மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் மழைநீர் சேகரிப்பு அமைக்கப்பட்டுள்ளதை ஆய்வு
#MaduraiCorporation #TamilNaduGovernment
@CMOTamilnadu @TNDIPRNEWS
4
216
மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் சேமிப்போம் தன்மை பெருவோம் மழைநீர் சேகரிப்பு அமைக்கப்பட்டுள்ளதை ஆய்வு
#MaduraiCorporation #TamilNaduGovernment
@CMOTamilnadu @TNDIPRNEWS
2
122
ஒரே அழைப்பு...
உடனடி நடவடிக்கை! உங்கள் சேவைக்காக மதுரை மாநகராட்சியின் உதவி மையம்
#MaduraiCorporation
#TamilNaduGovernment
@CMOTamilnadu @TNDIPRNEWS
பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத்திட்டத்தில் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவு ஆய்வு
#MaduraiCorporation #SchoolEducation
@CMOTamilnadu @TNDIPRNEWS
5
196
வடகிழக்குப் பருவமழை சிறப்பு காய்ச்சல் முகாம் நாளை நடைபெறுகிறது
@CMOTamilnadu @TNDIPRNEWS
5
245
வண்டியூர் தொடக்கப்பள்ளி அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு
@CMOTamilnadu @TNDIPRNEWS
3
465
மாட்டுத்தாவணி மத்திய காய்கறி மார்க்கெட் வளாகத்தில் ரூ.10.30 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள வெங்காயச் சந்தை கடைகள் திறப்பு விழா
@CMOTamilnadu @TNDIPRNEWS
மழைநீர் சேகரிப்பு தொடர்பாக எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது .
@CMOTamilnadu @TNDIPRNEWS
வண்டியூர் தொடக்கப்பள்ளி அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு
@CMOTamilnadu @TNDIPRNEWS
உத்தங்குடி ரூ.70 லட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் பணிகள்
@CMOTamilnadu @TNDIPRNEWS
மதுரை மாநகராட்சியின் பல பகுதிகளுக்கு வைகை குடிநீர் திட்டம்-ன் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.இத்திட்ட பிரதான குழாய் துவரிமான் பைபாஸ் சாலையில் தேசிய நெடுஞ்சாலைத் துறை (NHAI)யின் மூலம் புதிதாக குழாய் இணைக்கும் பணிகள் நடைபெற உள்ளது.அச்சமயம் கீழ்க்கண்ட வார்டு பகுதிகளில் குடிநீர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படும் என்ற விபரம் பொது மக்களுக்கு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
@CMOTamilnadu @TNDIPRNEWS
வண்டியூர் பூங்கா கண்மாயில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரைகளை Robotic Excavator இயந்திரம் மூலம் முழுவதுமாக அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றது
@CMOTamilnadu @TNDIPRNEWS
வண்டியூர் பூங்கா கண்மாயில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரைகளை Robotic Excavator இயந்திரம் மூலம் முழுவதுமாக அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றது
@CMOTamilnadu @TNDIPRNEWS
புத்தகத் திருவிழா - முதல் நாள் நிகழ்வு மாநகராட்சி ஆணையாளர் திரு.கௌரவ் குமார்.இ.ஆ.ப., அவர்கள் தலைமை உரையாற்றினார்
@CMOTamilnadu @TNDIPRNEWS
ஈரக்கழிவுகள் உரமாக்கப்படும் பணிகள் மற்றும் மையத்தின் செயல்பாடுகள் ஆய்வு
@CMOTamilnadu @TNDIPRNEWS
2
1
388
வடகிழக்குப் பருவமழை சிறப்பு காய்ச்சல் முகாம் நாளை நடைபெறுகிறது
@CMOTamilnadu @TNDIPRNEWS
1
304
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு ச.ஜோசப் விஜய் அவர்கள் குழந்தைகள் தினவிழாவையொட்டி, பள்ளி குழந்தைகளுக்கு கேக் மற்றும் வாழ்த்து அட்டைகள் வழங்கும் நிகழ்வினை காணொளிக்காட்சி வாயிலாக தொடங்கி வைத்ததைத்தொடர்ந்து, மாசாத்தியார் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாண்புமிகு மேயர் (பொ) திரு. தி.நாகராஜன் அவர்கள். மாநகராட்சி ஆணையாளர் திரு. கௌரவ் குமார் இ.ஆ.ப.. அவர்கள் ஆகியோர் பள்ளி மாணவிகளுக்கு கேக் மற்றும் வாழ்த்து அட்டைகளை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
@CMOTamilnadu @TNDIPRNEWS
170
மழைநீர் சேகரிப்பு தொடர்பாக பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் கலந்துரையாடல்
@CMOTamilnadu @TNDIPRNEWS
135
பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத்திட்டம் ஆய்வு
@CMOTamilnadu @TNDIPRNEWS
2
148














