இன்று கோயம்பேட்டில் நடைபெற்ற 119வது தேவர் குருபூஜை விழாவில், தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் திரு. J.C.D. பிரபாகர் அவர்களுடனும், தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்றத் தலைமைக் கொறடா திரு. சபரிநாதன் அவர்களுடனும் இணைந்து கலந்துகொண்டு, விடுதலைப் போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மரியாதை செலுத்தினேன்.
வீரம், விவேகம், தியாகம் மற்றும் சமூக நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாகத் திகழ்ந்த தேவர் திருமகனாரின் புகழையும், அவர் போற்றிய உயரிய சிந்தனைகளையும் என்றும் நினைவுகூர்வோம்!
@JCDPrabhakar
@CMOTamilnadu @TVKVijayHQ @BussyAnand
Rhevanth Charan retweeted
It makes us inherently happy to see young MLAs being progressive when it comes to FSI limits and urban planning.
@rhevanth95 - kudos to all the initiatives. Keep improving brother 👍🏼
Higher FSI is not just a policy change but a vision for the Chennai of tomorrow.
But transforming the city cannot happen overnight. FSI has to move hand-in-hand with CMWSSB capacity, infrastructure, mobility, environmental considerations and other critical urban systems.
At CMDA, we have taken the first step.
This is not about announcing change for the sake of it. It is about planning the change, strengthening the ecosystem and delivering it sustainably.
In the years ahead, we will systematically address every bottleneck and unlock the potential for a denser, better planned and future-ready Chennai.
We are not just changing FSI.
We are laying the foundation for the Chennai of the future.
@CMDA_Official
#Chennai #Infrastructure #FSI
Attended the two-day Legislative Leadership Program held in Mahabalipuram, alongside fellow MLAs, under the guidance of senior leaders and Ministers of TVK.
The workshop was an enriching experience, offering valuable insights into legislative responsibilities, effective governance, policymaking and public service.
A great opportunity to learn, exchange perspectives and strengthen our collective commitment towards building a progressive Tamil Nadu through responsible and people-centric governance.
Learning to lead better, and serve the people better! 🤝
@CMOTamilnadu @TVKVijayHQ @BussyAnand
Higher FSI is not just a policy change but a vision for the Chennai of tomorrow.
But transforming the city cannot happen overnight. FSI has to move hand-in-hand with CMWSSB capacity, infrastructure, mobility, environmental considerations and other critical urban systems.
At CMDA, we have taken the first step.
This is not about announcing change for the sake of it. It is about planning the change, strengthening the ecosystem and delivering it sustainably.
In the years ahead, we will systematically address every bottleneck and unlock the potential for a denser, better planned and future-ready Chennai.
We are not just changing FSI.
We are laying the foundation for the Chennai of the future.
@CMDA_Official
#Chennai #Infrastructure #FSI
When leadership is equipped to listen, understand and act on the people’s needs, good governance follows.
TVK is here not just to govern, but to create a meaningful impact in people’s lives.
Listen. Understand. Act. Transform.
Uniform appreciation for @imrajmohan Anna and his team of secretaries/officials from all senior members of the industry post the joint meeting yesterday.
The level of involvement/underdstanding of the issues shows the kind of homework they had done before the meeting. Much appreciate the dedication to genuinely solve some critical issues facing all stakeholders.
Seniors who’ve been a part of various ministry led committees in previous regimes said this is sea of change.
Hope for quick resolution of all discussed issues post discussion with the Honourable CM 🙏🏼
#GovernmentOFChange
Rhevanth Charan retweeted
#Photos | ஐப்பசி மாத பெளர்ணமியை ஒட்டி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலைச் சுற்றி லட்சக் கணக்கான பக்தர்கள் கிரிவலம்
#SunNews | #Thiruvannamalai | #Girivalam
Attended the wedding ceremony of Anisha and Hariram, members of Anna Nagar MLA Thiru V.K. Ramkumar’s family, held today in Chennai.
Extended my heartfelt congratulations to the newlyweds and best wishes to the entire family on this joyous occasion. Wishing the couple a lifetime of happiness, love and prosperity. 💐
@vkramkumarmla
@TVKVijayHQ @BussyAnand
Delighted to attend the wedding celebrations of Vikram Periasamy Kumar and Harini Ravi in Chennai today, bringing together the PGP Group and SRM families.
Extended my heartfelt congratulations to the newlyweds and wished them a lifetime of love, happiness, prosperity and togetherness.
@TVKVijayHQ @BussyAnand
Commitments are measured by actions, not words! 🤝
During the 55th Anniversary celebrations of the Lakshmi Ladies Association, I made a commitment to address the concerns surrounding their ageing and damaged building.
Today, I visited the premises along with concerned officials to review the status of the ongoing dispute between the Corporation and the Association and explore all possible avenues to restore the property rights to the Association.
We remain committed to pursuing a fair resolution and ensuring that the Association's rightful interests are protected.
—————
லட்சுமி மகளிர் சங்கத்தின் 55வது ஆண்டு விழாவில் கலந்துகொண்டபோது, பழுதடைந்த நிலையில் உள்ள அவர்களது கட்டிடம் தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதாக உறுதியளித்திருந்தேன்.
அதன் தொடர்ச்சியாக, இன்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் நேரில் சென்று, மாநகராட்சிக்கும் மகளிர் சங்கத்திற்கும் இடையே நிலுவையில் உள்ள விவகாரத்தின் தற்போதைய நிலையை ஆய்வு செய்ததுடன், கட்டிடத்தின் சொத்துரிமையை மீண்டும் சங்கத்திற்குப் பெற்றுத் தருவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் விரிவாக ஆலோசித்தேன்.
இப்பிரச்சினைக்கு நியாயமான தீர்வு காணவும், மகளிர் சங்கத்தின் உரிமைகளைப் பாதுகாக்கவும் தொடர்ந்து உறுதியுடன் செயல்படுவோம்!
@CMOTamilnadu @TVKVijayHQ @BussyAnand
லட்சுமி லேடீஸ் அசோசியேஷனின் 55ஆம் ஆண்டு விழாவில் கலந்து கொண்டு, அப்பகுதி குடியிருப்புவாசிகள், பெண்கள் மற்றும் மாணவர்களுடன் கலந்துரையாடியதில் மகிழ்ச்சி.
சமூகத்தினருடன் நேரடியாக இணைந்து, அவர்களின் எண்ணங்களையும் கருத்துகளையும் கேட்டறிந்தது மனநிறைவான அனுபவமாக அமைந்தது. இந்த சிறப்பான 55ஆம் ஆண்டு மைல்கல்லை எட்டியுள்ள சங்கத்திற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். மேலும் பல ஆண்டுகள் சிறப்பான சமூகப் பணிகளை தொடர்ந்து முன்னெடுக்க வாழ்த்துகிறேன். 💐
———-
Delighted to attend the 55th Anniversary celebration of the Lakshmi Ladies Association and interact with the residents, women and students of the locality.
It was a wonderful opportunity to connect with the community, listen to their thoughts and share a memorable occasion together. My heartfelt wishes to the Association on this remarkable milestone and for many more years of meaningful service. 💐
@CMOTamilnadu @TVKVijayHQ @BussyAnand
Conducted a detailed inspection of stormwater drains in Kolathur constituency ahead of the Northeast monsoon, alongside my friend and TNHB Chairman Shiva, District Secretary MTC Thaniga and Zone 6 officials.
Directed officials to clear all blockages immediately, remain fully prepared and address every complaint from residents on priority.
Swift action, effective drainage and residents’ safety remain our priorities!
------------
வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு, கொளத்தூர் தொகுதியில் உள்ள மழைநீர் வடிகால்களை எனது நண்பரும் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத் தலைவருமான சிவா, மாவட்டச் செயலாளர் எம்.டி.சி. தணிகா மற்றும் மண்டலம் 6 அதிகாரிகளுடன் இணைந்து விரிவாக ஆய்வு செய்தேன்.
வடிகால்களில் உள்ள அடைப்புகளை உடனடியாக அகற்றவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் முழுத் தயார்நிலையில் இருக்கவும், பொதுமக்கள் தெரிவிக்கும் ஒவ்வொரு புகாருக்கும் முன்னுரிமை அளித்து உடனடித் தீர்வு காணவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினேன்.
விரைவான நடவடிக்கை, தடையற்ற மழைநீர் வடிகால், மக்களின் பாதுகாப்பு - இவையே நமது முன்னுரிமைகள்!
@peramburshivav
@CMOTamilnadu @TVKVijayHQ @BussyAnand
தமிழ்நாடு அரசு சார்பில் மதுரவாயல் தொகுதியில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில் கலந்துகொண்டு, கர்ப்பிணித் தாய்மார்களுடன் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டேன்.
தாய்மார்கள் அனைவருக்கும் சுகப்பிரசவம் அமையவும், பிறக்கவிருக்கும் மழலைகள் நலமுடன் வாழவும் மனமார்ந்த வாழ்த்துகள்! ❤️
@CMOTamilnadu @TVKVijayHQ @BussyAnand
We have been working on complaints from residents of Maduravoyal, taking immediate action on the spot and coordinating with officials to ensure every concern receives attention.
As the rains intensify, We will remain on the ground throughout the monsoon, closely monitoring the situation and following up on pending issues to keep our neighbourhoods safe and liveable.
We will continue to stand with our residents and work to resolve the difficulties they face. Your concerns remain my priority.
@CMOTamilnadu @TVKVijayHQ @BussyAnand
Rhevanth Charan retweeted
3 திருமண மண்டபங்களை கிச்சனாக தேர்ந்தெடுத்து மழை நேரங்களில் மக்களுக்கு உணவளிக்க தயார் படுத்தி இருக்கிறோம்.. மழைநீர் பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மதுரவாயல் தொகுதி த.வெ.க எம்.எல்.ஏ ரேவந்த் சரண் பேட்டி
#Chennai | #ChennaiRain | #MinisterPrabhu | #TVKMLA | #RevanthCharan | #PolimerNews
Promised. Acted. Delivered.
Following today’s inspection at Ayapakkam, the commitments we made to the residents were acted upon and delivered immediately.
We will continue to remain on the ground, respond to every concern, and work relentlessly for the people of Maduravoyal.
Our commitment is action, not just words!
@CMOTamilnadu @TVKVijayHQ @BussyAnand
Conducted a detailed inspection of waterlogged areas in Ayapakkam today following yesterday’s rains. Initiated immediate action to clear blocked drains, remove stagnant water and restore safe conditions for residents.
On the ground, focused on relief.
-----------
நேற்றைய மழையைத் தொடர்ந்து, இன்று அயப்பாக்கத்தில் மழைநீர் தேங்கிய பகுதிகளில் விரிவாக ஆய்வு மேற்கொண்டேன். வடிகால் அடைப்புகளை அகற்றி, தேங்கிய நீரை வெளியேற்றி, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை மீட்டெடுக்க உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்டேன்.
மக்கள் நலனுக்காகத் தொடர்ந்து களத்தில்!
@CMOTamilnadu @TVKVijayHQ @BussyAnand
Rhevanth Charan retweeted
Replying to @rhevanth95
Yesterday rain was to high in the same ward. More than 114.6 mm but now they completed the work. great work by our Maduravoyal mla rhevnath anna ♥️💛
This is what responsive governance looks like.
Waterlogging identified.
Teams deployed.
Ground action taken.
Issue resolved within 120 minutes.
No excuses. No delay. Just Listen. Act. Resolve.
People speak. We respond. People need. We deliver.
#Maduravoyal #Chennai #ChennaiRains
@CMOTamilnadu @TVKVijayHQ
SVS நகர், சுப்பிரமணியன் தெருவில் மழைநீர் தேங்குவது குறித்து பொதுமக்களிடமிருந்து தொடர்ந்து புகார்கள் வந்ததைத் தொடர்ந்து, இன்று மாலை பெய்த மழைக்குப் பிறகு அப்பகுதியில் நேரில் ஆய்வு மேற்கொண்டேன்.
அப்போது மழைநீர் தேங்கியிருந்ததைக் கண்டறிந்து, உடனடியாக அகற்றுமாறு உதவிப் பொறியாளருக்கு (AE) அறிவுறுத்தி, மழைநீர் முழுமையாக அகற்றப்பட்டதையும் நேரில் உறுதி செய்தேன்.
மக்களின் ஒவ்வொரு புகாருக்கும் உடனடி நடவடிக்கையும் நிரந்தரத் தீர்வுமே எங்கள் நோக்கம்!
—————
Following repeated public complaints regarding water stagnation at Subramanian Street, SVS Nagar, I conducted an on-site inspection this evening after the rains.
Upon noticing water stagnation, I instructed the AE to take immediate action and personally ensured that the stagnant water was cleared.
Every public grievance deserves timely action and resolution.
@CMOTamilnadu @TVKVijayHQ @BussyAnand
Conducted a joint inspection with Zone In-charge Minister Thiru T.K. Prabhu, the Zonal Officer and Corporation officials to review monsoon preparedness and drainage following the recent rains.
Nandhambakkam Canal - the main discharge point for Valasaravakkam and surrounding areas.
Porur Junction - usually prone to flooding even during light rains, remained free of water stagnation this time.
SVS Pond Park - a key rainwater catchment for surrounding neighbourhoods.
Continuous monitoring and coordinated action to keep our neighbourhoods prepared for the monsoon.
--------------
மண்டலப் பொறுப்பு அமைச்சர் திரு. டி.கே. பிரபு அவர்கள், மண்டல அலுவலர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுடன் இணைந்து, பருவமழை முன்னேற்பாடுகள் மற்றும் அண்மைய மழையின்போது மழைநீர் வடிந்த நிலை குறித்து நேரில் ஆய்வு மேற்கொண்டோம்.
நந்தம்பாக்கம் கால்வாய் - வளசரவாக்கம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளின் மழைநீர் வெளியேறும் முக்கிய வழித்தடம்.
போரூர் சந்திப்பு - சிறிய மழைக்கே நீர் தேங்கும் இப்பகுதியில், இம்முறை மழைநீர் தேங்கவில்லை.
எஸ்.வி.எஸ். குளம் பூங்கா - சுற்றுவட்டாரப் பகுதிகளின் மழைநீரைச் சேகரிக்கும் முக்கிய நீர்ப்பிடிப்புப் பகுதி.
மக்களின் பாதுகாப்பிற்காகத் தொடர் கண்காணிப்பும் ஒருங்கிணைந்த களப்பணியும் தொடரும்!
@drtkprabhu_TVK
@CMOTamilnadu @TVKVijayHQ @BussyAnand



















