Ajith பற்றி meme போட்டு புலம்புவதை தவிர்க்கவும். 🤐
உங்கள் அரசியல் எதிரி இப்ப Vijay தான🤔
SUN TV network fulla அந்த காலத்து route mafia 🫢
இதை பற்றி பேச வேண்டிய வரும்.😂
பின்குறிப்பு: எங்க தலைய பத்தி நாங்க விமர்சனம் பண்ணுவோம். அது எங்களுக்கு இருக்குற உரிமை. உங்களுக்கு இல்ல
ஒரு கெட்டவன் வாழ்க்கை முழுக்க வாழ்ந்த பின் கடைசி கால கட்டத்தில் நல்ல சாமியார் போல மாறுவது மாதிரி,
இந்த @Atlee_dir மொக்க படமா இயக்கி முடிச்சுட்டு, திடீர்னு தயாரிப்பாளர் ஆகி " பத்தா " மாதிரி நல்ல கொடுத்துட்டாப்புல👍
வாழ்த்துக்கள் அட்லீ🫣
#பத்தா #paththa
@VijaySethuOffl 🥰
அஞ்சா சிங்கம் retweeted
Flying over othimalai, the majestic Bhavani sagar dam and kodanad !
Beats Switzerland !!
/nice one
@VffVishal @iam_SJSuryah
பாமக வெற்றி பெற்ற போது வருத்தப்பட்டேன்...
ஆனால் ஒவ்வொரு நாளும், இவர் பேசும் பேச்சாற்றல் பிரமிக்கத்தக்க இருக்கிறது.
வாழ்த்துக்கள்.. ஆயிரம் பூங்கொதுக்கள்💐💐💐 @Sowmiyanbumani ..
மென்மேலும் தொடர்க உங்கள் மக்கள் பணி.🎉🎉👍🔥
Replying to @AshwinBala_Offi @rparthiepan
Sure! Here's your photo converted to vibrant HD 4K color quality with faces 100% unchanged. 😊
I really appreciate @CMOTamilnadu his gesture. Fantastic.
Meeting experienced people and getting blessings...
அப்படியே குடும்ப பிரச்சினை சரி பண்ணிட்டார் என்றால்..இன்னும் அருமை....
@RajaduraiP
Dear @GautamGambhir ,
Sir post.....
Cc: @BCCI
Aishwarya is always beautiful in appearance and character
#WATCH | Puttaparthi, Andhra Pradesh: Actress and Miss World 1994, Aishwarya Rai Bachchan, says, "There is only one caste, the caste of humanity. There is only one religion, the religion of love. There is only one language, the language of the heart, and there is only one God, and he is omnipresent."
(Source: DD News)
படம் ட்ராப் ஆகி போச்சு...
இவன் என்னடா ன்னு பார்த்தா... Secret ஆம் 🤗
Sundar C விலகல்
#AVWrapper: ரொம்ப நாளாகப் பார்க்காத சூப்பர் ஸ்டாரைப் பார்க்கலாம்! - கமல்- ரஜினி- சுந்தர்.சி - காம்போ சீக்ரெட்ஸ்
இந்த வார ஆனந்த விகடனில்...
#Thalaivar173 | @rajinikanth | @ikamalhaasan | #SundarC | #AnandaVikatan | @MyBharathiraja
ஒருத்தர் வீட்டுக்கு கூப்பிட்டு பரிசு கொடுப்பார்... பொறுத்து இருந்து பாருங்கள்..
கண்ணகி நகர் கார்த்திகாவிற்கும் 5 லட்சமும், அவர்களது கண்ணகி நகர் கபடி குழுவிற்கு 5 லட்சமும் காசோலைகள் இயக்குநர் பா.இரஞ்சித் அவர்களின் நீலம் ஸ்டூடியோஸ் சார்பாகவும், அப்ளாஸ் என்டேர்டைன்மெண்ட் சார்பாகவும மற்றும் பைசன் படக்குழு சார்பாகவும் வழங்கி மகிழ்ந்தேன்..
இன்னும் இது போல் வேலியே போட முடியாத பல வெற்றிகளை கண்ணகி நகர் கார்த்திகாக்கள் பெறட்டும்!! ✨🌸
- மாரி செல்வராஜ்
T shirt promo over...
Now it's time for the cricket stadium promo,💦
From Madurai to the world!
• MS Dhoni Inaugurated the Velammal Cricket stadium on October 9th 2025
* Total Land Area 11.38 Acres for Ground & Gallery
* Total Land Area for Parking 3.5 Acres
* Thank you #Velammal for bringing a Cricket Stadium to Madurai, Tamilnadu
#MSDhoni #Velammal #CricketStadium #Madurai #VelammalGroups #VelammalCricketStadium
அனிருத்
புனிதராக
மாற்றப்பட்ட
தருணம்...
🤐
Disclaimer:
Firecrackers injuries for Nose and lungs...
Sai music injuries for ear and heart.
@Suriya_offl
@RJ_Balaji
#Karuppu
This Post is from a suspended account. Learn more

































