Sk Palanikumar Yadav (@p_nikumar) header
Sk Palanikumar Yadav (@p_nikumar) profile picture

Staunch Nationalist | Political Strategist| Advocate for Hindu Rights | Devotee of Lord Krishna | Scholar of Dharma | Championing the Voiceless.

Rameswaram, India
Joined October 2018
Photo by Sk Palanikumar Yadav (@p_nikumar)Photo by Sk Palanikumar Yadav (@p_nikumar)Photo by Sk Palanikumar Yadav (@p_nikumar)Photo by Sk Palanikumar Yadav (@p_nikumar)Photo by Sk Palanikumar Yadav (@p_nikumar)Photo by Sk Palanikumar Yadav (@p_nikumar)Photo by Sk Palanikumar Yadav (@p_nikumar)Photo by Sk Palanikumar Yadav (@p_nikumar)Photo by Sk Palanikumar Yadav (@p_nikumar)Photo by Sk Palanikumar Yadav (@p_nikumar)
கடவுளை வணங்குவது மட்டும் ஆன்மிக சேவை அல்ல.... கடவுளை பழிக்கும் "தி க" வை ஒழிக்க பாடுபடுவதும் "ஆன்மீக சேவை" தான்......
273
603
49
3,396
இடதுசாரி சிந்தனை கொண்ட கட்சி காரனுகளா கலந்து கொண்ட பேரணி இது! பொதுமக்கள் கலந்துகொண்ட பேரணி கிடையாது.
28
117
1,204
Anant Ambani and Akash Ambani offer Aarti to Adiyogi at Mumbai’s iconic Babulnath Temple, marking the successful Jio Platforms IPO with prayers and devotion. 🙏🔱
3
86
985
23,662
பாகிஸ்தானிலிருந்து வந்து பெயர் கேட்டு இந்துக்களைச் ____சு_கொ___ செய்த ப*****வாதிகளை வன்மையாகக் கண்டிக்கிறேன். மறைந்தவர்கள் நம் நாட்டின் குடிமக்கள்., மத வேறுபாடின்றி யாருக்கு அநீதி இழைக்கப்பட்டாலும் அதை என்றும் எதிர்ப்பேன்! ​– அசாதுதீன் ஒவைசி 🔥
4
70
1
421
6,339
Anant Ambani Pays His Respects at Babulnath Mandir🚩
41
779
5
10,122
359,432
அர்னாப்: நவம்பர் 1-ஆம் தேதி நடக்குற INDI கூட்டணியோட பேரணிக்கு கரப்பான் பூச்சி ஆதரவு கொடுத்திருக்காங்க. நிதின் நபின்: இந்த அராஜகம் பண்ற கும்பல் எல்லாம் ஒண்ணா வரட்டும்னு தான் நாங்களும் காத்திருக்கோம்., அப்பதான் ஒரே நேரத்துல எல்லாரையும் டீல் பண்ணி முடிக்க முடியும்!
1
117
488
7,136
மாஸ் காட்டும் யோகிஜி 🔥 கடந்த முறை நான் லக்னோவில் ஒரு நிகழ்ச்சிக்காக வந்திருந்தேன். அப்போது ஒரு பழக்கடைக்காரரிடம் லக்னோவில் குற்ற சம்பவங்கள் குறித்து கேட்ட போது, இப்போது குற்ற சம்பவங்களின் எண்ணிக்கை பூஜ்யமாகி உள்ளதாக தெரிவித்தார். உங்களுக்கு எப்படி தெரியும் என நான் கேட்ட போது, 'சார் நானே ஒரு ரவுடி தான், தற்போது வாழைப்பழங்கள் விற்று கொண்டிருக்கிறேன்' என்றார். -பிரபல ஸ்டேண்ட் அப் காமெடியன் ஹர்ஷ் குஜ்ரால்
104
2
448
3,899
யோகி ஆதித்யநாத் அவர்கள் மூன்றாவது முறையாக உத்தரப் பிரதேசத்தில் ஆட்சி அமைக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்! ​~அசாத்வுதீன் ஒவைசி
5
128
651
3,914
காஷ்மீர் இந்தியாவுக்குத் தான் சொந்தம். 🇮🇳🔥 பாகிஸ்தானால சொந்த நாட்டையே ஒழுங்கா பாத்துக்க முடியல, இதுல நம்ம கூட வந்து சண்டை போடப் போறாங்களா? ஒரு நாள், பாகிஸ்தான் மக்களே அவங்க நாட்டுக்கு எதிரா போராடுவாங்க பாருங்க. — விஜய் தேவரகொண்டா
22
378
8
1,790
27,588
அப்பவே சொன்னனே "திருடாதிங்க திருடாதிங்கனு" கேட்டீங்களாடா இப்போ உள்ள தூக்கி போட்டுட்டாங்களே!😂
27
117
2,920
ஆன்மீகத்தையும், உணர்வுகளையும் ஏளனம் செய்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்களின் தவறுக்கான கூலியை அனுபவித்தே தீர வேண்டும். ​அன்று திருப்பரங்குன்றத்தை வைத்து நக்கலாகப் பேசியவர்கள், இன்று ₹5 கோடி லஞ்ச வழக்கில் கம்பி எண்ணுகிறார்கள்! ​காலம் எல்லாவற்றிற்கும் பதில் சொல்லும் என்பார்கள்... Karma is always ultimate! 🔥⚖️
3
94
2
312
3,131
"இந்த விவசாயி 'ஜெய் ஸ்ரீ ராம்'-னு கத்தினப்போ, அவருக்கு பின்னாடி இருந்த பசு மாடும் அதோட குரல்ல பதில் சொல்லுது! 🥹🚩 சனாதனம்ன்றது வெறும் மதம் மட்டும் இல்லைங்க, அது ஒரு உணர்ச்சி. ஜெய் ஸ்ரீ ராம்!
1
52
1
216
1,965
Sk Palanikumar Yadav retweeted
Drama queen Dipke , Don’t twist facts man . People are not fools !
Strong leader vaala feel ana chahiye bas…
97
1,007
22
4,120
115,425
ஆனந்த் அம்பானி பெருமைமிக்க ஒரு சநாதனி!🚩 அவர் தன் கோசாலையில் 9 லட்சம் பசுக்களைப் பராமரித்து வருகிறார். பசுவதைச் சட்டம் சட்டப்பூர்வமாக உள்ள மாநிலங்களில், பசுக்களை மீட்க இவரது குழுவினர் எப்போதும் அங்கு களத்தில் இருப்பதாக கூறுகிறார்..!
4
65
2
399
3,287
சீன ராணுவம் வேகமா அப்டேட் ஆகிட்டு வருது, நம்ம இந்தியத் தரப்பு ட்ரோன் டெக்னாலஜியில அதிகமா இன்வெஸ்ட் பண்ணனும்! - ITBP தலைவர் வளர்ச்சியை நோக்கி இந்தியா 🔥
37
251
2,306
"ஒற்றுமையே பலம்" என்று பிரதமர் மோடிஜி ரொம்ப தெளிவா ஒரு விஷயத்தைச் சொல்லி இருக்காங்க!👇 வெளிநாட்டு எஜமானர்களின் உத்தரவுப்படி, இந்தியாவைப் பிரிக்கணும்னு ஒரு கொடூரமான சக்தி வேலை செய்யுது. அந்தச் சக்திக்கு எதிரா நம்ம இந்தியா எப்பவும் ஒற்றுமையா இருக்கனும்!🙏
12
102
862
இஸ்ரோ ஸ்ரீஹரிகோட்டாவில இருந்து வருஷத்துக்கு ராக்கெட் விடுற எண்ணிக்கையை விட, காங்கிரஸ் காரங்க ராகுல் காந்தியை தலைவராக மறுபடியும் மறுபடியும் ரீ-லான்ச் பண்ணதான் அதிக தடவை!😂 -பிரதமர் திரு. @narendramodi ஜி
27
176
1,483
நான் சொல்லும் வார்த்தைகளை அடுத்த முப்பது வருஷத்துக்கு நல்லா ஞாபகம் வச்சுக்கோங்க மக்களே! ​ அடுத்த முப்பது வருஷத்துக்கு பாஜகதான் ஆட்சியில் இருக்கும். இதை நான் சொன்ன உடனே, ராகுல் காந்தி, காங்கிரஸ் மக்கள்கிட்ட போயிட்டு, 'பாருங்க, இது ஓட்டுத் திருட்டு! இல்லன்னா அமித் ஷாவுக்கு மட்டும் எப்படி இதெல்லாம் முன்கூட்டியே தெரியும்?' அப்படின்னு சொல்லிப் பொய் புரளியக் கிளப்புறாங்க. ​நான் இங்கதான் பிறந்தேன், இங்கதான் வாழ்றேன், கடைசியா இங்கதான் சாகப் போறேன். நான் என்ன உங்கள மாதிரி ஆறு மாசத்துக்கு ஒரு தடவை வெளிநாட்டுக்கா சுத்தப் போறேன்? நான் எப்பவும் இந்த நாட்டு மக்களோடு மக்களாகத்தான் இருக்கேன்! - உள்துறை அமைச்சர் திரு. @AmitShah ஜி
7
53
226
2,277
போலாந்து பிரதமர் டொனால்ட் டஸ்க், பிரதமர் மோடிஜி கிட்ட சொன்னது.👇 நீங்க எங்க எல்லாருக்கும் ஒரு நம்பிக்கையான ஒளி விளக்கு மாதிரி இருக்கீங்க. உங்களை என் நண்பன்னு சொல்றதுல எனக்கு ரொம்ப பெருமை..!! மரியாதைங்கிறது நம்ம செயலால சம்பாதிக்கிறது!
3
101
359
2,316
அவனுக்கு மக்கள் ஆதரவும் இல்ல, ஜெயிக்கவும் வக்கு இல்ல ஆனா EVM மேல பழிய போட்டுட்டு ஒவ்வொரு முறையும் எவ்வளவு Confident இருக்கான் பாரு..❗
27
233
2,067
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கேதார் ஜாதவ் ஆர்எஸ்எஸ் பேரணியில் பங்கேற்பு 🚩
5
104
881
4,027