R Sarath Kumar (@realsarathkumar) header
R Sarath Kumar (@realsarathkumar) profile picture

Actor, Politician, A philanthropist and a keen sports enthusiast

Chennai, Tamil Nadu
Joined June 2010
Photo by R Sarath Kumar (@realsarathkumar)Photo by R Sarath Kumar (@realsarathkumar)Photo by R Sarath Kumar (@realsarathkumar)Photo by R Sarath Kumar (@realsarathkumar)Photo by R Sarath Kumar (@realsarathkumar)Photo by R Sarath Kumar (@realsarathkumar)Photo by R Sarath Kumar (@realsarathkumar)Photo by R Sarath Kumar (@realsarathkumar)Photo by R Sarath Kumar (@realsarathkumar)Photo by R Sarath Kumar (@realsarathkumar)
அன்பு அம்மாவின் நினைவுநாளில் வணங்குகிறேன்
6
21
288
17,974
Dear Mithun, wishing you the best in life as always, may you be blessed on this special day to achieve and reach your ambitions in life @imAmithun_264 @rayane_mithun @realradikaa
3
9
278
37,076
புகழ்பெற்ற சமையல் கலைஞர் செஃப் தாமு அவர்களின் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது. கின்னஸ் உலக சாதனை படைத்த கலைஞரின் மறைவு சமையல் துறைக்கு ஏற்பட்ட பேரிழப்பாகும் ; பல்வேறு தொலைக்காட்சி சமையல் நிகழ்ச்சிகளில் நடுவராகப் பங்கேற்று, தனது அன்பான பேச்சாலும், நகைச்சுவை உணர்வாலும் பங்கேற்பாளர்களையும், பார்வையாளர்களையும் கவர்ந்தவர். தனது தனித்துவமான சமையல் திறமையால், எண்ணற்ற இல்லங்களில் சமையல் கலை மீது ஆர்வத்தை ஏற்படுத்தியதுடன், தனது சமையல் குறிப்புகள் மற்றும் சாதனைகள் வாயிலாக மக்கள் மனங்களில் என்றும் வாழ்வார். அவரது மறைவால் துயரத்தில் ஆழ்ந்துள்ள குடும்பத்தினர், நண்பர்கள், உற்றார், உறவினர்கள் மற்றும் சமையல் கலைஞர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
10
61
2
1,599
30,090
பிரபல பின்னணிப் பாடகர் கிருஷ்ணராஜ் அவர்களின் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது. தமிழ்த் திரையுலகில் 300 - க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியவரின் குரலில் நான் நடித்த ‘விண்ணுக்கும் மண்ணுக்கும்’ திரைப்படத்தின் ‘பாசமுள்ள சூரியனே’, ‘சிம்மராசி’ திரைப்படத்தின் ‘தாயே திரிசூலி’, ‘மூவேந்தர்’ திரைப்படத்தின் ‘சோக்கு சுந்தரி’, ‘நட்புக்காக’ திரைப்படத்தின் ‘கருடா கருடா’, ‘மீசைக்கார நண்பன்’ திரைப்படத்தின் சோகப் பாடல் மற்றும் ‘பெரிய கவுண்டர் பொண்ணு’ திரைப்படத்தின் ‘நாலு வார்த்தை பேசலையே’ பாடல்கள் மனதிற்கு நெருக்கமானவை. தனது குரல் வளத்தாலும், உணர்வுப்பூர்வமான பாடல்களாலும் இசை ரசிகர்களின் உள்ளங்களில் என்றும் வாழும் அவரது மறைவு இசையுலகிற்குப் பேரிழப்பாகும். அன்னாரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்பதோடு, அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினர், உற்றார் உறவினர்கள், கலையுலகினர் மற்றும் இசைக் கலைஞர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். #krishnaraj
8
51
4
492
17,459
மத்திய உள்துறை அமைச்சர் மாண்புமிகு திரு. அமித் ஷா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! தேசப் பாதுகாப்பு, தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டில் எவ்வித சமரசமுமின்றி, நாட்டின் நலனுக்காகத் தன்னலமற்ற அர்ப்பணிப்புடன் செயல்படும் ஆற்றல்மிகு செயல்வீரரான திரு. அமித் ஷா அவர்கள், நீண்ட ஆயுளுடனும், நல்ல ஆரோக்கியத்துடனும், மென்மேலும் பல சாதனைகள் படைத்து, தேசத்திற்குத் தொடர்ந்து சேவையாற்றிட வாழ்த்துகிறேன். @AmitShah #HappyBirthdayAmitshah @BJP4India @BJP4TamilNadu
28
121
8
1,619
99,572
இனிய ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துகள்! #saraswatipooja #AyudhaPooja
1
5
34
2,532
இசையமைப்பாளர் தேவா அவர்கள் மறைவு அன்புச் சகோதரர் தேனிசைத் தென்றல் தேவா அவர்கள் மறைந்த செய்தி என்னை மிகுந்த அதிர்ச்சிக்கும் மனவேதனைக்கும் உள்ளாக்கியுள்ளது. திறமையான இசையமைப்பாளரான அவரைத் திரையுலகில் அறிமுகப்படுத்தியதில் எனக்கு மிகுந்த பெருமை உண்டு. என் திரைப்படங்களான சூரியன், வேடன், நம்ம அண்ணாச்சி, நட்புக்காக உள்ளிட்ட எண்ணற்ற திரைப்படங்களில் அவருடன் இணைந்து பணியாற்றிய தருணங்களை என்னால் என்றும் மறக்க இயலாது. தனது தனித்துவமான இசையாலும், இனிமையான பாடல்களாலும் ரசிகர்களின் இதயங்களில் நீங்கா இடம்பிடித்தவர் தேவா. இன்று அவர் நம்மைவிட்டுப் பிரிந்தாலும், அவரது இசை என்றென்றும் நம்முடைய மனதில் வாழும். அவரது மறைவால் துயரத்தில் வாடும் மகன் ஸ்ரீகாந்த் தேவா மற்றும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், உற்றார் உறவினர்களுக்கும், இசைக்கலைஞர்களுக்கும், திரைத்துறையினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
11
84
1
1,071
9,938
அன்புச் சகோதரரும், தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவருமான திரு. நயினார் நாகேந்திரன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! நல்ல உடல்நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும், மகிழ்ச்சியுடனும் வாழ்ந்திடவும், தங்களது பொதுவாழ்வுப் பணிகள் தொடர்ந்து சிறக்கவும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். @NainarBJP
4
5
1
83
6,132
Heartfelt congratulations to Renee Noronha on her remarkable achievement at the 2026 IRONMAN World Championship! Her inspiring journey and unwavering commitment to excellence have brought immense pride to India and serve as a powerful motivation for young Indians to dream big, push their limits, and pursue their ambitions with courage. Wishing her continued success and many more milestones on the global stage! #ReneeNoronha #IRONMANWorldChampionship #ProudIndian
1
4
23
3,016
சர்வதேச சட்டம், மனித உரிமைகள் பாதுகாப்பு மற்றும் உலக அமைதிக்காகத் தனது வாழ்நாள் முழுவதும் அர்ப்பணிப்புடன் செயலாற்றிய நவநீதம் பிள்ளை அவர்களுக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சியும், பெருமையும் அளிக்கிறது. தென்னாப்பிரிக்காவில் பிறந்த தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த நவநீதம் பிள்ளை அவர்கள், மனித உரிமைகளையும் நீதியையும் நிலைநாட்டுவதில் ஆற்றிய பங்களிப்பு உலகெங்கும் போற்றத்தக்கது. அவரது அர்ப்பணிப்பும், மனிதநேயமும், நீதிக்கான அயராத பயணமும் உலக மக்களுக்கு என்றும் நன்மையும், ஊக்கமும் அளிக்கட்டும். நவநீதம் பிள்ளை அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்! #NavanethemPillay #HumanRights #WorldPeace
2
7
2
50
3,390
I am deeply saddened by the passing of veteran actor Nana Patekar, one of the most powerful and versatile performers in Indian cinema. With his remarkable performances in Hindi and Marathi films, distinctive screen presence, and extraordinary acting talent, he created a unique place for himself in the hearts of millions of cinema lovers. My heartfelt condolences to his family, friends, colleagues, and fans. May his soul rest in peace. Om Shanti.
4
36
3
657
7,627
பிரபல சாதனை இயக்குநர் சிங்கீதம் சீனிவாசன் அவர்கள் உடல்நலக்குறைவால் மறைந்த செய்தி மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 60-க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கி, தனது தனித்துவமான படைப்பாற்றலால் இந்தியத் திரையுலகில் அழியாத தடம் பதித்தவர். தமிழில் ‘மைக்கேல் மதன காமராஜன்’, ‘மகளிர் மட்டும்’, ‘காதலா காதலா’ உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்கள் மூலம் தனது புதுமையான சிந்தனையையும், நகைச்சுவை உணர்வையும், கதை சொல்லும் திறனையும் வெளிப்படுத்தியவர். அவரது படைப்புகள் காலத்தால் அழியாதவை. சிங்கீதம் சீனிவாசன் அவர்களின் மறைவால் வேதனையில் வாடும் குடும்பத்தார்க்கும், நண்பர்களுக்கும், திரைத்துறையினருக்கும், எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.
5
10
141
4,659
A pleasant surprise meeting @rajinikanth Sir in the flight from Bangalore to Chennai and exchanging our work schedules at mysore and on arrival Chennai taking pictures with fans and admirers, the people who are the reasons for who we are today and what we are today, this sure was an enjoyable cherished moment that we shared. #Chennai #MeetUp #RajinikanthSir
73
946
26
7,983
278,643