ராகவன் MA retweeted
நைட் டின்னருக்கு ரவை உப்புமா வேணுமா சேமியா உப்புமா வேணுமா?
சப்பாத்தி வேணும்..
ரவையா, சேமியாவா என்பது தான் சாய்ஸ் சப்பாத்தி லிஸ்ட்ல இல்ல..
சரி ரவை உப்புமா ஓகே..
ஒரு மணி நேரத்துக்கு பிறகு...
உப்புமா சாப்பிடாம எங்க போறீங்க..?
ஹோட்டலுக்கு போறேன்..
உப்புமா சாப்பிடாம வீட்ட விட்டு நீங்க வெளியே போக முடியாது..
சரி சாப்டு போறேன்..
சாப்டது போதும் எந்திரிங்க..
ஒரு வாய் தான் சாப்டேன்..
அது போதும், ஹோட்டலுக்கு போய் சப்பாத்தி சாப்டு எனக்கும் நாலு பார்சல் வாங்கிட்டு வாங்க..
அப்போ இந்த உப்புமாவ என்ன பண்ணுவ..?
நாளைக்கு காலைல சூடு பண்ணி டிஃபனுக்கு தருவேன்..!
6 மாதமாக திமுக ஆட்சியில் கட்டபட்ட கட்டிடங்களை தான் வெட்கமே இல்லாமல் திறந்து வைக்கிறார் ...
ஒரு திட்டத்துக்கு கட்டிடத்துக்கு கூட அடிக்கல் நாட்டிய செய்தியை இந்த நிமிஷம் வரை பார்க்கல...
வாக்களித்த முட்டாள்களே... இது தான் நீங்கள் கேட்ட மாற்றமா ? 🤦🤦
ராகவன் MA retweeted
தவெக ஆட்சிக்கு வருவதில் மிக முக்கிய பங்கு ஆற்றியது MUA(make up artist) மற்றும் பியூட்டி பார்லர் பெண்கள். அவர்கள் தான் தெருமுனை பிரசாரம் போல தொடர்ச்சியாக பெண்களிடம் பிரசாரம் செய்தார்கள். ஆனா அதுல முக்கால்வாசி ஆட்கள் குற்றப்பின்னணி மற்றும் வெளிப்படையாக பிராடுகள் தான்.
ஒரு சின்ன உதாரணம் இந்த பெண்மணி சுதா. Profile description பார்த்தாலே தெரியும் doctor of arts, doctor of cosmetology என்று இரண்டுமே கிடையாது, போற போக்குல நாச்சியப்பன் பாத்திர கடையில் வாங்கிய பிராடு, இந்த பிராடு இதுல international certified MUA ஆம்..யாரு certify பண்ணா? இவர்களே காசுகொடுத்து வாங்கி கொள்வது, வேற வேலை கிடையாது.
இந்த பெண்மணி எல்லாம் முழுக்க முழுக்க பிராடு.ஆனா உண்மையின் வடிவம் போல பேசுவார்கள். இது மாதிரி பல ஆட்கள் இருக்கிறார்கள். பெரிய list போட்டா தேறும்.
- பகிர்வு.
ராகவன் MA retweeted
கொலைகாரனை விட..
கொள்ளைக்காரனை விட...
திருடனை விட..
குடிகாரனை விட..
காமந்தகாரனை விட..
மேற்கூறிய ஐந்து பண்பு கொண்டவர்கள் நமக்கு வெளிப்படையாக தெரிவார்கள்..
அதனால் அவர்களிடம் இருந்து நாம் விலகி இருக்கலாம்...
ஆனால் மேற்கண்ட ஐந்து பண்புகளும் ஒருங்கிணைந்த தற்குறிகளிடம் வெளிப்படையாக எதுவும் தெரியாது...
எனவே,
தற்குறிகள் சமூகத்திற்கு ஆபத்தானவர்கள்...
இவர்கள் மேற்கூறிய ஐந்து பண்புகளையும் ஒருங்கே பெற்றவர்கள்..
தற்குறித்தனம் ஒரு பாவச்செயல்...
தற்குறித்தனம் ஒரு பெருங்குற்றம்...
தற்குறித்தனம் வீட்டுக்கும், நாட்டுக்கும் கேடு...
பொது மக்களால் போலீசு செத்தால் ஒரு கோடி நிவாரணம்
போலீசு அடித்து பொது மக்கள் செத்ததால் 3 லட்சம்.
என்ன மயிரு நீதி டா இது.
ஆன்மீகத்தில் கேவலமாக அரசியல் செய்த புஷ்பவனம் குப்புசாமியும் பைத்தியக்கார பையன் கோமாளி பாடகன் வேல்முருகனுக்கும் வன்மையான கண்டணங்கள் !!!
புஸ்பவனம் உனக்கு ரொட்டி துண்டு போட்ட உன் முதலாளிக்கு நீ விஸ்வாசம் காட்டனும்னா உன் சொந்த காசுல நாகப்பட்டினத்துல விஜய்க்கு பாராட்டு விழா வை .....
என்று மெய்யுருகி ஒலி எழுப்பிய போது ....
உனக்குப் பதவி கொடுத்த முதலாளிக்காக எங்க வந்து? விஜய்க்கு அரோகரா என்று சொல்ற ?
ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறினாலும் ஒவ்வொரு ஆண்டும் திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் நடைபெற்று கொண்டு தான் இருக்கிறது
1
1
11
மாற்றம் 👌
நான் கொடுத்த மனுவுக்கு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இளைஞர் செய்த செயலால் பரபரப்பு
12
புகார் கொடுக்கச் சென்றவரை, இரவு முழுவதும் காவல்நிலையத்தில் அடைத்து வைத்து, கழிவறை சென்ற வீடியோ மட்டும் வெட்டி வெளியிடும்போதே காவல்துறையின் லட்சணம் பல்லிளித்தது. பாலகிருஷ்ணன் மீது பொய் வழக்கு புனைய அவரை அடித்தே கொன்றிருக்கின்றனர். லாரி எரிந்ததில் சந்தேகம் இருக்கிறது,
காவல்துறை யார் கட்டுப்பாட்டில் இயங்குகிறது? இதொரு போலீஸ் ஸ்டேட்டா? காவல்துறையின் ஈரல் மட்டுமல்ல, இதயமும் கெட்டுவிட்டது.
ஜோசப் விஜயின் கட்டுப்பாட்டில் கட்சியும் இல்லை, காவல்துறையும் இல்லை.








