
#MuthuSinger🎙/ரஜினி-அஜித்-ரசிகன்/இளையராஜா❤/ My dear son.. நான் வாழும் வாழ்வே..உனக்காகத் தானே..! நாள்தோறும் நெஞ்சில் நான் ஏந்தும் தேனே..!❤ LIC முகவர்
perambalur
Joined May 2018
- Tweets64.5K
- Following7.9K
- Followers9K
- Likes158K
Pinned Tweet
Thank you so 💓 much Sir. எதிர்பார்க்கவே இல்லை. ரொம்ப,ரொம்ப..மகிழ்ச்சி. இந்த நாளை என்னால் மறக்க முடியாது. ! 🙂🙃😇🥰🤩❤🧡💛💚💙💜
ஐயோ...! கடைசியா சூனியம் வச்சுட்டானுங்கன்னு சொல்லி, திசை திருப்பிக்கிட்டு இருக்கானுங்களே.! இவனுங்கள பார்த்தாலே சூனியக்காரனுங்க மாதிரி தான் தெரியும்..! நடத்துங்க..நடத்துங்க.!!
💙முகவரி🎙முத்து💙 retweeted
தேனிசைத் தென்றல் தேவா ❤️
தேனிசைத் தென்றல் தேவாவின் 76 ஆவது பிறந்த நாள் நினைவில்
🥁 கொடுத்ததில் பிடித்த நூறு 🥁
100 படங்கள் | 100 பாடல்கள் 🎸
கிராமங்களில் இன்னமும் இசைஞானி இளையராஜா பாடல்களுக்குப் பின் இசையமைப்பாளர் தேவா இசை வாழ்கிறது. ராஜாவின் பாடல்களோடு வாழ்ந்த திரையிசை ரசிகர்களுகளுக்கு தொண்ணூறுகளிலே அந்த அனுபவத்தை மறு சுழற்சி மூலம் கொடுத்த வகையில் தேவாவின் பாடல்கள் அன்றிலிருந்து இன்று வரை நேசிக்கப்படுகின்றன.
“கவலைப்படாதே சகோதரா” என்று தேவாவே பாடியது போல இந்த
எடுத்தாளலில் தேவா சகோதரர்கள் அதிகம் கவலைப்பட்டதில்லை. தமிழ் தவிர ஹிந்தி ஆங்கிலப் பாடல்களையும் தழுவிய அல்லது பிரதிபண்ணிய இசையைக் கொடுத்திருந்தாலும், இவற்றைத் தாண்டிச் சுயமாகப் பிரசவித்த பாடல்களும் வெகு சிறப்பாக இருந்ததையும் சொல்லி வைக்க வேண்டும். கானா பிரபா
இந்தப் பகிர்வின் வழியாக அவரின் இசையில் மலர்ந்த படங்களில் இருந்து எனக்குப் பிடித்த நூறு பாடல்களைத் தெரிவு செய்திருக்கிறேன். கானா பிரபா இந்தப் பாடல்களை நான் தெரிவு செய்யும் போது ஒவ்வொரு படத்திலிருந்தும் ஆகச்சிறந்த ஒன்று என்ற கணக்கில் அமைந்திருக்கின்றன. ஆகவே இந்த நூறு தான் மொத்தமே நல்ல பாடல்கள் என்ற கணக்கில் இல்லை.
1. சின்னப்பொண்ணு தான் வெக்கப்படுது - வைகாசி பொறந்தாச்சு
2. செம்பட்டுப் பூவே - புருஷ லட்சணம்
3. ஓ சுவர்ணமுகி வருவேன் சொன்னபடி - கருப்பு வெள்ளை
4. சந்திரனும் சூரியனும் - வாட்ச்மேன் வடிவேலு
5. தாமிரபரணி ஆறு இது தரையில் நடக்கும் தேரு - சோலையம்மா
6. எங்கெங்கே எங்கெங்கே – நேருக்கு நேர்
7. ஓ ராகினி - மருமகன்
8. முதல் முதலில் பார்த்தேன் - ஆஹா
9. ஏப்ரல் மாதத்தில் - வாலி
10. மொட்டு ஒன்று மலர்ந்திட - குஷி
11. ஓ நெஞ்சே - முகவரி
12. உன் உதட்டோரச் சிவப்பே - பாஞ்சாலங்குறிச்சி
13. தாஜ்மகாலே - பெரியதம்பி
14. தங்கமகன் இன்று - பாட்ஷா
15. நகுமோ - அருணாசலம்
16. அண்ணாமலை அண்ணாமலை - அண்ணாமலை
17. நலம் நலமறிய ஆவல் - காதல் கோட்டை
18. தாஜ்மகால் ஒன்று - கண்ணோடு காண்பதெல்லாம்
19. சின்னச் சின்னக் கிளியே - கண்ணெதிரே தோன்றினாள்
20. ஒரு கடிதம் எழுதினேன் - தேவா
21. செம்பருத்தி செம்பருத்தி பூவைப் போல - வசந்தகாலப் பறவை
22. என் மனதைக் கொள்ளை அடித்தவளே - கல்லூரி வாசல்
23. சின்னஞ்சிறு பூவே - ஆத்தா உன் கோயிலிலே
24. முத்து நகையே முழு நிலவே - சாமுண்டி
25. பதினெட்டு வயது - சூரியன்
26. ராசி தான் கை ராசி தான் - என் ஆசை மச்சான்
27. பெண் வேணும்- உனக்காகப் பிறந்தேன்
28. பாட்டுக்கு யாரடி பல்லவி சொல்வது - பேண்டு மாஸ்டர்
29. மகராணி மகராணி மாளிகை மகராணி - ராஜபாண்டி
30. கருடா கருடா - நட்புக்காக
31. மஞ்சள் நிலாவின் ஒளியில் - திருமூர்த்தி
32. நீ இருந்தால் நான் இருப்பேன் - ஆசையில் ஓர் கடிதம்
33. ஒரு மணி அடித்தால் அன்பே உன் ஞாபகம் - காலமெல்லாம் காதல் வாழ்க
34. வானம் தரையில் வந்து நின்றதே - உன்னுடன்
35. நந்தினி நந்தினி ஓ நந்தினி - அம்மா வந்தாச்சு
36. எனக்கெனப் பிறந்தவ - கிழக்குக் கரை
37. செம்மீனா விண்மீனா - ஆனந்தப் பூங்காற்றே
38. இளந்தென்றலோ கொடி மின்னலோ - வசந்த மலர்கள்
39. தஞ்சாவூரு மண்ணை எடுத்து - பொற்காலம்
40. காதலி காதலி - அவ்வை சண்முகி
41. முதன்முதலாக - எங்கள் அண்ணா
42. கோகுலத்து கண்ணா கண்ணா - கோகுலத்தில் சீதை
43. இதயம் இதயம் இணைகிறதே - விடுகதை
44. கங்கை நதியே கங்கை நதியே - காதலே நிம்மதி
45. மலரோடு பிறந்தவளா - இனியவளே
46. இந்த நிமிஷம் - ஹலோ
47. நில்லடி என்றது - காலமெல்லாம் காத்திருப்பேன்
48. மேகத்தில் ஒன்றாய் நின்றோமே - காதல் சடுகுடு
49. செம்பருத்திப் பூவே - காதல் சொல்ல வந்தேன்
50. சொல்லவா சொல்லவா - மகா பிரபு
51. ஆறெங்கும் தானுறங்க - மனசுக்கேத்த மகராசா
52. உன் பேர் சொல்ல ஆசை தான் - மின்சாரக் கண்ணா
53. மனசே மனசே - நெஞ்சினிலே
54. வண்ண நிலவே வண்ண நிலவே - நினைத்தேன் வந்தாய்
55. அன்பே நீ மயிலா - நினைவிருக்கும் வரை
56. பாரதிக்கு கண்ணம்மா - ப்ரியமுடன்
57. காஞ்சிப்பட்டு சேலை கட்டி - ரெட்டை ஜடை வயசு
58. பெண் கிளியே பெண் கிளியே - சந்தித்த வேளை
59. யே நந்தகுமாரா- சீனு
60. செந்தூர பாண்டிக்கொரு - செந்தூர பாண்டி
61. ப்ரியா ப்ரியா ஓ ப்ரியா - கட்டபொம்மன்
62. பார்த்தேன் சிரித்தேன் - சாமி சொன்னா சரிதான்
63. மன்னவனே மன்னவனே - கோட்டை வாசல்
64. மெட்டி மெட்டி வெள்ளி - புள்ளகுட்டிக்காரன்
65. எலுமிச்சம் பூவே எலுமிச்சம் பூவே - தூது போ செல்லக்கிளியே
66. யேன் அ ஸாரே - கங்கைக்கரைப் பாட்டு
67. உன் புன்னகை போதுமடி - பாஸ் மார்க்
68. சின்னன்ச் சின்ன- நம ஊரு பூவாத்தா
69. சிந்தாமணிக் குயிலே - மண்ணுக்கேத்த மைந்தன்
70. காலையிலும் மாலையிலும் கல்லூரி வாசலில் வந்த நிலா - சந்தைக்கி வந்த கிளி
71. தூதுவளை இலை அரைச்சு - தாய் மனசு
72. நீ ஒரு பட்டம் - ரோஜாவை கிள்ளாதே
73. வந்தாளப்பா வந்தாளப்பா - சீதனம்
74. பிரிவெல்லாம் பிரிவில்லை - சூரி
75. ஓர் தங்கக் கொலுசு நான் தந்த பரிசு - தங்கக் கொலுசு
76. உலகத்திலுள்ள அதிசயங்கள் - தை பொறந்தாச்சு
77. மும்பை காற்றே மும்பை காற்றே - காதலி
78. தென்னமரத் தோப்புக்குள்ளே - தெற்குத் தெரு மச்சான்
79. நாளை காலை நேரில் வருவாளா - உன்னைத் தேடி
80. வெளிநாட்டுக் காற்று தமிழ் - வானவில்
81. கருப்பு தான் எனக்குப் பிடிச்ச - வெற்றிக் கொடி கட்டு
82. ஒரு நாளும் உனை மறவாத - வான்மதி
83. இடம் தருவாயா - அப்பு
84. சிங்கப்பூர் சேலை- கல்கி
85. ஜனவரி நிலவே நலந்தானா - என் உயிர் நீதானே
86. எந்தன் உயிரே எந்தன் உயிரே - உன்னருகில் நான் இருந்தால்
87. வந்தேன் வந்தேன் - பஞ்ச தந்திரம்
88. அழகே பிரம்மனிடம் - தேவதையை கண்டேன்
89. சகல கலா வல்லவனே - பம்மல் கே சம்பந்தம்
90. ஜூலை மலர்களே - பகவதி
91. கம்மா கரையிலே - வேடன்
92. அணிலுக்கு மூணு கோடு போட்ட ராமரே - பொண்டாட்டி ராஜ்ஜியம்
93. நேபாளக் கரையோரம் - தாய்க்குலமே தாய்க்குலமே
94. குயில் குக்கு கூ - வாய்மையே வெல்லும்
95. வேடந்தாங்கலில் ஒரு வெண்புறா - சூரியன் சந்திரன்
96. அங்கம் - புது மனிதன்
97. மாலையிலே தெற்கு மூலையிலே - வாசலில் ஒரு வெண்ணிலா
98. கண்ணதாசனே கண்ணதாசனே - மரிக்கொழுந்து
99. தேன் தூவும் வசந்தம் - வைதேகி கல்யாணம்
100. தூக்கணாங்குருவி ரெண்டு – ஜல்லிக்கட்டுக்காளை
போனஸ்
“ஆசை” படப் பாடல்கள் அனைத்தும்
கானா பிரபா
ஒளிப்படம் நன்றி : விஜய் தொலைக்காட்சி
யாரோ ஒரு அண்ணனுக்காக, உயிரை விட துணிந்த உன்னை, ரோட்டுல போய்கிட்டு இருந்த ஒருவர், சத்தம் கேட்டு வந்து காப்பாத்தி இருக்கார். உன் உயிரை காப்பாற்றிய அவரைத் தான், நீ அண்ணனாக ஏற்றுக் கொண்டு இருக்க வேண்டும். இதில் கொடுமை என்னன்னா அவர் பெயரைக் கூட, நீ கேட்க வில்லை.!! Elite தற்குறி. 👎😡
இந்திய அரசியலிலேயே முதன் முறையாக..."அரோகரா" கோஷத்தை, யார் யாருக்கோ துதி பாடி விட்டு, தமிழ் இலக்கணம் பற்றி நமக்கு பாடம் எடுத்துக்கிட்டு, தன்னிலை விளக்கம் குடுத்திட்டு இருக்கானுங்க.!! காலக் கொடுமை.!! 😏😏👎👎👎
வரலாறு, வில்லனை விட, எந்த விதத்துல ATM நல்லாருக்கு.?!
வளையபட்டி பாட்டுக்கு ஆடுவாரு பாருங்க..!!!
23 வயசு வரைக்கும் இல்ல.! கடைசி வரைக்கும் எவனும் உன்ன மதிக்க மாட்டான்.!!!
Clean voice. High pitch confident, Courageous performance ஆர்யன்.
Cute voice, perfect singing, confident singing- டெனின்.
#congratulations_Denin ⚘💟🎙
இருவருமே தகுதியானவர்கள்.
அல்கா அஜித், பிரியங்கா பங்குபெற்ற போட்டிக்குப் பிறகு சரியான முடிவுகள். #supersingerjunior
நீங்களே வித்துட்டு...நீங்களே விரட்டி புடிச்சீங்க பாருங்க..!! அசந்து போயிட்டேன்.!!!
டிரோனை பார்த்ததும் லுங்கியை கையில் பிடித்துக்கொண்டு தெறித்து ஓடிய மதுபிரியர்கள்.!
#Nellai | #Drone | #DrunkMan | #ViralVideo | #PolimerNews
என்ன தப்பு நடந்தாலும் மத்தவங்க மேல பழிய போட்டு, நல்லவங்களாக காட்டிக்கிறது இவங்களுக்கு புதுசு இல்ல.! சினிமாவிலும் அதே கதை தான்.! அரசியலிலும் அதே கதை தான்.! 🙃
கர்ணனும், சீதக்காதியும் என்ன கொடுத்தாங்கன்னு தெரியுமா.?
அது தெரியாது.! இது மாதிரி கேக்கு எல்லாம் குடுத்து இருக்க மாட்டாங்க.!!!
"கர்ணன்
கொடுத்ததென்ன... சீதக்காதி தந்ததென்ன..அய்யா உசுருவர அள்ளி
அள்ளி தருவாரு"
எழுதுங்கள் வரலாற்றில் கர்ணன் என்றால் அது ஜோசப் விஜய் தான் என்று ❤️
மனுஷன் அள்ளி அள்ளி கொடுக்குறாரு🙏🥹
@CMOTamilnadu | @TVKVijayHQ
😄😄🤣 @aamuthankani 👇



















