Pinned Tweet
எல்லா அபத்தங்களையும் தவறுகளையும் கண்டிக்காமல் விட்டுவிட்டாலும் எந்தவொரு அபத்தத்தையும் நியாயப்படுத்திவிடக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருக்கிறேன்
Mohanakrishnan retweeted
காலைல இருந்து பிஸ்லரி தண்ணி பாதுகாப்பற்றதுன்னு எல்லா மீடியாவுலயும் செய்தி வந்துடுச்சு. இனி பிஸ்லெரி வாங்கறவங்க யோசிக்க ஆரம்பிப்பாங்க.
கொஞ்ச நேரத்துல பிஸ்லெரி நிர்வாகம் , ' நாங்கள் பாதுகாப்பான குடிநீரையே வழங்குகிறோம்'னு அறிக்கை வெளியிட்டுச்சு. ஆனா அது பெருசா ரீச் ஆகல. PANIC SPREADS ANY DAY.
அதாவது, பிஸ்லெரி நிறுவனத்துக்கு சொந்தமா 143 நிலையங்கள் இருக்காம். அதுல ஒன்னு கோவால இருக்கு. அங்க போன வருசம் செப்டம்பர் 30ம் தேதி போய் FSSAI ஆய்வு பண்ணி இருக்காங்க. எடுக்கப்பட்ட ஆறு சாம்பிள்கள, அஞ்சு சாம்பிள்ல எந்த குறையும் இல்லைன்னு சொல்லிட்டாங்க. ஆனா, ஒரு சாம்பிள்ல, ஒரு லிட்டருக்கு 12 மைக்ரோகிராம் இருந்திருக்கு. அங்கீகரிக்கப்பட்ட அளவு 10 மைக்ரோகிராம்.
உடனே, பிஸ்லெரி அப்பீல் போயிருக்காங்க. நவம்பர் 22ம் தேதி மறுபடியும் செக் பண்ணிட்டு அதெல்லாம் ஒன்னும் இல்லை ஆனா, வேற சில சிக்கல் சொல்லி இருக்காங்க.
மறுக்கா பிஸ்லெரி அப்பீல் போய் அதெல்லாம் ஒன்னும் இல்லைன்னு உறுதியா முடிவு வந்ததும், எழுத்துப்பூர்வமா கடிதம் கொடுத்துட்டு வந்திருக்காங்க. இது இந்த வருசம் பிப்ரவரி.
இப்ப வரைக்கும் பிஸ்லெரிக்கு FSSAI எந்த பதிலும் சொல்லல. ஆனா , இன்னிக்கு இப்படி ஒரு செய்திய இந்தியா முழுக்க போஸ்டர் அடிக்க வச்சிருக்காங்க.
இதுல, இதையவிட ஒரு ஹைலைட் இருக்கு.
செப்டெம்பர் 22ம் தேதி, packaged குடிநீருக்கு 18%ல இருந்த GST வரி 5 சதவிகிதமா குறைக்கப்படுது.
செப்டெம்பர் 28ம் தேதி பிரமாண்டமா நம்ம பெரிய ஐயா கம்பெனி சார்பா குடிநீர் லாஞ்ச் செய்யப்படுது. பிஸ்லெரி ஒரு லிட்டர் விலையவிட , 5 ரூபா கம்மி.
கோவால இருக்குற பிஸ்லெரி ஆலைக்கு போய் FSSAI இந்த வேலைய பார்த்த தேதி செப்டெம்பர் 30.
#Bisleri
🤖 Made with AI
This explains how @Akshita_N planted the fake narrative ‘employees removed for leaking information’. Curious to know who gave her the orders to do so
Explained: How the ‘spying’ claims in TN’s investment agency Guidance unravelled
@Jahnavi_R on how a news plant got unplanted pretty fast
thenewsminute.com/andhra-pra…
Aadhaar card is a conclusive proof that a person is holding an Aadhaar card. It isn’t a proof of anything else
Aadhaar card not conclusive proof of date of birth: Delhi High Court
Read here: barandbench.com/news/aadhaar…
Who writes such wonderful judgments? Nothing is decided, all questions are left open. Shouldn’t the court favour the status quo until these questions are decided?
Replying to @LiveLawIndia
Order: this is not a finding that the stone pillar is or has been historically been a place of custom or any institution possess an enforceable right. all questions of possession, temple administration are left open.
neither permission nor performance of ceremony shall be considered as establishing a custom.
1
1
285
#WhatsApp As soon as I hit the search bar, app shuts down and goes back to Home Screen. When I open the app again, it displays ‘100% optimising’. But the problem persists.
1
477
This side project was born out of nostalgia.
Chennai is one of my favorite cities, and I spent many years living there. So I turned all of it, Ennore to Mahabalipuram, into one zoomable map of diffusion art.
Hope you have fun playing around!
pixelchennai.com




























