partiban desingu (@partiban_desing) header
partiban desingu (@partiban_desing) profile picture

Director #natpethunai movie

Joined April 2009
Photo by partiban desingu (@partiban_desing)Photo by partiban desingu (@partiban_desing)Photo by partiban desingu (@partiban_desing)Photo by partiban desingu (@partiban_desing)Photo by partiban desingu (@partiban_desing)Photo by partiban desingu (@partiban_desing)Photo by partiban desingu (@partiban_desing)Photo by partiban desingu (@partiban_desing)Photo by partiban desingu (@partiban_desing)Photo by partiban desingu (@partiban_desing)
Wishes both my brothers to rock.. @Siva_Kartikeyan @hiphoptamizha ...all the best brothers
2
30
partiban desingu retweeted
ஜார்க்கண்டைச் சேர்ந்த கணவரை இழந்த கவிதா மகதோ, செங்கல் சூளையில் வேலை செய்து தனது இரு குழந்தைகள் மற்றும் குடும்பத்தினரை கவனித்து வருகிறார். ஹோம் கார்டு ஆட்சேர்ப்புக்கான ஓட்டத் தேர்வில், வெறும் கால்களில் 1600 மீட்டர் தூரத்தை 6 நிமிடங்களில் கடந்து அசத்தியுள்ளார்.
9
249
12
1,586
36,087
partiban desingu retweeted
என்னவொரு பந்தயம்! 😱🔥🇮🇳 இந்தியா சுமார் 4 அல்லது 5-வது இடத்தில் இருந்தது; ஆனால், 19 வயதே ஆன வளர்ந்து வரும் வீராங்கனை அபினயா ராஜராஜன், கடைசி 100 மீட்டர் ஓட்டத்தை அதிரடியாக மாற்றியமைத்தார்! 😱 என்னவொரு அபாரமான மீள்வரவு! 🔥🇮🇳
8
285
3
1,900
69,939
partiban desingu retweeted
பிடி உஷாவின் சாதனையை தகர்த்த தமிழ் பெண் 👏👏👏 குஜராத்தை போயி பாருங்கனு ஒரு அமைச்சர் சொன்னார் தமிழ்நாட்டை பாருங்க சார்... பதக்கம் வென்ற பெண் சொல்வதை கேளுங்க சார்... @Udhaystalin your Great 🫡
18
1,157
45
3,284
111,749
partiban desingu retweeted
நான் எல்லாம் கல் நெஞ்சக்காரங்க ஆனா என்னையே கதறி கதறி அழ வைச்சுட்டானுக என்பது மாதிரியான திரைப்பட காட்சிகளை சொல்லுங்க..
384
275
74
3,126
350,620
Wishes to the team ❤️#KADUKKA Movie, a Vintage Love Story, Based on True Events Happened in the Year 2005❤️ youtu.be/bU9cQHbiGWY We are Thrilled to Present the Exciting TEASER of #kadukka Movie Starring ⭐⭐⭐ @VijayGowrish786 @smeha.official @adarshmadhikanth
1
1
100
Heartily wishes to my guru and my producer 🙏🙏🙏🙏
Three decades. Countless memories. One legendary name — #SundarC 😍🙏✨ #30YearsOfSundarC #ThinkMusic
59
En appavirkku nandri….. captainin nal aasiyudan
1
210
வித்தியாசமான வரதட்சணை கேட்ட IAS அதிகாரி.. அதிர்ந்த மணமகள்.. பேராவூரணி அருகில் ஒட்டங்காடு கிராமத்தில் பிறந்து பல கஷ்டங்களுக்கு இடையே ஐஏஎஸ் அதிகாரியான பிறகு திருமணம் செய்ய வேண்டிய நிலையில்,பல படித்த பெண்களும் IAS,IPS,IRS,படித்த பெண்களும் மணமகளாய் வர தயாராக இருந்தும்,ஒரு மருத்துவரை தான் திருமணம் செய்வேன் என்று உறுதியாக இருந்தார்.. இதை மனதில் கொண்டு அவர்களுடைய பெற்றோர்கள் மருத்துவம் படித்த பெண்ணை கடந்த ஓராண்டு காலமாக தேடி வந்த நிலையில் பல மருத்துவம் படித்த பெண்கள் கிடைத்தும், இவருடைய நிபந்தனைகளை கேட்டு அனைவரும் ஓட்டம் பிடித்தனர்.. கடைசியாக சென்னை நந்தனம்_கல்லூரியில் கணித பேராசிரியரின் மகள் செல்வி.Dr_கிருஷ்ணபாரதி MBBS அவர் திருமணத்துக்கு ஒப்புதல் அளித்த பின் இன்று திருமணம் நடந்தது. இதில் என்ன ஆச்சரியம் என்றால், அவருடைய நிபந்தனை தன்னை திருமணம் செய்துகொள்ளும் மருத்துவர் வாரத்தில் இரண்டு நாள்..தான் பிறந்த ஒட்டங்காடு கிராமத்திற்கும் சுற்றியிருக்கும் கிராமத்திற்கும் இலவசமாய் மருத்துவம் பார்க்க வேண்டும் என்பதையே நிபந்தனையாகும் வரதட்சனை யாகவும் இவர் கேட்டதே...திருமணம் தள்ளிப் போய்க் கொண்டிருக்க தற்பொழுது இவர் கேட்ட வரதட்சணையை கொடுத்து மணமகள் இன்றுமுதல் திருமதி_கிருஷ்ணபாரதி_சிவகுரு பிரபாகரன் ஆகி உள்ளார்கள்.. இக்காலத்திலும் இப்படி ஒரு அதிகாரி இருப்பது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது,அதுவும் டெல்டா பகுதியில் எம் குல விவசாய குடும்பத்தை சார்ந்த ஒருவர் நேர்மையாய்,மக்கள் மீது அன்பு கொண்டவராய் இருப்பது என்பது பெருமைக்குறியதே.
216
937
91
5,078
454,456
partiban desingu retweeted
All the best @imkaashif, happy to see the track list of #NOVP and congrats @thinkmusicindia @vp_offl and the whole team! Produced by @Aishwarya12dec A life by @ActorAnanth @BhavaniSre 🔗youtu.be/qvolQgvS9j8
84
204
12
2,961
322,218
partiban desingu retweeted
Wow congratulations VEDAANT , inspiration to many youngsters 👍👍❤️❤️
With Gods grace and all your wishes Vedaant gets 5 golds for India ( 50, 100,200,400 & 1500m) with 2 PB’s at the Malaysian invitational age group championships,2023 held this weekend in Kuala Lumpur. Elated and very grateful. 🙏🙏🇮🇳🇮🇳🇮🇳❤️❤️❤️Thank you @swimmingfedera1 @Media_SAI
4
60
2
1,276
52,203
தமிழக வளர்ச்சிக்கு பொறுப்பேற்று இருக்கும் முதல்வர் @mkstalin sir அவர்களுக்கும் எங்கள் @Udhaystalin sir அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐💐
Vazhthukkal @hiphoptamizha brother and team #Anbarivu
This quoted post is unavailable.
#barathiyar day ... செப்பும் மொழி 18 உடையாள்... சிந்தனை ஒன்றுடையாள்... வாழ்க கவி.. வாழிய செம்மொழி !!
1
3
Happy 60 million of ur love❤️❤️❤️❤️
Its time to Celebrate ! The Energetic #Vengamavan Video Song from @hiphoptamizha 's #NatpeThunai crosses a new milestone with mammoth 60 million+ Views youtu.be/ECV3Jck-Dt8 #SundarC @partiban_desing #Avnimovies @lkanagha23 @khushsundar
1
2
Even if you can't go back ... some incidents can never be forgotten ..... #msdhoni the #worlcup man #captaincool @msdhoni
1
1
யாருக்கும் தெரியாம இருக்க நாம, எல்லாருக்கும் தெரியனுன்னா எல்லாருக்கும் தெரிந்த ஆள வாய்க்கு வந்தபடி பேசணும், மலைய பாத்து .... குரைக்கட்டும் ... உங்கள் வேலை நன்றே நடக்கட்டும்... வாழ்த்துக்கள் @actorvijay sir @Suriya_offl sir
2
3