நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் திருவருள் கல்லூரி நிறுவனர் பேராசிரியர் பி.விருத்தாசலனார் அவர்களின் 16-ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டோம்.
10
தஞ்சாவூர் கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்ற தஞ்சை மத்திய மாவட்ட திமுக செயற்குழு கூட்டத்தில் மாவட்ட கழக செயலாளர் திரு.துரை.சந்திரசேகரன் MLA அவர்களுடன் கலந்து கொண்டோம்.
உடன் மாவட்ட அவைத் தலைவர் திரு.சி.இறைவன், தலைமை செயற்குழு உறுப்பினர் திரு.து.செல்வம், மாநகர செயலாளர் திரு.சண்.ராமநாதன், மேயர் திருமதி.அஞ்சுகம் பூபதி மற்றும் மாநில - மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய - நகர - பேரூர் - பகுதி கழக செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தஞ்சாவூர் C.S.I பேதுரு ஆலயத்தில் நடைபெற்ற Rev. கிறிஸ்டியன் பிரெடரிக் சுவார்ட்ஸ் அவர்களின் 300-வது பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டோம்.
1
26
தஞ்சாவூர் கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்ற தஞ்சை மத்திய மாவட்ட இளைஞரணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட கழக செயலாளர் திரு.துரை.சந்திரசேகரன் MLA அவர்களுடன் கலந்து கொண்டோம்.
இந்நிகழ்வில் ஒரத்தநாடு சட்டமன்ற உறுப்பினர் திரு.ஆர்.வைத்தியலிங்கம், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் திரு.இளையராஜா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.ராஜேந்திரன், மாநகர செயலாளர் திரு.சண்.ராமநாதன் மற்றும் மாவட்ட - ஒன்றிய - நகர - பகுதி - பேரூர் இளைஞர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ஒரத்தநாடு பெரியார் வளாகம் மற்றும் படிப்பகத்திற்கான அடிக்கல் நாட்டும் விழா திராவிட கழக தலைவர் ஆசிரியர் ஐயா கி.வீரமணி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் தஞ்சை மத்திய மாவட்ட திமுக செயலாளர் திரு.துரை.சந்திரசேகரன் MLA, ஒரத்தநாடு சட்டமன்ற உறுப்பினர் திரு.ஆர்.வைத்திலிங்கம், மேயர் திருமதி.அஞ்சுகம் பூபதி, ஒன்றிய செயலாளர் திரு.கார்த்திகேயன், பேரூர் செயலாளர் திரு.கிருஷ்ணகுமார் மற்றும் கழக நிர்வாகிகள், திராவிட கழக தோழர்களுடன் கலந்து கொண்டோம்.
1
25
தஞ்சாவூர், வல்லம், கலைமகள் மேல்நிலைப் பள்ளியில் இன்று குழந்தைகள் தின விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது...
மாண்புமிகு கழகத் தலைவர் அவர்கள், மாண்புமிகு கழக இளந்தலைவர் அவர்களின் வழிகாட்டுதலின்படி அமைக்கப்பட்டுள்ள கழக மறுசீரமைப்புக் குழுவின் ஆலோசனைக் கூட்டம், இன்று அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.
இன்றையக் கூட்டத்தில் கழக ஆதிதிராவிடர் நலக் குழு, அமைப்புசாரா ஓட்டுநர் அணி மற்றும் தொழிலாளர் அணி உடனான கலந்துரையாடல் நடைபெற்றது. இவ்வணிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டு அணிகளின் செயல்பாடுகள் குறித்து விளக்கினார்கள்.
இக்கூட்டத்தில் கழக மறுசீரமைப்புக் குழு உறுப்பினர்களான திரு.தங்கம் தென்னரசு MLA, திரு.சக்கரபாணி MLA, திருமிகு.தமிழரசி ரவிக்குமார், திரு.எஸ்.கே.பி. கருணா ஆகியோருடன் விளக்கங்களைக் கேட்டறிந்தோம்.
மன்னார்குடி சட்டமன்றத் தொகுதி, நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வடுவூர் தென்பாதி ஊராட்சி - புதுக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த திரு.P.நவநீதகிருஷ்ணன்,
வடுவூர் வடபாதி ஊராட்சியைச் சேர்ந்த திரு.M.அபினேஷ் மற்றும் புள்ளவராயன்குடிகாடு ஊராட்சியைச் சேர்ந்த திரு.P.வானவன் ஆகியோர் 52-வது தேசிய ஜூனியர் கபடி சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழ்நாடு அணியின் சார்பில் பங்கேற்று வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.
அவர்களின் சாதனையைப் பாராட்டி, இன்று நேரில் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தோம்.
இந்நிகழ்வில் ஒன்றிய கழக செயலாளர் திரு.கவியரசு மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
மறைந்த முன்னாள் ஒரத்தநாடு சட்டமன்ற உறுப்பினர் திரு.எம்.ராமச்சந்திரன் அவர்களது திருவுருவப் படத்திற்கு கழக துணைப் செயலாளர் திரு.ஆ.ராஜா MP அவர்கள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
உடன் தஞ்சை மத்திய மாவட்ட செயலாளர் திரு.துரை.சந்திரசேகரன் MLA, பெரம்பலூர் மாவட்ட பொறுப்பாளர் திரு.ஜெகதீசன், தலைமை செயற்குழு உறுப்பினர் திரு.து.செல்வம், மேயர் திருமதி.அஞ்சுகம் பூபதி, ஒன்றிய கழக செயலாளர் திரு.செல்வகுமார் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
23
தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் அமைந்துள்ள கலைஞர் நூலகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா கலைஞர் நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் சிறப்புர கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்வில் கலைஞர் நூலகத்தில் போட்டி தேர்விற்கு பயிலும் மாணவர்களுக்கு போட்டித் தேர்வு சார்ந்த நூல்களை வழங்கி மகிழ்ந்தோம்.
14
*உண்மைக்கு புறம்பான காணொளி சார்ந்து மறுப்பறிக்கை*
கடந்த இரண்டு நாட்களாக எனது வீட்டில் சைக்கிள் திருட்டு என்கின்ற உண்மைக்கு புறம்பான சற்றும் தொடர்பு இல்லாத சிசிடிவி காணொளி விஷமிகளால் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வருகின்ற நிலையில் இப்பொருள் சார்ந்து காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டு இந்த தவறான தகவலை பரப்பி வருகின்ற நபர்கள் மீது சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில் இது முற்றிலும் உண்மைக்கு புறம்பான காணொளி ஆகும் எனவே இதை பொதுமக்களும் நண்பர்களும் கவனத்தில் கொள்ள வேண்டாம் என இத் தருணத்தில் பதிவு செய்து கொள்கிறோம்.
18
ஒரத்தநாடு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அப்பா MR என்கின்ற திரு எம்.இராமச்சந்திரன் Ex.MLA அவர்கள் இயற்கை எய்தினார்.
ஆழ்ந்த இரங்கல்
M Ramachandran Orathanadu
68
தஞ்சை வடக்கு, மத்திய மற்றும் தெற்கு மாவட்ட தி.மு.க. மகளிர் அணி சார்பில், த.வெ.க. அரசின் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பின்மை, கட்டுக்கடங்காத விலைவாசி உயர்வு ஆகியவற்றைக் கண்டித்து, தஞ்சாவூர் தலைமை தபால் நிலையம் அருகில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற போது.
29
தஞ்சாவூர் கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்ற தஞ்சை மத்திய மாவட்ட திமுக செயற்குழு கூட்டத்தில் முன்னாள் ஒன்றிய இணையமைச்சர் திரு.எஸ்.எஸ்.பழநிமாணிக்கம், மாவட்ட கழக செயலாளர் திரு.துரை.சந்திரசேகரன் MLA அவர்களுடன் கலந்து கொண்டோம்.
இக்கூட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமை செயற்குழு - பொதுக்குழு உறுப்பினர்கள், மாநில - மாவட்ட கழக நிர்வாகிகள், தஞ்சை பொறுப்பு மேயர், மாநகர - ஒன்றிய - பேரூர் கழக செயலாளர்கள் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இன்று (29-10-2026) என்னுடைய ஏற்பாட்டில் ZOHO நிறுவனத்தின் கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு நிதியிலிருந்து (CSR fund)
ரூ.8365000/- (ரூபாய் என்பத்து மூன்று லட்சத்து அறுபத்தையாயிரம்) மதிப்பீட்டில் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ உபகரணங்கள் ZOHO நிர்வாக அதிகாரிகள் முன்னிலையில் மருத்துவ கல்லூரி முதல்வர் மற்றும் மருத்துவர்களிடம் வழங்கப்பட்டது.






















































