Krish (@pradeetweet) header
Krish (@pradeetweet) profile picture

life is beautiful

Joined December 2011
Photo by Krish (@pradeetweet)Photo by Krish (@pradeetweet)Photo by Krish (@pradeetweet)Photo by Krish (@pradeetweet)Photo by Krish (@pradeetweet)Photo by Krish (@pradeetweet)Photo by Krish (@pradeetweet)Photo by Krish (@pradeetweet)Photo by Krish (@pradeetweet)Photo by Krish (@pradeetweet)
பொதுமக்கள் காவல் நிலையத்திற்கு நேரில் செல்லாமல், இணையதளம் வாயிலாகப் புகார்களைப் பதிவு செய்து, அதற்கான மின்னணு சமூக சேவைப் பதிவேடு e-CSR (Electronic Community Service Register) ரசீதைப் பெறும் வகையில் புதிய இணையவழிச்சேவையை 18.11.2026 அன்று காவல்துறை தலைமை இயக்குநர் / படைத்தலைவர் Dr. மகேஷ்குமார் அகர்வால், IPS, அவர்கள் அறிமுகப்படுத்த உள்ளார்.
12
182
5
400
8,412
இந்த விளக்கத்தை திமுக காரன் முதல்ல நம்புவானா 😂
10
51
1
224
12,761
A stupid leader is dangerous. A stupid leader with loyal followers is a disaster.
95
2,642
230
6,990
132,334
Thalaivarey do it again @TVKVijayHQ 🤣😂
சென்னை கிரீன்வேஸ் சாலையில் முதலமைச்சர் முகாம் அலுலவகத்தின் வாயிலில் பத்திரிகையாளர்களுக்கு எதிராக காவல்துறை அத்துமீறல்! சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம்! சென்னை கிரீன்வேஸ் சாலை, பொதிகை வளாகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ஜோசப் விஜய் அவர்களின் முகாம் அலுவலகத்தின் புதிப்பிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை பார்வையிடுவதற்காக முதலமைச்சர் இன்று மாலை 4 மணியிளவில் அங்கு வந்துள்ளார். இதுகுறித்து செய்தி சேகரிப்பதற்காக பத்திரிகையாளர்கள் பொதிகை வளாகத்திற்கு சென்றுள்ளனர். அப்போது காவல்துறையினர் பத்திரிகையாளர்களை பொதிகளை வளாகத்திற்குள் அனுமதிக்க மறுத்துள்ளனர். இதைத்தொடர்ந்து, பத்திரிகையாளர்கள் மக்கள் தொடர்புத்துறை அலுவலரை தொடர்புகொண்டு பேசியபோது, வளாகத்திற்குள் அனுமதிக்க முடியாது என்றும் வளாகத்திற்கு வெளியிலிருந்து செய்தி சேகரித்துக்கொள்ளலாம் என்றும் அவர் கூறியுள்ளார். செய்தியாளர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்கள் அனைவரும், பொதிகை வளாகத்திற்கு வெளியே உள்ள சாலையின் எதிர்புறத்தில், காவல்துறையினர் பாதுகாப்பிற்காக அமைத்துள்ள தடுப்புகளுக்குப் பின்னால் சென்று நின்றுள்ளனர். அப்போது, அங்கு வந்த காவல் உதவி ஆணையர் திரு.தனசெல்வன் பத்திரிகையாளர்களை அந்த இடத்தில் நிற்கக்கூடாது என்று கூறியுள்ளார். செய்தி சேரிக்க விடாமல் ஏன் தடுக்கிறீர்கள் என்று பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு எந்த வித விளக்கமும் அளிக்காமல் பத்திரிகையளார்களை அங்கிருந்து புறப்படும்படி வற்புறுத்தியுள்ளார். பத்திரிகையாளர்கள் அங்கிருந்து நகராத நிலையில், உதவி ஆணையர் திரு.தனசெல்வன் மற்றும் அங்கிருந்து காவல்கள் பத்திரிகையாளர்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தும் அராஜக நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதேபோல, தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ஜோசப் விஜய் அவர்கள் கலந்துகொள்ளும் அரசி நிகழ்ச்சிகளிலும் பத்திரிகையாளர்கள் தடுத்து நிறுத்தப்படும் நிகழ்வுகள் தொடர்கதையாகியுள்ளது. செய்தி சேரிகப்பது பத்திரிகையாளர்களின் உரிமை. அதை தடுத்து இடையூறு ஏற்படுத்துவது இந்திய அரசியல் சாசனம் வழங்கியுள்ள பத்திரிகை சுதந்திரத்தை மறுப்பதற்குச் சமமாகும். ஆகவே, பத்திரிகையாளர்களை பணி செய்யவிடாமல் தடுத்ததுடன், அவர்களை வலுக்கட்டாயமாக தள்ளிவிட்டு, கண்ணியக்குறைவாக நடத்திய காவல் உதவி ஆணையர் திரு.தனசெல்வன் மற்றும் காவல்களின் நடவடிக்கையை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது. அராஜகத்தில் ஈடுபட்ட காவல்துறையினர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்துகிறது. அரசு விழாக்களில் பத்திரிகையாளர்களை செய்தி சேகரிக்க விடாமல் தடுப்பது மற்றும் அவர்ளை கண்ணியக்குறைவாக நடத்துவது போன்ற அநாகரீகமான செயல்களில் ஈடுபடக்கூடாது என்று காவல்துறையினருக்கும், அரசு அதிகாரிகளுக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் உத்தவிட வேண்டும் என்றும் சென்னை பத்திரிகையாளர் மன்றம் கேட்டுக்கொள்கிறது. @CMOTamilnadu @tnpoliceoffl
52
203
1,607
Krish retweeted
MLA vachu evlo kevalama edit potrukan, nalla vedikkai parunga @CTR_Nirmalkumar @imrajmohan @AadhavArjuna
32
95
15
470
16,424
DMK IT Wing fighting for Hindu religious practices and norms. 😅😅 What a sight da Koththoos.. 2026 is an year of Change 😂
1
9
45
893
✨🇨🇳Chinese students in class
3
21
2
123
2,256
ஆற்று மணல் திருட்டு வழக்கு... துரைமுருகன் உள்ளிட்ட 27 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு #DMK | #RiverSandTheft | #AntiCorruption | #FIR | #PolimerNews
7
346
9
1,212
16,566
Krish retweeted
consistency consists of ten things
1
2
55
ரேஷன் அரிசியை கள்ளச் சந்தையில் விற்பனை செய்து 2 கோடியே 20 லட்சம் ரூபாய் முறைகேட்டில் ஈடுபட்டதாக அரிசி ஆலை உரிமையாளர் உள்பட குடும்பத்தினர் 3 பேர் கைது.. #Tiruchirappalli | #Rice | #RationRice | #BlackMarket | #PolimerNews
1
41
2
93
9,208
Today visited Thoothukudi Thermal Power Station (TTPS) which went on fire last year. As per the plan last year they were supposed to complete 60% repair works in May’26, but the works were dead slow. After our government took over we have reviewed all pending projects like TTPS, Uppur,NTPS and enabled the work in war footage. In May we had targeted to open by Jan’27 but we are confident that before end of Nov’26 this TTPS will start its generation.
11
201
1
875
16,003
உலகப் புகழ்பெற்ற புத்தக ஊழலில் புதுமை புரிந்த ஊழல் மாடல் இயக்கம்தான் தில்லுமுல்லு முன்னேற்றக் கழகம்
63
674
9
1,731
19,325
Krish retweeted
proper farewell kedaikamale my both idol got retired
7
180
13
1,094
13,603
Cricket. You. Our Habit Since 2004. #ForOurThala
73
3,336
47
22,846
216,981
போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பதிவு செய்த மோசடி வழக்கில் இருந்து விடுவிக்க கோரி செந்தில் பாலாஜி மனு தாக்கல்... காவல்துறை பதில் அளிக்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவு #DMK | #SenthilBalaji | #Police | #TransportSector | #Job | #PolimerNews
9
38
6
215
13,226
My entire childhood just ended officially. 🫠💔
5
453
4
3,299
45,659
Stay humble but know your worth.
2
15
78
1,559
இது அந்த சிரிப்பு தான 😂
3
7
60
1,806
The ability to adapt is a form of intelligence
7
56
1
304
5,983
Krish retweeted
my entire childhood is gone 💔
8
727
5
5,246
60,112