Arani Pushparaj (@pushparajdmk) header
Arani Pushparaj (@pushparajdmk) profile picture

District Coordinator - DMK IT Wing Thiruvannamalai North | Kalaingar is my Life

Arani, Tamil Nadu
Joined April 2013
Photo by Arani Pushparaj (@pushparajdmk)Photo by Arani Pushparaj (@pushparajdmk)Photo by Arani Pushparaj (@pushparajdmk)Photo by Arani Pushparaj (@pushparajdmk)Photo by Arani Pushparaj (@pushparajdmk)Photo by Arani Pushparaj (@pushparajdmk)Photo by Arani Pushparaj (@pushparajdmk)Photo by Arani Pushparaj (@pushparajdmk)Photo by Arani Pushparaj (@pushparajdmk)Photo by Arani Pushparaj (@pushparajdmk)
அமலாக்க துறை அலுவலகத்துக்கு துணை ராணுவப் படை வந்ததை அடுத்து, தமிழ்நாடு சிறப்பு காவல்படை குவிப்பு... உங்க அப்பனுக்கு அப்பன் நாங்க. #Corrupted_ED #CorruptBJP_ED #PowerfulPolice_TamilnaduPolice
15
152
11
521
19,700
திராவிட இயக்கத் தீரர் ஆரணி ஏ.செல்வராசு அவர்களின் நினைவு நாள். பேரறிஞர் அண்ணா – கலைஞர் கொள்கையில் ஊறியவர். ஆரணி நகரச் செயலாளர் முதல் ஒருங்கிணைந்த வடாற்காடு மாவட்டச் செயலாளர் வரை பணியாற்றி, போராட்டங்களில் சிறை சென்றவர். இன்றைய நாளில் (நவ.19) வணக்கம். #ஆரணி_ஏ_செல்வராசு #திமுக
39
🪔🌺 இனிய ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள்! 🌺🪔 உழைப்பே உயர்வு… தொழிலே வளர்ச்சி… முயற்சியே வெற்றி! 🙏 நாம் செய்யும் ஒவ்வொரு தொழிலும் சிறக்கவும், உழைக்கும் ஒவ்வொரு கரமும் உயரவும், இல்லங்களிலும் உள்ளங்களிலும் மகிழ்ச்சியும் செல்வமும் நிறையவும் இறைவன் அருள்புரியட்டும். வளமான வாழ்வு, தடையற்ற தொழில் வளர்ச்சி, நிறைவான வெற்றி என அனைவருக்கும் அமையட்டும்! ✨ அனைவருக்கும் இனிய ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள்! ✨ அன்புடன், AKA GROUPS Real Estate • Construction • Traders
27
எம்ஜிஆர் ஜேப்பியாரின் சேவைக்காக பரிசளித்த மாதிரி, விஜய் மரிய வில்சனின் சேவைக்காக அளித்த பரிசு . ஊழல் ஒழிஞ்சுருச்சு ப்ரோ .
34
ஜேப்பியார் குழுமம் ஆக்கிரமித்து வைத்திருந்த இந்த 100 ஏக்கர் அரசு நிலத்தை அரும்பாடுபட்டு திமுக அரசு மீட்டெடுத்தது. No prize for guessing, why this sports city project is being scrapped now.
🚨🚨Chennai Global Sports City Project Cancelled. TN Govt has cancelled the order work given to RPP Infra for construction of Ph-1 of Sports City at Semmanchery. Sources say the Govt wants to redesign the project for hosting larger event like Asian Games!!
1
2
631
ஒரே கட்சி… ஒரே கொடி… ஒரே தலைவர்… என் இதயத் தலைவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்! @mkstalin @arivalayam
3
41
ஆரணியில் ஒரு புதிய எழுச்சி - GENZ DMK MEETUP! ​ஆரணியில் கடந்த நான்கு தேர்தல் தோல்விகள் நமக்கு ஒரு பாடத்தை விட்டுச் சென்றுள்ளது. இனி பழைய முறைகள் போதாது, மாற்றத்திற்கான காலம் இது! கழகத்தின் ரத்தம் புதிய வேகத்தில் பாய வேண்டும். ​ஆரணியில் தி.மு.க-வை புதுப்பிக்கவும், கொள்கை பிடிப்புடன் கூடிய இளம் சக்திகளை ஒருங்கிணைக்கவும் நாங்கள் தயாராகிவிட்டோம்! ​அரசியல் ஆர்வம் கொண்ட, மாற்றத்தை விரும்பும் இளைஞர்களே... இது உங்களுக்கான களம்! நாம் ஒன்றிணைவோம் விவாதிப்போம், கழகத்தை வலுப்படுத்துவோம்! ​இந்த எழுச்சிமிக்க சந்திப்பில் கலந்து கொள்ளும் ஆர்வமுள்ள இளைஞர்கள் அனைவரும் பெருந்திரளாக வருகை தந்து ஆதரவு தாருங்கள். ​ தேதி, நேரம் மற்றும் இடம் குறித்து மிக விரைவில் அறிவிக்கப்படும். ​உங்களின் ஒத்துழைப்புடன் ஆரணியில் ஒரு புதிய அரசியல் பயணத்தைத் தொடங்குவோம்! ​#GenzDmk #AraniDmk #YouthPower #DmkRising #𝐃𝐌𝐊𝐈𝐓𝐖𝐢𝐧𝐠 #FutureLeaders #ChangeInArani #ஆரணிதிமுக
32
உரம் மற்றும் ரசாயன (fertilizers) குழு உறுப்பினர் கூட்டத்தில் கலந்து கொள்ள திருவண்ணாமலை வடக்கு மாவட்ட கழக செயலாளர் ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் அண்ணன் #M_S_தரணிவேந்தன்_MP அவர்கள் ஸ்ரீநகரில், நெறிமுறைப் பாதுகாப்புடன் பஹல்காமுக்குச் சென்றபோது...
1
33
தியாகம், பொறுமை மற்றும் அறிவாற்றலால் உலகை வழிநடத்தும் பெண் சக்தியை போற்றுவோம்! இனிய மகளிர் தின வாழ்த்துகள்! #happywomensday
74
பெரியார்,பேரறிஞர் அண்ணா மற்றும் கலைஞரின் கொள்கைகளைத் தோளில் சுமந்து, தமிழ்நாட்டின் 234 தொகுதிகளிலும் வெற்றிக் கொடியை நாட்ட உழைக்கும் திராவிட நாயகர் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். #HBDCMMKStalin
50
கன்னியாகுமரி மண்ணிலிருந்து டெல்லி மாளிகை வரை நம் சமூக நீதி எதிரொலிக்கட்டும்! #HBDCMMKStalin
34
தீண்டும் நெருப்பினிலே தேகம் எரிந்தாலும், ஃபீனிக்ஸ் பறவையைப் போல் மீண்டும் உயிர்த்தெழும் தலைவன்!.. #HBDCMMKStalin
29
மக்களுக்காக உழைப்பவரே கதாநாயகன்! #HBDCMMKStalin
22
மார்ச் 01 பிறந்த நாள் காணும் விடியல் நாயகரே வாழ்க நீவிர் பல்லாண்டு! #HBDCMMKStalin
16
234 தொகுதிகளிலும் எதிரொலிக்கட்டும் உதயசூரியனின் முழக்கம்! 🔥 2026-ல் 7-வது முறையாக திமுக ஆட்சி அமைய உறுதியேற்போம்! #ஸ்டாலின்_தொடரட்டும்
24
உரிமைத்தொகை ரூபாய் 5000 பெற்ற மகிழ்ச்சியில் #ஸ்டாலின்_தொடரட்டும்
21
அப்பா எனும் அருஞ்சொல்லுக்கு இலக்கணமாய் விளங்கி நம் மகளிரின் உழைப்பிற்கான அங்கீகாரத்தை வழங்கி அவர்களை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்லும் மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள்! #ஸ்டாலின்_தொடரட்டும்
தமிழ்நாட்டு பெண்களுக்கு திமுக அரசு வழங்கும் மகளிர் உரிமைத் தொகையை முடக்க சதி செய்தது டெல்லி கூட்டம். சதியை முறியடித்து, 1,31,00,000+ மகளிருக்கு ரூ 5,000 வழங்கி அதிரடி காட்டியுள்ளார் #முத்துவேல்_கருணாநிதி_ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் வீசுகின்ற ஸ்டாலின் அலையில், டெல்லி எஜமானர்களும் - அதிமுக அடிமைகளும் இருந்த இடம் தெரியாமல் துடைத்தெறியப்படுவார்கள். திமுக வரலாற்று வெற்றியை பதிவு செய்யும். @mkstalin @arivalayam
1
2
6
அப்பா எனும் அருஞ்சொல்லுக்கு இலக்கணமாய் விளங்கி நம் மகளிரின் உழைப்பிற்கான அங்கீகாரத்தை வழங்கி அவர்களை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்லும் மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள்! #ஸ்டாலின்_தொடரட்டும்
தமிழ்நாட்டு மகளிருக்கு இந்த ஸ்டாலின் தந்த உறுதிமொழிதான் உரிமைத்தொகை. யார் தடை ஏற்படுத்தினாலும் அதிலிருந்து பின்வாங்க மாட்டேன். தேர்தலைக் காரணம் காட்டி, மூன்று மாதங்களுக்கு உரிமைத்தொகையை முடக்கப் பார்க்கிறார்கள். முந்திக்கொண்டது நமது #DravidianModel அரசு! பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணமாக ரூ.3 ஆயிரம் + கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பாக ரூ.2 ஆயிரம்! 1.31 கோடி கலைஞர் மகளிர் உரிமைத் திட்டப் பயனாளிகளுக்கும் இன்று காலை 5 ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டிருக்கிறது. #வெல்லும்_தமிழ்ப்_பெண்கள் ஆதரவோடு அடுத்தும் நாங்கள்தான் வெல்வோம்! #DravidianModel 2.0-இல் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகையை 2 ஆயிரமாக உயர்த்தி வழங்குவோம்! இது, என் சகோதரிகளுக்கு இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் கொடுக்கும் வாக்குறுதி! #வெல்வோம்_ஒன்றாக!
1
1
6
அப்பா எனும் அருஞ்சொல்லுக்கு இலக்கணமாய் விளங்கி நம் மகளிரின் உழைப்பிற்கான அங்கீகாரத்தை வழங்கி அவர்களை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்லும் மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள்! #ஸ்டாலின்_தொடரட்டும்
10