Pinned Tweet
ரூபாய் #4800கோடி மதிப்பீடு கொண்ட பல்வேறு நலத்திட்டங்களை நாட்டு மக்களுக்கு அர்ப்பணிப்பதற்காகவும் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும் #தூத்துக்குடி #மாவட்டத்திற்கு வருகை தந்த உலகின் விஸ்வ குருவாய் விளங்கும் நமது #பாரதபிரதமர் #மாண்புமிகு
@narendramodi அவர்களை தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் வரவேற்பு அளித்த போது.
@narendramodi @NainarBJP @DrLMurugan @annamalai_k @ponbalabjp @vijayapalanibjp @katterumpu_bjp @Lorrykaran @Selvakumar_IN
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ள நிலையில்,எங்களது கட்சி நிர்வாகிகளையும் என்னையும், காவல்துறை வீட்டுக் காவலில் வைத்திருப்பது ஜனநாயகத்திற்கு எதிரானது!
பாரம்பரிய வழிபாட்டு உரிமையையும், நீதிமன்ற உத்தரவுகளையும் மதிக்காமல், எங்கள் குரலை தடுப்புக் காவல் மூலம் முடக்க நினைக்கும் அரசின் போக்கை வன்மையாகக் கண்டிக்கிறோம். தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும்!
#திருப்பரங்குன்றம் #தீபத்தூண் #கார்த்திகைதீபம் #பாஜக #தூத்துக்குடி #ஜனநாயகஉரிமை #உச்சநீதிமன்றம் #தமிழ்நாடுஅரசியல் #அரசியல் #தமிழ்நாடு #Thiruparankundram #KarthigaiDeepam #Deepathoon #BJP #BJPTamilNadu #Thoothukudi #Tuticorin #SupremeCourt #TamilNaduPolitics #IndianPolitics #Democracy #Justice #SaveDemocracy
@narendramodi @NainarBJP @DrLMurugan @NitinNabin @DrTamilisai4BJP @VanathiBJP @PonnaarrBJP @ponbalabjp @vijayapalanibjp @katterumpu_bjp @Lorrykaran @BJP4TamilNadu @BJP4India
தவெக அரசின் ஜனநாயக விரோதப் போக்கை வன்மையாகக் கண்டிக்கிறோம்!
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் பல நூற்றாண்டு காலமாக முன்னோர்கள் பின்பற்றி வந்த பாரம்பரியத்தின்படி தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்கு மாண்புமிகு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
இந்நிலையில், எங்களது கட்சியின் முக்கிய நிர்வாகிகளையும்,என்னையும் காவல்துறையினர் எவ்வித முன்னறிவிப்புமின்றி வீட்டுக் காவலில் வைத்துள்ளனர். மேலும், சில நிர்வாகிகளைக் காவல் நிலையம் அல்லாத வேறு இடங்களில் அடைத்து வைத்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
நீதிமன்ற உத்தரவை மதித்து, பாரம்பரிய வழிபாட்டு உரிமையை நிலைநாட்ட வேண்டிய முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசும், காவல்துறையும் ஜனநாயக ரீதியாகச் செயல்படும் எங்களை முடக்க நினைப்பது ஏற்புடையதல்ல. மாற்றத்தைக் கொண்டு வருவோம் எனக் கூறி ஆட்சிக்கு வந்தவர்கள், கோடிக்கணக்காண இந்துக்களின் அடிப்படை உரிமைகளையும் வழிபாட்டு உரிமையையும் பறிக்கும் வகையில் செயல்படுவது மிகுந்த ஏமாற்றமளிக்கிறது.
முதல்வர் ஜோசப் விஜய் அவர்களே !! உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மதித்து, அதை நடைமுறைபடுத்தும் வழியைப்பாருங்கள்!!
அதை விடுத்து இது போன்ற அற்பதனமான செயல்களின் ஈடுடாதீர்கள்!!
இதுபோன்ற இந்து விரோத போக்கினை நீங்கள் கடைபிடித்தால் திமுக வை போன்று நிச்சயமாக அழிந்து போவீர்கள்!!
#திருப்பரங்குன்றம் #தீபத்தூண் #பாஜக #தூத்துக்குடி #ஜனநாயகஉரிமை #தமிழகவெற்றிக்கழகம் #TVK
@narendramodi @NainarBJP @DrLMurugan @NitinNabin @DrTamilisai4BJP @VanathiBJP @PonnaarrBJP @ponbalabjp @vijayapalanibjp @katterumpu_bjp @Lorrykaran @BJP4TamilNadu
44
தீபங்களின் ஒளியில் ,ஞானமும் சத்தியமும் ஒளிரட்டும்! 🪔
நமது பாரம்பரியத்தையும் ஆன்மீகப் பெருமையையும் போற்றும் இந்தப் புனிதமான திருக்கார்த்திகை நன்னாளில், தாய்த்தமிழகமும் பாரத தேசமும் மென்மேலும் வளர்ச்சி பெற எல்லாம் வல்ல முருகப்பெருமானை பிரார்த்திக்கிறேன்.
அனைவருக்கும் இனிய திருக்கார்த்திகை தீபத் திருநாள் நல்வாழ்த்துக்கள்!
#KarthigaiDeepam #HappyKarthigaiDeepam #Thirukarthigai #KarthigaiDeepam2026 #Murugan #VetrivelMuruganukkuArohara #Thoothukudi #ThoothukudiSouthBJP #BJPTamilNadu #BJP4IND #NainarNagendran #திருக்கார்த்திகை #திருக்கார்த்திகை_தீபம் #கார்த்திகை_தீபம் #வெற்றிவேல்_முருகனுக்கு_அரோகரா #தூத்துக்குடி #தூத்துக்குடி_தெற்கு_மாவட்ட_பாஜக #பாஜக #தமிழக_பாஜக
@narendramodi @NainarBJP @DrLMurugan @NitinNabin @DrTamilisai4BJP @VanathiBJP @PonnaarrBJP @ponbalabjp @vijayapalanibjp @katterumpu_bjp @Lorrykaran
எனது உறவினரும், பராங்குசநல்லூர் முன்னாள் பஞ்சாயத்து தலைவரும், பாரதிய ஜனதா கட்சியின் வணிகப் பிரிவு முன்னாள் நிர்வாகியுமான ஆழ்வார்தோப்பு திரு. வாசன் அவர்களின் இல்லத் திருமண விழாவில் இன்று மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினேன். ✨💐
இந்த நிகழ்வில் ஸ்ரீவைகுண்டம் மண்டல் பொதுச் செயலாளர் திரு. விநாயக சரவணன் மற்றும் மண்டல் செயலாளர் திரு. தினேஷ் ஆகியோரும் உடனிருந்து சிறப்பித்தனர்.
மணமக்கள் இல்லற வாழ்வில் எல்லா வளங்களும், நலன்களும் பெற்று நீடூழி வாழ மனமார வாழ்த்துகிறேன்! 🙏❤️
.
.
.
#BJP #BJPTamilNadu #ThoothukudiSouthBJP #Thoothukudi #Srivaikuntam #Alwarthoppu #Parankusanallur #TamilNaduPolitics #IndianWedding #WeddingBlessings #TamilWedding #KalyanaVaibogam #Celebration #Blessings #Tamilnadu #southtamilnadu
1
30
தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக நிர்வாகிகள் கூட்டம் !!
இன்றைய தினம் தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள், மண்டல் தலைவர்கள், மண்டல பிரபாரிகள் மற்றும் அணி பிரிவு மாவட்டத் தலைவர்களுக்கான கூட்டம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக நமது கட்சியின் கன்னியாகுமரி பெருங்கோட்ட அமைப்புச் செயலாளர் திரு கிருஷ்ணன் ஜி அவர்கள் கலந்து கொண்டு வழிகாட்டினார்கள்.
மேலும் இக்கூட்டத்தில்திருச்செந்தூர் கந்த சஷ்டி விழாவின் போது இறை நாமங்கள் அவமதிக்கப்பட்டநிகழ்விற்கும், பக்தர்களுக்கான போதிய பேருந்து மற்றும் குடிநீர் வசதிகள் போன்ற அடிப்படை முன்னேற்பாடுகளைச் செய்யாமல் முருக பக்தர்களின் மனதைப் புண்படுத்திய தமிழக அரசின் செயல்பாட்டிற்கும் இக்கூட்டத்தில் வன்மையான கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
பக்தர்களின் வசதிக்காக சண்முக விலாச மண்டபத்தை உடனடியாகத் திறக்க வேண்டும் எனவும், திருச்செந்தூர் திருக்கோவிலில் நடைபெற்றதாகக் கூறப்படும் பல்வேறு முறைகேடுகள் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் எனவும் தமிழக அரசை இக்கூட்டம் வலியுறுத்துகிறது.
எதிர்வரும் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களை எதிர்கொள்வது குறித்தும், தூத்துக்குடியில் வருகின்ற 21-11-2026, 22 -11- 2026 மற்றும் 29-11-2006 ஆகிய மூன்று நாட்களில் நடைபெற உள்ள புதிய வாக்காளர் சேர்ப்பு முகாம்களில் கட்சியின் வாக்குச்சாவடி நிலை முகவர்கள் தவறாமல் கலந்து கொண்டு, புதிய வாக்காளர்களைச் சேர்க்கவும், விடுபட்ட வாக்காளர்களை இணைக்கவும் பொதுமக்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுக்க அறிவுறுத்தப்பட்டது.
மக்கள் பணியிலும், ஆன்மீகப் பாதுகாப்பிலும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக என்றும் முன்னிற்கும்!
#BJP #BJPTamilNadu #ThoothukudiSouth #Tiruchendur #KandhaSashti #VoterRegistration #தூத்துக்குடி #பாஜக
1
29
தூத்துக்குடி மண்ணின் தவப்புதல்வர், 'கப்பலோட்டிய தமிழன்' வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின் நினைவு தினம் இன்று! 🇮🇳🪷
பொருளாதார சுதந்திரமே உண்மையான விடுதலை என்பதை உணர்ந்து, 'சுதேசி நாவாய்ச் சங்கம்' தொடங்கி ஆங்கிலேயருக்குச் சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தவர். 🚢⚓
✨ தேசத்திற்காகத் தன் சொத்துக்கள் அனைத்தையும் இழந்த தியாகச் செம்மல்.✨ சிறையில் செக்கிழுத்தும் தேசபக்தி குறையாத மாவீரர்.✨ இன்றைய 'தற்சார்பு பாரதம்' (Atmanirbhar Bharat) கனவிற்கு அன்றே வித்திட்ட தொலைநோக்காளர்.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக, அந்த மாமனிதரின் நினைவு நாளில் எனது சிரம் தாழ்ந்த அஞ்சலியைச் செலுத்துகிறேன். 🙏
ஜெய் ஹிந்த்! பாரத் மாதா கீ ஜெய்! 🇮🇳
..#VOC #VOCidambaranar #கப்பலோட்டியதமிழன் #செக்கிழுத்தசெம்மல் #வஉசி #Thoothukudi #Tuticorin #BJPTamilNadu #ThoothukudiSouthBJP #AtmanirbharBharat #FreedomFighter #IndianHistory #TamilNaduPolitics #RememberingVOC
@narendramodi @NainarBJP @DrLMurugan @NitinNabin @DrTamilisai4BJP @VanathiBJP @PonnaarrBJP @ponbalabjp @vijayapalanibjp @katterumpu_bjp @Lorrykaran
51
ஆன்மீகப் பெருவிழாவை அரசியல் விளம்பர மேடையாக்குவதா?
திருச்செந்தூர் திருக்கோவில் பாரம்பரியத்தைச் சிதைக்கும் தமிழக அரசுக்கு வன்மையான கண்டனம்! 🚩🙏
அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் சூரசம்ஹார பெருவிழாவில் நடைபெற்ற அத்துமீறல்கள் கோடிக்கணக்கான முருக பக்தர்களின் மனதை ஆழமாகப் புண்படுத்தியுள்ளன:
❌ முருகப்பெருமானுக்கு மட்டுமே உரிய புனிதமான 'அரோகரா' கோஷத்தை, நிகழ்ச்சி வர்ணனையாளர்கள் என்ற போர்வையில் ஆளுங்கட்சி ஆதரவாளர்கள் முதல்வர் மற்றும் அமைச்சருக்கு எழுப்பியிருப்பது ஆன்மீக மேடையை அரசியல் மேடையாக்கும் இழிசெயலாகும்.
❌ பல நூற்றாண்டுகளாக சூரபத்மனைத் தூக்கிச் செல்லும் இறைத்தொண்டைச் செய்து வரும் குறிப்பிட்ட சமூகத்தினருக்கு அனுமதி மறுக்கப்பட்டு, காவல்துறையால் வெளியேற்றப்பட்டது கோவில் மரபை நசுக்கும் செயலாகும்.
❌உலகெங்கும் உள்ள பக்தர்கள் தரிசிக்கச் செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு இடையூறு விளைவிக்கப்பட்டது ஜனநாயகத்திற்கு எதிரானது.
❌ தரிசனக் கட்டண லஞ்சம், உண்டியல் திருட்டு, அபிஷேக டிக்கெட் முறைகேடுகள் மற்றும் தகுதியற்றவர்களை அறங்காவலர் குழுவில் நியமித்தது எனத் திருக்கோவில் நிர்வாகம் சீர்குலைந்துள்ளது.
கோடிக்கணக்கான பக்தர்கள் வருகை தரும் திருச்செந்தூர் திருக்கோவிலின் புனிதத்தையும், பாரம்பரியத்தையும் பாதுகாக்க உடனடியாக நேர்மையான மற்றும் திறமையான ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவரைக் கோவில் நிர்வாக அதிகாரியாக நியமிக்க வேண்டும் எனத் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்!
#Tiruchendur #Soorasamharam #Murugan #LordMurugan #BJP #BJP4TamilNadu #Thoothukudi #SaveTemples #TamilNaduPolitics #திருச்செந்தூர் #சூரசம்ஹாரம் #முருகன் #தூத்துக்குடி
@narendramodi @NainarBJP @DrLMurugan @NitinNabin @DrTamilisai4BJP @VanathiBJP @PonnaarrBJP @ponbalabjp @vijayapalanibjp @katterumpu_bjp @Lorrykaran
1
100
ஆன்மீகப் பெருவிழாவை அரசியல் விளம்பர மேடையாக்குவதா?
திருச்செந்தூர் திருக்கோவில் பாரம்பரியத்தைச் சிதைக்கும் தமிழக அரசுக்கு வன்மையான கண்டனம்!
அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில், நேற்றைய தினம் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க சூரசம்ஹார நிகழ்வின் போது, இந்துக்களின் மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையிலும், கோவிலின் பாரம்பரிய வழிபாட்டு முறைகளைச் சிதைக்கும் வகையிலும் நிகழ்ந்துள்ள அத்துமீறல்களைப் பாரதிய ஜனதா கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
தெய்வீகத் திருத்தலமான திருச்செந்தூர் கடற்கரையில் சூரசம்ஹார நிகழ்வு நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில், நிகழ்ச்சி வர்ணனையாளர்கள் என்ற போர்வையில் ஆளுங்கட்சி ஆதரவாளர்களை மேடையேற்றி, தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களுக்கும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் அவர்களுக்கும் 'அரோகரா' எனக் கோஷமிட்டுள்ளனர். முருகப்பெருமானுக்கு மட்டுமே உரிய புனிதமான 'அரோகரா' கோஷத்தை அரசியல் தலைவர்களுக்கு இணையாக எழுப்பியிருப்பது கோடிக்கணக்கான இந்து பக்தர்களின் மனதை ஆழமாகப் புண்படுத்தியுள்ளதுடன், புனிதமான ஆன்மீக நிகழ்வை அரசியல் விளம்பரமாக மாற்றிய இந்த இழிசெயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இதுபோல் மாற்றுமத வழிபாட்டுத் தலங்களில் இவர்களால் அரசியல் கோஷம் எழுப்ப முடியுமா?
மேலும், பல நூற்றாண்டுகளாகத் திருச்செந்தூர் சூரசம்ஹார நிகழ்வில் சூரபத்மனைத் தூக்கிச் செல்லும் இறைத்தொண்டினைப் பாரம்பரியமாகச் செய்து வரும் குறிப்பிட்ட சமூகத்தினருக்கு, இம்முறை உரிய அனுமதிச் சீட்டு வழங்கப்படாமல் அவர்களின் வழிபாட்டு உரிமை தடுக்கப்பட்டுள்ளது. காலம் காலமாகத் தாங்கள் செய்து வரும் இறைப் பணியைச் செய்யச் சென்ற அவர்களைக் காவல்துறையினர் வலுக்கட்டாயமாக வெளியேற்றியிருப்பது, கோவிலின் பாரம்பரிய உரிமைகளை நசுக்கும் செயலாகும்.
அதேபோல், உலகம் முழுவதும் உள்ள முருக பக்தர்கள் சூரசம்ஹார நிகழ்வைக் காணும் வகையில் செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்குச் சம்ஹாரம் நடைபெறும் இடத்தில் அனுமதி மறுக்கப்பட்டதோடு, பல்வேறு இடையூறுகளுக்கு உள்ளாக்கப்பட்டு அவர்கள் செய்தி சேகரிக்க விடாமல் தடுக்கப்பட்டிருப்பது ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் செயலாகும்.
திருச்செந்தூர் திருக்கோவில் நிர்வாகம் கடந்த ஆறு மாதங்களாகவே பல்வேறு முறைகேடுகளின் கூடாரமாக மாறியுள்ளது.
* விரைவு தரிசனக் கட்டணத்தில் லஞ்சப் புகார்கள், உண்டியல் பணம் திருட்டு மற்றும் விடுதிகளில் நடைபெற்ற முறைகேடுகள்.
* மாற்று மதத்தினர் தங்களது மத அடையாளங்களுடன் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டது.
* பக்தர்கள் தரிசனத்திற்காகப் பல மணி நேரம் காத்திருக்க வைக்கப்பட்ட அவலம்.
* கோவில் இணை ஆணையர் அருணாச்சலம் அவர்கள், சமூக விரோதிகளின் துணையுடன் அபிஷேக டிக்கெட்டுகளை ரூ.4,000 முதல் ரூ.5,000 வரை முறைகேடாக விற்பனை செய்வது தொடர்பாக, கடந்த மாதம் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாதது.
இத்தகைய தொடர் சீர்கேடுகளுக்கு, கோவிலுக்குப் பல்லாண்டு காலம் பணிவிடை செய்த அன்பர்களையோ, உபயதாரர்களையோ நியமிக்காமல், எவ்வித அனுபவமும் இறை பக்தியும் இல்லாத நபர்களைப் பணபலத்தின் அடிப்படையில் அறங்காவலர் குழுவில் தமிழக அரசு நியமித்திருப்பதும், பல கோடிக்கணக்கான பக்தர்களும், பல கோடிக்கணக்கான வருமானமும் வரக்கூடிய இக்கோவிலில் நிர்வாகத் திறனற்ற இணை ஆணையரை நியமித்திருப்பதுமே முதன்மைக் காரணமாகும்.
எனவே, கடந்த காலகட்டத்தில் திருச்செந்தூர் திருக்கோவிலின் நிர்வாகத்தைச் சீரமைக்கத் திறமையான ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டதைப் போல, உடனடியாக நேர்மையான மற்றும் திறமையான ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவரைக் கோவில் நிர்வாக அதிகாரியாக நியமிக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
#Tiruchendur #Soorasamharam #BJP4TN #Thoothukudi #SaveTemples #TNGovt #HRCE #MuruganDevotees
@narendramodi @NainarBJP @DrLMurugan @NitinNabin @DrTamilisai4BJP @VanathiBJP @PonnaarrBJP @ponbalabjp @vijayapalanibjp @katterumpu_bjp @Lorrykaran
1
94
தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகை தந்த நமது கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவரும், முன்னாள் மத்திய இணையமைச்சருமான மரியாதைக்குரிய டாக்டர் @DrLMurugan அவர்கள், இன்று கொங்கராயகுறிச்சிக்கு வருகை புரிந்தார்.
அங்கு மத்திய சென்னை மேற்கு மாவட்ட ஓபிசி அணித் தலைவர் சகோதரர் திரு. பலவேச பாண்டியன் அவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று, அவரையும், கருங்குளம் தெற்கு மண்டல நிர்வாகிகளை சந்தித்து கலந்துரையாடினார்கள்.
#BJP4TamilNadu #DrLMurugan #ThoothukudiSouthBJP #BJPTamilNadu #ஒன்றுபடுவோம்_வென்றுகாட்டுவோம்
@narendramodi @NainarBJP @DrLMurugan @NitinNabin @DrTamilisai4BJP @VanathiBJP @PonnaarrBJP @ponbalabjp @vijayapalanibjp @katterumpu_bjp @Lorrykaran
1
57
இன்று தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வருகை தந்த முன்னாள் ஆளுநரும், பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவருமான டாக்டர் திருமதி @DrTamilisai4BJP Soundararajan அவர்களை, தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் உற்சாகமாக வரவேற்றோம்.
#BJP #BJPTamilNadu #TamilisaiSoundararajan #Thoothukudi #தூத்துக்குடி #பாஜக #தமிழிசைசௌந்தரராஜன்
33
இன்று தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வருகை தந்த பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவரும், முன்னாள் மத்திய இணை அமைச்சருமான மதிப்பிற்குரிய டாக்டர் திரு. @DrLMurugan அவர்களை, தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக சார்பில் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் இணைந்து உற்சாகமாக வரவேற்றோம்.
#BJP4TamilNadu #ThoothukudiBJP #BJPTN #தூத்துக்குடி_பாஜக
19
தூத்துக்குடி நகரின் வளர்ச்சிக்கு அடித்தளமிட்டு, உள்ளாட்சி நிர்வாகத்திற்கு புதிய இலக்கணம் வகுத்த 'தூத்துக்குடி நகரத்தின் தந்தை' ராவ்பகதூர் திரு. குரூஸ் பர்ணாந்து அவர்களின் பிறந்தநாளில் அவரைப் போற்றுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்! 🌟
தனது சொந்த செலவில் தூத்துக்குடி மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யவும், நகரின் உள்கட்டமைப்பை மேம்படுத்தவும் அவர் ஆற்றிய அர்ப்பணிப்புமிக்க சேவைகள் என்றென்றும் போற்றுதலுக்குரியது. நேர்மையும் மக்கள் சேவையும் என்றும் நிலைத்திருக்கும் என்பதற்குச் சான்றாக விளங்கும் அவரது வழியில், தூத்துக்குடி மண்ணின் வளர்ச்சிக்காக தொடர் உழைப்பை வழங்குவோம்! 🙌
#CruzFernando #Thoothukudi #BJP #ThoothukudiBJP #ThoothukudiSouth #Tuticorin #LeaderTribute #RaoBahadurCruzFernando #TamilnaduBJP
@narendramodi @NainarBJP @DrLMurugan @NitinNabin @DrTamilisai4BJP @VanathiBJP @PonnaarrBJP @ponbalabjp @vijayapalanibjp @katterumpu_bjp @Lorrykaran
1
1
49
🦚 வெற்றி வேல்! வீர வேல்! கந்த சஷ்டி திருவிழா நல்வாழ்த்துகள்! 🦚
இன்றய தினம் திருச்செந்தூர் அருள்மிகு செந்தில் ஆண்டவர் திருக்கோவிலில் கோலாகலமாகத் தொடங்கும் உலகப் புகழ்பெற்ற கந்த சஷ்டி பெருவிழாவிற்கு வருகை தரும் அனைத்து ஆன்மீகப் பெருமக்களையும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக சார்பில் அன்போடு வரவேற்கிறோம்!
முருகப்பெருமானின் திருவருளால் அனைவர் வாழ்விலும் வளமும், நிம்மதியும் பெருகிடப் பிரார்த்திக்கிறோம்.
வெற்றி வேல்! வீர வேல்! அரோகரா!
@narendramodi @NainarBJP @DrLMurugan @NitinNabin @DrTamilisai4BJP @VanathiBJP @PonnaarrBJP @ponbalabjp @vijayapalanibjp @katterumpu_bjp @Lorrykaran
35
நாளை தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகை தரும் தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவரும், முன்னாள் ஆளுநருமான மதிப்பிற்குரிய டாக்டர் திருமதி @DrTamilisai4BJP அவர்களை தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக வரவேற்கிறோம்! 🪷🙏
#TamilisaiSoundararajan #BJP4TamilNadu #Thoothukudi #ThoothukudiSouthBJP #BJPTamilNadu #WelcomeToThoothukudi #தமிழிசைசௌந்தர்ராஜன் #தூத்துக்குடி #பாஜக #தாமரைமலரும்
@narendramodi @NainarBJP @DrLMurugan @NitinNabin @DrTamilisai4BJP @VanathiBJP @PonnaarrBJP @ponbalabjp @vijayapalanibjp @katterumpu_bjp @Lorrykaran
1
35
நாளை தூத்துக்குடி மண்ணிற்கு வருகை தரும் முன்னாள் மத்திய இணையமைச்சர் @DrLMurugan அவர்களை, தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் அன்புடன் வரவேற்கிறோம்! 📷📷📷
#NarendraModi #AmitShah #JPNadda #Annamalai #BJPTamilNadu #TamilNaduNews #TuticorinDiaries #PearlCity #SouthTamilNadu #Politics #IndianPolitics #InstaTamil #TrendingTamil #மக்கள்சேவையில்பாஜக
@narendramodi @NainarBJP @DrLMurugan @NitinNabin @DrTamilisai4BJP @VanathiBJP @PonnaarrBJP @ponbalabjp @vijayapalanibjp @katterumpu_bjp @Lorrykaran
1
64
நமது பாரதிய ஜனதா கட்சியின் ஆழ்வார் திருநகரி மேற்கு மண்டலுக்கு உட்பட்ட சொக்கனூர் கிராமத்தைச் சேர்ந்த நமது கட்சியின் தீவிர உறுப்பினரும் தலைச்சிறந்த களப்பணியாளருமான சகோதரர் திரு. S. ராமலிங்கம் - R.ராம்பிரியா தம்பதிகளின் திருமண விழாவில்,கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி ஆசி வழங்கினேன்.
தனது உழைப்பால் கட்சியையும், நமது தேசியக் கொள்கைகளையும் கிராமப்புறங்களில் கொண்டு சேர்க்கும் சகோதரர் ராமலிங்கம் அவர்களின் புதிய வாழ்க்கை பயணம் சிறக்க வாழ்த்துகிறேன்.
இணை பிரியாமல், அன்பும் அறனும் இணைந்து, இல்லற வாழ்க்கையில் அனைத்து வளங்களும் நலன்களும் பெற்று நீடூழி வாழ மணமக்களை மனதார வாழ்த்துகிறேன்! 💐✨
#BJP #BJPTamilNadu #TuticorinSouthBJP #Alwarthirunagari #Chokkanur #WeddingWishes #BJPFamily
1
63
இன்று தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வருகை தந்த நமது மதிப்பிற்குரிய இந்தியக் குடியரசு துணைத் தலைவர் மேதகு CP Radhakrishnan அவர்களை, தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் வரவேற்ற தருணம்!
நமது மண்ணிற்கு வருகை தந்துள்ள தமிழகத்தின் பெருமை மிகு தலைவருக்கு நெஞ்சார்ந்த நல்வரவு வாழ்த்துகள்! 🇮🇳✨
#CPRadhakrishnan #VicePresidentOfIndia #VPIndia #Thoothukudi #Tuticorin #BJPTamilNadu #BJP4TN #BJPTuticorin #TuticorinSouthBJP #BJP #WelcomeToThoothukudi #TNPolitics
@narendramodi @NainarBJP @DrLMurugan @NitinNabin @DrTamilisai4BJP @VanathiBJP @PonnaarrBJP @ponbalabjp @vijayapalanibjp @katterumpu_bjp @Lorrykaran
பாரத ரத்னா எல்.கே. அத்வானி அவர்களுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! 💐🙏
இந்திய அரசியலின் பீஷ்மர், பாரதிய ஜனதா கட்சியின் மூத்த வழிகாட்டி, முன்னாள் துணைப் பிரதமர், பாரத ரத்னா எல்.கே. அத்வானி அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
என் வாழ்நாளில் நான் மறக்க முடியாத ஒரு பொன்னான நிகழ்வு — கடந்த 1994-ஆம் ஆண்டு, அன்றைய பாஜக மாநிலத் தலைவராக இருந்த தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் வட்டம், சுண்டங்கோட்டையைச் சேர்ந்த டாக்டர் சந்திரபோஸ் அவர்களின் இல்லத்திற்கு ஐயா எல்.கே. அத்வானி அவர்கள் வருகை தந்தார்கள்.
அந்த வரலாற்று சிறப்புமிக்கத் தருணத்தில், மதிப்பிற்குரிய அத்வானி அவர்களின் திருக்கரங்களால், அவர் முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சியில் என்னை இணைத்துக் கொண்டேன் என்பதை பெருமையோடும் நெகிழ்ச்சியோடும் நினைவு கூறுகிறேன்.
தேசப் பணியிலும் கட்சிப் பணியிலும் என்னை முழுமையாக ஒப்படைத்துக் கொள்ள அடித்தளமிட்ட அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தின் காணொளி இதோ உங்கள் பார்வைக்கு...
தேசத்திற்காகத் தன் வாழ்வையே அர்ப்பணித்த அண்ணல் அத்வானி அவர்கள் நன் ஆரோக்கியத்தோடும் நீண்ட ஆயுளோடும் வாழ எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
@narendramodi @NainarBJP @DrLMurugan @NitinNabin @DrTamilisai4BJP @VanathiBJP @PonnaarrBJP @ponbalabjp @vijayapalanibjp @katterumpu_bjp @Lorrykaran @apmbjp @rammadhav_ @AmitShah
62
தீபாவளி பண்டிகை நல்வாழ்த்துக்களை பகிர்ந்த நமது பாரதப்பிரதமர் 🪔✨
ஒளி திருநாளாம் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, நமது நாட்டின் பிரதமமர் மாண்புமிகு திரு. Narendra Modi அவர்கள் அனைத்து இந்திய மக்களுக்கும் தமது உளமார்ந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துக்களைத் தெரிவித்தார்கள்.
12
✨ ஒளியின் திருநாளாம் தீபாவளி நல்வாழ்த்துகள்! ✨
இருளை அகற்றி ஒளி பரப்பும் இந்தத் தீபாவளித் திருநாள், பாரததேசம் முழுவதிலும் உள்ள கோடிக்கணக்கான மக்களின் இல்லங்களிலும் உள்ளங்களிலும் மகிழ்ச்சியையும், அமைப்பையும், உற்சாகத்தையும் கொண்டு சேர்க்கட்டும்! 🪔💥
நமது பாரம்பரியத்தையும், பண்பாட்டையும் போற்றும் இந்த நன்னாளில், ஒவ்வொருவர் வாழ்விலும் அறியாமை என்னும் இருள் விலகி, அறிவு என்னும் ஒளி பெருகிடவும், வளம் பல பெற்றிடவும் உளமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்! 🌟🙏
✍️ R.சித்ராங்கதன்
தலைவர் – தூத்துக்குடி தெற்கு மாவட்டம்
பாரதிய ஜனதா கட்சி 🇮🇳
#HappyDiwali #Diwali2026 #FestivalOfLights #BJPTamilNadu #ThoothukudiBJP #DeepavaliWishes #bharathanatyamdancer
1
25






















