subesh (@nsubesh) header
subesh (@nsubesh) profile picture

எப்பவுமே மக்களின் கட்சி..

பிரபஞ்சம்
Joined May 2012
Photo by subesh (@nsubesh)Photo by subesh (@nsubesh)Photo by subesh (@nsubesh)Photo by subesh (@nsubesh)Photo by subesh (@nsubesh)Photo by subesh (@nsubesh)Photo by subesh (@nsubesh)Photo by subesh (@nsubesh)Photo by subesh (@nsubesh)Photo by subesh (@nsubesh)
சிவகணேசகுமார் சுந்தரகுமார் (Sivaganesakumar Sundarakumar) ,ஜெகநாதன் ஜெயசீலன் (Jaganathan Jayaseelan).. துபாயில் உதயநிதியின் 18ஆயிரம் கோடி உறங்கும் இடங்கள்.. உதயநிதியின் மிகப்பெரிய முதலீடு கிட்டத்தட்ட 18000 கோடி ரூபாய் நோபல் ஸ்டீல்ஸ் அப்படிங்கிற கம்பெனி மூலமா துபாயில் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது.. இந்த முதலீடுகளை கவனிப்பவர்கள்தான் இவர்கள்.. சிவக்குமார்(Sivaganesakumar Sundarakumar) முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி உறவினர்... அவர் மூலம் கருணாநிதி குடும்பத்திற்குள் போய் உதயநிதிக்கு நெருக்கமாகி இன்னைக்கு உதயநிதியின் பணத்தில் பெரிய அளவுல பிசினஸ் பண்ணிட்டு இருப்பவர்... இன்னொரு பங்காளி ஜெயசீலன் (Jaganathan Jayaseelan) ஹைபிரோ ஹெல்த்கேர் (Hibrow Healthcare) நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் இருக்கும் இவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபல மருந்து உற்பத்தித் துறை (Pharma) தொழிலதிபர்.. உதயநிதி அடிக்கடி துபாய் போய் வருவதன் ரகசியம் இதுதான்.. 1 ரூபாயா 2 ரூபாயா..? 18ஆயிரம் கோடி.. இவனுங்க ஏதாவது ஆட்டைய போட்டா.. இல்ல இவனுங்க எதுவும் எங்கயாவது லீக் பண்ணினால்..? சிவகுமாரு,ஜெயசீலன்.. இருக்கானுவளா..? எங்கயும் ஓடி போகலையா..? அதிகாரம் வேற கையில இல்ல.. உசிர கையில புடிச்சிட்டு இருக்காப்ல உதய்.. உடல் சென்னையில் உயிர் துபாயில்... எங்க தான் இவ்வளவு காச எடுத்துட்டு போக போரானுவ..?எதுக்கு இவங்களுக்கு இவ்வளவு காசு அப்படின்னு சத்தியமாவே தெரியல... நாலு இட்லிக்கு மேல தின்னா செரிக்க மாட்டேங்குது... வயிறு உப்புது.. அஞ்சு இட்லி, ஆறு இட்லி.. அதிகபட்சம் அவ்வளவுதான்.. இது எதுக்கு தான் இவ்வளவு காசு சம்பாதிக்கிறாங்க, என்ன பண்றாங்க, ஏது பண்றாங்க, எதுவுமே தெரியமாட்டேங்குது... உலகம் ஃபுல்லா முதலீடு பண்ணி வச்சிருக்கானுவ.... சிவக்குமார், ஜெயசீலன்.. இருவரையும் தூக்கினால்.. ஆடிப்போகும் அறிவாலயம்..அடுத்த ஜந்தாவது நிமிடமே அலறிக்கொண்டு அறிக்கை விடுவார் ஸ்டாலின்@mkstalin ..கதறிக்கொண்டு கண்டனம் தெரிவிப்பார் உதயநிதி@Udhaystalin .. கோடி ஊழலில் கொடிகட்டிய அப்பன் கருணாநிதி காலம் தண்டிக்க கால் முடங்கி கண் அழுகி நீசனாகி கிடந்தான்.. ஏழைகளை வருத்தி, அவர்கள் கிட்னிய திருடி, மக்களை சுரண்டிக் கொழுத்த அவன் வாரிசுகள்.., காலத்திடம் இருந்து தப்பினாலும் தமிழக வெற்றிக்கழகத்திடமிருந்து தப்பக்கூடாது.. ஊழல் செய்தவனையும் விடமாட்டேன்.. இனிமேல் யாரையும் செய்யவும் விடமாட்டேன்.. சொன்னவர் முதல்வர்…செய்வாரா..? @CMOTamilnadu @TVKVijayHQ
19
154
10
422
25,986
கடந்த 2022-ஆம் ஆண்டு மார்ச் மாதம் மு.க.ஸ்டாலின் துபாய் சென்றிருந்தபோது, தமிழ்நாட்டில் ₹1,000 கோடி முதலீடு செய்வதற்காக துபாயைச் சேர்ந்த 'நோபல் ஸ்டீல்ஸ்' (Noble Steel) என்ற நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) ஒன்று கையெழுத்தாகிறது... இந்த ஒப்பந்தத்திற்குப் பின்னர், அண்ணாமலை "DMK Files" குற்றச்சாட்டுகளை எழுப்புகிறார்... உதயநிதி ஸ்டாலின் முன்பு இயக்குநராக இருந்த 'நோபல் புரோமோட்டர்ஸ் பிரைவேட் லிமிடெட்' (Noble Promoters Pvt Ltd) என்ற நிறுவனமும், துபாயில் இருந்து முதலீடு செய்யவிருக்கும் 'நோபல் ஸ்டீல்ஸ்' நிறுவனமும் ஒன்றோடொன்று தொடர்புடையவை என்றும், இதன் பின்னணியில் உதயநிதி ஸ்டாலினின் பினாமிகள் முதலீடு செய்துள்ளனர் என்றும் குற்றம் சாட்டப்படுகிறது... இக்குற்றச்சாட்டை மறுத்து உதயநிதி ஸ்டாலின் ₹50 கோடி நஷ்டஈடு கேட்டு அண்ணாமலைக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்புகிறார்... அதில், “தான் எந்த ஒரு ‘நோபல் ஸ்டீல்’ நிறுவனத்திற்கும் இயக்குநராக இருந்ததில்லை என்றும், அண்ணாமலையின் குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஆதாரமற்றவை” என்றும் அவரது வழக்கறிஞர் பி. வில்சன் மூலம் விளக்கம் அளிக்கிறார்... இதில் கூர்ந்து கவனிக்கவேண்டியது உதயநிதி Noble Steel இயக்குநர் என்ற குற்றச்சாட்டைத்தான் மறுத்தார்...Noble Promoters இயக்குநராக இருந்ததை மறுக்கவில்லை, 2010-ல் விலகியதாகக் கூறினார்.... ஆனால் இந்த Noble நிறுவனங்கள் எல்லாம் திமுக எனும் தாய்க்கழகத்தில் இருந்து பிரிந்து வரும் கிளைக்கழகங்கள் போல உதயநிதி என்னும் ஒரே ஆளின் பணங்களை வெள்ளை ஆக்கும் பினாமி நிறுவனங்கள்.. விஞ்ஞன முறையில் ஊழல் செய்யும் திமுக பரம்பரைக்கு இப்படி புத்திசாலித்தனமாக ஊழல் செய்வது புதிதல்ல.. அத்தோடு.. சிவக்குமார் (Sivaganesakumar Sundarakumar) Noble Promotors நிறுவனத்தில் இயக்குநராக 7 மார்ச் 2005 இணைந்து 10 ஜனவரி 2023 பதவி விலகுகிறார்… இவர் தொடர்புடையதாகப் பதிவாகியுள்ள நிறுவனங்கள்: SAN Media Private Limited SAN Energy Limited SAN Landmark Private Limited Okay Investments Private Limited Manali Promoters Private Limited FM Promoters Private Limited Raj Promoters Private Limited ஜெயசீலன் (Jaganathan Jayaseelan) - இவர் தொடர்புடையதாகப் பதிவாகியுள்ள நிறுவனங்கள்: Saimirra Innopharm Private Limited. Nuray Chemicals Private Limited. Inventz Life Sciences Private Limited. Hibrow Healthcare Private Limited. Clan Laboratories Private Limited. Tindivanam Pharma Park Association.
2
5
1
14
962
மாலதி:- சார் இன்னிக்கு வியாழக்கிழமை.. அப்படி இருக்க எப்படி சார் எல்லோரும் சொல்றாங்க நாளைக்கு வெள்ளிக்கிழமைன்னு.. நித்தீஷ்:- பொதுவா வியாழக்கிழமைக்கு அடுத்து வெள்ளிக்கிழமை வர்ரதில்லை சார்.. இந்த ஆட்சில மட்டும் எப்படி சார்.. மாலதி:- அதைத்தான் சார் நானும் நினைத்தேன்.. இது எப்படி சாத்தியம் சார்.. சவுக்கு:- ஜாஆஆஆன்….!!! மாலதி:- சார்… என்ன சார் சொல்றீங்க.. சவுக்கு@SavukkuOfficial :- Look மாலதி.. கலையும் ஜானும் ஃபோட் கிளப் பங்களாவில் புதன்கிழமை மீட் பண்ணி இருக்காங்க.. அன்னிக்கு போட்ட பிளான் தா இது.. அங்க முடிவு செஞ்சிருக்காங்க நாளைக்கு வெள்ளிக்கிழமைன்னு.. எப்டி ஏமாத்துறாங்க பாத்தீங்களா இந்த அரசை.. இதுக்கெல்லாம் ஒரு போதும் முதல்வர்@CMOTamilnadu @TVKVijayHQ அனுமதி அளிக்கக்கூடாது.. 👆உரையாடலை சவுக்கு சேனலில் பார்த்துக்கொண்டிருந்த அப்பாவி சவுக்கு ஃபேன், இன்னிக்கும் உப்மா தா கிண்டி இருக்காள்.. இதுக்கும் இந்த ஜான்@JhonArokiasamy தான் காரணம் என்று நம்பியவாறு சாப்பிட ஆரம்பித்தார்...
34
123
3
798
93,064
பொதுவாக ஏரிதான் எல்லாவற்றையும் முழுங்கும்.. ஆனால் ஏ வ வேலு ஒரு ஏரியையே முழுங்கியவன்.. திருவண்ணாமலை மலப்பாம்பாடி ஏரி.. இந்த ஏரி எப்போது, யாரால் கட்டப்பட்டது என்பதற்கான குறிப்பிட்ட வரலாற்றுத் தரவுகளோ, கல்வெட்டு ஆதாரங்களோ அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்யப்படவில்லை… இது போன்ற பல சிறிய பாசன ஏரிகள் தனிப்பட்ட ஒரு அரசரால் கட்டப்பட்டதை விட, அந்தந்தக் காலக்கட்டத்தில் வாழ்ந்த உள்ளூர் மக்களின் கடுமையான கூட்டு உழைப்பால் உருவானவையாகவே கருதப்படுகின்றன… தங்கள் எதிர்கால சந்ததிக்காக சிறுக சிறுக சேர்த்து உருவாக்கிய பல தலைமுறை மக்களின் உழைப்பைத்தான் உறிஞ்சி இருக்கான் ஏ வ வேலு@evvelu .. சுமார் 12 ஏக்கர் பரப்பளவில் ஏரி நிலத்தை அரசின் செலவில் தோண்டி தனது நிலத்தை நிரப்பி இருக்கான்.. 124.56 ஏக்கர் பரப்பளவு கொண்ட, எ.வ.வேலுவின் மகன் எ.வ.குமரன் இயக்குநராக இருக்கும் 'அருணை புராடக்ட்ஸ் அண்ட் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட்' (Arunai Products and Services Pvt Ltd) என்ற நிறுவனத்திற்குச் சொந்தமான நிலத்தைதான் மக்கள் வாயில் மண்ணை போட்டு நிரப்பி இருக்கான் வேலு.. எவ்வித அனுமதியுமின்றிப் பல அடி ஆழத்திற்கு மண் அள்ளப்பட்டதால், ஏரியின் தரைப்பகுதி முற்றிலுமாகச் சிதைக்கப்பட்டுப் பாழடைந்துள்ளது… 45.72 லட்சம் கன அடி மண் மற்றும் வண்டல் பொருட்களை வெட்டி எடுத்துள்ளான்.. ஏரியில் இருந்து மண் எடுக்கவாவது தன் பணத்தை எடுத்தானா என்றால்.. அதுதான் இல்லை.. அதையும் மக்களிடம் இருந்துதான் எடுத்திருக்கான்.. ஏரியில் இருந்து மண் எடுத்து தனது நிலத்தை நிரப்ப ஆன செலவுக்கு அவன் அரச கஜானாவில் இருந்து எடுத்த பணம் சுமார் ₹8.22 கோடி.. இது தொடர்பாக அறப்போர் இயக்கம் லஞ்ச ஒழிப்புத்துறையிடம் (DVAC) புகார் அளிக்கிறது... கடந்த செப்டம்பர் 24, 2026 அன்று எ.வ.வேலு மீது எஃப்.ஐ.ஆர் (FIR) பதிவு செய்யப்படுகிறதி..

இந்த எஃப்.ஐ.ஆரை ரத்து செய்யக் கோரி எ.வ.வேலு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்கிறார்... அக்டோபர் மாதம் இந்த மனுவை விசாரித்த நீதிபதி வி. லட்சுமி நாராயணன், இடைக்காலத் தடை விதிக்க மறுத்து, லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை நவம்பர் 6 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கிறார்… நவம்பர் 6..இன்னும் ரெண்டே நாட்கள்.. 24 செல்கள் கொண்ட புழல் சிறையின் A புளொக்கில் ரெண்டே செல்கள்தான் நிரம்பி உள்ளன.. ஒன்று அன்பில்.. இன்னொன்று ஜெம் வீரமணி.. ஏ வ வேலுவின் செல் எப்போ நிரம்பும்..? மலப்பாம்பாடி ஏரி கேட்கிறது.. சொல்லவேண்டாம்..செய்வீர்களா முதல்வரே..?@CMOTamilnadu
6
90
6
201
6,576
கரூர் துயரம்… மீண்டு வருவோமா என்னும் ஒரு நிலை…இனி இதில் இருந்து மீண்டும் வருவோமா எனும் ஒரு நிலை.. எல்லோரும் திசைக்கொன்றாக பறந்து விட்டார்கள்.. தொலைபேசிகள் பல அணைந்து விட்டன.. தொடர்பு எல்லைக்குள் பலரும் இல்லை.. தேர்தலுக்கு வருவாரா இல்லையா என்று தெரியும் முன்னரே வந்த தொண்டர்கள் போல்.. வெற்றி பெறுவாரா இல்லையா என்று தெரியும் முன்னரே போக்கிடம் பல இருந்தும் கூட நிற்பேன் என்று வந்தார்.. குழியில் விழுந்த போதும் கூடவே நின்றார்.. வந்த துன்பம் எது என்றாலும் வாடி நின்றால் ஓடுவதில்லை.... விஜையும் அன்று கூட நின்றவர்களும் விட்ட இடத்தில் இருந்து ஆரம்பித்த போது அப்படி கூட நின்றவர்களில் அவரும் ஒருவர்… ஜான் ஆரோக்கியசாமி @JhonArokiasamy .. அவர் தலைவர் போலவே அவரும்.. சொல் அல்ல.. செயல்.. செயலாற்ற கூடவே நின்றார்.. அவர் விட்டுவிட்டு வசதியான கட்சி தேடி ஓடவில்லை.. துயரமான காலங்களில் கைகளை பிடித்து தன் தலைவர் கூட இருந்தார்.. உன் துயரமான காலங்களில்.. நீ துன்பத்தில் அலையும் நாட்களில்.. உன் நண்பர்கள் யார் உன் எதிர்கள் யார் என்று அறிவாய்.. இன்றைக்கு அவர் மீது யூடியூப்பில் உட்கார்ந்து கொண்டு எச்சில் துப்பும் பலரும் அன்றைக்கு அவர் தலைவர் மேல் எச்சில் துப்பியவர்கள்.. சந்தர்ப்பவாத சாத்தான்கள்… குடி கெடுக்கும் கோட்டான்கள்.. பொய்யிலே பிறந்து, பொய்யிலே வளர்ந்து, பொய்யிலே புரழும் போக்கிலிகள்.. இன்றைக்கு ஒரு வீடியோ பார்த்தேன்👇.. பத்திரிகையாளர் வராகி @VaraakJournalis பேசும் வீடியோ.. இந்த மனுசன் மேல் திமுக போடாத வழக்குகள் இல்லை.. குண்டாஸ் இல் சிறையில் இருந்தவர்.. “வழக்கே வா வராகி பாத்துக்குறேன்..” இதுதான் அவர் அடிக்கடி சொல்வது.. அவர் யாரிடமும் போய் என் வழக்கை கேன்சல் பண்ணு.., என் மொபைலைத் தா.., என் லேப்டாப்பை தான்னு பிச்சை எடுக்கல்ல.. மானஸ்த்தன்.. தன் வழக்கை தானே பாத்துக்குரார்.. கூட இருந்தவன் மேல் கேஸ் போடாம.. தன் வழக்கை மட்டுமல்ல.. பொது வழக்குகளும் மக்களுக்காக போட நீதிமன்றங்களின் படி ஏறுகிறார்.. உதாரணம் ஜெம் வீரமணி கேஸ்… நேத்து அன்பில் மகேஷ் இற்கு சிறையில் வழங்கப்படும் சலுகைகள் குறித்து ஒரு கம்ப்ளைண்ட்.. ஊடகங்களை சந்திக்காத கூச்ச சுபாவமுள்ள ஒருத்தன் மேல்..பேசாமல் தான் உண்டு தன வேலை உண்டு என்று இருக்கும் ஒருத்தன் மேல்.. அவன் அமைதியையே அவன் பலகீனமாக எடுத்து.. பேச்சு சுதந்திரத்துக்கு இந்த அரசு கொடுத்திருக்கும் சுதந்திரத்தையே தமக்கு வாய்ப்பாக எடுத்து.. திருப்பி திருப்பி சிலர் வீசும் அவதூறுகளை பார்த்து வெறுத்துப்போய்.. வெகுண்டு போய்.. நம்மைப் போல் அந்த மனுசன் வராகியும் நியாயத்தின் பக்கம் நிக்கனும்னு பேசுகிறார்.. ஜான் ஆரோகியசாமி ஒரு சிங்கிள் நயா பைசா வாங்கிட்டார்னு ஒருத்தனால proof பண்ணமுடியுமான்னு அவர் சவால் விடுகிறார்.. முதல்வர் விஜையின் @TVKVijayHQ இந்த அரசு தந்திருக்கும் பேச்சு சுதந்திரத்துக்கு முதல் பலி அந்த முதல்வரின் நண்பர்.. அவரின் ஏற்றத்திலும் இறக்கத்திலும் கூட நின்ற ஒருவர்.. ஜான் ஆரோக்கியசாமி.. அவர் விஜய் அருகில் இருக்கக்கூடாது என்பதைத்தான் எதிர்க்கட்சிகளும் விரும்புகின்றன.. ஜானைப்போல முதல்வருக்கு பலமாக இருப்பவர்களை பிடிங்கி தூர வீசி எறிந்துவிட்டால் விஜையை பலவீனமாக்கிவிடலாம் என்று கனவு காண்கின்றன.. அதற்கு ஏற்ப சில்லறையை வீசுகின்றன.. அந்த சில்லறையை பொறுக்கும் சில தெருநாய்களும் தம் சொந்த அஜண்டாக்களுக்காகா யூடியூப்பில் அவதூறுகளை அள்ளி வீசுகின்றன.. இதிலிருந்து அவரிற்கு நியாயம் கிடைக்கனும்னா.. இந்த அவதூறு வாயான்களின் வாய்களை மூடனும்னா.. அவர் தேர்தலில் நிற்கனும்.. முதல்வர் கைகாட்டினால் தெருவால் போகும் பிச்சைக்காரருக்கும் ஓட்டுப்போட மக்கள் தயார்.. நாலு கட்சி மாறி வந்த அமாவாசைகளுக்கு வாய்ப்பளிக்கும் முதல்வர்.. வசிக்கும் தெருவில் இருந்து நாலாவது தெருவுக்கு போனால் அவரை யார் என்றே மக்களுக்கு தெரியாதவர்களுக்கும் வாய்ப்பளித்த முதல்வர்.. பொங்கித் தின்னுட்டு புறணி பேச திண்ணையில் உக்காந்த ஓய்ந்த பெண்டுகள் போல்.. அவதூறு பேச என்றே யூடியூப்பில் குத்த வச்சு இருக்கும் புரோக்கர்ஸ் வாயை மூட.. மொத்த தமிழ்நாட்டுக்கும் தெரிந்த ஜானை தேர்தலில் நிக்க வைக்கணும்.. ஜான் மக்களிடம் சென்று மக்களின் பிரதிநிதியாக வரணும்.. இனிவரும் காலங்களிலும் முதல்வர் விஜய்க்கு ஏற்படக்கூடிய எல்லா நெருக்கடியான நேரங்களிலும் கூட இருக்கனும்.. முதல்வர்@CMOTamilnadu ஜானை தேர்தலில் நிக்கவைக்கணும்.. செய்வாரா..? ஜான்@JhonArokiasamy தேர்தலில் நிற்கணும்.. நிற்பாரா..?
17
118
2
458
71,720
தமிழ்நாட்டில அரசு வேலைக்கு ஆள் எடுக்கறதுக்குன்னே இந்திய சட்டத்தால வரையறுக்கப்பட்ட ஒரு அமைப்பு இருக்கு. அதுதான் டிஎன்பிஎஸ்சி…. கே என் நேருவின் @KN_NEHRU நகராட்சி நிர்வாகத்துறையில் பணி அமர்த்தலுக்க்கு ஸ்டாலின்@mkstalin ஆட்சியில் அவர் கையால் கொடுத்த 2538 அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர்.. அது குறித்துதான் நேரு சம்பந்தப்பட்ட இடங்களில் நடந்தது ரெய்டு… இந்த 2538 வேலைகளும் அந்த டிஎன்பிஎஸ்சி கதவு வழியாக போகல... அதுல யாருமே இன்வால்வ் ஆகல... இந்த ரெக்ரூட்மெண்ட்ட வேணும்னே டிஎன்பிஎஸ்சி ய விட்டுட்டு அண்ணா யூனிவர்சிட்டி வழியா நடத்தி இருக்கிறார்கள்… இப்போ இதே இந்த கே என் நேருடைய கேஸ்ல யாருமே பேசாத ஒரு பக்கம் இருக்கு… இப்ப வேலையில உட்கார்ந்துருக்கக்கூடிய அந்த 2538 பேருக்கு என்ன ஆகும்..? பிரிவென்ஷன் ஆப் கரப்ஷன் ஆக்ட் படி லஞ்சம் வாங்குறவங்களுக்கு மட்டும் கிடையாது லஞ்சம் கொடுக்கறவங்களுக்கும் ஏழு வருஷம் வரைக்கும் ஜெயில்… ஒரே ஒரு விதி விலக்கு..கட்டாயப்படுத்தி வாங்குனாங்கன்னா ஏழு நாளுக்குள்ள போலீஸ் கிட்ட போய் சொல்லி இருக்கணும்…. ஆனா இவங்களா விருப்பப்பட்டு கொடுத்தாங்கன்னா எப்படி லஞ்சம் வாங்குறவனுக்கு ஏழு வருடம் ஜெயிலோ அதே மாதிரி லஞ்சம் கொடுக்கிறவனுக்கும்… இன்னைக்கு தமிழ்நாடு முழுவதுமாக ஓடிக்கொண்டிருக்கக்கூடிய இந்த புகார் உண்மையாக இருந்தா, பணம் கொடுத்து உள்ள வந்தவங்க இப்ப ஒரு கத்தி முனையில நிக்கிறாங்க.. வாய் திறந்தா அவங்களும் கேஸ் உள்ள வருவாங்க... வாய் மூடுனா வேலை தங்குமா அப்படின்னு தெரியாது... 2016 ஆம் ஆண்டு.. இந்தியாவில் மேற்கு வங்காளம்.. பள்ளி வேலை ஆட்சேர்ப்பில் பணம் கைமாறுச்சு அப்படின்னு ஒரு புகார்.. அந்த ஆட்சேர்ப்பு நடந்தப்ப கல்வி அமைச்சராக இருந்த பார்த்தா சட்டர்ஜிய 2022 ஜூலைல ஈடி கைது பண்ணுச்சு... கல்கத்தா ஹைகோர்ட் அந்த ரெக்ரூட்மெண்ட் முழுசையுமே கேன்சல் பண்ண...2025 ஏப்ரல்ல சுப்ரீம் கோர்ட் அதை இன்னும் உறுதி பண்ணுச்சு... போன வேலை 25753.. இதுல வலிக்கக்கூடிய விஷயம் என்னன்னா.. அந்த ப்ராசஸ் முழுசாவே கெட்டு போச்சு அந்த டோட்டல் சிஸ்டமே ஸ்பாயில் ஆயிடுச்சு, அதை சரி பண்ண முடியாது அப்படின்னு கோர்ட் சொன்னதுனால பணம் கொடுக்காம நல்ல நேர்மையான முறையில் வேலை வந்தவங்களும் அந்த தீர்ப்பால அவங்களுடைய வேலைகளை இழந்தாங்க… அதனால இந்த 2538 பேர்ல பணம் கொடுக்காம நேர்மையா வந்தவங்க மேல அரசு கொஞ்சம் அக்கறை காட்ட வேண்டும்…. அவங்க வேலையை காப்பாத்துற ஒரே ஒரு வழி.. யாரு பணம் கொடுத்தாங்க அப்படின்னு தெரியணும்… தாவெக அரசு@CMOTamilnadu அந்த 2538 பேருடைய selection லிஸ்ட்ட, அவர்களுடைய மார்க்க, அவர்களுடைய ரேங்க பப்ளிக்கா வைக்கனும்... அது கண்டிப்பா அரசுகிட்ட இருக்கும்.. அது அவங்க கிட்ட இல்லைன்னா ஸ்டாலினே உள்ள போகணும்… தமிழக மாநிலத்தின் அரசு பைல்ஸ்ல இந்த 2538 பேருடைய மார்க்ஸ் சீட் இருக்கும்… அவர்களுடைய கல்வி தகுதிக்கான சர்டிபிகேட்ஸ் இருக்கும்.. அவங்களுடைய பெயர் இருக்கும்.. அவங்களுடைய selection லிஸ்ட் இருக்கும்.. அவங்களுடைய மார்க் அவங்களுடைய ரேங்கோட சேர்த்து இருக்கும்.. அது எல்லாத்தையுமே பப்ளிக்கா வைங்க... இன்னைக்கு வீட்ல உட்கார்ந்து இரவு பகலா கண்விழிச்சு படிச்சிட்டு இருக்கக்கூடிய ஒவ்வொரு இளைஞனுக்கும் இளம் பெண்ணுக்கும் கொடுக்கக்கூடிய நம்பிக்கை.. தாவெக அரசுல.. சிஎம் விஜய் @TVKVijayHQ அவர்களுடைய அரசுல.. தகுதி இருந்தா பணம் இல்லாம நம்ம வேலைக்கு போகலாம் அப்படிங்கிற ஒரு நம்பிக்கை... அதுதான் வெளிப்படைத்தன்மை…
14
53
3
162
17,448
திமுக ஆட்சி.. திமுக சவுக்கை @SavukkuOfficial போட்டு அடித்தது.. வளைச்சு வளைச்சு சவுக்கு மேல் கேஸ் போட்டது.. சிறையில் அடைத்தது.. திமுக வின் ஆயுதம் போலீஸ்… தவெக ஆட்சி.. சவுக்கு ஜானை போட்டு அடிக்கிறார்.. விடாமல் டெய்லி புறணி பேசுகிறார்.. புதுப் புது அவதூறுகளை அள்ளி வீசுகிறார்.. சவுக்கின் ஆயுதம் ஊடகம்.. திமுக செய்ததும் சவுக்கு செய்வதும் ஒரே வேலைதான்.. ஆனால் முறைகள் வேறு வேறு.. தனக்கு பிடிக்காதவரை விரட்டி விரட்டி அடிப்பது… சரி தவறு இருக்கட்டும்.. முதலில் பாதிக்கப்படுபவர் பக்கம் நிக்கனும்.. திமுகவால் சவுக்கு பாதிக்கப்பட்ட போது சவுக்கை மக்கள் victime ஆக பார்த்தார்கள்.. அதனால் சவுக்கு பக்கம் நின்றார்கள்.. சவுக்கால் ஜான் பாதிக்கப்படும் போது மக்கள் ஜானை victime ஆக பார்க்கிறார்கள்.. ஜான் பக்கம் நிற்கிறார்கள்.. சவுக்கு அம்பலப்பட்டு போகிறார்.. திமுக ஆட்சியில் பேசியதற்காக, எழுதியதற்காக பல நூற்றுக்கணக்கானவர்கள் மேல் கேஸ் போடப்பட்டபோது… பலரின் மொபைல் போன்கள் பறிக்கப்பட்டது.. சிறையிலும் பலர் அடைக்கப்பட்டனர்.. வெறும் கமெண்ட் போட்டதற்கு என் மேல் மட்டும் ஜந்து கேஸ்.. நீங்கள் case ஜ கான்சல் பண்ணு என்று அரசை கேட்பதானால் திமுக அரசால் பேசியதற்கும் எழுதியதற்குமாக எல்லோர் மீதும் போடப்பட்ட case களை cancel பண்ண வேண்டும் என்று கேட்கனும்.. அதுதான் பொதுப்பிரச்சினைக்காக பேசுவது.. போராடுவது.. நாங்களும் ஆதரிக்கிறோம்..உங்க கூட நிற்கிறோம்.. நீங்கள் என்னன்னா.. என் மீது போடப்பட்ட வழக்கை cancel பண்ணு, என்னோட லப்டப்பை தா..,என்னோட மொபைலை தா.., என்னோட பாங் அக்கவுண்டை unfreeze பண்ணு.. என்னோட வீட்டு சாவியை தா.. நான் கோர்ட்டுக்கு அலைகிறேன்.. என்னால வீடியோ போட முடியாமல் இருக்கிறது.. நான்.. நான்.. நான்… எப்போ பாரு தன்னோட சுய நலம்..சுய புராணம்.. கூட வேலை செய்து தன்னால் கேஸ் வாங்கியவன் கேஸைகூட பார்ப்பதில்லை.. இதுல வெளீல சொல்வது நான் மக்களுக்காக பேசுகிறேன்.. உங்களுக்கு பிரச்சினை ஆட்சியில் நடக்கும் தவறுகள் அல்ல.. உங்களுக்கு பிரச்சினை உங்களோட கேஸை கேன்சல் பண்ணனும்.. அதற்கு ஜானும் நிர்மல்குமாரும் ஒத்துளைக்கவில்லை.. பேசியதற்கும் எழுதியதற்கும் திமுக ஆட்சியில் கேஸ் வாங்கிய ஓவ்வொருவரும் கோர்ட்டுக்கும் வீட்டுக்கும் அலைகிறார்கள்.. நீங்கள் என்ன special ஆ..? உங்களுக்கு மட்டும் தலையில் என்ன ரெண்டு கொம்பு முளைத்திருக்கிறதா..? சட்டம் எல்லோருக்கும் சமமானது.. case வாங்கிய சாமானிய மக்கள் எங்களுக்கு என்ன சட்டமோ அதுதான் உங்களுக்கும்.. உங்களோட கட்டை வேகனும் என்பதற்காக ஜானும் @JhonArokiasamy நிர்மல்குமாரும் @CTR_Nirmalkumar தங்களோட கவட்டையை வேக வைக்க முடியாது..
63
93
7
429
121,285
சவுக்கு@SavukkuOfficial மீது போடப்பட்ட வழக்குகளை நிர்மல்குமாரோ@CTR_Nirmalkumar ஜானோ@JhonArokiasamy தமிழக அரசோ@CMOTamilnadu கேன்சல் பன்னுமாக இருந்தால் என்மீது போடப்பட்ட இந்த மாதிரி👇ஜந்து கேஸ்களையும் என்னைப்போல் எழுதியதற்கும் பேசியதற்கும் மட்டுமே திமுகவால் போடப்பட்ட எல்லா கேஸ்களையும் கேன்சல் பண்ணனும்.. இல்லை எனில் வேர்ச்சுவர் வாரியர்ஸ் இடம் திமுகவால் கேஸ் வாங்கியவர்கள் நீதி கேட்போம்..
3
1
16
2,910
2011 ஆகஸ்ட் 25ஆம் தேதி திருச்சியில் ஒரு டாக்டர் உடைய நிலத்தை கட்டாயப்படுத்தி sign வாங்கி அதுல DMK உடைய District ஆபீஸ் கட்டினாங்கன்னு அந்த டாக்டர் கொடுத்த புகார்ல கே.என் நேரு@KN_NEHRU கைதானார்... 15 நாள் ஜுடிசியல் கஸ்டடில இருந்தாரு நேரு... சட்டப்படி சந்திப்போம்.. அப்போ இவரு சொன்னது.. 15 வருஷம் கழிச்சு அதே வரி.. ஆனா மேடை மட்டும் மாறி இருக்கு… 2025 ஆகஸ்ட் மாதம்.. முனிசிபல் அட்மினிஸ்ட்ரேஷன் டிபார்ட்மெண்டிற்க்கு புதுசா தேர்வான 2538 பேருக்கு ஒரு அரசு விழாவில் அப்பாயின்ட்மென்ட் ஆர்டர் கொடுத்தாங்க… அந்த ஆர்டர்களை கொடுத்து ஒருத்தர் வாழ்த்துகிறார்.. வாழ்த்தினது யார் தெரியுமா? அப்போதைய முதல்வர் ஸ்டாலின்@mkstalin அவர்கள்.. அவரே வாழ்த்தி அனுப்பின அதே 2538 அப்பாயிண்ட்மெண்ட் பற்றிதான் லஞ்ச ஊழல் ஒழிப்பு போலீஸ் நேரு சம்பந்தப்பட்ட இடங்களில் உள்ள புகுந்து ரைடு செஞ்சிருக்கு… 634 கோடி ரூபா...2538 பணி இடங்கள்.. ஸ்டாலின் பணி ஆணை வழங்கிய அந்த வேலைகளுக்குத்தான் ஒரு அரசு வேலைக்கு கிடத்தட்ட 25லிருந்து 40லட்சம் ரூபாய் வரைக்கும் வாங்கி இருக்கிறார்கள்… எஃப்ஐஆர் ல ஸ்டாலின் பேர் இல்ல..அவர் மேல எந்த புகாரும் இல்ல.. ஆனாலும் கலந்துகிட்டு அவர் கையால கொடுத்த ஒவ்வொரு அப்பாய்ண்ட்மெண்ட் ஆர்டருக்கு பின்னாடியும் ராத்திரி பகலா படிச்சு எக்ஸாம் எழுதி 25 லட்சம் ரூபாய் கொடுக்க வசதி இல்லாம வீட்டில உட்கார்ந்து இருக்கக்கூடிய ஒரு பையனோ ஒரு பொண்ணோ இருக்காங்க.. அவங்க ஒரு எக்ஸாம் எழுதிஃபெயில் ஆகல.. அவங்களுக்கு இந்த வாய்ப்பே கிடைக்கல.. நேருவுடன் சேர்ந்து இந்த பாவத்தின் பங்காளி ஸ்டாலினும் தான்.. இதுக்கு பேரு ரெக்ரூட்மெண்ட் கிடையாது.. இதுக்கு பேரு ஏலம்.. இதுக்கு பேர்தான் உண்மையான ஊழல்.. அன்று ஸ்டாலின் கொடுத்த அந்த 2538 அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர்களால் எத்தனை மாற்று திறனாளிகள், எத்தனை Below பாவர்ட்டிஃபேமிலி குடும்பத்து பிள்ளைகள் வாய்ப்புக்கள் பறிக்கப்பட்டிருக்கும்..? நேரு மாதிரியான மனுஷனுடைய இரத்தத்தை பிழிந்து அவர்களுடைய உடலை சாப்பிடக்கூடிய மிருகங்கள் மாதிரியான ஜென்மங்கள்… பளபளக்கும் தங்கள் வீட்டு தோட்டத்து சீமெண்ட் ரோடில் பரிவாரங்கள் புடை சூழ புல்லட்டில் உலாவரும்போது.. வாய்ப்புக்கள் பறிக்கப்பட்ட அந்த பிள்ளைகள் தமிழ்நாட்டின் நகரங்களில், கிராமங்களில் நாளையைப்பற்றிய ஏக்கங்களுடனும் கனவுகளுடனும் புழுதித் தெருக்களில் பழைய சைக்கிளையோ,பைக்கையோ மிதித்துகொண்டு இருப்பாரகள்……
30
410
12
882
77,144
அசோக்குமார் (Ashok Kumar)… தமிழ்நாட்டின் முன்னணி சர்வதேசப் பள்ளிக் குழுமங்களில் ஒன்றான தி இந்தியன் பப்ளிக் ஸ்கூல் (The Indian Public School - TIPS) நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் முன்னாள் மேலாண்மை இயக்குனர் (MD)… கோயம்புத்தூரைச் சேர்ந்த இவர், 2006-ஆம் ஆண்டில் 'டிப்ஸ்' (TIPS) குழுமத்தின் முதல் சர்வதேசப் பள்ளியைத் தொடங்குகிறார்.. சென்னை (சைதாப்பேட்டைக்கு அருகிலுள்ள சி.ஐ.டி நகர், பெரும்பாக்கம் உட்பட பல இடங்கள்), கொச்சி, திருப்பூர் மற்றும் கரூர் போன்ற பல்வேறு நகரங்களுக்கும் இப்பள்ளியை விரிவுபடுத்துகிறார்.. அந்த பள்ளியில் அட்மிசன் அட்மினா வேலைக்கு சேர்கிறது சண்முகப்பிரியா.. அன்பில் மகேசுக்கு இப்போ எப்பாடியோ அப்போ அசோக்குமாருக்கு.. பள்ளிவேலை சார்பாக அசோக்குமார் வெளிநாடுகள் போகும்போது மனைவியை கூட கூட்டிப்போவதில்லை.. ஆனால் சண்முகப்பிரியா கூடவே போகும்.. அங்கிருந்து பல்க்கா ஒரு அமவுண்டை ஆட்டைய போட்டுவிட்டு கிளம்பியது.. அசோக்குமாரால் மெல்லவும் முடியாது வெளீல சொல்லவும் முடியாது.. சண்முகப்பிரியா இடை நடுவில் பல இடங்கள் மாறி.. இறுதியில் வந்து சேர்ந்த இடம் அன்பில்மகேஷ்… இவ ஒரு அன்பில் பினாமின்னா.. அப்படியே கட்பண்ணி நேரா திருச்சி வந்தா.. இன்னொரு பினாமி.. நூர் முகமது.. மனைவி சர்மி.. பாரத் மால் (Bharath Mall) ..திருச்சிராப்பள்ளி (Trichy) சென்னை-திருச்சி பைபாஸ் சாலையில், சஞ்சீவி நகர் பகுதியில் கட்டப்பட்டு வரும் வணிக வளாகம்.. உரிமையாளர் Bharath Group (பாரத் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் / பாரத் குழுமம்).. பேருக்குத்தான் இவர் உரிமையாளர்.. இவர் ரியல் ஸ்டேட்டில் விற்கும் சொத்துக்களின் guide line value மேல் black இல் வாங்கிய பணத்தை எல்லாம் தாரா நல்லூரை சேர்ந்த திமுக கவுன்சிலர் மதிவாணனிடம் ஒப்படைக்க.. மதிவாணன் அன்பில் மனைவி ஜெனனிகிட்ட கொடுப்பாராம்.. நூர்முகமது என்ற ஒரு பினாமிமூலம் மட்டும் அன்பில் மகேஷ் வாங்கி குவித்த சொத்துக்களின் பெறுமதி பலகோடிகள் பெறுமாம்.. பாரத் மால் மட்டும் 500 கோடியை தாண்டுமாம்.. இன்னிக்கு இவன் வீட்டுக்கு DVAC போனாலும் அன்பில் மகேஷ் பணம் கட்டுக்கட்டா பெட்டியில் தூங்கிகிட்டு இருக்குமாம்.. ஊரான் வீட்டு நெய்ல நூர் முகமது வீட்ல சுவீட் செய்து.. அதை சண்முகப்பிரியா வீட்ல சாப்பிட்டு இருக்கான் அன்பில் மகேஷ்..@Anbil_Mahesh
10
115
9
326
45,215
சண்முகப்பிரியா… பல படங்களுக்கு காஸ்டியூம் டிசைனர்.. உதய நிதிக்கு @Udhaystalin மிக நெருக்கமானவர்.. அன்பில் மகேஷ் @Anbil_Mahesh இற்கு மிக மிக நெருக்கமானவர்.. 2018 களின் இறுதிப்பகுதி..Angel னு ஒரு திரைப்படம்.. இயக்குநர் கே. எஸ். அதியமான் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின், பயல் ராஜ்புத் மற்றும் ஆனந்தி ஆகியோர் நடிப்பில்.. ராம் சரவணன் தயாரிக்கிறார்..OSD Films.. பிஜி தீவுகளின் தலைநகரமான சுவா (Suva), நவுவா (Navua) மற்றும் மமனுக்கா தீவுகள் (Mamanuca Islands)போன்ற அழகிய கடற்கரை மற்றும் இயற்கை எழில் கொஞ்சும் இடங்களில் இதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சுமார் 7 வாரங்கள் நடைபெற்றது… பிஜியில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடந்த இந்த 7 வாரமும் அன்பில் மகேஷ் உம் நான்கு நண்பர்களும் உதயநிதி கூடவே இருந்தனர்..கும்மி அடித்தனர்.. அதில் சண்முகப்பிரியாவும் ஒருவர்.. படத்துக்கு காஸ்டியும் டிசைனர்ன்னு பேரு..20 லெட்சம் ரூபா சம்பளம்.. ஒரு பிட்டு துணிகூட எடுத்து தைச்சதில்ல இந்த படத்தில்.. உதயநிதிக்கு ரெண்டரை கோடி சம்பளம்.. 5 பேரு சும்மா உக்காந்து பிஜி தீவில் நல்லா குடிச்சுட்டு கூத்தும் கும்மாளமுமாக இருந்தானுங்க.. தயாரிப்பாளர்க்கு 17 கோடி செலவு.. நடு ரோடு.. 7 நாள் படப்பிடிக்கு இருக்க கொரோனா..அது முடிய உதயநிதி ஸ்டாலின் முழுநேர அரசியலில் ஈடுபட்டு 'மாமன்னன்' படத்துடன் தனது நடிப்பு வாழ்க்கையை நிறைவு செய்வதாக அறிவித்ததால், மீதமுள்ள 20 சதவீத படப்பிடிப்பு இன்னும் முடிக்கப்படாமல் நிலுவையில் உள்ளது. 7 நாள் சூட்டிங்தான்.. 17 கோடிய விட்டிருக்கன்..பிளீஸ் சார்.. முடிச்சுக்குடுங்கன்னு கேட்ட மனுசனை நாய விட கேவலமா மதிச்சு அவரை ஒதுக்கி அவர் மேல் புகார் கொடுத்து அவரை சிறையில் தள்ளும் நிலமையில் நிக்கவச்சது இந்த சண்முகப்பிரியா உட்பட அந்த ஜவர் team தான்.. இது தொடர்பாக தயாரிப்பாளர் ராம் சரவணன் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்குகளும் நிலுவையில் உள்ளன… இந்த மாதிரி பலவிடயங்களில் உதயநிதிக்கும் அன்பிலுக்கும் மிகமிக நெருக்கமானவர்தான் இந்த சண்முகப்பிரியா.. சண்முகப்பிரியாவுக்கு பின்புலமாக பாதுகாப்பு அரணாக திமுக நிற்கும்.. அந்தளவு செல்வாக்கானவர் சண்முகப்பிரியா.. உதயநிதி சார் பிரண்டுங்க தறுதலைகள் வாச்சு விக்கிரம்,கஞ்சாகுடிக்கி காற்சட்டை ஆகாஷ்,கூட்டிக்குடுக்கிற சத்திஷ்,பூம்பி ரத்திஷ்,பூம்பி வாலாடி கார்த்தி வரிசையில் சண்முகப்பிரியா… ஏழை ஒரு வேளை சோத்துக்கு கிட்னிய விக்குரான்.. ஸ்டாலின் அப்பனுக்கு 80 கோடில பேனா சிலை வைப்பேன் என்றார்..உதயநிதினு நிவேதா பெத்துராஜுக்காக கார் race யே நடத்தினார்..50 கோடி இல் துபாயில் வீடு வாங்கி கொடுத்தார்..கூட பார்ட்டியில் குடிச்சுட்டு ஆடிய நடிகைகளுக்கு 30 லெட்சத்துல காண்ட் பேக் வாங்கி கொடுத்தார்…சபரீசன் 33 கோடிக்கு வாச்சு கட்டுகிறார்.. இப்போ அன்பில் மகேஷ் ஆயிரம் கோடியை அடிச்சு அதில் பாதிய கூத்தடிக்க சண்முகப்பிரியாவுக்கு கொடுத்திருக்கான்.. எவ்வளவு பணத்திமிர் இருந்தா இதெல்லாம் செய்வானுங்க..?இதெல்லாம் யார் அப்பன் வீட்டு காசு..?
49
515
9
2,177
231,627
சென்னை புழல் சிறை.. A புளொக்.. மொத்தமே இருபத்தி நாலு செல்லு.. ஒன்னுல கொள்ளை அடிச்சவன் திமுக அன்பில் மகேஷ்@Anbil_Mahesh .. இன்னொன்னில திமுக பாலியல் பொறுக்கி ஜெம் வீரமணி… மீதம் இருபத்தி இரண்டு… வெளில ஏவ வேலு @evvelu , நாய் சேகர் @PKSekarbabu , கே என் நேரு @KN_NEHRU , 10 ஓவா பாலாஜி @V_Senthilbalaji , கரைவேட்டி கட்டாத திமுக கட்சிக்காரன்.. ஜெம் வீரமணி கேஸில் A7 அக்யூஸ்ட் ஜபி எஸ் அருண்னு @ArunIPSCOP ஏகப்பட்ட திமுக கட்சிகாரனுங்க வெயிட்டிங்.. இன்னொரு பக்கம் உதய நிதி.. நண்பனை பார்க்க டெய்லி புழல் சிறைக்கு நடையா நடக்குராரு.. எதுக்கு இந்த சிரமம்..? ஒன்ன உதயநிதிக்கு ஒதுக்கிட்டு.. மீதம் இருபத்து ஒன்னையும் காத்திருக்கும் அறிவாலய கழிவுகளை இட்டு நிரப்பினா.. தலைமைச்செயலகத்தை புதிய இடத்துக்கு மாற்ற முன்பே அறிவாலயத்தை புழல் சிறைக்கு மாத்திடலாம்.. செய்வீர்களா..? @CMOTamilnadu @TVKVijayHQ 💪🔥☄️
2
25
1
150
11,337
ரெண்டு நாளைக்கு முன்னாடி ஊருக்குள்ள ஜோக்கியன் வேடம் போட்டு சுத்துர ஒருத்தனை சம்மன் குடுத்து அழைத்து விசாரித்தது போலீஸ்.. விசாரித்தவர்கள் போலீஸ் அதிகாரி தேன் மொழி மேடம் உட்பட ஜெம்வீரமணி போக்சோ வழக்கு SIT Team.. போனவன் வெளீல அரசியல் கட்சிதலைவன் வேசம்.. ஊருக்குள்ள கட்டப்பஞ்சாயத்து தலைவன்... வணக்கத்துக்கு,போற்றுதலுக்கு,மரியாதைக்குரிய சாந்தி மேடம் வரச்சொன்னதும் சொம்பத்தூக்கிட்டு பஞ்சாயத்து செய்ய ஓட்டலுக்கு போனவன்… ஜெம் வீரமணி சில்லறையை பொறுக்கினவங்க பலர்.. அதில் இவனும் ஒரு சில்லறை.. பேரு ஜான்பாண்டியன் @JohnPandianTMMK.. இவனால் சேறு சமூகத்துக்கு.. பெரிய மயிர் நீத்தா உயிர் வாழா கவரிமான்.. இவரு விசாரணைக்கு போனதை மூடி மறைக்கிறார்களாம் ஊடகங்கள்..
4
50
1
155
16,332
சத்தியம் தியேட்டர்ல இருந்து ரிப்போட்டர் மாலதி மற்றும் கேமரா மேன் ஜெயப்பிரகாஷத்துடன் சவுக்கு சங்கர்@SavukkuOfficial … அப்படின்னு.. #savukku_unplugged என்று ஒரு சேனலில் கூட வேலை செய்த பசங்களுடன் சினிமா விமர்சனம் செய்து வீடியோ போட்டார் அண்ணன் சவுக்கு சங்கர்.. அந்த அக்கவுண்ட் ஓட password எல்லாம் போலீஸ் மாற்றிவிட்டது என்றும் வீடியோ போட்டிருந்தார் சவுக்கு.. சவுக்கு சேனல் கேமரா மேனாக வேலை செய்த குற்றத்திற்கு திமுக அரசு அந்த கேமரா மேன் ஜெயப்பிரகாஷை நள்ளிரவு கைது செய்து அழைத்து சென்றது.. அந்த #savukku_unplugged சேனலுக்கு ஜெயப்பிரகாஷ் உடைய அக்கவுண்டை கொடுத்து இருந்தார் சவுக்கு.. அதனால் வருமானம் எல்லாம் ஜெயப்பிரகாஸ் உடைய அக்கவுண்டுக்குதான் போய்க்கொண்டிருந்தது… அந்த ஜெயப்பிரகாஷ் வேலையை விட்டு நின்றதும்.. #savukku_unplugged சேனலோட அக்கவுண்ட் ஜெயப்பிரகாஷ் பெயரில் இருந்ததை வாய்ப்பாக பயன்படுத்தி பழிவாங்கினார்.. எப்படி..? #savukku_unplugged சேனல்ல இருந்து பணத்தை திருடீட்டு போயிட்டான்னு ஜெயப்பிரகாஷ் மேலயே திருட்டு கேஸ் போட்டாரு அண்ணன் சவுக்கு சங்கர்.. அவரே வைப்பாராம்.. அவரே எடுப்பாராம்.. #இன்னும் கதைகள் வரும்..
6
30
1
111
26,644
ஜெம் வீரமணியின் மாமாப்பயல் பிரகாஷ் கண்ணையா லண்டன் தப்பி ஓடி இரணடரை மாதங்கள் கடந்து விட்டது.. இன்னமும் அவனது passport ஜ cancel பண்ணவில்லை போலீஸ்.. லண்டனில் இப்பொழுது மழை மற்றும் குளிர் சீசன்.. அடிக்கடி மழை பெய்கிறதாம்.. இந்த மழைக்கும் அடிக்கும் குளிருக்கும் அவன் பாவத்தின் பங்காளி காதலி பூந்த மல்லி நிஷாவுடன்👇 குளுகுளு என்று இருக்கிறான்.. நிஷாவிடம் விசாரணை செய்யவேண்டும் என்று பத்திரிகையாளர் வராகி@VaraakJournalis வேண்டுகோள் விடுத்துள்ளார்.. பிராகாஸ் லண்டன் தப்பி ஓடுகிறான்.. காதலி நிஷா லண்டனுக்கு தப்பி ஓடுகிறாள்.. பிரகாசின் சகோதரி பிரேமா விசாரிக்கப்படவில்லை.. அர்ச்சணா அப்பலோவில் படுத்து இருக்கிறாள்.. நம்ம ஊரு சிறுமிகளை சீரழிச்சுட்டு இவனுங்க எல்லாம் ஜாலியா இருப்பானுங்க.. இதை எல்லாம் நாம பாத்து சகிச்சுக்கிட்டு இருக்கணும்..?@CMOTamilnadu @TVKVijayHQ அப்பாவிச் சிறுமிகளை சீரழித்த இவனுகளுக்கு லண்டனில் உல்லாசம் ஒரு கேடு..
3
44
2
112
16,584
நேத்தைய உதயநிதியின்@Udhaystalin சிறை விசிட்டில் உதயநிதிகூட போனவர்தான் இவர்👇.. புழல் நாராயணன்.. மாதவரம் வடக்கு dmk secretary.. அறிவிக்கப்படாத புழல் சிறை சூப்பரண்ட்.. எந்த ஆட்சி வந்தாலும்.. யாரு சிறைத்துறை அமைச்சர் என்றாலும் இவர்தான் புழல் சிறை ராஜாவாம்… அன்பில் மகேஷிற்கு@Anbil_Mahesh ஜெயிலில் வேண்டப்பட்ட சொகுசு தேவைகள் செய்து கொடுக்க போய் இருக்கிறார்.. மற்றைய ஆட்சிகளில் எப்படியோ ஆனால் தவெக ஆட்சியில் சட்டம் சாமானிய மக்கள் அதிகாரம் படைத்தவர்கள் என அனைவருக்கும் சமன் என இந்த அரசு செயலில் காட்டவேண்டும்.. அது அன்பில் மகேஷ் ஜெயிலில் எப்படி நடத்தப்படுகிறார் என்பதில் இருக்கிறது.. மக்கள் பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.. சொல் அல்ல செயல்.. சொன்னவர் முதல்வர் விஜை.. செய்வாரா…? @CMOTamilnadu @TVKVijayHQ
12
99
8
314
63,558
சவுக்கு டிரைவர்- நேருவிடம் பணம் வாங்கப்போகும்போது பக்கமா போனதும் என்னை காரை விட்டு இறங்க சொல்லிவிட்டு பணத்தை வாங்கி வருவார் அண்ணன் சவுக்குசங்கர்@SavukkuOfficial… அதே நேருவை@KN_NEHRU .. பின்னாளில் ஒரு நாள் பிரபல செல்திருடன் ஜபிஎஸ் வருணால் கைது செய்யப்பட்டு ரகசியமான இடத்துக்கு கூட்டி செல்லப்பட்டு துப்பாக்கியை எடுத்து மேசைமேல் வைத்ததும் நா தடுமாறி பேச ஆரம்பித்த அண்ணன் சவுக்குசங்கர் முதலில் போட்டு கொடுத்தார் என்பது காவல்துறை வட்டங்களிலும் திமுக அரசியல் வாதிகள் மத்தியிலும் ஊரறிந்த கதை..
10
264
1
1,117
76,797
கிழுள்ள படத்தில்👇 இருப்பது அண்ணன் சவுக்குசங்கர்@SavukkuOfficial அவர்களது டிரைவர்.. பெயர் கோபி.. திமுக அரசினால் சவுக்கு மீது நிகழ்த்தப்பட்ட எல்லா அடக்குமுறைகளின் போதும் கூடவே இருந்தவர்.. சவுக்குடன் கூட இருந்ததற்காக திமுக அரசினால் சொல்லெனா துயரங்களை அனுபவித்தவர்.. நிர்வாணமா நிக்கவச்சு போலீஸ் அடித்து அவரது கை உடைக்கப்பட்டது.. அவரது மனைவிக்கு பொதுவெளியில் சொல்லமுடியாத அளவுக்கு துன்புறுத்தல் கொடுக்கப்பட்டது.. அந்த கோபி இப்போ எங்கே..? அந்த கோபியை கூப்பிட்டு இப்போ சவுக்கினால் பேட்டி எடுக்க முடியுமா..? சவுக்கை நம்பிய அந்த கோபி அண்ணன் சவுக்கால் வேலையை விட்டு துரத்தப்பட்டு அநாதையாய் நிற்கிறார்.. சவுக்கால் அவர் வாங்கிய போலீஸ் கேஸ்களை கூட நடத்த எந்த உதவியும் சவுக்கால் செய்யப்படவில்லை.. இந்த கோபி வேலையை விட்டு நீக்கப்பட்ட போது அவருக்கு செய்யப்பட்ட மருத்துவ செலவெல்லாம் கழித்துக்கொண்டு மீதியைத்தான் சம்பளமாக கொடுத்திருக்கின்றனர்.. அந்த கோபி இன்னிக்கு சொந்த ஊருக்கு போயி பச்சை பச்சை வார்த்தைகளால் திட்டி சவுக்கு போட்டோவை வைத்து ஸ்டேட்டஸ் போட்டுக் கிட்டு இருக்காப்ல.. விரைவில் யூடியுப் சேனல்களிலும் போட்டி அளிக்க உள்ளார் என்று பேச்சு.. “முத்தலீப்@MuthaleefAbdul ,லியோ@marialeostalin ,பைக் பிரசாத்,பிரதீப்,ஜெயப்பிரகாஸ்.. என்றொரு வரிசையை நாம் கண்டோம்.. அந்த வரிசையில் வந்தவர் மட்டுமன்றி நாமும் ஏமாந்தோம்..” என்று அவர்கள் உட்பட ஒவ்வொரு முன்னால் சவுக்கு மீடியா employers உம் சோகமா பாடுகிறார்கள்.. #இன்னும் கதைகள் வரும்..
21
196
6
881
101,922
முதல் வகுப்பு.. எண்ணெய் இல்லாத உணவு.. பிரத்தியோகமாக செய்யப்படும் சாப்பாடுகள்.. தனி அறை.. சொந்த உடை.. தொலைக்காட்சி.. பத்திரிகை.. பார்வையிட வைத்தியர்.. இது எல்லாம் அன்பில் மகேஷ் போல மேல் மட்டத்துக்குத்தான்.. ரூபா 200 வாங்கும் ஊபி கொத்தடிமைக்கு களி மட்டும் தானாம்.. தெரியாம வாயை விட்டுட்டியே சரவணா..🤣🤣
20
1
69
5,423
முதல் வகுப்பு.. எண்ணெய் இல்லாத உணவு.. பிரத்தியோகமாக செய்யப்படும் சாப்பாடுகள்.. தனி அறை.. சொந்த உடை.. தொலைக்காட்சி.. பத்திரிகை.. பார்வையிட வைத்தியர்.. இவன்@Anbil_Mahesh ஜெயிலுக்கு போகிறானா இல்லை மாமியார் வீட்டுக்கு போகிறானா..?
3
10
2
38
8,332