சிந்தனை (@mdunis59) header
சிந்தனை (@mdunis59) profile picture

என்றும் அன்புடன் தமிழ்நாடு என்றுமே சங்கிகளின் முகத்திரையை கிழிப்பதே முதல் கொள்கையாகும்

Joined September 2014
Photo by சிந்தனை (@mdunis59)Photo by சிந்தனை (@mdunis59)Photo by சிந்தனை (@mdunis59)Photo by சிந்தனை (@mdunis59)Photo by சிந்தனை (@mdunis59)Photo by சிந்தனை (@mdunis59)Photo by சிந்தனை (@mdunis59)Photo by சிந்தனை (@mdunis59)Photo by சிந்தனை (@mdunis59)Photo by சிந்தனை (@mdunis59)
சிந்தனை retweeted
விலைவாசி உயர்வில் தமிழ்நாடு முதலிடம் #inflation #tamilnadu #TVKGovernment #Puthiyathalaimuraitv
59
853
68
2,398
106,421
சிந்தனை retweeted
மதுரையை மீனாட்சி, தனிஷ்க் நகை கடையில கொள்ளை அடிச்சு இருக்க மாட்டாங்க அப்படின்னு நினைச்சேன், ஆனா அவங்க ப்ரொபைல போயி பழைய போட்டோவை பார்த்த அப்புறம்😀😀😀....
105
721
24
2,140
136,787
சிந்தனை retweeted
தொழில் வளர்ச்சியில் தமிழகத்தை விட ஆந்திரா முன்னேறுகிறதா? #CMVIJAY #MinisterKeerthana #chandrababu #Andhrainvestment #TVKVijay #Thanaatchi #SugithaSarangaraj
4
63
153
1,569
சிந்தனை retweeted
Dummy CM காவல் நிலையங்களில் ஆய்வு செய்த பிறகும் காவல் மரணங்கள் தொடருவதை வன்மையாக கண்டிக்கிறேன். மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் லாரி எரிந்தது தொடர்பாக புகார் அளிக்க சென்ற பாலகிருஷ்ணன் என்பவர் காவல் நிலையத்திலேயே மரணம் அடைந்திருக்கிறார். புகாரளித்த பாலகிருஷ்ணனை சட்டத்துக்குப் புறம்பாக இரவில் விசாரணைக்கு அழைத்தது ஏன்? விசாரணைக்குச் சென்றவர், காவல் நிலைய கழிவறையில் தற்கொலை செய்து கொண்டார் என்றால், அந்த அளவுக்கு என்ன நெருக்கடி ஏற்பட்டது? பாலகிருஷ்ணனின் உடலைக்கூட காட்டாமல் அவசர அவசரமாக Post - Mortem செய்ய அனுப்பியதாக அவரின் உறவினர்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள். இந்த அவசரத்திற்கு என்ன காரணம்? விசாரணை என்ற பெயரில் காவலர்களே அவரை அடித்துக் கொன்றார்களா? இந்த கேள்விகளுக்கு எல்லாம் துறைக்குப் பொறுப்பு வகிக்கும் டம்மி முதலமைச்சர் பதில் அளிக்க வேண்டும் என்று மதுரை மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே, முறையாக விசாரித்து, இந்த மரணத்துக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாலகிருஷ்ணனின் மரணத்துக்கு நீதி கிடைப்பதை இந்த அரசு உறுதி செய்ய வேண்டும். இதே போல, 100 நாள் வேலை முறையாக வழங்கப்படவில்லை என்று கடலூர் மாவட்டம் புதுப்பேட்டையில் புகாரளிக்க சென்ற பெண் ஒருவர், காவல் நிலையத்திலேயே தீக்குளித்துள்ளார். இந்த சம்பவத்தில் காரணமானவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அப்பெண்ணின் உறவினர்கள் போராடி வருகின்றனர். தன் துறையில் நடக்கும் அவலங்களுக்குப் பொறுப்பேற்கவோ - நடவடிக்கை எடுக்கவோ வக்கின்றி, Punch Dialog பேசி ஆட்சி நடத்தும் இந்த Dummy முதலமைச்சர், Rotten stage-ல் சட்டம் ஒழுங்கை எப்போது காப்பாற்றுவார்?
1,212
1,575
151
3,508
222,618
சிந்தனை retweeted
மேகதாது அணை கட்டுவதை யாராலும் தடுக்க முடியாது எனப் பிரதமர் முன்னிலையில் பேசியுள்ளார் கர்நாடக முதலமைச்சர். தமிழ்நாட்டின் உயிர்ப் பிரச்சினையான காவிரி விவகாரத்தில், இனியும் அமைதி காக்காமல் தமிழ்நாடு அரசு செய்ய வேண்டியவற்றை வலியுறுத்தி மாண்புமிகு @CMOTamilnadu அவர்களுக்கு நான் எழுதியுள்ள கடிதம்: #Cauvery #Mekedatu #DeltaFarmers
250
1,305
29
3,009
132,031
சிந்தனை retweeted
என் ஆள பாத்தா எனக்கே பயம் 🤣
212
1,898
97
10,468
947,636
கடைசிலதான் சம்பவமே இருக்கு! முழுசா பாருங்க… 🔥💣
5
390
4
1,101
36,640
சிந்தனை retweeted
வீக் என்டில் - NOT Reachable CM? மதுரை காவல் நிலையத்தில் ஒரு மரணம், கடலூர் மாவட்டம் புதுப்பேட்டை காவல் நிலையத்தில் ஒரு பெண் தீக்குளிப்பு என்ற செய்திகள் அடுத்தடுத்து வெளியாகி அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன. ஆனால், காவல்துறையைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதலமைச்சரோ, சந்தோஷ்கான் போல 'வீக் எண்டு விடுமுறையிலும்' வீக் டேஸில் வீக் எண்டுக்கு வெயிட் பண்ணுவதுமாக இருக்கிறார்! இதுதான் காவல் துறையைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அழகா? பொதுமக்களின் உயிர் போனாலும் பரவாயில்லை என்று விடுமுறையை கொண்டாடுவதிலையே இருக்கிறார் டம்மி CM! #TVKFailsTN
29
148
2
231
6,429
ஆண்மை இருக்கானு கேட்டியே 31 நொடியில் முடித்துவிட்ட இளைஞர் ! தரமான சம்பவம் சாரே #tvkvijay #tvk #dmk
3
233
2
480
8,882
சிந்தனை retweeted
ஏலே 😂😂 புத்தக கொள்முதல் விவகாரம் திமுக தான் காரணம், திமுக தான் காரணம் அப்படின்னு பேட்டி கொடுத்து கதறிட்டு... இப்ப கோர்ட்ல போய் கொட்டு வாங்கிட்டு இருக்கீங்க 😂😂😂 #TVKVijay‌Fails
18
716
10
2,052
111,156
சிந்தனை retweeted
அமைச்சர் பவுடர் நுணுக்கினார் பெண் அமைச்சர் கொன்னுடுவேன்னு மிரட்டினார் எம் எல் ஏ வின் ஆதரவாளர்கள் பாலியல் வல்லுறவு செய்தார்கள் துணை சபாநாயகர் கேள்வி கேட்ட ஒருவரை அடித்து உதைக்கிறார் இன்னொரு எம் எல் ஏ , பெண் கலெக்டருக்கே ஆபாச மெசேஜ் அனுப்பியதாக குற்றச்சாட்டு பட்டியல் இன்னும் நீளம்…. இதை விட எல்லாம் மிகப்பெரும் கொடுமை என்ன தெரியுமா ? இத்தனைக்குப் பிறகும் கான்பிடெண்டா தூயசக்தினு சொல்றதும் அதை தமிழ் நாடு நம்புறதும்தான் இது எல்லாவறையும் விட கொடுமை… வாக்களித்தோர் சிந்திக்க வேண்டும்
186
1,000
26
2,804
62,378
சிந்தனை retweeted
வெட்கமே இல்லாமல் திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டத்தில் ஸ்டிக்கர் ஒட்டும் stand-up comedian.
16
310
3
622
10,424
சிந்தனை retweeted
Friendly chat with Nellikuppam Inspector in Cute CM rule🥰
61
697
19
2,266
116,451
சிந்தனை retweeted
புத்தக ஊழல்ல யார் மேல தப்பு இருக்குனு கேட்டால்.. தெம்பு இருக்கா ? திராணி இருக்கா?? ஆண்மை இருக்கா என்று பேசுவது சரியானதா?? #tvk #tvkvijay #rajmoha
13
38
782
சிந்தனை retweeted
சட்டம் - ஒழுங்கு ICU-வில்! ஆட்சி நிர்வாகம் கோமாவில்! 😳 ஒரே நாளில் 17 கொலைகள்! 😔 குழிதோண்டிப் புதைக்கப்பட்ட சட்டப்பேரவைத் துணைத் தலைவர் பதவியின் மாண்பு! 😖 பெண் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாக TVK MLA மீது குற்றச்சாட்டு! இந்தச் சோப்ளாங்கி ஆட்சியில், குற்றவாளிகளுக்குப் பயமில்லை! காவல்துறையினருக்குப் பாதுகாப்பில்லை! த.வெ.க.வைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளுக்குக் கட்டுப்பாடில்லை! மொத்தத்தில், 🎯 Part-time முதலமைச்சராகவும், Full-time Content Creator-ஆகவும் இருக்கும் திரு. விஜய் அவர்களுக்குப் பொறுப்பே இல்லை! #LawAndOrder #TVKfails
#WATCH | “பேசப் பேச மாட்டுவீங்க..” -எச்சரித்த திமுக சட்டத்துறை இணைச் செயலாளர் பரந்தாமன் #SunNews | #DMK | #TVKVijay‌
556
2,669
142
5,755
296,736
சிந்தனை retweeted
கடலுக்குள் சென்று புயலில் சிக்கி தவெக அரசின் அலட்சியப் போக்கால் இறந்துபோன 9 பேரை பற்றி இந்த தவெக தற்குறி நாயிங்க என்ன பேசுது பாருங்க..
6
372
4
820
24,268
சிந்தனை retweeted
Wowww என்ன ஒரு confidence?🔥🔥🔥 தமிழ் நாட்டுல இன்னொருத்தர் இருக்காரு, அவரால இப்படி பண்ண முடியுமா?
259
1,083
34
3,832
133,064
சிந்தனை retweeted
மைக்கை கழட்டி எழுந்து விட்டேன்… புதிய தலைமுறையில் நேற்று பெரும் போரே வெடித்தது… பேசவே விடாமல் வார்த்தைக்கு வார்த்தை குறுக்கிட்டார் பெருமாள் மணி…அதன் பின் நடந்தவற்றை நீங்களே பாருங்கள்
180
532
15
1,842
146,382
சிந்தனை retweeted
10 செகண்ட் தான்…. என்னாலயே முடியல… அதுவும் அந்த End ல ஒன்னு சொன்னாரு பாருங்க
19
461
5
1,509
70,907
சிந்தனை retweeted
மக்களுடன்...துயரில் துணை நிற்போம்! @Udhaystalin #ChennaiFishermen #Kasimedu #FishermenDeath
12
214
4
526
8,640