சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு தமிழ்நாடு அமைச்சரவை ஒப்புதல்! - எஸ்டிபிஐ கட்சி வரவேற்பு!
விரைவாக ஆயத்தப் பணிகளை தொடங்கிட வலியுறுத்தல்!
மேலும் படிக்க :
facebook.com/share/p/1EayLab…
#சாதிவாரி_கணக்கெடுப்பு #தமிழ்நாடு_அரசு #சமூகநீதி #SDPI #sdpiitwingtn
அரசியலாய் அணிதிரள்வோம்!
அதிகாரத்தை வென்றெடுப்போம்!
#sdpiindia #SdpiRealAlternative #SDPI_TAMILNADU #sdpiitwingtn
இந்தத் தகவலை உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடனும் பகிருங்கள்.
#IndianRailways #ரயில்பயணம் #பயணிகள்_பாதுகாப்பு #பாதுகாப்பு_விழிப்புணர்வு #TamilNews
“உலகில் உள்ள அனைத்து செல்வங்களையும்
விட, மனிதன் மனிதனால் சுரண்டப்படாத சமுதாயம் உருவாக்கப்படுவதே உண்மையான செல்வம்."
- காரல் மார்க்ஸ்
#காரல்_மார்க்ஸ் #சமூகநீதி #சமத்துவம் #சுரண்டலற்ற_சமூகம் #sdpiitwingtn
பொருளாதார ஆய்வறிஞர் பேராசிரியர் கலையரசன் மீதான காவல்துறையின் அத்துமீறிய நடவடிக்கை கண்டிக்கத்தக்கது!
- எஸ்டிபிஐ
#ProfessorKalaiarasan #SDPI #அசஉமர்பாரூக் #காவல்துறைஅத்துமீறல் #கருத்துச்சுதந்திரம் #ஜனநாயகம் #அரசியலமைப்புரிமைகள் #காவல்துறைஅடக்குமுறை #சமூகநீதி #தமிழ்நாடு
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான மாண்புமிகு திரு கே என் நேரு அவர்களின் இல்ல திருமண விழா அழைப்பிதழை SDPI கட்சி திருச்சி தெற்கு மாவட்ட அலுவலகத்திற்கு வருகை தந்து மாவட்ட தலைவர் கே.தமீம் அன்சாரி அவர்களிடம் வழங்கினார்கள்.
விஜய் ஆட்சியின் நிர்வாகத் தோல்வி! சிறையிலிருந்து தப்பியவர்களே சாட்சி!
கலைஞர் செய்திகள் - சிந்தனை களம் நிகழ்ச்சியில் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ஏ.கே.கரீம் அவர்கள் கலந்து கொண்டார்கள்.
#தமிழகஅரசியல் #தமிழகசெய்திகள் #TVK #Vijay #TamilNaduPolitics #TamilNews #sdpiitwingtn
ஓய்வுபெற்ற மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி
திரு.சையது முனீர் ஹோதா மறைவு!
SDPI கட்சி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது.
பண்டிகை காலத்தில் ஆவின் பொருட்கள் விலையை உயர்த்துவதா?
- எஸ்டிபிஐ கட்சி கடும் கண்டனம்!
#ஆவின் #ஆவின்பொருட்கள் #விலைஉயர்வு #எஸ்டிபிஐ #SDPI #மக்கள்விரோதபோக்கு #பொதுமக்கள்நலன் #பால்விலை #பண்டிகைக்காலம் #விலைஉயர்வைகைவிடு #தமிழ்நாடு #மக்களின்குரல் #SDPIITWing #SDPIITWingTN
கோயம்பேடு பள்ளிவாசல் தாக்குதல்:
SDPI கட்சி நிர்வாகிகள் நேரில் ஆய்வு!
#SDPI #SDPIதமிழ்நாடு #கோயம்பேடு #ஜெய்நகர் #பள்ளிவாசல் #பள்ளிவாசல்தாக்குதல் #சென்னை #ஜமாத் #சமூகநீதி #மதநல்லிணக்கம் #நீதி #SDPIITWingTN
விழுமாலே வாழ்ந்தோம் என்பதல்ல… விழும் ஒவ்வொருமுறையும் மீண்டு எழுந்தோம் என்பதே வாழ்வின் பெருமை.
- நெல்சன்மண்டேலா
#நெல்சன்_மண்டேலா #NelsonMandela #வாழ்க்கைபாடம் #தன்னம்பிக்கை #விடாமுயற்சி #மீண்டெழுவோம் #உறுதி #MotivationTamil #InspirationalQuotes #SDPIITWingTN
விதைத்துக்கொண்டே இரு
முளைத்தால் மரம்..
இல்லையேல் உரம்..
— சே குவேரா
#சேகுவேரா #CheGuevara #தமிழ்பொன்மொழிகள் #சிந்தனை #விடாமுயற்சி #தன்னம்பிக்கை #வாழ்க்கைப்பாடம் #MotivationalQuotes #TamilQuotes #sdpiitwingtn
SDPI கட்சியின் வடசென்னை வடக்கு மாவட்டத் தலைவர்
பூட்டோ மைதீன் அவர்களின்"துபாய் சாப்பிங் மால்" புதிய கடை திறப்பு விழா [25.10.2026]
SDPI கட்சியின் பொறுப்பு தலைவர் அச. உமர் பாரூக் மற்றும் கட்சியின்
தேசிய துணைத் தலைவர் தெஹ்லான் பாகவி ஆகியோர் கலந்து கொண்டு கடையை திறந்து வைத்தனர்.
கும்பகோணத்தில் நேற்று நடைபெற்ற அதிமுக கும்பகோண நகர செயலாளர் திரு. அய்யூப் கான் அவர்களின் மகன் திருமண நிகழ்வில் SDPI கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் நெல்லை.முபாரக் அவர்கள் கலந்துக் கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
வாக்குரிமை கூட்டு இயக்கம் சார்பில், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலகவும், SIR நடவடிக்கையைத் திரும்பப் பெறவும் வலியுறுத்தி சென்னையில் நடைபெற்ற கவன ஈர்ப்புக் கூடுகையில், SDPI மாநில பொதுச் செயலாளர் ஏ.கே. கரீம் பங்கேற்று உரையாற்றினார்.
மத உணர்வுகளை
சுயநலத்திற்காகவும்,
அரசியல் ஆதாயத்திற்காகவும்
பயன்படுத்துவோர்
நாட்டின் மிகப்பெரிய எதிரிகள்!
— நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்
#நேதாஜி #சுபாஷ்சந்திரபோஸ் #NetajiSubhasChandraBose #தேசப்பற்று #மதநல்லிணக்கம் #மதநல்லிணக்கஇந்தியா #அரசியல் #SDPI #SDPIITWingTN
மறைக்கப்பட்ட வரலாற்றின் மறக்க முடியாத தியாகி — மௌலவி முஹம்மது பாகிர்!
#மௌலவிமுஹம்மதுபாகிர் #MuhammadBaqir #மறைக்கப்பட்டவரலாறு #இந்தியவிடுதலைப்போராட்டம் #சுதந்திரப்போராட்டவீரர்கள் #மதநல்லிணக்கம் #இந்து_முஸ்லிம்ஒற்றுமை #SDPI #SDPIITWingTN
நீலகிரி : பர்லியாறு நிலச்சரிவு: மீட்புப் பணியில் களமிறங்கிய SDPI கட்சியினர்!
#SDPI #SDPITamilNadu #SDPICoimbatoreNorth #பர்லியாறு #நிலச்சரிவு #மீட்புப்பணி #மக்கள்சேவை #பேரிடர்மீட்புப்பணி #கோவை #மேட்டுப்பாளையம் #நீலகிரி #தன்னார்வலர்கள் #மனிதநேயம் #மக்களுடன்என்றும்SDPI
SIR முறைகேடுகளைக் கண்டித்து ஆம் ஆத்மி கட்சி நடத்திய வாக்குரிமை மீட்பு பேரணியில் SDPI மாநில பொதுச் செயலாளர் ஏ.கே. கரீம் பங்கேற்று உரையாற்றினார்!
#SDPI #SDPITamilNadu #வாக்குரிமைமீட்பு #SIRமுறைகேடு #வாக்குச்சீட்டுமுறை #வாக்குரிமை #ஆம்_ஆத்மி_கட்சி #சென்னை #SDPIITWingTN

















