P Mathan Raja MLA (@pmathanrajamla) header
P Mathan Raja MLA (@pmathanrajamla) profile picture

This is the only Official Page - பெ மதன் ராஜா BE, MLA, சிறு குறு நடுத்தர தொழில்துறை அமைச்சர், தமிழக வெற்றி கழகம் - "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்"

Tamilnadu and Ottapidaram
Joined June 2026
Photo by P Mathan Raja MLA (@pmathanrajamla)Photo by P Mathan Raja MLA (@pmathanrajamla)Photo by P Mathan Raja MLA (@pmathanrajamla)Photo by P Mathan Raja MLA (@pmathanrajamla)Photo by P Mathan Raja MLA (@pmathanrajamla)Photo by P Mathan Raja MLA (@pmathanrajamla)Photo by P Mathan Raja MLA (@pmathanrajamla)Photo by P Mathan Raja MLA (@pmathanrajamla)Photo by P Mathan Raja MLA (@pmathanrajamla)Photo by P Mathan Raja MLA (@pmathanrajamla)
உங்களுடன் உங்களுக்காக என்றும் மக்கள் பணியில்.
1
3
36
உங்களுடன் உங்களுக்காக என்றும் மக்கள் பணியில்
5
10
255
உங்களுடன் உங்களுக்காக என்றும் மக்கள் பணியில்..
1
3
87
உங்களுடன் உங்களுக்காக என்றும் மக்கள் பணியில்..
1
1
1
2
152
உங்களுடன் உங்களுக்காக என்றும் மக்கள் பணியில்..
1
2
65
திருநெல்வேலி மாவட்டம் V.M. சத்திரத்தில் உள்ள ஸ்ரீ தன்வந்திரி ஆயுர்வேத வைத்திய சாலையை திறந்து வைத்த தருணம். இந்த நிகழ்ச்சியில் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். உங்களுடன் உங்களுக்காக என்றும் மக்கள் பணியில்.
5
112
தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் ஒன்றியத்தில் உள்ள வடக்கு கார்சேரி கிராமத்தில் தமிழக வெற்றி கழகத்தின் கிளை கழக செயற்குழு உறுப்பினர்திரு இம்மானுமுத்து அவர்களின் திருமண விழாவில் கலந்துகொண்ட தருணம். இந்த நிகழ்ச்சியில் தமிழக வெற்றி கழகத்தின் அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டனர் .
36
திருநெல்வேலி மாவட்டம், சீனிவாசன் நகர் RRA இசை மஹாலில் பாளையங்கோட்டை கிழக்கு ஒன்றிய தமிழக வெற்றி கழக பொறுப்பாளர்திரு அருள் சுந்தர் அவர்களின் திருமண விழாவில் கலந்து கொண்டு தருணம். இந்நிகழ்வில் தமிழக வெற்றி கழகத்தின் அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
32
திருநெல்வேலி மாவட்டம் துறையூர் கிராமத்தில் மானுர் ஒன்றிய கழக பொறுப்பாளர் திரு மதியழகன் அவர்களின் புதுமனை புகு விழாவில் கலந்துகொண்டு புதியதாக கட்டி உள்ள இல்லத்தைதிறந்து வைத்து சிறப்பித்த தருணம். இந்த நிகழ்வில் தமிழக வெற்றி கழகத்தின் அனைத்து நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
32
உங்களுடன் உங்களுக்காக என்றும் மக்கள் பணியில்.
25
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரில் திரு தங்கப்பழம் அவர்களின் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்ட தருணம். இந்த நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். உங்களுடன் உங்களுக்காக என்றும் மக்கள் பணியில்.
1
80
தென்காசி வடக்கு மாவட்டத்தில் திருமண விழா வடக்கு ஒன்றிய செயலாளர் திரு. சந்தோஷ் குமார் மற்றும் திருமதி. மதுமிதா இவர்களின் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்ட தருணம். நிகழ்ச்சியில் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் உங்களுடன் உங்களுக்காக என்றும் மக்கள் பணியில்
25
தென்காசி மாவட்டம் தமிழக வெற்றிக் கழகத்தின் கடையநல்லூர் சட்டமன்ற தலைமை அலுவலகம் கட்டிடம் திறப்பு விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்த தருணம். இந்த நிகழ்ச்சியில் தமிழக வெற்றி கழகத்தின் தென்காசி மாவட்டம் கடையநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கழக நிர்வாகிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
2
12
276
உங்களுடன் உங்களுக்காக என்றும் மக்கள் பணியில்..
1
31
தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை ஒன்றியத்தில் மாவட்ட புறநகர் தமிழக வெற்றிக்கழக அலுவலகத்தை திறந்து வைத்த தருணம்.இதில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு இவ்விழாவில் சிறப்பித்தனர். உங்களுடன் உங்களுக்காக என்றும் மக்கள் பணியில்..
2
28
உங்களுடன் உங்களுக்காக என்றும் மக்கள் பணியில்..
19
உங்களுடன் உங்களுக்காக என்றும் மக்கள் பணியில்.
1
2
28
உங்களுடன் உங்களுக்காக என்றும் மக்கள் பணியில்..
1
2
37
தூத்துக்குடியில் பல்வேறு இடங்களில் மழைநீர் வடிகால் சம்பந்தமாக அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து துரித நடவடிக்கைகளை எடுக்க கோரியும், மேலும் வெள்ளப்பெருக்கால் வீடுகளுக்கு பாதிப்பு ஏற்படும் போது அவர்களை மாற்று இடத்தில் தங்க வைக்க தயார் நிலையில் உள்ள நிவாரண கூடம் ஆய்வு செய்து
2
3
49
தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு இருப்பதை உறுதி செய்த தருணம். இந்த ஆய்வில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்களும் உடன் இருந்தனர். உங்களுடன் உங்களுக்காக என்றும் மக்கள் பணியில்..
12
தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு இருப்பதை உறுதி செய்த தருணம். இந்த ஆய்வில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்களும் உடன் இருந்தனர். உங்களுடன் உங்களுக்காக என்றும் மக்கள் பணியில்..
1
18