிழ் சமூகத்தின் இன்றைய அடையாளம் என்றால் தமிழ்நாட்டின் எதிர்காலம் பெரும் இருட்டாகத் தெரிகிறது. 1/n
2
9
51
1,855
எதிர் தரப்பில் இருந்தவர்களும் crazy fans ஐ எச்சரிக்கையாகத் தான் கையாண்டனர். ஆக மொத்தத்தில் இது ஒரு தேவையான உரையாடல். ஒரு சிலரையேனும் சிந்திக்க வைத்தால், மனம் மாற உதவினால் நல்லது தான். 19 வயது மகனின் தாயாக ஒரு பெண் பேசியது அதிர்ச்சி. 50 வயது ராணுவ வீரர் பேரதிர்ச்சி. 4/n
1
1
6
246
இந்த முதிர்ந்த வயதில் இவர்கள் இப்படி இருக்கும் போது அங்கு அமர்ந்திருந்த பிற crazy fans குறித்து எதுவும் சொல்வதற்கில்லை. விதியே விதியே தமிழ்ச் சாதியை என்ன செய்ய நினைத்தானையோ என்று தோன்றியது. இது போன்று நிறைய உரையாடல்கள் தேவை. #விஜய்_டிவி #நீயா_நானா 15/11/26 5/5
1
1
8
240
Wishing You A Happy Week Ahead....🎉💐
23
Talented with Natural beauty. Reminds the Kumbh Mela fame girl.
ऐसा हुनर और कमाल की कारीगरी, देखकर आँखें खुली रह जाएंगी🎈😲🤯
2
230
#Wordle1976 6/6 ⬛⬛⬛⬛🟨 ⬛🟩🟩⬛⬛ ⬛🟩🟩⬛🟨 🟩🟩🟩⬛⬛ 🟩🟩🟩⬛🟩 🟩🟩🟩🟩🟩
5
62
#Wordle1975 6/6 🟩⬛🟩⬛⬛ 🟩⬛🟩🟩⬛ 🟩⬛🟩🟩⬛ 🟩⬛🟩🟩🟩 🟩⬛🟩🟩🟩 🟩🟩🟩🟩🟩
1
5
46
Food for thought: Just imagine — if Justice Karnan had been a Brahmin, would he still have been sentenced to six months in jail while serving as a sitting High Court judge? And further: if Prashant Bhushan had belonged to a Scheduled Caste, would the Supreme Court have let him off with a mere ₹1 fine for contempt of court?
63
499
14
1,562
35,142
Money has two important jobs: making your present life enjoyable and making your future life secure.
2
26
1
175
4,223
Happy Children's Day...💐💐💐
2
52