😘꧁༺ʀօʍǟռȶɨƈ ʀǟʋǟռǟռ༻꧂😘 (@rockram1111) header
😘꧁༺ʀօʍǟռȶɨƈ ʀǟʋǟռǟռ༻꧂😘 (@rockram1111) profile picture

Ravana(BULL) வெறும் காமத்திற்காக மட்டுமே தேடாதீர்கள்.. ஆசைகள் பல உண்டு நிறைவேற்றிக்கொடுங்கள் பெண்களுக்கு நிறைவேற்றுவார்கள் உங்களுக்கு..

Joined December 2014
Photo by 😘꧁༺ʀօʍǟռȶɨƈ ʀǟʋǟռǟռ༻꧂😘 (@rockram1111)Photo by 😘꧁༺ʀօʍǟռȶɨƈ ʀǟʋǟռǟռ༻꧂😘 (@rockram1111)Photo by 😘꧁༺ʀօʍǟռȶɨƈ ʀǟʋǟռǟռ༻꧂😘 (@rockram1111)Photo by 😘꧁༺ʀօʍǟռȶɨƈ ʀǟʋǟռǟռ༻꧂😘 (@rockram1111)Photo by 😘꧁༺ʀօʍǟռȶɨƈ ʀǟʋǟռǟռ༻꧂😘 (@rockram1111)Photo by 😘꧁༺ʀօʍǟռȶɨƈ ʀǟʋǟռǟռ༻꧂😘 (@rockram1111)Photo by 😘꧁༺ʀօʍǟռȶɨƈ ʀǟʋǟռǟռ༻꧂😘 (@rockram1111)Photo by 😘꧁༺ʀօʍǟռȶɨƈ ʀǟʋǟռǟռ༻꧂😘 (@rockram1111)Photo by 😘꧁༺ʀօʍǟռȶɨƈ ʀǟʋǟռǟռ༻꧂😘 (@rockram1111)Photo by 😘꧁༺ʀօʍǟռȶɨƈ ʀǟʋǟռǟռ༻꧂😘 (@rockram1111)
வெயில் இல்லாத நேரத்திலும் என் பார்வையில் தீ பற்றிக்கொண்டிருக்கு… இந்த மெல்லிய புன்னகையில் ஒரு ரகசியம் மறைஞ்சிருக்கு. யார் அதைத் தீர்த்துப் பார்க்கப் போறாங்க? யார் என் அருகில் வந்து அந்த வெப்பத்தை உணரத் துணிவாங்க? 😍🥰❤️💥@j4muna @Sudhabrownie
1
3
10
464
No matter how much liquor you drink, you won't float in her eyes. They float in the pearls Iniyan strung, in the third round of lovemaking. @aditiswirls
2
4
538
வினாக்கள் கேட்கிறாய்.. அதிலேயே விடைகளை வைத்து விழிகளாளேயே வியாக்கியானம் பேசுகிறாய்,நான் விருப்பத்தோடு விக்கித்து நிற்கிறேன் விருப்பங்களை மறைத்தபடி..@j4muna
1
6
918
அருகில் இருந்தால் தான் அன்பை குடுக்க முடியும் யார் சொன்னது? எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் அருகில் இருக்கும் உணர்வையும் அளவிலா அன்பையும் குடுக்க என்னுடைய அழகியினால் மட்டுமே சாத்தியம்🥰@Sudhabrownie
1
6
835
விலையுயர்ந்த மதுபானங்கள் அனைத்தும் தோற்றுப்போகும் என்னவளின் இரண்டாம் இதழில் இருந்து வடியும் தேன் துளிகளின் முன்னால்...@Sudhabrownie
1
1
6
873
நீ அருகினில் இருக்கின்ற நேரம் மின்னல் அருவிகள் நரம்பினில் பாயும் தினம் மோதல் நிகழ்கின்ற காதல் பூத்து முட்டும் உன் நிழல் நான் வீழ்வேன் எழுவேன் 🫶 @Sudhabrownie
1
4
680
இழுத்து போத்திட்டு படுத்தா என்ன வாட்டும் உங்க நெனப்பு கிணத்து தண்ணில குளிச்சா தினம் ஆறிடுமா கொதிப்பு @j4muna
7
686
உன் மேல தான் ஆசப் பட்டேன் உன்னக் கண்டு நாளுங் கெட்டேன் குபேரன் உன் கைய தொட்டேன் குசேலனின் கைய விட்டேன் அந்த புறம் வந்தவுடன் அந்தரங்கம் கண்டவுடன் ஆசைகள் அப்பப்பா @chand74892 @kavyasweety_
1
1
1
9
1,527
மலர் மூடும் நிலை கொஞ்சம் விலகாதோ அடி நாள் எல்லாம் தவம் செய்தேன் நழுவாதோ நழுவாதோ வந்து தழுவாதோ நீர் சொட்ட நின்றாலே ஜலதோஷம் தான் நீ இங்குப் போடாதே பகல் வேஷம் தான் இளம் பூஞ்சோலையே உன் பூமேனி நான் பார்க்கும் கண்ணாடி ஆகாதோ @chand74892
1
5
692
மஞ்சள் மஞ்சள் கொஞ்சும் பொன்னான மலரே ஊஞ்சல் ஊஞ்சல் தன்னில் தானாடும் நிலவே மின்னல் மின்னல் கோடி போலாடும் அழகே கண்ணால் கண்ணால் மொழி நீ பாடு குயிலே கட்டுக்குள்ள நிற்காது திரிந்த காளையாய் கட்டி விட்டு கண் சிரிக்கும் சுந்தரியே அக்கறையும் இக்கரையும் கடந்த வெள்ளத்தை @j4muna
1
1
5
649
பூமாலைகள் கொஞ்சும் பாமாலைகள் கெஞ்சும் உனை மனதால் நினைத்தால் அணைத்தால் அது இனிமை தோள் சேர்ந்திடும் கங்கை செவ்வாழையின் தங்கை எனை ஒரு நாள் பல நாள் தொடர்ந்தாள் அது புதுமை @j4muna
2
3
6
606
என்னவென்று சொல்வதம்மா வஞ்சி அவள் பேரழகை சொல்ல மொழி இல்லையம்மா கொஞ்சி வரும் தேரழகை அந்தி மஞ்சள் நிறத்தவளை என் நெஞ்சில் நிலைத்தவளை நான் என்னென்று சொல்வேனோ அதை எப்படிச் சொல்வேனோ அவள் வான்மேகம் காணாத பால்நிலா இந்த பூலோகம் பாராத தேன் நிலா @aditiswirls
7
493
அவளின் ஓரவிழியில் ஒரு நொடிக்கும் குறைவான நேரத்தில் விழியால் என்னை தீண்டி சென்ற அந்த கணத்தில் கடவுளை கண்ட உணர்வெனக்கு♥️@aditiswirls
11
1,495
பங்கு சந்தை போல அவள் ஏற்ற இறக்கங்களை பார்த்து ஏங்குவேன் என் முதலீட்டை அவள் காலிடையில் செய்து விட்டு....@aditiswirls
14
2,066
உன் பிடிவாதம் ஒரு புயல் என்றால் என் காதல் அதை அமைதியாக தாங்கும் கடலாகத் தான் இருக்கும் @aditiswirls
1
2
20
3,209
அவளை விட ஓர் அதீத அழகை படைக்கும் முயற்சியில் அபார தோல்வியடைந்தது ஏ ஐ...!! இனிய காலை டியர்😘🥰@Manjularv1992
2
18
5,175
மயக்கம் அந்தத் தேநீருக்கு மட்டுமல்ல இதழ்களில் அதைச் சாய்த்து நீ ரசித்துக் குடிக்கும் அழகைப் பார்க்கும் என் கண்களுக்கும் தான்...!! @Manjularv1992
3
13
4,627
உன் பார்வை... மழை பெய்யாத மேகத்திலும், வானவில் வரையத் தெரிந்தது. நிலவைக் கூட ரசிக்க நேரம் வேண்டும், உன்னை ரசிக்க ஒரு நொடி போதும்... மறக்க மட்டும், ஒரு ஆயுள் போதாது. சேலை கட்டிய தேவதையாய், சிரிப்பை அணிந்த கவிதையாய், என் நினைவுகளில், என்றும் நீயே அழகாய்...@Rekha_92
1
1
17
6,295
❤️❤️அந்திப்போர் காணாத இளமை ஆடட்டும் என் கைகளில் சிந்தித்தேன் செந்தூர இதழ்களில் சிந்தித் தேன் பாய்கின்ற உறவை❤️❤️@aditiswirls
4
1
26
7,820
"என் ஆண்மை எனும் பேனா கொண்டு எழுதுகையில், சிந்தும் சில மைத் துளிகளைச் சேமித்து வைக்கப் படைத்தானோ... அவள் தொப்புள் குழியை @Rekha_92 @jernisha1412
1
7
3,056