Edappadi Legislature #Edappadi_assembly in edappadi Nagar People gather in rain flood Annamalai praise
What a welcome! What excitement! How hard Bharatiya Janata Party members must have worked- *congratulations Annamalai*
@narendramodi
@amarprasadreddy
@annamalai_k
1
2
405
முகநூலில் பார்த்தது
"தன்னைத் தலைவனாகக் காட்டிக் கொள்ள ஆயிரம் வேடமிட்டு, பிறர் உழைப்பில் குளிர்காயும் 'சீட்' ஆசை பிடித்த கூட்டத்திற்கு மத்தியில்...
கட்சியின் கொள்கைக்காகப் பதவி ஆசையைத் தூக்கியெறியும் துணிச்சல் கொண்டவர்களே உண்மையான தலைவர்கள்.
அவர்களே உயர்ந்த மனிதர்கள்!
1
13
"எம்.எல்.ஏ சீட்டு வாங்குவதற்காக எத்தனை வேஷங்கள்? எத்தனை நாடகங்கள்? மற்றவர்களின் உழைப்பை அடமானம் வைத்து, கற்பனை உலகத்தில் மிதக்கும் மனித ஜென்மங்களுக்கு மத்தியில்...
'எனக்கு எம்.எல்.ஏ சீட்டு வேண்டாம்' என்று உதறித் தள்ளிவிட்டு, கட்சியின் கொள்கைக்காகவும் லட்சியத்திற்காகவும்
1
6
தன் வாழ்க்கையையே அர்ப்பணிக்கும் நபர்களே உண்மையான மாண்புடையவர்கள், உயர்ந்த மனிதர்கள்.
#கட்சியின்_கொள்கை #பதவி_ஆசை #உயர்ந்தமனிதர்கள்" 💎✨
@annamalai_k @VanathiBJP @office_murugan @NainarBJP
2
நாச்சிபாளையம் மாரியம்மன் நாடக *ஏற்பாட்டுக்கு அனுமதி மறுப்பு தெரிவித்த* தேர்தல் அதிகாரி க மற்றும் எடப்பாடி வட்டாட்சியர் *திரு நாகூர் மீராசா* அவர்கள் குழு மறுப்பு தெரிவித்த நிலையில் நேற்றைய தினம். -24/03/2026
நாச்சிபாளையம் நாடகக் குழுவினர்கள்
1
13
*சேலம் மேற்கு மாவட்டம் இந்து முன்னணி* அமைப்புக்கு கோரிக்கை வைத்தார்கள்.
அதன் அடிப்படையில்
அனுமதி சார்பாக இந்து முன்னணி தமிழ்நாடு மாநில தலைமை தகவல் அடிப்படையில் நடவடிக்கை நடைபெற்று வருகிறது. என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
@hindumunnani_tn @ECISVEEP @NainarBJP @annamalai_k
7
Modi Chandran M.A.,M.Ed.,M.Phil., retweeted
முதல்முறையாக #ஹிந்து ஒற்றுமை என்றால் என்ன என்பதை #டில்லி_இந்துக்கள் இந்த நாட்டுக்கு காட்டியிருக்கிறார்கள்.
நேற்று தில்லியில் உத்தம் நகரில் எக்காரணத்தை கொண்டும் ஈத் பெவிழாவை நடத்த விட கூடாது என்று முடிவு கட்டி விட்டார்கள்.
கொல்லப்பட்ட தருணுக்கு நியாயம் கேட்டு அனைத்து ஹிந்துக்களும் தெருக்களில் இறங்கி இங்கு ஈத் கிடையாது, ஹோலி மட்டும் தான் என்று பெரிய போராட்டத்தில் இறங்கியதன் விளைவாக அங்கு குடியிருந்த சொற்பமான இஸ்லாமியர்கள் தங்கள் வீடுகளை பூட்டிவிட்டு எங்கோ சென்று விட்டனர்.
ஆக மொத்தம் நேற்று டில்லியில் எக்காரணத்தை கொண்டும் ஈத் நடந்து விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தனர் ஹிந்துக்கள் இந்துக்களின் ஒற்றுமையை பறைசாற்றி இருக்கிறது இந்த நிகழ்வு.
இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக அங்கு வந்த ஆம்ஆத்மி சவரவ் பரத்வாஜ் துரத்தி அடிக்கப்பட்டான்.
70 வயது ஆன ஹிந்து ஒருவர் சொல்கிறார். என் வாழ்க்கையில் முதல் முதலாக இஸ்லாமியர்கள் அவர்களின் வீடு, கடையை பூட்டி விட்டு வெளியேறியதை இப்போது தான் பார்க்கிறேன் என்று.
ஹிந்து சக்தி வெல்க
எங்கள் பகுதி
இந்து முன்னணி புகார் எதிரொலி..
அகற்றப்பட்ட காமராஜர் சிலை திரை..
தேர்தல் நடத்தை விதிகளை காரணம் காட்டி, சேலம் - எடப்பாடி நகரில் வைக்கப்பட்டிருந்த கர்மவீரர் காமராஜர் சிலையை திரையிட்டு மூடப்பட்டிருந்தது..
இதையறிந்த எடப்பாடி நகர நிர்வாகிகள் பிரதாப், கார்த்தி மற்றும் செங்கோட்டுவேல் ஆகியோர், காமராஜர் சிலை திரையை நீக்க வேண்டி, இந்து முன்னணி சார்பாக, எடப்பாடி வட்டாட்சியரை நேரில் சந்தித்து மனு அளித்தனர்..
சேலம் மாவட்ட ஆட்சியாளர், கட்டுப்பாடு தேர்தல் அதிகாரி தகவல் தெரிவிக்கப்பட்டு மாலை 3:30 மணியளவில் காமராஜர் சிலை திரை மற்றும் முழுமையாக அகற்றப்பட்டது...
#வெற்றிச்செய்தி #சேலம் #எடப்பாடி #காமராஜர்சிலை #திரை #இந்துமுன்னணி
8
வெற்றி செய்தி
எடப்பாடி நகர இந்து முன்னணி *சார்பாக அளிக்கப்பட்ட புகார் உடனடி நடவடிக்கை.*
எடப்பாடி நகர் நிர்வாகிகள் *திரு பிரதாப் திரு கார்த்தி திரு செங்கோட்டுவேல்* முன்னிலையில் எடப்பாடி வட்டாட்சியர் நேரில் சந்தித்து மனு அளிக்கப்பட்டது..
1
11
சேலம் மாவட்ட ஆட்சியாளர் கட்டுப்பாடு தேர்தல் அதிகாரி தகவல் தெரிவிக்கப்பட்டு மாலை 3:30 மணியளவில் *காமராஜர் சிலை திரை* மற்றும் முழுமையாக அகற்றப்பட்டது.
*இந்து முன்னணி எடப்பாடி நகர்*
சேலம் மேற்கு மாவட்டம்
@hindumunnani_tn @EPSTamilNadu @annamalai_k @NainarBJP
14
முதற்கட்ட மாவட்ட ஆட்சியாளருக்கு *கவனயீர்ப்பு கடிதம்*
இந்து மக்கள் வழிபடக்கூடிய பழமையான முருகன் கோவில் பூட்டப்பட்டு எடப்பாடி காவல் நிலையத்தில் 15 நாட்களாக சாவி இருக்கின்றது.
கோட்டாட்சியர் விசாரணை இல்லை/ தாலுக்கா அலுவலக அதிகாரி விசாரணை இல்லை.
விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்
9
*பரதநாட்டியம் அரங்கேற்றம்* வருகின்ற திங்கட்கிழமை மாலை 7 மணி அளவில்.
எடப்பாடி நாச்சிபாளையம் *அருள்மிகு ஸ்ரீ ஞான சரஸ்வதி சாரதாம்பாள் திருக்கோவில்* மண்டல பூஜை வருகின்ற திங்கட்கிழமை நிறைவு விழாவை முன்னிட்டு பரதநாட்டிய நிகழ்ச்சி
@EPSTamilNadu
@annamalai_k
1
9
The Kumbabisheh ceremony was held in a very special way at the Arulmigu Gnana Saraswati Saradhambal Temple, which was built in our garden.
Yesterday, the program ended with the Terukkuthu program. In the program @narendramodi
22
எடப்பாடி அருள்மிகு *ஸ்ரீ ஞான சரஸ்வதி சாரதாம்பாள் திருக்கோவில்* கும்பாபிஷேக விழா -25/02/2026
திரு காடேஸ்வரர் சுப்பிரமணியம் மாநில தலைவர் இந்து முன்னணி அவர்களுக்கு கோயில் சார்பாக எ சிறப்பான கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. @hindumunnani_tn @EPSTamilNadu @NainarBJP @annamalai_k
15
ஸ்ரீ ஞான சரஸ்வதி சாரதாம்பாள் திருக்கோவில் கும்பாபிஷேகம்.
சேலம் மாவட்டம் எடப்பாடி வட்டம் நாச்சிபாளையம்.
இந்து முன்னணி மாநில தலைவர் திறந்து வைக்கிறார்.
@NainarBJP @annamalai_k @hindumunnani_tn @sgsuryah
14
தேசிய பொதுக்குழு உறுப்பினர் மற்றும் சேலம் மாநகர் மாவட்ட பார்வையாளர் அண்ணார் திரு A.C முருகேசன் அவர்களுக்கும் முன்னாள் மாவட்ட தலைவர் மாநகர் திரு சுரேஷ் பாபு அவர்களுக்கும் அழைப்பிதழ் வைக்கப்பட்டது
@hindumunnani_tn
@annamalai_k
#சேலம்_மாநகர் #இந்து_முன்னணி
37
நேற்றைய தினம்
சேலம் மேற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி மாநில மாவட்ட மண்டல் நிர்வாகிகளுக்கு முதற்கட்ட அழைப்பிதழ் வைக்கப்பட்டது. - இந்து முன்னணி மாநில தலைவர் திரு காடேஸ்வரர் சி சுப்பிரமணியன் சிலை திறந்து வைக்கின்றார்.@hindumunnani_tn
@NainarBJP @annamalai_k #சரஸ்வதி #இந்து_முன்னணி
31
திருப்பூர் *நற்பவி கலைக்குழு நிகழ்ச்சி.*
(எடப்பாடி ஸ்ரீ ஞான சரஸ்வதி *சாரதாம்பாள் திருக்கோவிலில்* வள்ளி கும்மியாட்டம் அரங்கேற்றம்)
@hindumunnani_tn @annamalai_k
24





















