
#தமிழ்_தேசிய_மாணவன் // 🐯// join NTK 👇 Co creator of ஆதிப்பறையோன் IG account : @aadhip_parai
திருக்கொடி மாடச்செங்குன்றூர்
Joined June 2021
- Tweets72.5K
- Following633
- Followers4.6K
- Likes121K
Pinned Tweet
நான் எனது மக்களுக்காகப் போராடும் ஒரு விடுதலை போராளி
- மேதகு வே.பிரபாகரன்
எம் இனத்தின் அடையாளம் 🙏
பசும்புல்லை தின்றதால் அது bull எனப்பட்டது பசும்புல்லை தின்னும் bull-ஐ டப்💥 என்று தாக்கியதால் அது bullet எனப்பட்டது😷
- பாரிசாலன்
@SaalanPaari
128
தங்கராசு வேலு retweeted
நிதி பங்களிக்க: donate.naamtamilar.org/heroe…
கார்ப்பரேட் நிதியை விட திரள்நிதி மேன்மையானது!
திருட்டு ஊழல் நிதியை விட திரள்நிதி உன்னதமானது!
எங்களை வலிமை படுத்துங்கள்!
தங்கராசு வேலு retweeted
இன்று (நவம்பர் 8, 2026) தீபாவளி பண்டிகையின் இரவுப் பொழுதில், சென்னை உட்படத் தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களின் காற்றுத் தரம் மிகக் கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. சென்னையின் சில இடங்களில் காற்றின் மாசு குறியீடு 600 முதல் 1000 வரை உயர்ந்து ‘அதி அபாயகரமான’ நிலையை எட்டியுள்ளது. சில மணி நேர கொண்டாட்டம் எனும் பெயரில் ஊர் முழுவதையும் நச்சுப் புகையாக மாற்றியிருப்பது நமக்கு நாமே இழைக்கும் பெரும் துரோகம் ஆகும்.
@CMOTamilnadu @Tnpcbofficial @BussyAnand @Chief_Secy_TN @byadavbjp @moefcc @CPCB_OFFICIAL
சுற்றுச்சூழல் அமைப்புகளும் அறிவியலாளர்களும் தொடர்ச்சியாக எச்சரித்தும், அரசும் காவல் துறையும் விதிகளை நடைமுறைப்படுத்துவதில் முற்றிலும் தோற்றுப்போயுள்ளன. அனுமதிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டி விடிய விடிய வெடிகள் வெடிக்கப்பட்ட போது அரசு இயந்திரம் வேடிக்கை பார்த்ததுடன், ‘பசுமை வெடிகள்’ என்ற பெயரில் கடுமையான நச்சுப் புகையையும் அதிகச் சத்தத்தையும் வெளியிடும் வெடிகள் கட்டுப்பாடின்றி சந்தையில் விற்கப்பட்டதைத் தடுக்கவும் தவறிவிட்டது. மக்கள் நலனை விடத் தம் வாக்கு வங்கியையும் அரசியல் ஆதாயத்தையும் மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு, சுற்றுச்சூழலின் நலனைப் பற்றிப் பேசும் அமைப்புகளைக் கேலி பேசுவதும், வெடி வெடிப்பதைத் தூண்டுவதும் ஏற்க முடியாத குற்றமாகும்.
சுற்றுச்சூழல் அமைப்புகளும் விழிப்புணர்வு பேசுவோரும் எப்போது பேசினாலும், "இவர்கள் குறிப்பிட்ட பண்டிகைக்கு மட்டும் குரல் கொடுக்கிறார்கள்" என்று போலி அறிவியலையும் மதச்சார்புப் பொய்களையும் பரப்பும் வலதுசாரி மற்றும் இந்துத்துவ அமைப்புகள் இதனால் பாதிப்போருக்கு மருத்துவம் பார்ப்பார்களா? இயல்புநிலை மீட்சிக்கு வேலை செய்வார்களா? குறைந்தது தெருவில் கிடக்கும் கொண்டாட்ட குப்பைகளையாவது சுத்தம் செய்வார்களா?
600 மற்றும் 1000+ என்ற மாசு அளவீடுகள் வெறும் எண்கள் அல்ல, அவை குழந்தைகள், முதியவர்கள், ஆஸ்துமா போன்ற மூச்சு சிக்கல்கள் உள்ளவர்களின் நுரையீரலைச் சிதைக்கும் நச்சுப் பேராபத்தாகும். பண்டிகை என்பது ஒளியையும் மகிழ்ச்சியையும் பரப்பவே தவிர, சக மனிதர்களையும் தெருவில் இருக்கும் நாய்கள், பறவைகள் உள்ளிட்ட உயிரினங்களையும் சொல்லொணாத் துயரத்திற்கு ஆளாக்குவதற்கல்ல. அறிவியல்பூர்வமான எச்சரிக்கைகளை "போலி" என்று கூறி மக்களைத் தவறாக வழிநடத்துபவர்கள் இந்த மண்ணுக்கும் மக்கள் நலனுக்கும் எதிரானவர்களாகவே கருதப்பட வேண்டும்.
அரசு மற்றும் அமைப்புகளைத் தாண்டி, மக்களாகிய நாமும் நம்மை மீளாய்வு செய்ய வேண்டிய தருணம் இதுவாகும். பிற உயிர்களைப் பற்றிய அக்கறையின்மை, நாட்டு நாய்களும், பறவைகளும் சத்தத்தினால் சந்திக்கும் துயரம், தன் சொந்தக் குழந்தைகளின் எதிர்கால உடல்நலனைக் கூடப் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கில் பணத்தைக் கரியாக்கும் அறியாமை ஆகியவை சமுதாயப் பொறுப்பின்மையின் உச்சமாகும். பண்டிகை என்ற பெயரில் சுற்றுச்சூழலைச் சீரழிப்பதை ஒரு நாகரிக சமூகமாக நாம் இனிமேலும் அனுமதிக்கக் கூடாது. பட்டாசுகளற்ற மரபு வழியிலான கொண்டாட்டங்களை அரசு கொள்கை அளவிலும் பரப்புரை அளவிலும் முன்னெடுக்க வேண்டும். சென்னை மட்டுமின்றி தமிழ்நாட்டின் அனைத்து முதன்மை நகரங்களிலும் உண்மையான நேரடி மாசு அளவீடுகளை மக்களுக்கு வெளிப்படையாக அறிவிப்பதோடு, அனுமதிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டியும், அதிகச் சத்தமும் மாசும் உண்டாக்கும் நச்சு வெடிகளைத் தயாரிப்போர் மற்றும் விற்பனையாளர்கள் மீது தமிழ்நாடு அரசு உடனடியாகச் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை வலியுறுத்துகிறது.
- @NTKEnvWing
🤖 Made with AI
தங்கராசு வேலு retweeted
"ஏரும் போரும் செய்த
இனத்தின் காப்பரண்
ஆள வந்த #எங்கள்_அண்ணன்"
@Seeman4TN அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!
😊❤️🙏🏼
@yazhprabakaran
#HBDSeeman
தங்கராசு வேலு retweeted
"எனக்கு fever -ம் வரல... நான் Hospitalised ஆனது fever-காகவும் இல்ல... Submit பண்ண Claim Documents-ல ஒண்ணுல ஒரு இடத்துல கூட FEVER -ங்குற வார்த்தையே இல்ல..!
ஆனாலும் எவ்வளவு confident-டா Diagnosis-ல FEVER-னு போட்டு Claim Rejection Letter அனுப்புறான் பாரு!"
Niva Bupa - 24x7 Customer Support- எனும் கண்துடைப்பு!
Customer Care நம்பருக்கு கால் பண்ணினா நொடிக்கு 2.5 பைசா கட்டணம் நாம கட்டணும்! IVR-ல ஒவ்வொரு நம்பரா அழுத்தி, நமக்குத் தேவையான ஆப்ஷனைத் தேடி, கடைசியில ஒரு Executive-கிட்ட பேச முடியாம கட் பண்றதுக்கே ஒவ்வொரு தடவையும் ₹8–₹10 காலி ஆகிடும்!
சரி, Online Portal-க்குப் போகலாம்னு பார்த்தா அங்கேயும் வேற லெவல்! Login பண்ணு, OTP போடு, Complaint டைப் பண்ணு, Documents Upload பண்ணு, Submit கொடு... கொடுத்தா, லபக்குன்னு ஒரு Technical Error வந்து மூஞ்சில குத்தும்!
மறுபடியும் முதல்ல இருந்து ஆரம்பி! ஆனா, எத்தனை தடவை முயற்சி பண்ணாலும் அதே Error குத்துதான்! 👏
இதெல்லாம் கூட பரவாயில்ல... அடுத்ததுதான் Ultimate!
நம்ம Claim-ஐ Reject பண்ணி அனுப்பின Letter-ல Niva Bupa - MEDICAL Evaluation Team அவங்களா விரும்பி போட்டுக்கிட்ட Diagnosis என்ன தெரியுமா?
FEVER! 🤣
"எனக்கு fever -ம் வரல... நான் Hospitalised ஆனது fever-காகவும் இல்ல... Submit பண்ண Claim Documents-ல ஒண்ணுல ஒரு இடத்துல கூட FEVER -ங்குற வார்த்தையே இல்ல..!
ஆனாலும் எவ்வளவு confident-டா Diagnosis-ல FEVER -னு போட்டு Claim Rejection Letter அனுப்புறான் பாரு!"
டேய் மூர்த்தி பூபா!
இதுக்கு மாச சம்பளத்துக்கு ஒரு Medical Evaluation Team வேற!
இவனுங்க நம்ம Documents-ஐப் படிச்சு கிடிச்சு பாத்தானுங்களா?
ஒரு பக்கம் Customer Support Executive-ஐப் பிடிக்க முடியாது. இன்னொரு பக்கம் Online Complaint Submit பண்ண முடியாது. அதுக்கு மேல Claim Rejection Letter-ல நம்ம Documents-லேயே இல்லாத Diagnosis!
சூப்பர் Niva Bupa! வசமாத்தான் சிக்கிருக்கோம், வா வா!!!
@BupaNiva
@NivaBupaSupport @irdaindia @InsurewithVenky @venk1975 @DrDineshCFP @kapeetuthalam @rajeshkmoorthy @hstradeschool @HSTwealth @NaanayamVikatan
Dear @Niva_Bupa, எப்படி, எந்த அடிப்படையில் தனியாக Pre Hospitalization செலவினங்களுக்காக சமர்ப்பிக்கப்பட்ட Claim, Post Hospitalization Claim இன் Duplicate Claim ஆக இருக்க முடியும்?
வெவ்வேறு செலவினங்கள், வெவ்வேறு ஆவணங்கள், வெவ்வேறு Prescriptions, வெவ்வேறு பரிசோதனை அறிக்கைகள், வெவ்வேறு இரசீதுகள் என வெவ்வேறு தொகைகளுக்காக சமர்ப்பிக்கப்பட்ட இரண்டு reimburesement claim-களில் எப்படி ஒன்றின் Duplicate ஆக மற்றது இருக்க முடியும்?
கண்மூடித்தனமாக நீங்கள் கொடுக்கும் Rejections எல்லாம் ஏற்றுக்கொள்வதற்காக நாங்கள் உங்களிடம் பல்லாயிரக் கணக்கில் பணம் கட்டி ஹெல்த் Insurance பாலிசி வாங்கவில்லை.
கடுமையாக நோயுற்று, உடல் ரீதியாக, மன ரீதியாகப் பாதிக்கப்பட்டு, பொருளாதாரச் சவால்களை எதிர்கொண்டு சிகிச்சை பெற்று வரும் ஒரு நோயாளி வாடிக்கையாளரிடம் இப்படி இஷ்டத்துக்கு Rejection அடித்து விளையாடக் கூடாது, விளையாட முடியாது நிவா பூபா!
- ச. முரளி மனோகர்.
@NivaBupaSupport @irdaindia @InsurewithVenky @venk1975 @NIKHILLJHA @DrDineshCFP @kapeetuthalam @rajeshkmoorthy @hstradeschool @HSTwealth @NaanayamVikatan
தங்கராசு வேலு retweeted
❤️❤️❤️
#மாற்றத்தின்_பேருருவம்
சினிமா என்றால்
கையூன்றிக் கரணமிட்டு,
தானே கற்றுத் தகுதி பெறும் பெரு முயற்சி
மேடைகளில்
சொலல்வல்லன் எனும்
சொல்லுக்கு இலக்கணமாய்க்
கொடி கட்டும் பேரூக்கம்
அரசியல் எனில்
எண்ணித் துணிந்த பின்பு
கொண்டதே கொள்கையென
மாறாப் பேருறுதி
இப்படி இக்கணத்தில்
எல்லா இலக்கணத்தில்
பொருந்தி வாழும்
என் சகோதரர்,
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்
சீமானுக்கு
இன்று பிறந்தநாள்.
செந்தமிழனுக்கு என்
சிந்தை மகிழ் வாழ்த்துகள்.
தங்கராசு வேலு retweeted
24 ஆண்டுகள் என் ஆருயிர் அண்ணனாக …… 🫰
வரலாற்று பெருமகன் , தமிழ்த்தேசியத்தியன் தலைமகன் ,
தன் இனத்திற்க்காக நேர்வழியில் சமரசமின்றி சமர் செய்பவன் ,
தேர்தல் அரசியலின் குறுக்கு சந்து வழிகளில் செல்லாமல் வெற்றியை தள்ளிப்போடும் தன்மானம்மிக்க தலைவன் @Seeman4TN நீடூடி பெருவாழ்வு வாழ எங்கள் முப்பாட்டன் முருகன் அருள் புரிவான்….💐💐
#HBDSeemanAnna
@NaamTamilarOrg
தங்கராசு வேலு retweeted
தாய்மாமன் என்ற சொல்லிற்கு பாத்திரமானவராய்
எளியோரையும் நம்மவர்களாக நேசிக்கும் பேருள்ளம் படைத்தவராய்..
பொருளான வாழ்வின் மீது அல்ல பொருள் போன மக்களுக்காக தடம் மாறாமல் கொள்கை பற்றோடு நிற்கும் தலைவனின் தம்பியாய்..
சொல்லின் செல்வனாய், அரசியல் ஆசனாய் எங்களை வழிநடத்தும் குடும்பத்தின் முக்கிய உறிப்பினராய் நிற்கும் பேரன்புமிக்க தாய்மாமனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
நீங்கள் எங்கள் உறவு மட்டுமல்ல, எங்கள் குடும்பத்தின் பெருமையும் வழிகாட்டியும்! ❤️💛
#HBDSeeman #HBDSeemanAnna
தங்கராசு வேலு retweeted
இறுதி மூச்சு வரை உங்கள் கரத்தை இறுகப் பற்றி நடப்போம்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் பெரியப்பா @Seeman4TN ❤️🔥🙌🏽
தங்கராசு வேலு retweeted
என் அரசியல் ஆசானுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
என் உயிர் மூச்சு உள்ளவரை அரசியல் பயணம் என்பது உன்னுடன் மட்டுமே
❤💛
தங்கராசு வேலு retweeted
ஆருயிர் அண்ணனுக்கும் அரசியல் ஆசானுக்கும் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் 🎉🎊 @Seeman4TN
தங்கராசு வேலு retweeted
சமரசமில்லாத அர்த்தமுள்ள பெருவாழ்வுக்கான பாதையை வகுத்துக் கொடுத்தவன், அண்ணனெனும் ஆசான், வாழி வாழி நீடூழி வாழி.
@Seeman4TN
தங்கராசு வேலு retweeted
தமிழ்நாட்டின் அரசியல் திசைவழிப் போக்கை மாற்றியவர்!
தமிழ்த்தேசிய அரசியலைப் பட்டிதொட்டி எங்கும் கொண்டு சேர்த்தவர்!
அண்ணன் சீமானுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! ❤️💛💪🏾🙏🏾 @Seeman4TN @vengaivalaiyoli
என் ஆசானாகிய அண்ணனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்…❤️🙏🏻
@Seeman4TN
#Seeman
தங்கராசு வேலு retweeted
“It always seems impossible until it’s done” - Nelson Mandela !!
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் @Seeman4TN
தங்கராசு வேலு retweeted
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! |
#Seeman #NaamTamilarKatchi #மாற்றத்தின்_பேருருவம் #Change_Personified #HBDSeemanAnna #leader #saattai


































