Senthilkumar K retweeted
I grew up celebrating Dasara the traditional way! For me, it's more than just a festival; it’s an emotion, a celebration of who we are! This Oct 2, Tales of Tradition on @SunNXT rekindles that spirit most uniquely and magically by showcasing the story of the Kulasai Dasara! Join me and experience the magic too! #TalesOfTraditionOnSunNxt #TheSouthIndianDasaraExperience
@director_udhai @senk1985 @Naveen__fs @deepakthepac @karthidil1
@junknoisesstudios @durai_nagu @GREEN4OFFICIAL @HarikrishnanDir
youtube.com/watch?v=-sPDnKY6…
Senthilkumar K retweeted
youtube.com/watch?v=-sPDnKY6…
I grew up celebrating Dasara the traditional way! For me, it's more than just a festival; it’s an emotion, a celebration of who we are!
This Oct 2, Tales of Tradition on @SunNXT rekindles that spirit most uniquely and magically by showcasing the story of the Kulasai Dasara!
Join me and experience the magic too! #TalesOfTraditionOnSunNxt #TheSouthIndianDasaraExperience
@director_udhai @senk1985 @Naveen__fs @deepakthepac @karthidil1
@junknoisesstudios @durai_nagu @GREEN4OFFICIAL @HarikrishnanDir
Senthilkumar K retweeted
' ப்ரூ...
நலமா?' என்றான்
நேற்று மாலை ஒருவன்
' இல்லை
ஏற்கனவே செத்துவிட்டேன்'
என்றேன் எரிச்சலாக
' ஜீ...
ஒரு சிறிய உதவி'
என்று ஆரம்பிக்கிறான் ஒருவன்
' எந்த உதவியும்
செய்ய முடியாது'
என்றேன் கறாராக
ப்ரோ என்பதும்
ஜீ என்பதும்
ஒரு சிநேகமான விளிச்சொல்தானே
இருந்தும்
தலைக்குள் ஆணியால்
யாரோ எழுதுவதுபோல் இருக்கிறது
ஒரு கெட்ட வார்த்தையையும்விட
அது வன்முறையுடனிருக்கிறது
இன்னும் நிறைய வன்முறைகள்
இருக்கிறன
' சான்ஸே இல்ல'
வேற லெவல்...
மொக்கயா இருக்கு...
' செம...'
என்னால் வீட்டை விட்டு
வெளியே காலடிவைக்க முடியவில்லை
கலாச்சார வேற்றுமைகள்
மிகவும் கடுமையாகிவிட்டன
ஹார்ன் அடிப்பவர்கள்...
எச்சில் துப்புவர்கள்...
இடித்துக்கொண்டு நிற்பவர்கள்
க்யூவில் காலை மிதிப்பவர்கள்...
ஜீ என்பவர்கள்...
ப்ரோ என்பவர்கள்....
~ மனுஷ்ய புத்திரன் ♥️
Senthilkumar K retweeted
#Pushpa2TheRule Teaser out on April 8th, 2024!!!
Senthilkumar K retweeted
ஃபோக் மார்லி ரெக்கார்ட்ஸின் புதிய இசை மேடை. "எல்லோரும் பாடுங்கள்
#நாடோடிக்கனவுகள்..." விவரங்கள் மிக விரைவில். @FolkMarleyRec
@anthonydaasan @muruganmantiram @allen_tolstoy
@chijachinnaraja @pro_guna #FolkMarleyRecords #NaadodiKanavugal #AnthonyDaasan #MuruganManthiram
Senthilkumar K retweeted
இலங்கை திரைமேதை பிரசன்ன விதாநகே சென்னை உலக சினிமா விழாவில் பங்கு பெறுகிறார். அவரது மாஸ்டர்பீஸ் படைப்புகளான "காடி" மற்றும் "வித் யூ, வித்தவுட் யூ" ஆகிய இரண்டு படங்களும் ரெட்ஸ்ரோஸ்பெக்டிவ் பிரிவில் திரையிடப்படுகின்றன.
Senthilkumar K retweeted
முன்னணி திரைப்படப் பாடகர்களுடன்
அந்தோணிதாசன் இணைந்து பாடும்
சுதந்திர தேசமே - வந்தே மாதரம்,
விரைவில் ...
@FolkMarleyRec presents #SudhandhiraDesame VandeMataram - Coming Soon.
@FolkMarleyRec
@anthonydaasan
@muruganmantiram
@lenin_jeffin
@allen_tolstoy
@chijachinnaraja
@pro_guna
Senthilkumar K retweeted
#அந்தோணிதாசன் இசை மற்றும் எழுத்தில் #ரீத்தாஅந்தோணிதாசன் ரீங்காரக் குரலில், "#ஆசமச்சான் மீச மேல ஆச வச்சேனே" லிரிக்கல் வீடியோ...
✨🎷🎵🥁🎙️♥️
youtube.com/watch?v=-F3vunTd…
@anthonydaasan
@FolkMarleyRec
@pro_guna
#FolkMarleyRecords #ReethaAnthonyDaasan #AasaMachaan #AnthonyDaasan
Senthilkumar K retweeted
Senthilkumar K retweeted
ரீத்தா அந்தோணிதாசன் கலக்கும் #ஆசமச்சான் லிரிக்கல் வீடியோ விரைவில்...
#aasamachaan Lyrical video coming soon ✨💛🎵🎉
@anthonydaasan @pro_guna
#AnthonyDaasan #ReethaAnthonyDaasan #FolkMarleyRecords
#FolkMarleyRec's Next ரீத்தா அந்தோணிதாசனின் #ஆசமச்சான் விரைவில்.🥁🎷🎼🪘
அனைவருக்கும் ஃபோக் மார்லி குடும்பத்தின் சார்பில் இனிய உழைப்பாளர் தின நல்வாழ்த்துகள்
💐♥️
@anthonydaasan
@muruganmantiram @moorthy_star @senk1985 @chijachinnaraja @pro_guna
@HarikrishnanAj2 #AnthonyDaasan
Senthilkumar K retweeted
என் பிறந்தநாள் special.. #FolkMarleyRecords வழங்கும் @ReethaAnthonyDaasan காதல் கதகதக்கும் song coming soon..
#AasaMachaan #Shaju #Sabarish #SenthilkumarK #Loganathan #DMeenakshiSundar #MuruganManthiram #SadaiyanMoorthy #AiswaryaMohan #WeKolorMedia #ProGuna #BGStudios
Senthilkumar K retweeted
என் உதவி இயக்குனர் செல்வன் திரு,உதயகுமார் இயக்கிய #குறும்படம்சுப்பையா
குறும்பட விழாக்களில் விருதுகள் பெற்றுவருகிறது.வாழ்த்துக்கள்.
youtu.be/aO4sluNLLLU

















