நிலாவன் (@nilaavan) header
நிலாவன் (@nilaavan) profile picture

எல்லாம் கருத்துமல்ல.... எல்லாம் நக்கலுமல்ல...

Joined November 2009
Photo by நிலாவன் (@nilaavan)Photo by நிலாவன் (@nilaavan)Photo by நிலாவன் (@nilaavan)Photo by நிலாவன் (@nilaavan)Photo by நிலாவன் (@nilaavan)Photo by நிலாவன் (@nilaavan)Photo by நிலாவன் (@nilaavan)Photo by நிலாவன் (@nilaavan)Photo by நிலாவன் (@nilaavan)Photo by நிலாவன் (@nilaavan)
இட்லி, சேட்டு, ராசப்பாளையத்தான் etc.. to someone - நீங்க ஏதும் வெளில போனீங்களா டோலி?
BREAKING: Earth officially has a second moon!
Readers added context they thought people might want to know
The object, designated 2026 QQ8, is a small 2-meter asteroid that entered Earth's orbit as a temporary satellite, commonly called a mini-moon, and is expected to leave by January 2027. scibeat.com/articles/earth…
121
முரட்டுச் சங்கி அர்னாப் கூட அப்பப்ப பாஜகவ நோக்கி காட்டமா கேள்வி கேட்பான். அது சும்மா நடுநிலைனு காட்டுறதுக்காக. ஆனாலும் அப்பட்டமா தெரியும் சும்மா தான்னு. அதே தான் சபீரும். ஹராஸ்மென்ட் இல்லையாம் ஹராஸ்மென்ட் மாதிரி தெரியுதாம்.
திடீர்ன்னு சோறு சாப்பிட ஆரம்பிச்சிட்டானா இதுக்கு மேல முட்டுக்கொடுக்க முடியாதுனு மூதேவிக்கு தெரிஞ்சுருச்சு போல.. அதான்.. இந்தியா முழுமைக்கும் நாறிப்போச்சு.. 😡
1
108
படத்துல தனுஷ் டாமினேஷன் இருந்ததுன்னா மம்முக்காவோட இந்த ஸ்பீச் நியாயமானதா இருக்கும். மாறாக ராஜ்குமார் தான் ஃபுல் கன்ட்ரோல்னா மம்முக்கா படம் வந்தப்புறம் இதுக்கு வருத்தப்படுவார்.
Always thug speech only 😂🔥 "Ithellam oru role aah character aah" 😂 #OM #Mammootty
12
8,790
இதுல ஆகச் சிறந்த ஒரு புத்தகம் சேர்க்கப்படல.
20 Books about ilayaraja.
211
உலகமே அவுட்லுக் அவுட்டேஜ்ல ஜாலியா இருக்கு. காலைலயே கடைய தொறந்து வச்சிகிட்டு சேல்ஸ்ஃபோர்ஸ்ல ஒர்க் பண்ற மீ…..
120
20s பிற்பாதிய ரொம்பவே வெறுக்குறேன். என்னை மாதிரி வேற யாராச்சும் இருக்கீங்களா?
1
1
384
விடுங்க அங்கிள். விஜய் தீபாவளிக்கு வாழ்த்து சொல்லிருக்காரு. நன்றியோட இருங்க.
TVK MLA's will do well to remember that most of their voters don't know their names let alone know about them. The vote was for Vijay and Vijay alone. If you or I had stood on that ticket as Vijay's candidate we would have won. Throwing their weight around is totally unacceptable. If the TVK MLA is found to have slapped the individual who made the complaint, he should, at the very least, be suspended from the party and sacked from his post including Deputy Speaker. People are watching to see how Vijay responds.
2
117
தியேட்டர்ல போய் உடனே பார்த்துடுங்க 🔥🔥🔥 #சீன்
1
1,594
போதைப் பொருள் பிரச்சினை வந்தப்ப அவ்ளோ பேரு கேட்டாங்கள்ல என்ன ஷபீர் வாயே தொறக்கலையேன்னு. அதுக்கு இவரோட கருத்துன்னு ஏதாச்சும் முன் வச்சாரா? இப்போ இதுக்கு ஒரு நாளுக்குள்ளயே ஐ வான்டு சீ த ஃபைல்ஸ் இன் மை டேபிள்னு குதிக்குறாப்ல. ஏன்னா திமுக மாட்டாதானு பார்க்குறதுக்கு.
I just went through the government order for appointment of various Committees for Periyar Arivulagam library. The book selection, recommendation committees constituted during the then DMK regime has some of the big names from the Tamil literature industry. In the article on Sindhai, writer Perumal Murugan should have disclosed his role in one of these committees.
2
158
Disclaimer : Pluses are only for entertainment; no other purpose.
Six months of Vijay Government. Pluses and Minuses Pluses: 1. Anti corruption measures: Good start but things are starting to fray. No action so far against any senior Govt official is a dampener. 2.Greater Transparency: Assembly live telecast, greater scrutiny of tenders etc. 3.Accessible Ministers: Ministers and MLA's easier to reach and mostly do not throw their weight around. 4. Existing schemes mostly continued with some name and cosmetic changes. Minuses: 1. Law and Order: No major improvement 2. Non communicating CM is a significant issue 3.Infrastructure development: Policy paralysis on several issues. Dozens of Projects are stuck or in limbo. Scrapping Parandur airport, a disaster for the State, the new Secretariat location uncertainty etc. cause loss of confidence. 4. Power situation: Fragile with power outages. 5. Profligate welfarism with the slew of new freebies. 6. No clear vision for the State. 7. Industries Dept: Mostly on auto pilot. No proactive measures to get investment. 8. Across Departments lack of clarity on policy issues: I am not adding the inexperience and the frequent bloopers of the Ministers. Overall has "Maatram" or Change happened? Mostly NO. There is a feeling that the CM needs to get his act together, get a better set of advisors for Governance issues (present lot can be his Political advisors). Expertise is in seriously short supply across the Government. Discontent is already brewing against the TVK Govt. CM Vijay remains hugely popular but it will not be long before the lack of competence of his Government starts to affect his personal popularity. Hope he seeks good counsel and better sense prevails. #TVKGovernment #Vijay #TNGovt
1
190
Okay. I will rephrase it. The one SPB song that others can sing impossible as it is… நிழலின் கதையிது கேளடியோ…
We’re going to ask you to do the impossible… Pick only one favourite SPB song.
154
சின்ன வயசுல உலகம் பெருசா தெரிஞ்சுது. இளமைல உலகமே நாம ஒருவருக்காகத் தான் இயங்கிகிட்டு இருக்குன்னு தோணுச்சி. அப்புறம் உலகம் நம்மள விட்டு விலகி நாம மட்டும் தனியா இருக்கோம்னு எண்ணம் வந்துச்சு. இப்போ வாழ்க்கை எந்த ஆயில்ல ஓடுதுன்னு அதுக்கும் தெரியல நமக்கும் தெரியல.
1
160
நிலாவன் retweeted
நன்றி நெல்சன். உங்களால படம் கலெக்‌ஷன் 600 கோடியை தாண்டி போகுது. அடுத்த வாரம் 700 வந்துரும். ரொம்ப நன்றி ஜெயிலர் 2வா மாப்ளே ? இல்லை. லியோ மாமா.
35
366
25
1,975
38,470
RIP
எங்கள் ஆழ்ந்த இரங்கல்கள் 😭💔
209
அப்போ வைகோ திமுக கூட்டணில இருந்தப்போ சொன்னதெல்லாம் பொய்யா? ஆமாம் பொய் தான். அவரே தான் சொல்லிருக்காரே 😂😂😂😂
செந்தில் naa... ஆனாலும் வைகோவை இப்படி சொல்லி இருக்க கூடாது
129
அதாவது மத்த எந்த ஆட்சில நடந்தாலும் அது சொசைட்டி தப்பு. திமுக ஆட்சில நடந்தா மட்டும் தான் திமுக அரசோட தப்பு.
உலகம் ரொம்ப மோசமா இருக்கு. கதவ திறந்து வச்சிட்டு தூங்குனோம்னு சொல்றாங்க. இந்தியால குழந்தைகள் பாதுகாப்பு குறித்து பெற்றோர்களே அலட்சியமாக இருந்தா அரசும் அப்படி தானே இருக்கும்? நம்மால முடிஞ்ச வரை குழந்தைகளை எவ்வளவு பாதுகாப்பா பார்க்கணுமோ,அவ்ளோ பார்க்கணும். I am not blaming the mother ,but parental negligence is the beginning of major crimes .
1
6
6
550
மின்னல் முரளி
Name a superhero without “man” in their name
141
அப்படி தவெகவுக்கு போனா விஜய்ய கன்ட்ரோல் பண்ண பாஜக அனுப்புதுன்னு அர்த்தம்.
அப்புறம் அண்ணாமலை.. தவெக'ல என்ன பதவி? நாப்பது துணைச் செயலாளர்களோட நாற்பத்தி ஒன்னா? இல்ல, abusive warriors தலைவனா? உன்னை நம்பி வந்தவங்க காதுல கம்பி விட்டுட்டியே..
1
166
பழக்கடை மூர்த்தி வசனமெல்லாம் கின்ஸ்லிய மனசுல வச்சி எழுதுன மாதிரி இருந்துது. ஆனா கின்ஸ்லி உடல்வாகுக்கு அந்த கேரக்டர் ஒத்து வராதுன்னு தெரிஞ்சி நமோ நாராயணன ஃபிக்ஸ் பண்ணிருக்காப்ல நெல்சன். அவரும் பக்காவா பண்ணிட்டாரு #ஜெயிலர்2
1
938