
MBA/Anna university_Trichy/Senior Manager/HOD/TV Malai #தமிழினத்தை_சார்ந்தவன் #தலைவர்_பிரபாகரன் #அண்ணன்_சீமான்
Chennai, India
Joined April 2016
- Tweets61.6K
- Following5.4K
- Followers3.6K
- Likes45K
தமிழன் பன்னீர்செல்வம் 💪 retweeted
தாய்மான் தப்பிக்கும் திட்டம் ஏதாவது நடைமுறைபடுத்தியிருக்கீங்களா @TVKVijayHQ
#BreakingNews | கைதி தப்பியோட்டம்
சென்னை கொளத்தூரில் போலீஸார் பாதுகாப்பில் இருந்த கைதி தப்பியோட்டம்; புழலில் 8 வயது சிறுமிக்கு பா*யல் தொல்லை கொடுத்ததாக கைதான ஆட்டோ ஓட்டுநர், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் தப்பியோட்டம்
Accused Escape | TN Police | 31 October 2026
#Chennai #Kolathur #NewsTamil24x7
தமிழன் பன்னீர்செல்வம் 💪 retweeted
இவர்லாம் இப்படி விலை போவார்னு கொஞ்சம் கூட எதிர்பார்த்தது இல்லை .
திராவிட ஆதரவை ஏற்பேன்னு சொன்ன சீமான் அண்ணனுக்கே இப்படி பொங்குகிறார் என்றால் காங்கிரசோட கூட்டணில இருக்குற தவெக வை சும்மா விடுவார்னு நினைக்கிறீங்க 😂😂
போய் பனையூர்ல கியூ ல நில்லு ஏகா ப்ரோ 🦮🦮🦮🦮
திராவிட பிரியாணிக்கு ஆசைப்படுகிறார் சீமான்.
இனத் துரோகிகளின் ஆதரவில் சட்டமன்றம் செல்வதற்கு ஏன் மேதகுவின் பெயரும் - படமும்?
பங்காளிகள் ஈ.வெ.ரா,
கருணாநிதி, MGR படங்களே போதுமே!
மண்டியிடாத மானம் - என்ற முழக்கம் எதற்கு?
பசிக்கு எவன் பிரியாணி கொடுத்தாலும் சாப்பிடுவேன் என்பதற்கா இத்தனை லட்சம் பிள்ளைகள் பாடுபட்டார்கள்?.
youtu.be/aKPWb4wKgTY
தமிழன் பன்னீர்செல்வம் 💪 retweeted
நாம் தமிழர் பற்றி அவதூறு பேசிய பாரி எனும் மெண்டலை அவனின் youtube வீடியோ comment section னில் கண்டம் பண்ணிட்டாங்க.
என்ன அடி, செருப்பை பன்னி பீயில் முக்கி செம்ம அடி..
ஒரு சில comment கள் தவிர கிட்டதட்ட 1000 commentகள் நீ தவெககாரன், காங்கிரஸ் அடிவருடி என்று போடபட்டு உள்ளது.
டேய் ஓலன் நீ exposed டா
தமிழன் பன்னீர்செல்வம் 💪 retweeted
ரமேசு, நிர்மலு, ஆதவு 😄 🤣 யார்லே நீ @itisprashanth
தமிழன் பன்னீர்செல்வம் 💪 retweeted
காவல்நிலையத்தில் இருந்து கைதி தப்பவில்லை. மருத்துவமனையில் இருந்துதான் தப்பியுள்ளார்
- காவல்துறை விளக்கம்
தமிழன் பன்னீர்செல்வம் 💪 retweeted
நிறைய தொகுதிகள் இருக்கும் போது ஏன் அம்பாசமுத்திரத்தை தேர்ந்தெடுத்தார் சீமான்? - நாம் தமிழர் கட்சி தமிழ் மீட்சி பாசறை பொறுப்பாளர் அன்பு அண்ணன் கார்த்திகைச்செல்வன் விளக்கம் 👇
தமிழன் பன்னீர்செல்வம் 💪 retweeted
பயம் எப்படியெல்லாம் வேலை செய்யுது பார்த்தீங்களா?😅🔥 @TVKVijayHQ
தமிழன் பன்னீர்செல்வம் 💪 retweeted
"உன் 209 எலும்பையும் அடிச்சு உடச்சுடுவேன்... 10 IAS ஆபிசர்ஸ் சப்போர்ட்ல என்ன இங்க போட்ருக்காங்க.. இது என்ன ஆடு மாடு ஆஸ்பத்திரியா? சிங்கம், புலி, கரடி, 5 தலை நாகத்துக்கும் இதான் ஆஸ்பத்திரி.. போடா வெளிய"... பசுவிற்கு சிகிச்சை கேட்க வந்த வாலிபருக்கு மிரட்டல்... அரசு கால்நடை மருத்துவரின் வீடியோ வைரல்
#Villupuram | #Doctor | #VeterinaryHospital | #PolimerNews
தமிழன் பன்னீர்செல்வம் 💪 retweeted
நேற்று நடைபெற்ற @ThanthiTV ஆயுத எழுத்து கருத்தாடல் நிகழ்வில் எனது கருத்துகள்!
தமிழன் பன்னீர்செல்வம் 💪 retweeted
கத்தி எடுத்து கூட என்ன குத்திரு..
ஆனா சாட்டை மாதிரி Try பண்றேன்னு சொல்லி சாவடிக்காத..
@itisprashanth 🤡🤧
தமிழன் பன்னீர்செல்வம் 💪 retweeted
2 மாசம் முன்னால, 'மொத ராத்திரி' படம் ரிலீஸ் ஆனப்போ.. 'பக்ஸ் கேரக்டர் மட்டும் ரொம்ப செயற்கையா இருந்துச்சு.. எவனாச்சும் அப்படி லூசு மாதிரி, போட்டோவை தூக்கிட்டு திரிவானா?'ன்னு friend ஒருத்தன் கேட்டான்..
'டேய், அப்படிலாம் ஊர்ப்பக்கம் வழக்கம் இருக்குடா.. இதெல்லாம் நடக்குறதுதான்'னு சொன்னதுக்கு, அவன் பெருசா நம்பல.
இப்போ இந்த வீடியோவை பார்த்துட்டு, விழுந்து விழுந்து சிரிச்சுட்டு இருக்கான்.. 🤣🤣🤣🤣
அவன் ஒரு அணில்ங்குறது கூடுதல் தகவல் 😁
தமிழன் பன்னீர்செல்வம் 💪 retweeted
டாஸ்மாக் கடை நடத்தும் திருட்டு திமுகவிற்கு மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை எடுத்து நடத்த முடியாதா..??
செருப்படி கேள்விக்கு பதில் சொல்ல திராணி இருக்கா.. @mkstalin
-அண்ணன் சீமான்🔥🔥
#ராமநாதபுரத்தில்_அண்ணன்
#seemanpressmeet
தமிழன் பன்னீர்செல்வம் 💪 retweeted
நல்ல கவனீங்க
இந்த தூய தமிழ்தேசிய பேசும் வியாதி கும்பல்,
இப்போது வரை
தவெக செய்யும் அவலங்களையும், கொள்ளை பற்றியும், ஆட்சியில் நடக்கும் கொலைகள் பற்றியும், போதை பொருள் கடத்தல் பற்றியும், குழந்தை கடத்தல்கள் பற்றியும், அதிக மின்சாரம் கொள்முதல் பற்றியும், தவெக அரசால் அன்றாட வாழ்வியல் பிரச்னைகள் பற்றியும் எங்குமே இந்த கும்பல் வாய் திறந்ததே இல்ல அல்லது பதிவோ போட மாட்டானுங்க.
ஏன்??
நாம் தமிழர் திமுகவிற்கு ஆதரவு நிலைப்பாடு காட்டுது என்று இவனுங்க பேசுவதே அவதூறுதான். காரணம் நம்மை திசை திருப்பி விடுறானுங்களாம்.
தவெகவை நாம் அடிக்காமல் இருக்க திசை திருப்பும் வேலை.
டேய் ஓலன் gang நீங்க உண்மையிலே தூய தமிழ்தேசியவாதி என்றால் தவெக செய்யும் கேவலங்களை கேள்வி கேளுங்க டா, இல்லனா நீங்க அப்பட்டமாக காங்கிரசை ஆதரிக்கிறீர்கள் என்று அர்த்தம் டா பே பசங்களா...
அப்போ உங்களை கொங்கிரெஸ் கவட்டை நக்கி என்று தான்டா சொல்ல முடியும்.
தமிழன் பன்னீர்செல்வம் 💪 retweeted
தமிழ்நாட்டு எவ்வளவு பிரச்சினை இருந்தாலும்
அதை பேசாம
#சீமானை விமர்சனம் பன்ற
நா. யார்ன்னு பாத்தா
பிரியாணி எழும்புக்கு பனையூர் ஒதுங்குன நா... தான்
அதை கருத்தில் கொள்ள வேண்டாம்


































