Dr . M. Prabakaran MD (@praba711) header
Dr . M. Prabakaran MD (@praba711) profile picture

We The Leaders Foundation. அறம் செய்ய விரும்பு

Karur, India
Joined September 2013
Photo by Dr . M. Prabakaran MD (@praba711)Photo by Dr . M. Prabakaran MD (@praba711)Photo by Dr . M. Prabakaran MD (@praba711)Photo by Dr . M. Prabakaran MD (@praba711)Photo by Dr . M. Prabakaran MD (@praba711)Photo by Dr . M. Prabakaran MD (@praba711)Photo by Dr . M. Prabakaran MD (@praba711)Photo by Dr . M. Prabakaran MD (@praba711)Photo by Dr . M. Prabakaran MD (@praba711)Photo by Dr . M. Prabakaran MD (@praba711)
Dr . M. Prabakaran MD retweeted
இளைஞர்களின் திறன்களை மாற்றத்திற்கான சக்தியாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டு, நவம்பர் மாதத்தை இளைஞர் திறன் மேம்பாடு மற்றும் அதிகாரமளித்தல் மாதமாக முன்னெடுக்கிறது We The Leaders அமைப்பு. இதன் ஒரு பகுதியாக, இளைஞர்களின் தனித்திறன்களை அடையாளம் கண்டு, தலைமைத்துவம், தொழில்நுட்பம், தகவல் தொடர்பு மற்றும் தொழில்முனைவு உள்ளிட்ட திறன்களை மேம்படுத்தும் பயிற்சிகள், வழிகாட்டுதல் மற்றும் களச் செயல்பாடுகள் மூலம் நமது தலைவர்களைத் தலைமைத்துவம் ஏற்று வழிநடத்துபவர்களாக மாற்றுவதே We The Leaders அமைப்பின் நோக்கம். சமூகப் பிரச்சினைகளை அடையாளம் கண்டு, தீர்வுகளை உருவாக்கி, குழுவாகச் செயல்பட்டு மாற்றத்தை வழிநடத்தும் தலைவர்களாக ஒவ்வொரு இளைஞரையும் உருவாக்குவோம். வாய்ப்புகளைத் தேடும் இளைஞர்களாக அல்லாமல், வாய்ப்புகளை உருவாக்கும் தலைவர்களாக உயர்த்துவோம்.
4
136
2
394
5,642
Dr . M. Prabakaran MD retweeted
சாமனிய மக்களுக்கும் அரசியல் பற்றிய புரிதலை உண்டாக்கும் நோக்கில் நமது We The Leaders அமைப்பின் Dr.A.P.J. Abdul Kalam Centre for Ethics and Politics மையமானது பயிற்சிகளை வழங்கி வருகிறது. நமது மையம் வழங்கும் பயிற்சியானது மக்கள் பிரச்சினைகளைப் புரிந்துகொள்வது, களத்தில் செயல்படுவது, குழுக்களை உருவாக்கி வழிநடத்துவது, தேர்தலில் போட்டியிடத் தயாராவது எனப் பொதுவாழ்வில் ஒவ்வொருவரும் தங்களுக்கான அடுத்தகட்டத்தை நோக்கி முன்னேற உதவுவதோடு தலைமைத்துவத்தைச் சமூகத் தாக்கமாகவும் மாற்றுவதற்கான வாய்ப்புகளை வழங்குகிறது. தமிழ் மற்றும் ஆங்கிலத்தில், அனைவருக்கும் இலவசமாக வழங்கப்படும் இந்தப் பயிற்சிகள் மூலம், பொறுப்புணர்வுடன் மக்களுக்காகச் செயல்படத் தயாரான புதிய தலைவர்களை உருவாக்குவதே நமது நோக்கம். நமக்குள் இருக்கும் தலைமைத்துவத் திறனை வளர்த்துக்கொகொண்டு, நமது சமூகத்திற்கு தேவையான மாற்றங்களை உருவாக்குவோம்.
4
175
3
519
6,639
Dr . M. Prabakaran MD retweeted
Thank you, my dear leaders of @WTLFoundation and respected dignitaries, for making this day memorable! Today, with the inauguration of the Dr APJ Abdul Kalam Centre for Ethics and Politics, we have begun our pursuit of creating righteous leaders who will nurture change at the grassroots level. Here’s a glimpse of today’s event.
60
816
12
3,803
58,195
Dr . M. Prabakaran MD retweeted
This month, the Eco warriors of @WTLFoundation have carried out over 1400 events across TN, making TN greener, cleaner & more sustainable. Here’s a glimpse! We would also like to inform you that We The Leaders is extending the “Clean & Sustainable Tamil Nadu” campaign for another month, until the end of September 2026. This extension will enable us to complete the initiatives already undertaken and take up new activities and concerns that have recently been brought to our attention.
48
677
20
2,427
51,162
50 ஆண்டுகளாக பயன்பாடின்றி இருந்த ஒரு கிணறு… தர்மபுரி மாவட்டம், தெப்பட்டி கிராமத்தில் We The Leaders Team மேற்கொண்ட கிணறு சுத்தப்படுத்தும் பணியால், ஒரு மறக்கப்பட்ட நீராதாரம் மீண்டும் மக்களின் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. ஒரு கிராமத்தின் நம்பிக்கையையும் உயிர்ப்பித்துள்ளனர்.
9
220
5
662
19,339
Dr . M. Prabakaran MD retweeted
நமது வீ தி லீடர்ஸ் அமைப்பு, இந்த ஆகஸ்ட் மாதம் முழுவதும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் பசுமையான தமிழகத்தை நோக்கிய மற்றொரு மாபெரும் நிகழ்வு கோவையில் நடைபெற்றது. மேட்டுப்பாளையத்தில் அமைந்துள்ள சச்சிதானந்த ஜோதி நிகேதன் சர்வதேசப் பள்ளியில், நமது எதிர்காலத் தூண்களான மாணவ-மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள், நமது வீ தி லீடர்ஸ் முதன்மை சேவகர் திரு.K.அண்ணாமலை அவர்களுடன் இணைந்து 1008 மரக்கன்றுகளை நடும் ’மியாவாக்கி காடுகள்' திட்டம் சிறப்பாக நடைபெற்றது! இயற்கையைப் பாதுகாப்பதும், சுற்றுச்சூழலை அடுத்த தலைமுறைக்கு வளமாக ஒப்படைப்பதும் நம் ஒவ்வொருவரின் கடமை. இந்த உன்னதமான நிகழ்வில் திரு. K. அண்ணாமலை அவர்களோடு, அப்பள்ளியின் நிர்வாக அறங்காவலரும், ரூட்ஸ் குழுமத்தின் நிறுவனருமான திரு. K. ராமசாமி அவர்கள், பள்ளியின் செயலாளர் டாக்டர். கவிதாசன் அவர்கள், சிறுதுளி அமைப்பின் மேலாண்மை இயக்குநர் திருமதி. வனிதா மோகன் அவர்கள், கோவையின் முன்னணி தொழிலதிபர் திரு. ஐகோகா N. சுப்ரமணியம் அவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். பசுமையான எதிர்காலத்தை உருவாக்கவும், பருவநிலை மாற்றத்திற்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தவும் நமது வீ தி லீடர்ஸ் அமைப்பு முன்னெடுத்துள்ள முயற்சிகள் மூலம் வளமான, இயற்கையான சுற்றுச்சூழல் கொண்ட மாநிலமாக தமிழகம் உருவாகும். இந்நிகழ்வை சிறப்புடன் மேற்கொண்ட சச்சிதானந்த ஜோதி நிகேதன் சர்வதேசப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கும், அன்பார்ந்த மாணவ-மாணவிகளுக்கும் நமது இயக்கத்தின் சார்பில் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
6
111
3
393
6,148
Every act of cleaning is an act of leadership. 🙏 WTL Tiruvannamalai team has shown that real change begins when citizens take responsibility for their surroundings. Their dedication to cleanliness is not just transforming spaces—it is inspiring communities to build a cleaner, healthier future. அறம் செய்ய விரும்பு
3
66
6
163
4,767
Dedication to empowering rural students has helped them to shine at the All India Karate Competition held at Kanyakumari. We would like to thank WTL P.Velur team for their selfless service and commitment to shaping future champions. “அறம் செய்ய விரும்பு” @WTLFoundation
17
1
78
1,167
Cleanliness is a civic responsibility. WTL Avadi is leading the change🙏.Thanks to the team for setting an inspiring example. "அறம் செய்ய விரும்பு" @WTLFoundation @annamalai_k
1
46
3
153
2,592
Dr . M. Prabakaran MD retweeted
Happy to inform you all that our website, wetheleader.org, has been upgraded, with new features. Do explore the new features, stay connected, and make the most of it. மாறுவோம், மாற்றுவோம்!
116
889
21
4,117
207,949
Lead the Change 🙏. That CHANGE will make you to LEAD again , it’s a Positive addiction . Special Kudos to WTL Karaikudi team for the Change . "அறம் செய்ய விரும்பு" @WTLFoundation @annamalai_k
3
98
6
313
5,887
அமைதியாக செய்யப்படும் சேவைகளே சமூகத்தில் நீண்ட கால தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. ஒரு சுத்தமான ஏரி, ஒரு ஆரோக்கியமான சுற்றுச்சூழல், ஒரு பொறுப்பான சமூகம் — இதற்கான முன்னுதாரணமாக செயல்பட்ட We The Leaders Tenkasi குழுவினருக்கு மனமார்ந்த பாராட்டுகள். அறம் செய்ய விரும்பு 🙇🏻🙏
1
72
1
299
2,606
Service to the river is Service to our future generations. Special kudos to WTL UTHANGARAI team for taking up the Thenpennai River Cleaning Initiative. அறம் செய்ய விரும்பு🙏🙇🏻 @WTLFoundation @annamalai_k
3
56
191
1,462
Real change begins when you dare to step in & act CONSCIOUSLY. Special kudos to WTL Kummidipoondi team 🙏. அறம் செய்ய விரும்பு 🙇🏻 @WTLFoundation @annamalai_k
1
27
1
95
1,350
காவிரி காவிரியின் கரைகள் மனிதர்களின் அலட்சியத்தால் மாசடைந்து கிடக்கின்றன. இந்த நிலையை மாற்றும் சிறிய முயற்சியாக, பரமத்தி வேலூரில் “அன்னை காவிரி – தூய்மைத் திட்டம்” தொடங்கப்பட்டுள்ளது. இது ஒரு தூய்மைப் பணி மட்டுமல்ல; நமக்கு வாழ்வு தந்து வரும் காவிரிக்குச் செலுத்தும் நன்றியின் வெளிப்பாடு. காவிரி கரையோரத்தில் வாழும் ஒவ்வொருவரும், ஒவ்வொரு அமைப்பும், ஒவ்வொரு தலைவரும் தங்கள் பகுதி காவிரியை பாதுகாக்க முன்வர வேண்டும்.🙏
1
15
1
59
1,090
When Grassroot leaders vision aligns with WTL movement mission, Weekend volunteering takes its perfect shape,it’s an example I saw today. Special kudos to WTL Avinashi team. Keep Going & LEAD THE CHANGE we want 🙏 @WTLFoundation @annamalai_k
1
19
3
55
2,806
We The Leaders Vision for August Protect & Embrace Our Mother Earth 🙇🏻❤️🙇🏻
3
8
484
Dr . M. Prabakaran MD retweeted
This August, let’s join hands for a clean & sustainable Tamil Nadu. மாறுவோம், மாற்றுவோம்!
87
993
35
3,332
100,885