ranganathan (@rang1965) header
ranganathan (@rang1965) profile picture

nothing special

madurai
Joined July 2013
Photo by ranganathan (@rang1965)Photo by ranganathan (@rang1965)Photo by ranganathan (@rang1965)Photo by ranganathan (@rang1965)Photo by ranganathan (@rang1965)Photo by ranganathan (@rang1965)Photo by ranganathan (@rang1965)Photo by ranganathan (@rang1965)Photo by ranganathan (@rang1965)Photo by ranganathan (@rang1965)
Replying to @arivalayam
@arivalayam ஆட்டுக்கு தாடி - திமுக எதிர்கட்சியாக இருக்கும் போது எல்லாம் அவசியமாகிறது... போஸ்ட் மேனை போதகராக திமுக துதிக்கும் ஒரு தருணம்..
2
Replying to @tncpim
@tncpim . நாள்தோறும் ஊடகங்களில் தனது பெயர்& புகைப்படம் வர வேண்டும் என தினமும் உளறி கொட்டும் இன்னொரு ஈசல். மதச்சார்பின்மை என்றால் ஹிந்து மதத்தை தாக்குவது என நினைக்கும் ஒரு அறிவிலி.
28
Replying to @arivalayam
@arivalayam @TVKVijayHQ . என்ன தான் சொல்ல வரீங்க @mkstalin அவர்களே.. தள்ளி நின்றால் 'திமுககாரன் இதை எல்லாம் கண்டு கால்நகத்தடி நூலுக்கு கூட பயப்பட மாட்டான்' என்பதும், அள்ளி சென்றால் 'அலறி துடிப்பதும்' என்ன வகையான அரசியல்? சட்டம் தன் கடமையை செய்ய விடவே மாட்டீர்களா?
7
Replying to @SuVe4Madurai
@SuVe4Madurai @TVKVijayHQ @BJP4TamilNadu இது ஒரு சுலபமான பதில். மக்களுக்கு தேவை... அந்த பென்ஸ் கார் எப்படி? அதுக்கு பதில் சொல்லுங்க சார்? எந்த கார்ப்பரேட் நிறுவனம் இரவல் தந்த கார் என்ற உண்மையை சொல்லுங்க ???
9
Replying to @AsiriyarKV
@AsiriyarKV @arivalayam @TVKVijayHQ இதை தான் ஆரம்ப காலம் தொட்டு திமுக செய்கிறது. பெரியார் புத்தகங்கள் பல பதிப்புகள் தாண்டியது என பெருமை பேசும் திகவினர், அனைத்திற்கும் காரணம் திமுக இல்லாமல் திமுக டயர் நக்கும் வீரமணி, காரணம் இந்த நூலக கொள்முதல் ஊழல் தான்..
14
Replying to @arivalayam
@arivalayam @mkstalin @TVKVijayHQ ஆர்டர் கொடுத்த புத்தகம் வந்த தேதி தான் அந்த ஜீன் முத்திரை. ஆர்டர் எப்போது யார் ஆட்சியில் கொடுத்தார்கள் என்பது தான் கேள்வி. மே மாதம் பதவி ஏற்று, துறை அமைச்சர்கள் நியமனம், நம்பிக்கை தீர்மானம் போன்ற சிக்கலான நேரத்தில் ஊழலுக்கு வாய்ப்பில்லை
10
Replying to @katpadidmk
@katpadidmk @TVKVijayHQ @arivalayam சட்டசபை துச்சாதனன் புகழ், துரை முருகன் எல்லாம் பெண்கள் மாண்பு பற்றி பேசுவது காலத்தின் கோலம்..
9
Replying to @TVKVijayHQ
@TVKVijayHQ @mkstalin இப்ப மட்டும் சம்பந்தமில்லாத @RSBharathiDMK ,ரகுபதி, ஆராசா, சேகர் பாபு என வரிசை கட்டி வருவாங்க...
9
Replying to @arivalayam
@arivalayam . நீ ஏண்டா ஒழுங்கா வேலை செய்யலை என்று கேட்டால், எனக்கு முன்னால் இருந்தவனும் ஒழுங்கா வேலை செய்யவில்லையே ?? அவனை கேட்காமல் என்னை மட்டும் கேட்டால் என்ன நியாயம் என தீயசக்தி குற்றம் சாட்டுகிறது.
3
Replying to @tncpim
@tncpim @r5d45CFCkdNqtI7 கம்யுனிஸ்ட்களுக்கு பாராளுமன்றம் செல்ல எம்.பி சீட் வேண்டும். இந்த முறை திமுக தயவால் தான் கிடைத்தது. வரும் தேர்தல் எப்படி என தெரியாத நிலை.. அதனால் தான் இந்த த.வெ.க. எதிர்ப்பு + த.வெ‌க அரசுக்கு ஆதரவு என்ற இரட்டை நிலைப்பாடு..
2
Replying to @CTR_Nirmalkumar
@CTR_Nirmalkumar @KanimozhiDMK @Dayanidhi_Maran இது என்ன பத்மா சேஷாத்ரி பள்ளி - ராஜகோபால் (பெயரை வைத்து பார்பனர் என முடிவு செய்து) விவகாரமா??? திமுகவின் உபகுடும்ப வாரிசுகள் தெருவில் இறங்கி போராட??? கம்யுனிஸ்ட் கம்பு சுற்ற வீரமணி என்ன தொழிலாளி வர்க்கமா?
3
Replying to @SuVe4Madurai
@SuVe4Madurai .@TVKVijayHQ இவர்‌எம்.பியாக, இவர் கட்சி துணை மேயராக இருந்த மதுரையில் நடந்த ₹100 கோடிக்கு மேலான சொத்து வரி ஊழலில் ஒரு துரும்பை கூட தூக்கி போடாத புண்ணியவான் இவர் அடுத்த எம்.பி. எலக்ஷனில் சீட் வாங்க, தனது கட்சியை விட திமுகவையை தினமும் தூக்கி சொமக்கும் ஒரு கொத்தூஸ்
3
Replying to @r5d45CFCkdNqtI7
@r5d45CFCkdNqtI7 @arivalayam @TVKVijayHQ . கடற்கரையில் பேனா சிலை !? ஞாபகம் இருக்கா திரு @mkstalin யாரோடா ஆசைக்காக அது ???
4
Replying to @arivalayam
@arivalayam 5 ஆண்டுகள் மோடி அரசையே குற்றம் &குறை சொல்லி ஊழல் செய்த இந்த திமுக அரசுக்கு, 100 நாள் கூட @TVKVijayHQ அரசு, உங்கள் ஆட்சியின் உண்மை தன்மையை சொல்வதை கூட தாங்க முடியவில்லையே..
2
Replying to @arivalayam
@arivalayam @mkstalin @Udhaystalin வரவர திருமண விழாவை‌ ஒப்பாரி கச்சேரியாக மாற்றி வருகிறார்கள் இந்த கோபாலபுர தலைவரும் & இளவரசும்.. இவர்களை திருமணத்திற்கு அழைப்பவர்கள் சிறிது யோசிக்கவும்.
1
Replying to @SPK_TNCC
@SPK_TNCC . திமுகவை கழற்றி விட்டு த.வெ.க.வுடன் கூட்டணி செய்ய உத்தரவிட்ட @RahulGandhi விடம் தான் இதை கேட்க வேண்டும் செல்வ பெருந்தகை அவர்களே.. முதலில் நீங்கள் காங்கிரஸ் கட்சியில் இருக்கீங்களா ???
3
நல்ல தொடக்கம்.. வாழ்த்துக்கள்..
விநாயகர் சதுர்த்தி திருநாளில், அனைவருக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இத்திருநாளில் தொடங்கும் அனைத்து நற்செயல்களும் விநாயகப் பெருமானின் அருளால் இனிதே நிறைவேறி, புதிய நம்பிக்கைகள் மலர்ந்து, ஒவ்வொரு குடும்பத்திலும் மகிழ்ச்சியும், அமைதியும், வளமும் பெருகட்டும்! மக்களின் எண்ணங்கள் ஈடேறி, அனைத்து முயற்சிகளும் வெற்றியின் பாதையில் பயணிக்கட்டும்! #GaneshChaturthi #CMJosephVijay‌
55
Replying to @dmk_raja
@dmk_raja. ஏன் மூச்சு முட்ட கமல்ஹாசன் மாதிரி குழப்பி பேசுறீங்க.. 'மன்னியுங்கள்' என் ஒரு வார்த்தையில் முடிக்கவும். தீயசக்தி திமுக ஆபாச சாக்கடை திமுக.. எப்படியோ பொய் பிம்பங்கள் உடையும் நேரம் இது..
9
Replying to @arivalayam
@arivalayam @DMKITwing @dmk_raja திருடனுக்கு கள்ள கோல் போடுகிறவன் நன்னடத்தை சான்றிதழ் தருவது போல இருக்கிறது.
3
Replying to @katpadidmk
@katpadidmk . ஸ்டாலினை காப்பாற்றிய சிட்டிபாபு குடும்பத்திற்கு @dmk என்ன செய்தது என்பதை கூற இயலுமா ???? @TVKVijayHQ @DMKITwing
4