தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@rootuthala) header
தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@rootuthala) profile picture

“நான் கழகத்திற்கு பிழைக்க வந்தவனல்ல, உழைக்க வந்தவன்” . Dravidian Stock, Ex-Banker,Blood Donor, B+ve🩸 Group.

தமிழ்நாடு,இந்திய ஒன்றியம்
Joined September 2012
Photo by தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@rootuthala)Photo by தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@rootuthala)Photo by தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@rootuthala)Photo by தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@rootuthala)Photo by தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@rootuthala)Photo by தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@rootuthala)Photo by தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@rootuthala)Photo by தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@rootuthala)Photo by தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@rootuthala)Photo by தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@rootuthala)
தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
சுயபுகழ்ச்சி செய்யும்போது மட்டும் முன்னாடி வர்றாங்க… சர்ச்சை வந்ததும் பின்னாடி போய் திமுகவை கைகாட்டுறாங்க! அதுக்கும் காரணம் திமுகதான்னு கதறுரானுங்க! இவர்களால்தான் கோவில் கொடியவர்களின் கூடாரம் ஆனது! #WakeUpVijay #TVKVijayFails #TVKFails #TVK #TVKLies
8
14
451
தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
முதல்வரின் பெரம்பூர் தொகுதியில் பஸ் கண்டக்டருக்கு வெட்டு. பட்டினப்பாக்கம் முதல்வர் வீட்டுக்குப் பக்கத்திலேயே வீடு புகுந்து பட்டாக்கத்தியால் வெட்டு . தென்காசியில் பட்டப்பகலில் கொலை. weekend முடிந்துவிட்டது 10AM to 5 PM Dummy CM sir. எழுந்து வந்து கொஞ்சமாவது வேலை பாருங்க
4
155
256
4,362
தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
மாண்புமிகு கழகத் தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் தலைமையில் இன்று சென்னையில் எனது சகோதரர் ரவிச்சந்திரன் அவர்களின் மகன் விஷால் நாராயண் - ரிஷா பாட்டீல் ஆகியோரின் இல்லத் திருமண விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில், கழக இளைஞரணிச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான தம்பி திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள், கழக முக்கிய நிர்வாகிகள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் நேரில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். இல்லற வாழ்வில் அடியெடுத்து வைக்கும் இனிய மணமக்கள் விஷால் நாராயண் - ரிஷா பாட்டீல் இணையர், அன்பும் புரிதலும் நிறைந்தவர்களாக, எல்லா நலன்களும் வளங்களும் பெற்றுப் பல்லாண்டு காலம் சீரோடும் சிறப்போடும் வாழ எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். #MKStalin #UdhayanidhiStalin #KNNehru #DMK #Chennai #WeddingCelebration #TamilNaduPolitics
3
39
259
6,407
தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
கழக முதன்மைச் செயலாளர் அண்ணன் @KN_NEHRU அவர்களின் சகோதரர் திரு.ரவிச்சந்திரன் அவர்களுடைய அன்பு மகன் தம்பி விஷால் நாராயண் - ரிஷா பாட்டீல் இணையரின் திருமணத்தை கழகத்தலைவர் @mkstalin அவர்கள் சென்னையில் இன்று நடத்தி வைத்த நிகழ்வில் பங்கேற்றோம். இல்வாழ்வில் அடியெடுத்து வைக்கின்ற மணமக்கள் விஷால் நாராயண் - ரிஷா பாட்டீல் இணையர் கழகமும் - கலைஞரும் போல, தலைவர் அவர்களும் - உழைப்பும் போல பல்லாண்டு வாழ்கவென வாழ்த்தி மகிழ்ந்தோம். @ArunNehru_DMK
212
602
18
2,533
135,966
தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
இன்று நேற்று நாளை என நாள் ஒன்றுக்கு ஒரு தவெககாரனின் பாலியல் தொல்லை வெளிவருகிறது!! @TVKVijayHQ இதற்கு எல்லாம் என்ன நடவடிக்கை எடுக்க போகிறார்? #TVKVijay‌Fails
4
130
5
253
3,126
தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
பாலியல் மிருகங்களின் சரணாலயம் தவெக... @TVKVijayHQ
5
39
1
74
769
தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
முன்பு Sorry வேண்டாம், நீதி வேண்டும் என வாய்கிழியப் punch dialogues பேசி நாடகமாடிய டம்மி பாவா, தற்போது வாயில் என்ன வைத்திருக்கிறார்? த.வெ.க ஆட்சியில் 6 மாதத்திற்குள் தமிழ்நாட்டில் 6 காவல் நிலைய மரணங்கள் அரங்கேறியுள்ளன! அன்று Sorry Ma என நக்கலடித்த விஜய், இன்று இந்த 6 குடும்பங்களின் முகத்தைப் பார்த்து மன்னிப்பு கேட்கக்கூடத் திராணியில்லாமல் எங்கே ஒளிந்துகொண்டிருக்கிறார் Accountability-க்கு spelling கூடத் தெரியாத இந்த டம்மி? நீங்கள் அன்று கேட்ட அதே கேள்வியை இன்று தமிழ்நாட்டு மக்கள் உங்களைப் பார்த்துத் திருப்பிக் கேட்கிறார்கள். எல்லாவற்றிற்கும் நீதிமன்றமும் விசாரணை அமைப்புகளும்தான் வர வேண்டும் என்றால், உங்களுக்கு எதற்கு இந்த முதலமைச்சர் நாற்காலி?
மதுரை காவல்நிலைய மரணம்... 3வது நாளாக உடலை வாங்க மறுத்து நீதி கேட்டு மகன் மற்றும் உறவினர்கள் மறியல்! - குண்டுக்கட்டாக கைது செய்த காவல்துறை! Checkanurani | Custodial | Madurai | Protest #CBCID #NewsTamil24x7 #TamilNews
10
224
5
377
5,767
தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
த.வெ.க.வுக்கு, பாலியல் சுரண்டல் கழகம் என்றுதான் பெயர் வைக்க வேண்டும்! #TVKfails
486
1,479
54
3,165
95,666
தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
கூறு பேருல மட்டும்தான் இருக்கா மாணிக்கம்? #TVK #TVKVijay #Congress
114
1,020
99
3,407
166,478
தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
உன் Title Speech எல்லாம் வேற எங்கனா வச்சுக்கப்பா.....🖤❤️ #Kelithee | @arivalayam | @mkstalin | @Udhaystalin | #DMK4TN #Cinderella
49
266
17
632
27,266
தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
மாற்று அரசியல் என்ற பெயரில் பொய்களை விற்ற விஜய் ஆட்சிக்கு வந்த 6 மாதங்களிலேயே கழன்றது முகமூடி!
2
154
1
250
4,315
தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
அதிகாரம் கண்ணை மறைக்கலாம். ஆனால், விரதம் இருந்து, நடந்தே கோவிலுக்கு வந்த லட்சக்கணக்கானோர் முன்னிலையில் ‘விஜய்யை போல முருகன் வேல் எடுத்தார்’ என்று மநம்பிக்கையை சிறுமைப்படுத்துவது ஏற்றுக் கொள்ளத்தக்கதா? பக்தியும், கடவுள் நம்பிக்கையும் அவரவர் தனிநபர் விருப்பம் - உரிமை என்பதுதான் பேரறிஞர் நமக்குக் கற்றுக் கொடுத்த பாடம். ஆட்சியதிகாரத்தின் அகந்தையில் நானே கடவுள் என்ற ஆணவம் திக்குத் தெரியாமல் கொண்டு போய் நிறுத்தும்! இப்படியெல்லாம் யார் உத்தரவிடுகிறார்கள் என்ற விளக்கத்தைத் தந்து முதலமைச்சர் மன்னிப்புக் கேட்க வேண்டும்!
10
225
6
429
9,102
தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
முதல்வருக்கு அரோகரா, அமைச்சருக்கு அரோகரா என்பதெல்லாம் ஆணவத்தின் உச்சம்; அழிவு நிச்சயம்! @geethajeevandmk #Tiruchendur #MuruganTemple #TVKVijay
18
184
4
419
8,711
தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
நல்லா யோசிங்க இந்த அரசாங்கம் உங்களுக்கு தேவையா? #TVKVijay‌Fails
8
161
4
380
4,636
தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
மாவட்ட ஆட்சியருக்கே ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாகக் குற்றச்சாட்டுக்கு உள்ளான தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் விவகாரத்தில், இப்போது தேசிய மகளிர் ஆணையமே தலையிட்டு டிஜிபியிடம் 7 நாட்களுக்குள் விரிவான அறிக்கை கேட்டுள்ளது. இப்போதும் தனது கட்சி எம்.எல்.ஏவை முதலமைச்சர் விஜய் காப்பாற்றப் போகிறாரா? பெண் ஆட்சியருக்கே பாதுகாப்பில்லாத உங்கள் ஆட்சியின் அவலத்தைப் பார்த்து நாடே சிரிக்கிறது, @TVKVijayHQ #ArrestArulVignesh
National Commission for Women has taken suo motu cognisance of a media report published in The News Minuteon 11 November 2026 regarding allegations that Shri C. Arul Vignesh, MLA from Kallakurichi, Tamil Nadu, sent obscene WhatsApp messages to Smt. J.E. Padmaja, District Collector, Kallakurichi. The report also refers to allegations of earlier misbehaviour and the MLA’s alleged visit to the Collector’s residence in an inebriated condition. The NCW Chairperson, Smt. Vijaya Rahatkar, has written to the DGP, Tamil Nadu, seeking a fair and impartial enquiry into the allegations, including examination of the representations reportedly made by the District Collector to senior officials and the action taken thereon. The Commission has called for the preservation and examination of relevant digital evidence and emphasised that the matter must be investigated without any political or external influence, irrespective of the position held by the person concerned. The Commission has sought a detailed Action Taken Report (ATR) within 7 days. The dignity, safety and security of women public officials must be upheld without exception. No position or influence can place anyone above accountability for alleged harassment or misconduct. @tnpoliceoffl #ncwindia #ncw #rashtriyamahilaaayog
5
43
1
81
1,022
தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
#JustNow | “திரையிலே கதாநாயகன்; நிஜத்திலே வில்லன்” -திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் #SunNews | #MKStalin | #TVKVijay‌
23
219
592
8,338
தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
#WATCH | “இப்போதும் நான்தான் முதலமைச்சர் என்றெல்லாம் சொல்லாதீங்க.. மோசமான ஆட்சி நடந்துட்டு இருக்கு..” கே.என்.நேரு இல்லத் திருமண விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சு #SunNews | #MKStalin | #TVKVijay | #KNNehru | @mkstalin
43
253
5
874
25,071
தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
SIX MONTHS OF DIRTY POLITICS, AND A LIST OF SHAME THAT GROWS EVERY SINGLE DAY! When Vijay asked for power, he sold a dream of a new political culture. Six months in, the mask is slipping fast, and the silence from the top is deafening. Hiding behind silence while ministers recite the same old previous govt excuse is textbook hypocrisy, not alternative politics. If you claim to be different from the rest, act like it, or own the mess your own party is creating. Silence doesn’t look dignified when people are getting hurt; it looks like coverup.
9
186
1
335
4,833
தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
திருச்செந்தூர் முருகன் திருக்கோயில் சூரசம்ஹார நிகழ்வை முதலமைச்சருக்கும் அமைச்சருக்கும் அரோகாரா கோஷம் போடப் பயன்படுத்தியது இதுவரை தமிழ்நாடு கண்டிராத மலிவான அரசியல். முதலமைச்சர் ஜோசப் விஜய் இந்தத் தவறுக்குப் பொறுப்பேற்று மன்னிப்புக் கேட்கவேண்டும். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் மீதும் ஆணையர் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
42
263
12
514
56,247
தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
OG DMK 🔥🔥🔥
3
233
1
1,064
20,120