Pinned Tweet
அதிமுக கழக நிர்வாகிகள், தொண்டர்கள் தங்களின் பதிவில் எனது ஐடியை டேக் செய்தால் 100% #repost செய்யப்படும்
வாருங்கள் வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் @AIADMKOfficial வரலாற்று வெற்றியை படைக்க நம்மால் முடிந்த அளவு உதவி செய்வோம்
@EPSTamilNadu
@AIADMKITWINGOFL
@satyenaiadmk #EPSfor2026
Prem S retweeted
#OperationMole உருட்டை தான் இந்த “வெற்றி” மாடல் அரசு உருட்டப் போகிறது என்றால், ஆந்திராவின் இன்றைய ஆளுங்கட்சிக்கு தேர்தல் வேலை பார்த்துவிட்டு வந்து தற்போது அமைச்சராக இருக்கும் கீர்த்தனா அவர்கள் தான் உங்கள் அமைச்சரவையின் Dhurandhar-ஆ? என்ற கேள்விக்கு பதில் சொல்லத் தயாராகிவிட்டு வாருங்கள்!
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
Prem S retweeted
தமிழகத்திற்கு வரவேண்டிய தொழில் முதலீடுகள் எல்லாம் ஆந்திர மாநிலத்திற்கு செல்வதற்கு இந்த அரசின், தொழில்துறை அமைச்சரின் கையாலாகத்தனம் தான் காரணம். அதை ஏற்றுக்கொண்டு திருத்திக் கொள்ள வக்கில்லாமல்,
இப்படி #GuidanceTN நிறுவன ஊழியர்கள் மீது
பழிபோடும் படலத்தை சில ஊடக செய்திகள் வாயிலாக இந்த ஆச்சரியக்குறி அரசே செய்கிறதோ?
என்று தான் கேட்கத் தோன்றுகிறது.
-மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilnadu அவர்கள்.
Prem S retweeted
Guidance established as a society in 1992 to pool in professionals across sectors to win investments post economic liberalisation. Ford and Hyundai entered India eyeing North and West landed in South thanks to the professionals who responded questionnaires on time. Thirty five years later seeing coordinated efforts to scuttle this vangaurd. Hope NPGs will be happy.
Prem S retweeted
அமைச்சர் கீர்த்தனா தான் துரந்தரா? - GuidanceTN குறித்து எடப்பாடி விளாசல்! Keerathana | Nakkheeran
#nakkheerankalam #tvkkeerthana #eps #guidancetn #andhrapradesh
Prem S retweeted
#JustNow || அரசுப்பணம் செலவிடப்பட்டுள்ளது, பரந்தூர் திட்டத்தை கைவிட்டது எப்படி?..
தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி
#ParandurProject | #Court | #TNGovt | #PolimerNews
Prem S retweeted
நாளைய ஜூனியர் விகடன் இதழில்...
#JuniorVikatan | #Magazine
Prem S retweeted
Guidence Tn அண்மையில் வரும் தகவல்கள் கவலை அளிக்கிறது - எடப்பாடி பழனிசாமி கண்டனம்...!
#GuidanceTN #EdappadiPalaniswami #EPS #TamilNaduPolitics #PoliticalNews #TamilNaduNews #GovernmentNews #EPSStatement #BreakingNews #LatestNews #Jayaplus
Prem S retweeted
கட்சியாடா இது த்தூ 💦💦
சாட்டை தெதைச்சுவிட்டாப்ல 😂😂
எல்லாவித கிரிமினல் வேலைகளுக்கும் encyclopedia ஒரே ஒரு கட்சி தான்
Prem S retweeted
இன்றைய தினம், இராமநாதபுரம் மாவட்டக் கழகத்தின் சார்பில் நடத்தப்பட்ட @AIADMKOfficial 55-வது ஆண்டுவிழா பொதுக்கூட்டத்தில் மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் அண்ணன் @EPSTamilNadu அவர்கள் ஆணைக்கிணங்க பங்கேற்றோம்.
பொதுக்கூட்டத்தில் கழகத்திற்கான எழுச்சிக் குரலாய் முழங்கிய முன்னாள் இராமநாதபுரம் மாவட்டக் கழகச் செயலாளர் அண்ணன் திரு. திலகர் அவர்கள், தனது உரையை முடித்த பிறகு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தது எங்கள் அனைவரையும் சொல்லொண்ணா துயரில் ஆழ்த்தியுள்ளது.
திரு. திலகர் அவர்களை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தாருக்கும், கழக நண்பர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
மறைந்த அவர்தம் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாறட்டும்!🙏
@AIADMKITWINGOFL
@KeerthikaAiadmk
Prem S retweeted
#NewsUpdate | ஆந்திராவின் இன்றைய ஆளுங்கட்சிக்கு தேர்தல் வேலை பார்த்து இங்கே அமைச்சராக இருக்கும் கீர்த்தனாதான் தவெக அமைச்சரவையின் துரந்தரா?
- Guidance TN விவகாரத்தில் தவெக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி
#SunNews | #AndhraPradesh | #GuidanceTN | #ADMK | #TVK
Prem S retweeted
#BREAKING | தொழில்துறை அமைச்சரின் கையாலாகாத்தனம் தான் ... - எடப்பாடி பழனிசாமி
#EPS | #ADMK | #TVK | #CMVijay | #MinisterKeerthana |
#GuidanceTamilNadu | #GuidanceTN | #Investments
Prem S retweeted
This dump @actorvijay Govt blames contract employees with zero decision making authority who resigned their posts way back in June, 2026.
Also comfortably hides the roles of The Industries Minister, The Cabinet, which approves all the IDC recommendations, Guidance CEO (IAS officer) and the Industries Secretary.
தமிழ்நாட்டிற்கு புதிய தொழில்களை ஈர்க்கும் நோக்கில், மாண்புமிகு அம்மா அவர்களால் துவங்கப்பட்டது @Guidance_TN அமைப்பு.
தமிழகத்தில் தொழில் தொடங்க பல Investors முன்வர முக்கிய பங்காற்றி வரும் இந்த நிறுவனம் குறித்து ஓரிரு நாட்களாக வரும் செய்திகள் எல்லாம் மிகுந்த வருத்தத்தை அளிக்கின்றன.
#GuidanceTN நிறுவன ஊழியர்கள் மீது ஊடகங்கள் தெரிவிக்கும் குற்றச்சாட்டுகள் ஏற்கதக்கது அல்ல. அவர்களின் பெரும்பாலானோர், @AIADMKOfficial ஆட்சியில் நியமிக்கப்பட்டவர்கள்.
முதலமைச்சராக அவர்களோடு பணியாற்றி, தமிழகத்திற்கு பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகளை ஈட்டி வந்த வகையில், அஇஅதிமுக ஆட்சிக்கு பிறகும் தொடர்ந்து தமிழகத்தின் தொழில்வளம் பெருகப் பணியாற்றிய அவர்களின் உழைப்பையோ, அர்ப்பணிப்பையோ கொச்சைப்படுத்தக் கூடிய எந்த ஒரு விஷயத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது.
2026 தேர்தலுக்கு பின் புதிய ஆட்சி பொறுப்பேற்றதும், தொழில் முதலீடுகள் தொடர்பான இந்த ஆட்சியின் அலட்சியமான அணுகுமுறைகளைப் பார்த்தும், தொழில் முதலீடுகள் பற்றி செய்தியாளர்கள் கேள்விக்கு “அதான் ரீல்ஸ் போட்டுட்டேனே” என்று அமைச்சர் சொன்னதைக் கேட்டும், இனி
“Guidance-க்கே Guidance இல்லை” என்ற நிலை வந்துவிட்டதை உணர்ந்து தான், ஜூன் மாதமே #GuidanceTN ஊழியர்களில் பெரும்பாலானோர் பணியில் இருந்து விலகினர்.
அவர்களுக்கு 29.06.2026 அன்று Relieving Letter கொடுத்து அனுப்பிவிட்டு, தற்போது அவர்கள் அனுபவத்தின் அடிப்படையில் வேறு மாநிலத்தில் பணிபுரிந்து வருவதை தவறாக சித்தரித்து பேசுவது என்பது தரம்தாழ்ந்த செயல்.
தமிழகத்திற்கு வரவேண்டிய தொழில் முதலீடுகள் எல்லாம் ஆந்திர மாநிலத்திற்கு செல்வதற்கு இந்த அரசின், தொழில்துறை அமைச்சரின் கையாலாகத்தனம் தான் காரணம். அதை ஏற்றுக்கொண்டு திருத்திக் கொள்ள வக்கில்லாமல், இப்படி பழிபோடும் படலத்தை சில ஊடக செய்திகள் வாயிலாக இந்த ஆச்சரியக்குறி அரசே செய்கிறதோ? என்று தான் கேட்கத் தோன்றுகிறது.
ஏற்கனவே சட்டம் ஒழுங்கு சீர்கேடு, மின்வெட்டு என தொழில் அமைக்க பாதகமான சூழலில் தமிழகத்தை தள்ளிவிட்ட இந்த (ஏ)மாற்று அரசு, தற்போது #GuidanceTN மீது ஏற்பட்டுள்ள இந்த களங்கத்திற்கும் பொறுப்பாகி உள்ளது. இதற்கான உரிய விளக்கத்தை முறையான செய்தியாளர் சந்திப்பு நடத்தி தமிழக மக்களுக்கு இந்த அரசின் முதல்வரும், தொழில்துறை அமைச்சரும் விளக்க வேண்டும்.
நடிகரை திரையில் கண்டு ரசிகர் ஈர்த்துப் போவது போல் அல்ல தொழில் ஈர்ப்பு. நமக்கான வாய்ப்புகளைக் கண்டறிந்து, தொழில் நிறுவனங்களிடம் முறையாக பேசி, அவர்களுக்கான Facilitation-களை செய்து, Ease Of Doing Business தமிழகத்தில் இருப்பதற்கான நம்பிக்கையை விதைத்து, வரும் புதிய தொழில் நிறுவனங்களில் Local Employments அதிகம் வருவதை உறுதி செய்ய வேண்டும். இதையெல்லாம் பார்த்து செய்யக் கூடிய பொறுப்பை கொஞ்சமாவது வளர்த்துக் கொள்ள வேண்டுமென நம் மாநிலத்தின் மீதுள்ள உள்ளார்ந்த அக்கறையோடு இந்த அரசை வலியுறுத்துகிறேன்.
(பி.கு. : இந்த #OperationMole உருட்டை தான் இந்த “வெற்றி” மாடல் அரசு உருட்டப் போகிறது என்றால், ஆந்திராவின் இன்றைய ஆளுங்கட்சிக்கு தேர்தல் வேலை பார்த்துவிட்டு வந்து தற்போது அமைச்சராக இருக்கும் @Keerthana4VNR அவர்கள் தான் உங்கள் அமைச்சரவையின் #Dhurandhar-ஆ? என்ற கேள்விக்கு பதில் சொல்லத் தயாராகிவிட்டு வாருங்கள்!)
Prem S retweeted
GuidanceTN விவகாரம்: "ஆந்திரா ஆளுங்கட்சிக்கு வேலை பார்த்த கீர்த்தனாதான் துரந்தரா?"- எடப்பாடி காட்டம்
#Keerthana | #EdappadiKPalaniswami | #ADMK | #GuidanceTN
vikatan.com/government-and-p…
Prem S retweeted
தமிழகத்திற்கு வரவேண்டிய தொழில் முதலீடுகள் எல்லாம் ஆந்திர மாநிலத்திற்கு செல்வதற்கு இந்த அரசின், தொழில்துறை அமைச்சரின் கையாலாகத்தனம் தான் காரணம். அதை ஏற்றுக்கொண்டு திருத்திக் கொள்ள வக்கில்லாமல், இப்படி பழிபோடும் படலத்தை சில ஊடக செய்திகள் வாயிலாக இந்த ஆச்சரியக்குறி அரசே செய்கிறதோ? என்று தான் கேட்கத் தோன்றுகிறது.
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
சென்னை மாதவரம் பகுதியில் 70 கிலோ ஹெராயின் போதைப்பொருளை மத்திய அரசின் வருவாய்ப் புலனாய்வுத் துறையினர் பறிமுதல் செய்திருப்பதாக செய்திகள் வருகின்றன.
இதன் சந்தை மதிப்பு 700 கோடி ரூபாய் வரை இருக்கும் என வருகின்ற செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன.
போதைப்பொருளை ஒழிப்பதில் இன்றைய முதல்வர் தலைமையிலான அரசு தீவிரமாக இருப்பதாக டிஜிபி பிரஸ் மீட் கொடுத்த 24 மணி நேரத்திற்குள் இவ்வளவு பெரிய Drug Movement தலைநகரில் நடந்திருக்கிறது என்றால், டிஜிபி விடுத்த எச்சரிக்கைக்கோ, இன்றைய முதல்வரின் அரசின் மீதோ கொஞ்சம் கூட போதை மாபியாவுக்கு பயமே இல்லை என்று தானே இதைப் பார்க்க வேண்டும்?
மாநில அரசின் காவல்துறையோ, போதைப்பொருள் தடுப்புப் பிரிவோ இதை பறிமுதல் செய்திருந்தால் கூட, “ஆஹா… இந்த அரசு சொன்ன மாதிரியே Action-இல் இறங்கிவிட்டதே” என்று பாராட்டி இருக்கலாம். ஆனால், இந்த போதைப்பொருளைப் பிடித்தது மத்திய அரசின் DRI அமைப்பு!
ஆளுகின்ற மாநிலத்தில் என்ன நடக்கிறது என்பது கூட தெரியாத லட்சணத்தில் தான் இன்றைய மாநில அரசும், காவல்துறையும், அதற்கு பொறுப்பான முதல்வரும் இருக்கிறார்கள்.
போதைப்பொருள் தடுப்புப் படைக்கென பட்ஜெட்டில் ஒதுக்கிய ரூ. 264 கோடியை வைத்து என்ன செய்தீர்கள் @CMOTamilNadu?
தமிழ்நாட்டில் 70 கிலோ ஹெராயின் என்பதெல்லாம் இதுவரை நாம் கேள்விப்படாத அளவிலான வெட்கக்கேடான செய்தி.
டி-ஷர்ட் ஒன்றைப் போட்டுக்கொண்டு காமராஜர் சாலையில் நீங்கள் Jogging போனதும் போதைப் பொருள் ஒழிந்துவிட்டது என்று நினைத்துவிட்டீர்களா?
எல்லாவற்றையும் சினிமா கண்ணோட்டத்தில் பார்த்து,
“Start Camera Action” என்றதும் எல்லாம் மாறிவிடும் என்ற எண்ணத்தை கைவிட்டு, Serious-ஆன இந்த போதைப்பொருள் ஒழிப்பு குறித்து உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என இந்த ஆச்சரியக்குறி அரசின் முதல்வரை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial
"இந்த OperationMole உருட்டை தான் இந்த ‘வெற்றி’ மாடல் அரசு உருட்டப் போகிறது என்றால், ஆந்திராவின் இன்றைய ஆளுங்கட்சிக்கு தேர்தல் வேலை பார்த்துவிட்டு வந்து தற்போது அமைச்சராக இருக்கும் கீர்த்தனா அவர்கள் தான் உங்கள் அமைச்சரவையின் Dhurandhar-ஆ? என்ற கேள்விக்கு பதில் சொல்லத் தயாராகிவிட்டு வாருங்கள்." - எடப்பாடி பழனிசாமி
#EdappadiKPalaniswami | #Keerthana | #TVK | #ADMK
Prem S retweeted
#JUSTIN அமைச்சர் கீர்த்தனாதான் தவெக அமைச்சரவையின் துரந்தரா? - அதிமுக பொதுச் செயலாளர் ஈபிஎஸ் கேள்வி
#EdappadiPalanisamy #ADMK #Keerthana #TVK #GuidanceTamilnadu #News18Tamilnadu | News18Tamil.com
Prem S retweeted
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்களை
திருநெல்வேலி புறநகர் மாவட்டம், அம்பாசமுத்திரம் சட்டமன்றத் தொகுதி, த.வெ.க-வைச் சேர்ந்த, அம்பாசமுத்திரம் கிழக்கு ஒன்றியம் திரு. G. விஜயபாலாஜி (எ) துர்க்கை துரை, பிரம்மதேசம் கிளை திரு. R. சக்திவேல், மணிமுத்தாறு பேரூராட்சி திரு. இ. ராமையா ஆகியோர் நேரில் சந்தித்து, மீண்டும் தங்களை தாய்க் கழகத்தில் இணைத்துக்கொண்டனர்.
மேலும், மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த அம்பாசமுத்திரம் கிழக்கு ஒன்றியம் திரு. புவனேஷ், திரு. K.V. சுப்பிரமணியன் ஆகியோர் நேரில் சந்தித்து, தங்களைக் கழகத்தில் இணைத்துக்கொண்டனர்.
Prem S retweeted
நீங்க முதல் நாள் போட்ட கையெழுத்தே டம்மி தானா ப்ரோ @actorvijay?
அண்ணன் Guarantee ன்னு சொன்னது போதைப் பொருளை ஒழிக்கவா? புழக்கவா ?
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்






























