
Sr.Anchor @News18TamilNadu | Voice for people, policy & politics | Exploring how decisions shape lives in India
Chennai
Joined May 2014
- Tweets4K
- Following1.1K
- Followers3.4K
- Likes8.2K
பரந்தூர் விமான நிலையம் உட்பட தமிழ்நாட்டின் முக்கிய திட்டங்களை அதிகம் ரத்து செய்தது யார்? திமுக, அதிமுக, தவெக, ஆகிய தலைவர்களில் யார் ரத்து செய்த திட்டங்களால் மக்களுக்கு அதிக பாதிப்பு.
#tvk #dmk #ADMK #ParandurIssue
1
237
Devapriyan retweeted
#சொல்லதிகாரம்
இன்று இரவு 7.50 மணிக்கு நியூஸ் 18 தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்
#Sollathigaram #ElectionsWithNews18 #TNElection2026 #News18Taminadu | News18Tamil.com @rdevapriyan
தமிழ்நாட்டில் அதிக வாக்குச்சாவடி முகவர்கள் உள்ள கட்சிகள்.
திமுக- 67,961
அதிமுக- 66,635
பாஜக- 57,484,
தேமுதிக- 35084
காங்- 30,137
தவெக - தேர்தல் ஆணையத்தில் எந்த தகவலையும் பகிரவில்லை.
95
முகவரி மாற்றம்...
பிறந்த ஊருடன் என்னை பிணைத்து வைத்திருந்த ஒரே உறவையும் SIR பறித்து விட்டது.
வறுமைக்காக ரேஷன் அட்டையை முதலில் மாற்றினேன்.
அவசியதிற்காக ஆதார் அட்டையை மாற்றினேன்.
என்றாவது ஒரு நாள் ஊர் திரும்புவோம் என்ற நம்பிக்கையளித்த வாக்காளர் அட்டையையும் இழந்துவிட்டேன் !
1
71
தமிழ்நாட்டில் 100% SIR படிவங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் பூர்த்தி செய்யப்பட்ட SIR படிவங்களை சமர்பிக்க கூடுதலாக 3 நாட்கள்( டிசம்பர்-14) வரை அவகாசம் வழங்கியுள்ளது தேர்தல் ஆணையம்.
#sir #ECI @News18TamilNadu
55
போலி வாக்காளர்களையும் கண்டறிய முடியாது, உயிர் வாழும் வாக்காளர்களையும் கண்டறிய முடியாது.. கொஞ்சம் சிரமம் தான்...
#ECI
1
69
தமிழ்நாட்டில், பணிபுரியும் வெளிமாநில தொழிலாளர்கள் குறித்த கணக்கெடுப்பை நிறுத்தியுள்ளது மாநில தொழிலாளர் துறை. தற்போது வரைக்கும் 13 லட்சம் தொழிலாளர்களின் விவரம் சேகரிக்கப்பட்டுள்ளது. 55-60 லட்சம் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் இருக்க வாய்ப்புள்ளது.
64
Its official now; Ex Minister Sengottaiyan meet TVK leader Vijay
@News18TamilNadu
#TNelection
185
தமிழ்நாட்டில் இன்னும் 3.2 கோடி வாக்காளர்கள் SIR விண்ணப்பங்களை சமர்பிக்கவில்லை- இந்திய தேர்தல் ஆணையம்..
#sir#Voters #eci
1
68
என் மச்சான் ஆதவிடம் விஜய் மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். தவெகவுக்கு செலவழிக்கப்படுவது எங்கள் பணம் தான்! தேர்தல் நன்கொடை ஏன் கொடுக்கப்பட்டது? முதல் முறையாக மனம் திறக்கும். - Jose Charles Martin, MD Martin Group.
#lotteryking
#dmk #vck #tvk #jcm
youtu.be/2KwZNcte6kE?si=gcV3…
232
சிக்கலான SIR நடைமுறையில் உங்கள் வாக்களிக்கும் உரிமையை உறுதி செய்ய என்ன செய்ய வேண்டும்.
#sir
#eci #eciindia
youtu.be/UyA-KOyElA0?si=jrDV…
116
Kindly ensure,that #Expiry date is mentioned. Sandwich with have 1 day life time, don't have any Mfg/expiry date printed on it. Today in Vaigai express Train No 12636. @ChennaiRailway @RailMinIndia @GMSRailway @IRCTCofficial
1
144
விஜய் பிரச்சார வாகனத்தை ஏன் பறிமுதல் செய்யவில்லை? சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் கேள்வி..#TVKVijay
@News18TamilNadu
105












