MK VIEW (@mkview1) header
MK VIEW (@mkview1) profile picture

🎬 Cinema News | 🏏 Sports Updates 🔥 Trending News & Reviews 💭 மாற்றம் ஒன்றே மாறாதது! ✨ எண்ணம் போல் வாழ்க்கை 📍 Tamil Nadu | தமிழ் ❤️

Tamilnadu
Joined August 2016
Photo by MK VIEW (@mkview1)Photo by MK VIEW (@mkview1)Photo by MK VIEW (@mkview1)Photo by MK VIEW (@mkview1)Photo by MK VIEW (@mkview1)Photo by MK VIEW (@mkview1)Photo by MK VIEW (@mkview1)
11.11 ❤️
658
7,214
300
113,492
4,001,478
MK VIEW retweeted
ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கைகளில் நுழைவுச்சீட்டு வைத்திருந்தும் உள்ளே வரமுடியாமல் திரும்பச் சென்றது என் மனதிற்கு மிகவும் வேதனை அளிக்கிறது. இது யாருடைய தவறு? என்று நான் ஆராய விரும்பவில்லை… நானே இதற்குப் பொறுப்பேற்று என் வருத்தங்களை தெரிவித்துக் கொள்கிறேன். இனி இப்படி நடக்காமல் பார்த்துக் கொள்வது என் பொறுப்பு🙏
876
3,502
597
26,580
1,756,978
MK VIEW retweeted
இசையமைப்பாளர் தேவா காலமானார் 💔 #SunNews | #RIPDeva | #Deva
232
820
445
4,333
204,889
எனதருமை நண்பர், சூப்பர் ஸ்டார் @rajinikanth அவர்களின் நடிப்பில் இன்று வெளியாகி இருக்கும் #Jailer2 திரைப்படம் உலகமெங்கிலும் சூப்பர் ஹிட் என தகவல் வந்திருக்கிறது. நண்பருக்கும், இயக்குநர் @Nelsondilpkumar, இசையமைப்பாளர் @anirudhofficial மற்றும் @sunpictures குழுவினருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.
340
5,948
184
45,178
1,573,572
MK VIEW retweeted
JAILER 2 is a MUST MUST MUST watch. BLOCKBUSTER 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 A FEAST for every Thalaivar fan.
510
9,766
351
74,874
2,321,444
MK VIEW retweeted
Jailer 2 Thalaivar dharisanam tomorrow 🙏🙏🔥🔥⭐️⭐️
645
8,367
447
65,577
2,685,934
ரஜினிகாந்த் அவர்களை எப்போது சந்தித்தாலும் இன்னிசை பாடும் இதயம் எதிராளிக்கு இன்பம் கடத்தும் மின்சார மனிதர் அவர் “பார்த்து நாளாயிற்று; பார்க்க வந்தேன்; ஜெயிலர் 2 வெற்றிபெற வாழ்த்துகிறேன்” என்றேன் கலை பேசினோம்; வாழ்வியல் பேசினோம்; ஒரு வார்த்தைகூட அரசியல் பேசவில்லை “எப்போது வெளிவரும் சுயசரிதை” என்றேன் “வேலை நடக்கிறது; விரைவில் வெளிவரும்" என்றார் “உங்கள் சுயசரிதை எதிர்பார்க்கப்படுகிறது" என்றேன் "ஏன்?" என்றார் "பலபேருக்கு வரலாறு இருக்கிறது; உங்களுக்கு வசீகரமும் இருக்கிறது” என்றேன் நான் சொன்னதை மீண்டும் மீண்டும் சொல்லிப் பார்த்துக்கொண்டார் "முதலில் தமிழ் ஆங்கிலம் இரண்டிலும் வெளிவரலாம்" என்றார் "வந்தால் அதிகம் விற்பனையாகும் புத்தகங்களுள் ஒன்றாய் விளங்கும்" என்றேன் பசுந்தேநீர் பருகக் கொடுத்தார் அதிலிருந்த துளசிமணம் வீடு வரும்வரை வீசியது நாசியில் @rajinikanth
45
525
18
2,479
76,624
MK VIEW retweeted
வீட்ல என்னை meet பண்ணப்ப சொன்னதை மறந்துட்டீங்களா தம்பி விஜய்?
2,538
10,451
1,627
25,981
5,831,906
MK VIEW retweeted
தான் படித்த பள்ளிக்கு 3 மாடி கட்டிடம் கட்டிகொடுத்த நடிகர் தனுஷ் #Dhanush #ActorDhanush #SchoolBuilding #school #thanthitv
39
390
21
2,573
104,198
#வாழ்த்து திரை உலகின் Super star திருமிகு.@rajinikanth அவர்களை சந்தித்து இன்று வாழ்த்துகள் பெற்றேன். சமூகநீதித்துறை அமைச்சராக பதவி ஏற்றதும் சூப்பர் ஸ்டார் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற விரும்பினேன். இப்போது தான் அதற்கான வாய்ப்பு கிடைத்தது. “நிறைய மக்களுக்கு செய்யுங்கள் வாழ்த்துகள்” என வாழ்த்தி அனுப்பினார். - வன்னி அரசு சமூகநீதித்துறை அமைச்சர் தமிழ்நாடு
145
857
60
5,050
251,856