சிங்கத்துரை ஸ்ரீராம் (@singasriram) header
சிங்கத்துரை ஸ்ரீராம் (@singasriram) profile picture

PT. ITWING பட்டியல் வெளியேற்றமே எங்கள் விடுதலை.💪🏻💪🏻❤💚💪🏻💪🏻

Al Farwaniya, IND
Joined September 2019
Photo by சிங்கத்துரை ஸ்ரீராம் (@singasriram)Photo by சிங்கத்துரை ஸ்ரீராம் (@singasriram)Photo by சிங்கத்துரை ஸ்ரீராம் (@singasriram)Photo by சிங்கத்துரை ஸ்ரீராம் (@singasriram)Photo by சிங்கத்துரை ஸ்ரீராம் (@singasriram)Photo by சிங்கத்துரை ஸ்ரீராம் (@singasriram)Photo by சிங்கத்துரை ஸ்ரீராம் (@singasriram)Photo by சிங்கத்துரை ஸ்ரீராம் (@singasriram)Photo by சிங்கத்துரை ஸ்ரீராம் (@singasriram)Photo by சிங்கத்துரை ஸ்ரீராம் (@singasriram)
சிங்கத்துரை ஸ்ரீராம் retweeted
சமீப காலமாக திமுகவினர் பலர் எங்களால் தான் ⚫️நீங்கள் படித்தீர்கள், 🔴பல்லு தேத்தீர்கள், ⚪️காலையில் பால் குடித்தது கூட நாங்கள் போட்ட பிச்சை என்று வீராவசனம் பேசுவதை காண முடிகிறது அது என்ன என்பதை தரவுகள் அடிப்படையில் பார்ப்போம்👇🏻 1947 முதல் இன்றைய கணக்குபடி 76 ஆண்டுகள் ஆகிறது/1
13
176
5
606
24,425
சிங்கத்துரை ஸ்ரீராம் retweeted
உதயநிதி படத்தின் வியாபாரத்திற்காக எங்களுடைய கடந்தகால வலிகளையும், மறைந்துவரும் சாதிகளுக்கிடையே ஆன பிளவுகளையும் தோன்டி எடுத்து பேச்சுப்பொருள் ஆக்குவது அபத்தமானது! நாங்க எதிர்த்த காலம் வேறு, நோக்கம் வேறு. நோக்கம் சமூக நல்லினக்கமாக இருந்தால் இந்த கருணாநிதி அரசியல் இன்று தேவையற்றது.
79
179
29
727
38,911
சிங்கத்துரை ஸ்ரீராம் retweeted
உதயநிதி படத்தின் வியாபாரத்திற்காக, எங்களுடைய கடந்தகால வலிகளையும், மறைந்துவரும் சாதி பிளவுகளையும், தோண்டி எடுத்து பேசுப்பொருளாக்குவது அபத்தமானது! நாங்கள் எதிர்த்த காலம் வேறு; நோக்கம் வேறு. நோக்கம் சமூக நல்லிணக்கமாக இருந்ததால் கருணாநிதி அரசியல் இன்று தேவையற்றது.! -@DrShyamKK
4
27
69
1,334
சிங்கத்துரை ஸ்ரீராம் retweeted
வழக்கு போட்டு கைது செய்தால் எல்லோரும் திமுக தொடைநடுங்கிகளை போல் பயந்து அடங்கி போவார்கள் என நினைத்துவிட்டார்கள் போல… ஆட்சி இருக்கிறது என்ற ஆணவத்தில் ஆடாதீர்கள், வரலாறுகள் எப்போதும் திருப்பி அடிக்கும்!
274
184
55
743
75,223
சிங்கத்துரை ஸ்ரீராம் retweeted
திமுகவின் மதுவிலக்கு நாடகம் #DMKFails #நாடககம்பெனிதிமுக #TASMAC #விடியல்_பரிதாபங்கள்
5
222
11
363
11,876
சிங்கத்துரை ஸ்ரீராம் retweeted
ஏன் களவானித்தனம் பன்றீங்க @mkstalin ..? 2021 தேர்தலுக்கு தான் இங்கு வந்தீங்களா..? தமிழகத்தின் கடன் சுமையில் திமுகவிற்கு பங்கு இல்லையா..? சொல்லுங்க..!
37
147
2,702
சிங்கத்துரை ஸ்ரீராம் retweeted
டாஸ்மாக்கிற்கு எதிராக இளம் விதவைகள் சென்டிமென்ட் பேச வைத்து ஓட்டுக்காக தங்கையையே மாட்டி விட்ட ஸ்டாலின், ஆட்சிக்கு வந்ததும் சாராயம் காய்ச்சி பன்மடங்கு அதிகம் கல்லா கட்டுகிறார்.! அதுசரி, என்ன இருந்தாலும் @KanimozhiDMK சொந்த தங்கச்சி இல்லேல்ல.? எக்கேடு கெட்டால் என்ன.? @mkstalin
1
30
1
66
1,103
சிங்கத்துரை ஸ்ரீராம் retweeted
பெண்களை இழிவு படுத்தி விட்டார் என்று சினிமா காட்சியை ட்விட்டரில் பதிவு செய்தவரை கைது செய்யும் திராவிட மாடல் அரசு! மேடைகளில் தொடர்ந்து பெண்களை இழிவு படுத்தி ஆபாசமாக பேசிவரும் 'திராவிட மாடல் ஆபாச பேச்சாளர்கள்' மீது எப்போது நடவடிக்கை எடுக்க போகிறீர்கள்! @mkstalin @tnpoliceoffl
131
2,369
196
4,457
352,222
சிங்கத்துரை ஸ்ரீராம் retweeted
கருணாநிதி அவர்களையே விஞ்சும் அளவுக்கு, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பாலாறும்,தேனாறும் ஓடும் என்று தமிழக மக்களை வெறும் வார்த்தைகளில் முட்டாளாக்கி ஏமாற்றிய ஸ்டாலின் அவர்களின் ஆட்சியில் மதுவில் மட்டுமே தன்னிறைவு பெற்ற மாநிலமாக தமிழகம் உள்ளது.! ஆனாலும் பொய்கள் தொடர்கிறது.!
2
13
53
1,154
சிங்கத்துரை ஸ்ரீராம் retweeted
Replying to @TRBRajaa
திராவிடிய முட்டாள்கள்..!! அனைத்து குடும்ப தலைவிகளுக்கு எங்க டா ரூ.1000 உரிமை தொகை என்று கேட்டால்..?? இவனுக மோடி 15 லட்சம் தரன்னு சொன்னாங்களே அது எங்கன்னு கேக்குறானுங்க..!! என்னத்த சொல்றது..??
7
28
498
நான் யாருக்கு என்ன தீங்கு செய்தேன் ? ஒருவன் தென்காசி வரப்ப ரயிலில் டிக்கெட் எடுப்பாரா என கேட்கிறான் ? மற்றொருவன், குற்றாலத்தில் குளிப்பாரா என கேட்கிறான் ? அருவியில் குளித்தால் என் டோப்பா என்னாவது ?? இரக்கமே இல்லையா என்னிடத்தில் ?? #go_back_stalin_tenkasi
6
11
சிங்கத்துரை ஸ்ரீராம் retweeted
கோவையில் நடந்த தீவிரவாதத்தை கண்டிப்பதோ பேசுவதோ இஸ்லாமியர்களுக்கு எதிரானதல்ல. ஆனால் அதை கண்டித்தால் சராசரி இஸ்லாமியர்களின் ஓட்டு போய்விடும் என்று நினைக்கிறான் பாருங்க அவர்கள் தான் இஸ்லாமியர்களுக்கும் நாட்டுக்கும் தீவிரவாதத்தை விட ஆபத்தானவர்கள்! திமுகவினருக்கு பயமா தயக்கமா?
90
506
23
2,142
சிங்கத்துரை ஸ்ரீராம் retweeted
மத அடிப்படைவாதத்தில் ஊறி, வீட்டிலேயே குண்டு தயாரிக்கும் தீவிரவாத பாதைக்கு இளைஞர்களை தயார் செய்யும் கருத்தியலுக்கு கண்டனம் தெரிவிக்கவோ, பொது மக்களுக்கு நம்பிக்கை ஊட்டவோ விசாரணை முடிய வேண்டும் என்ற அவசியமில்லை… எண்ணம் இருந்தால் போதும்! முதல்வர் ஸ்டாலினுக்கு அந்த எண்ணம் உண்டா?
46
158
6
592
சிங்கத்துரை ஸ்ரீராம் retweeted
கோவை கார் வெடிப்பு சம்பவம் - முதல்வர், பல அரசியல் கட்சிகள் கண்டனம் கூட தெரிவிக்காதது சந்தேகத்தை எழுப்புகிறது.!
87
254
10
843
சிங்கத்துரை ஸ்ரீராம் retweeted
இறைநம்பிக்கை என்பது வேறு; இறையாண்மை என்பது வேறு.! கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் இஸ்லாமிய ஜமாத்துகளின் நிலைப்பாடு பாராட்டுக்குரியது.!
10
67
1
264
சிங்கத்துரை ஸ்ரீராம் retweeted
அதிமுக ஆட்சியிலும் அரசு நடத்தும் சாராய கடைகளுக்கு எதிராக பேசியிருக்கிறோம், போராடியிருக்கிறோம்… ஆனால் அவர்களிடமிருந்து ‘திராவிடம் இல்லாவிட்டால் குப்பை பொறுக்கியிருப்பே’ என்ற சாதி வன்ம பதில்கள் வந்ததில்லை! திராவிடம் எப்படி வாழும்னு பார்ப்போம்டா…
114
269
25
1,005
அட மானங்கெட்ட மங்குனிகளே தமிழகத்தில் இட ஒதுக்கீடு வாங்காத சமூகம் இருந்தால் கூறுங்கள். கண்ட நாயெல்லாம் இவ்வாறு பேசுவதால் தான், நாங்கள் பட்டியல் வெளியேற்றம் கேட்கிறோம். சின்ன மேளம் எப்படி இசை வேளாளர் ஆனது...? இதெல்லாம் என்ன சிம்ரன் 😁😄 @420FROUDSEEMAN
5
7
சிங்கத்துரை ஸ்ரீராம் retweeted
குப்பை பொறுக்கிகளும், மேளம் அடிப்பவர்களும் வெளி மாநிலத்தில் இங்கு வந்து திராவிடம் என்று கூறி கொண்டு பூர்வகுடி மக்களை கேவலமாக குறிப்பிட்டு வந்தேரிகள் வாழும் வாழ்க்கை தான் எச்ச வாழ்க்கை.திராவிடம் விரைவில் அழியும்.
அதிமுக ஆட்சியிலும் அரசு நடத்தும் சாராய கடைகளுக்கு எதிராக பேசியிருக்கிறோம், போராடியிருக்கிறோம்… ஆனால் அவர்களிடமிருந்து ‘திராவிடம் இல்லாவிட்டால் குப்பை பொறுக்கியிருப்பே’ என்ற சாதி வன்ம பதில்கள் வந்ததில்லை! திராவிடம் எப்படி வாழும்னு பார்ப்போம்டா…
1
5
13