Pinned Tweet
🏴🏳️🚩✨
✨🌱🌱🌱✨
தலைவர் 🙏✨
கழக பொதுச் செயலாளர்✨
மாண்புமிகு புரட்சித்தமிழர் ஐயா எடப்பாடியார் அவர்கள் ✨🙏🏻💥
எடப்பாடியார் கடந்து வந்த பாதை✨
An inspiring journey 🔥
2017–2021 All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK) எடப்பாடியார் அரசு:
💧 நீர் → குடிமராமத்து, அத்திக்கடவு–அவிநாசி
🌾 விவசாயம் → டெல்டா பாதுகாப்பு, கடன் தள்ளுபடி
🏥 மருத்துவம் → 11 புதிய மருத்துவக் கல்லூரிகள்
🎓 கல்வி → 7.5% அரசு பள்ளி மாணவர் இடஒதுக்கீடு
👩 பெண்கள் → அம்மா இருசக்கர வாகனம்
💰 மக்கள் நலம் → ₹2,000 சிறப்பு நிதியுதவி
🏭 தொழில் → Global Investors Meet
🌊 பேரிடர் → கஜா & COVID நிவாரணம்
🏢 நிர்வாகம் → புதிய மாவட்டங்கள்
💻 தொழில்நுட்பம் → e-Governance & Emerging Technologies
✨🌱✌️✨
மாண்புமிகு முன்னாள் முதல்வர் புரட்சித்தமிழர் எடப்பாடியார் Edappadi K. Palaniswami அவர்களின் பொற்கால ஆட்சி காலத்தின் முக்கிய திட்டங்கள் மற்றும் சாதனைகள் 🌱✨
💧 நீர், விவசாயம் & பாசனம்
1. குடிமராமத்து திட்டம்
ஏரி, குளம், கால்வாய்களை தூர்வாரி, அவற்றின் நீர்ப்பிடிப்பு மற்றும் பாசனத் திறனை மேம்படுத்தும் திட்டம்.
2. அத்திக்கடவு–அவிநாசி திட்டம்
பவானி ஆற்றின் உபரி நீரைப் பயன்படுத்தி கோவை, திருப்பூர், ஈரோடு பகுதிகளில் நிலத்தடி நீர் மற்றும் பாசனத்தை மேம்படுத்தும் திட்டம்.
3. காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலம்
காவிரி டெல்டா பகுதிகளில் விவசாயத்தைப் பாதுகாக்கும் நோக்கில் 2020-ல் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
4. காவிரி–குண்டாறு இணைப்புத் திட்டம்
காவிரி நீரை வறட்சியால் பாதிக்கப்படும் பகுதிகளுக்கு கொண்டு செல்லும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட நீர்வளத் திட்டம்.
5. முக்கொம்பு புதிய கொள்ளிடம் தடுப்பணை
2018 வெள்ளத்தால் சேதமடைந்த பழைய கட்டமைப்புக்குப் பதிலாக புதிய தடுப்பணை அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.
6. நடந்தாய் வாழி காவிரி
காவிரி ஆற்றின் நீர்தரத்தை மேம்படுத்தவும், மாசுபாட்டைக் குறைக்கவும் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
7. நீர்நிலைகளில் வண்டல் மண் அகற்றுதல்
ஏரி, குளங்களில் உள்ள வண்டல் மண்ணை அகற்றி நீர்த்தேக்க கொள்ளளவை அதிகரிக்கவும், விவசாய நிலங்களில் பயன்படுத்தவும் நடவடிக்கை.
8. தமிழ்நாடு நீர்ப்பாசன நவீனமயமாக்கல் திட்டம்
பழைய பாசனக் கட்டமைப்புகளை நவீனப்படுத்தி நீர் பயன்பாட்டுத் திறனை உயர்த்தும் பணிகள்.
🏥 மருத்துவம் & கல்வி
9. அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% மருத்துவ இடஒதுக்கீடு
NEET தகுதி பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவம் மற்றும் பல் மருத்துவ சேர்க்கையில் 7.5% முன்னுரிமை வழங்கும் சட்டம் 2020-ல் கொண்டு வரப்பட்டது.
10. 11 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள்
பல மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைப்பதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு மருத்துவக் கல்வி இடங்கள் அதிகரிக்கப்பட்டன.
11. அரசு பள்ளி மாணவர்களுக்கு NEET பயிற்சி
NEET தேர்வில் அரசு பள்ளி மாணவர்களின் பங்கேற்பை அதிகரிக்க சிறப்பு பயிற்சி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
12. அம்மா மினி கிளினிக்குகள்
கிராமங்கள் மற்றும் நகர்ப்புற ஏழைப் பகுதிகளில் மக்கள் அருகிலேயே அடிப்படை மருத்துவ சேவை பெற 2020-ல் தொடங்கப்பட்டன.
13. அரசு மருத்துவமனை உள்கட்டமைப்பு மேம்பாடு
மாவட்ட மற்றும் வட்ட அரசு மருத்துவமனைகளில் கட்டிடங்கள், உபகரணங்கள் மற்றும் சிகிச்சை வசதிகள் மேம்படுத்தப்பட்டன.
14. அரசு பள்ளி கட்டமைப்பு மேம்பாடு
வகுப்பறைகள், ஆய்வகங்கள், கழிப்பறைகள் உள்ளிட்ட பள்ளி வசதிகள் மேம்படுத்தப்பட்டன.
Continuation in 1St comment ✨🌱✌️✨
பாருடா தற்குறி உன்னால சீரான ஆட்சி தரமுடியவில்லை பதவிவிலகிவிடு.. தமிழ்நாட்டை நாசம் செய்யாதே @actorvijay
#தறிகெட்ட தற்குறி விஜய் ஆட்சியில்
நான்கு நாட்களாக காவல் நிலையத்தில் மரணம் அடைந்த தனது கணவருக்கு நீதி கிடைக்காமல் கண்ணீருடன் அடக்கம் செய்த மனைவி 🥺🥺
𝕋𝕍𝕂=𝔻𝕄𝕂²
#ஜோசப்_ஸ்டாலின்_ஆட்சிக்காலம்
#பெருமைமிகு_தமிழ்நாட்டின்_வீழ்ச்சிக்காலம் #We_Want_EPS #TN_Needs_EPS
#மக்கள்_தலைவர்_எடப்பாடியார்
கள்ளக்குறிச்சி பெண் ஆட்சியருக்கு தவெக எம்எல்ஏ ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரத்தில் தமிழக காவல்துறை உடனடியாக வழக்கு பதிவு செய்யக் கோரி @AIADMKOfficial சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
𝕋𝕍𝕂=𝔻𝕄𝕂²
@EPSTamilNadu @aiadmk
#ஜோசப்_ஸ்டாலின்_ஆட்சிக்காலம்
#பெருமைமிகு_தமிழ்நாட்டின்_வீழ்ச்சிக்காலம் #We_Want_EPS #TN_Needs_EPS
#மக்கள்_தலைவர்_எடப்பாடியார்
விதவை தொகை நிறுத்தம் என்று சொல்லுறாங்க
அதை தொடர்ந்து இப்போ மகளீர் உரிமை தொகையும் நிப்பாட்டி இருக்காங்க
மாற்றம் நல்லா இருக்கா ஃப்ரெண்ட்ஸ்.. 🥺
𝕋𝕍𝕂=𝔻𝕄𝕂²
#ஜோசப்_ஸ்டாலின்_ஆட்சிக்காலம்
#பெருமைமிகு_தமிழ்நாட்டின்_வீழ்ச்சிக்காலம் #We_Want_EPS #TN_Needs_EPS
#மக்கள்_தலைவர்_எடப்பாடியார்
மக்களுக்காக குரல் கொடுக்கும் ஒரே கட்சி அதிமுக 🖤🤍♥️✨🌱✌️✨
𝕋𝕍𝕂=𝔻𝕄𝕂²
#thuraiyurprotest #tvkfails #admk
#ஜோசப்_ஸ்டாலின்_ஆட்சிக்காலம்
#பெருமைமிகு_தமிழ்நாட்டின்_வீழ்ச்சிக்காலம் #We_Want_EPS #TN_Needs_EPS
#மக்கள்_தலைவர்_எடப்பாடியார்
அப்பவும் அரெஸ்ட் பண்ண மாட்டீங்க ல ⁉️
𝕋𝕍𝕂=𝔻𝕄𝕂²
#ஜோசப்_ஸ்டாலின்_ஆட்சிக்காலம்
#பெருமைமிகு_தமிழ்நாட்டின்_வீழ்ச்சிக்காலம் #We_Want_EPS #TN_Needs_EPS
#மக்கள்_தலைவர்_எடப்பாடியார்
சவுக்குக்கு முக்கியத்துவமா⁉️
அதிமுகவிலிருந்து tvk விற்கு வாக்களித்தவருக்கு அதிகாரி முக்கியத்துவம் ஏன்🤔🤔
𝕋𝕍𝕂=𝔻𝕄𝕂²
#ஜோசப்_ஸ்டாலின்_ஆட்சிக்காலம்
#பெருமைமிகு_தமிழ்நாட்டின்_வீழ்ச்சிக்காலம் #We_Want_EPS #TN_Needs_EPS
#மக்கள்_தலைவர்_எடப்பாடியார்
மக்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் மாவட்ட ஆட்சியரிடம் வருவோம்✨
மாவட்ட ஆட்சியருக்கே பிரச்சினை என்றால் நாங்கள் #அதிமுக வருவோம் ✨🌱✌️✨
✨ 🏴🏳🚩✨
𝕋𝕍𝕂=𝔻𝕄𝕂²
#ஜோசப்_ஸ்டாலின்_ஆட்சிக்காலம்
#பெருமைமிகு_தமிழ்நாட்டின்_வீழ்ச்சிக்காலம் #We_Want_EPS #TN_Needs_EPS
#மக்கள்_தலைவர்_எடப்பாடியார்
காலில் விழுந்து ஆசி வாங்குபவர் அப்போதைய முதலமைச்சர் #எம்ஜிஆர் அவர்கள். ஆசி தருபவர் பாசவலை போன்ற படங்களில் நடித்த #MK_ராதா அவர்கள்.
அந்த நிகழ்ச்சியில் அனைவருக்கும் விருது வழங்கிய #முதல்வர் இவருக்கு வழங்கும் நேரம் வரும்போது மேடையிலிருந்து வெளியேறினார். திரு ராதா அவர்களுக்கு வருத்தம் முதல்வர் கையால் விருது வாங்க முடியவில்லையே என்று .
ஆனால் அவர் காலில் விழுந்ததும் அதிர்ந்தார் அவர் மட்டுமா அனைவருமே அதிர்ந்தனர். முதல்வர் விளக்கினார் தான் அன்று ஆதரவற்ற நிலையில் இருந்தபோது தனக்கு சோறிட்டு ஒரு தந்தை போல் பாதுகாத்தவர் அவருக்கு தான் விருது வழங்குவது முறையல்ல பணிவதே தான் செய்யும் நன்றி கடன் ஏன்பதை விளக்கினார்.
நாடகக் காலத்திலிருந்தே தமக்கு நடிப்பை கற்றுக்கொடுத்த மூத்த கலைஞரான எம்.கே. ராதா மீது மிகுந்த மரியாதை கொண்டிருந்தார். இது அவரது பணிவையும் கலைத்துறையினரின் மீதான அன்பையும் காட்டியது.
இந்த நிகழ்வு எம்.ஜி.ஆரின் உயர்ந்த குணநலன்களுக்கு எடுத்துக்காட்டாகப் பேசப்படுகிறது..!
அது தான் எம்.ஜி.ஆர்..!
எப்பேர்ப்பட்ட மாண்பு..!
@EPSTamilNadu @AIADMKOfficial
@EPSTamilNadu
கொலைகளும், குற்றங்களும் அதிகரிப்பதாக மக்கள் அச்சம் தெரிவிக்கும் நிலையில், இதுதான் நீங்கள் சொல்லும் வெற்றி மாடலா? ஆட்சியின் வெற்றியை வெற்று விளம்பரங்களில் தேடாதீர்கள் ஆச்சர்யகுரிகளே 😡😡
𝕋𝕍𝕂=𝔻𝕄𝕂²
#ஜோசப்_ஸ்டாலின்_ஆட்சிக்காலம்
#பெருமைமிகு_தமிழ்நாட்டின்_வீழ்ச்சிக்காலம் #We_Want_EPS #TN_Needs_EPS
#மக்கள்_தலைவர்_எடப்பாடியார்
பதில் சொல்லு Actor Vijay அரசே..
தந்தையை இழந்த வலி நிறைந்த மகனின் பேச்சை கேளுங்கள் தற்குறிகளே..
நெஞ்சமே பதறுகிறது 🥺
𝕋𝕍𝕂=𝔻𝕄𝕂²
#ஜோசப்_ஸ்டாலின்_ஆட்சிக்காலம்
#பெருமைமிகு_தமிழ்நாட்டின்_வீழ்ச்சிக்காலம் #We_Want_EPS #TN_Needs_EPS
#மக்கள்_தலைவர்_எடப்பாடியார்
மக்களின் உரிமைக்காகவும், பெண்களின் பாதுகாப்பிற்காகவும், அநீதிக்கு எதிராகவும் ஓங்கி ஒலிக்கும் ஒரே குரல் – #அதிமுக🔥
𝕋𝕍𝕂=𝔻𝕄𝕂²
#ஜோசப்_ஸ்டாலின்_ஆட்சிக்காலம்
#பெருமைமிகு_தமிழ்நாட்டின்_வீழ்ச்சிக்காலம் #We_Want_EPS #TN_Needs_EPS
#மக்கள்_தலைவர்_எடப்பாடியார்
@AIADMKOfficial
T. Nagar MLA மற்றும் TVK பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்தின் பலே வியாபாரம் 🔥🔥🔥
@AIADMKITWINGOFL @AIADMKOfficial
ஆன்மிகம் மேடைக்கு… அடங்காத போதை வாழ்க்கைக்கா வேல்முருகன் 💦
தற்குறிகளின் லட்சணம்😡
ஆன்மீகத்திற்கு தகுதி அற்றவர்கள் 💯💯
𝕋𝕍𝕂=𝔻𝕄𝕂²
#ஜோசப்_ஸ்டாலின்_ஆட்சிக்காலம்
#பெருமைமிகு_தமிழ்நாட்டின்_வீழ்ச்சிக்காலம் #We_Want_EPS #TN_Needs_EPS
#மக்கள்_தலைவர்_எடப்பாடியார்
தமிழ்நாட்டு மானத்தை வாங்கும் தற்குறி கொடுமை 🤦🤦
𝕋𝕍𝕂=𝔻𝕄𝕂²
#ஜோசப்_ஸ்டாலின்_ஆட்சிக்காலம்
#பெருமைமிகு_தமிழ்நாட்டின்_வீழ்ச்சிக்காலம் #We_Want_EPS #TN_Needs_EPS
#மக்கள்_தலைவர்_எடப்பாடியார்
குப்புசாமிக்கும் வேல்முருகனுக்கும் எனது வன்மையான கண்டனங்கள்.
𝕋𝕍𝕂=𝔻𝕄𝕂²
#ஜோசப்_ஸ்டாலின்_ஆட்சிக்காலம்
#பெருமைமிகு_தமிழ்நாட்டின்_வீழ்ச்சிக்காலம் #We_Want_EPS #TN_Needs_EPS
#மக்கள்_தலைவர்_எடப்பாடியார்







