SN retweeted
No one in the Bible was white
No one in the Bible was Christian
No one in the Bible spoke English
No one in the Bible was American
Jesus was a poor mystical brown-skinned Jew in a dress, spoke Aramaic, & gave out free healthcare, education, & food, & preached the evils of greed.
SN retweeted
குற்றவாளிகள் இருவருமே பிள்ளைமார் சமூகம் தான். இவர்களால் ஒட்டு மொத்த இளைய சமுதாயத்திற்குமே அசிங்கம் தான்
மீனாட்சியின் பேராசையால் குற்றவாளியாக நிற்கிறான் நிஷாந்த். இக்குற்றத்தில் மீனாட்சியின் அம்மாவுக்கும் பங்கு இருக்க வாய்ப்பு உண்டு
அது காவல்துறையின் விசாரணையில் தெரிய வரும்
SN retweeted
வெங்கடேசன் நாயுடு எப்படி சம்பாதித்தார்...? தெரிந்தவர்கள் யாராவது பதில் சொல்ல முடியுமா?
கேள்வி கேள்.. அம்பலப்படுத்து..
SN retweeted
நம்ம தலைவிதி, கூவத்தை டெவலப் பண்ண ஒதுக்கிய நிதியும், SC க்கள் டெலப்மெண்ட் க்கு ஒருக்கிய நிதியும் டோட்டல் வேஸ்ட்.. கடைசிவரை கூவமும் சுத்தமாகாது, SC மக்களும் டெவலப் ஆக மாட்டார்கள். நம்ம வரிப்பணம் கண் முன்னாடி இப்டி வேஸ்ட் ஆகுது.
SN retweeted
ஹிந்து மதத்தையும், முருகப்பெருமானையும் அவமதித்த தவெக ஜோசப் விஜய் அரசு - கொந்தளிக்கும் முருக பக்தர்கள்.!
SN retweeted
#NEWSUPDATE || "திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்ற அரசு அனுமதிக்க வேண்டும்" - அண்ணாமலை
#Annamalai | #Thiruparankundram | #Deepam | #PolimerNews
SN retweeted
என் அன்பு மதச்சார்பற்ற இந்துக்களே, தொப்புள்கொடி உறவுகளே...🤗
ரோஸ் மில்க்கிற்கும் பிரியாணிக்கும் ஆசைப்பட்டு நம் முருகப்பெருமானின் கோயிலை விட்டுக்கொடுத்து விடாதீர்கள் !!!🙏🦚
#Thiruparankundram
SN retweeted
"ஆடம்பர கம்யூனிஸ்ட் எம்பி சு.வெங்கடேசன்" - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்
#GRSwaminathan | #SVenkatesan | #MadrasHighCourt | #communist
SN retweeted
8000 ரூபாய் காலணி அணியும் எளிய கம்யூனிஸ்ட் இந்த @SuVe4Madurai எம்.பி.
பி.மோகன் போன்ற எளிமைக்கு எடுத்துக்காட்டாக எம்.பி வாழ்ந்த, அடுத்த வேலை உணவிற்கு வழியின்றி வாழ்ந்து தியாகம் செய்த மரியாதைக்குரிய தோழர் லீலாவதி வாழ்ந்த, சங்கரய்யாவும், நன்மாறனும் முத்தையாவும், வஹாபும் இன்னும் பல கம்யூனிஸ்டுகளும் வாழ்ந்த மதுரை மண்ணின் சாபம் இவர்.
பத்து, பதினைந்து ஆண்டுக்கு முன் இவர் எங்கே இருந்தார் என்ன செய்தார் என்பது யாருக்கும் தெரியாது. மதுரை மாநகராட்சி திமுக முறைகேடுகளை கண்டும் காணாமல் இருந்தவர். ஆனால் சின்னதாக போஸ்ட் கார்டில் இந்தி வந்தால் பொங்குவார் இந்த சர்வதேசியவியாதி...
Breaking News | மார்க்சிஸ்ட் எம்.பி.வெங்கடேசனை விமர்சித்த நீதிபதி சுவாமிநாதன்
#BreakingNews #News18TamilNadu #TamilNews
SN retweeted
He arrives in Mercedes-Benz and lectures me on judicial duties: Madras High Court Justice GR Swaminathan on communist MP
Read here: barandbench.com/news/litigat…
@SuVe4Madurai
SN retweeted
திருப்பரங்குன்றம் முருகன் கோவில் அறங்காவலராக ,கடவுள் நம்பிக்கையற்ற கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த அழகப்பன் நியமனம்...
கம்யூ கட்சியின் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை சேர்ந்த இவர் தீபத்தூணில் தீபம் ஏற்ற எதிர்ப்பு தெரிவித்து,கோவில் ஆகம விதிகளுக்கு எதிராக செயல்பட்டவர்...
கடந்த காலங்களில் கோவிலுக்கு எதிராக பொய்ப்புகார் அனுப்பிய ஆசாமி...
கடவுள் மறுப்பு கொள்கையாளர்களுக்கும் பொதுவுடைமைவாதிகளுக்கும் கோவிலில் என்ன வேலை......?
கடவுள் இல்லையென்று சொல்லும் கம்யூனிஸ்ட்கள் கோவில் அறங்காவலராக பதவியேற்பது ஏன்....?
Africans are selling drugs in India. See there is no remorse. They need to learn from Obama and dr King about righteous life.
Look at that bugger's smirk and swagger ! Not even giving the cops one iota of respect... surely he thinks he can get away? Hope our brave able honest men of @tnpoliceoffl teach such fellows a sound lesson. We want #Singam2 in real life.
27
SN retweeted
Just another White Christian pastor claiming he was lured into pedophilia.
Meet MAGAt Randon Lee Carroll, a 41-year-old Assembly of God pastor from Ponce de Leon, Florida, who was sentenced on November 10, 2026, to life in prison without the possibility of parole for the sexual battery of a teenage boy under his custodial authority.
The investigation began in May 2026 after a parent discovered sexually explicit messages from Carroll on their child's phone and alerted law enforcement. During a forensic interview at the Gulf Coast Children's Advocacy Center, the teen revealed that Carroll had sexually battered him at the pastor's home on May 16, 2026.
Holmes County Sheriff's Office investigators arrested Carroll days later after he confessed during a May 19 interview, providing details that matched the victim's account. Prosecutors also uncovered that Carroll had videotaped some of the sexual acts.
Scheduled to stand trial in October 2026, Carroll instead entered an open plea of no contest to multiple counts of sexual battery of a victim over 12 but under 18 under custodial authority, alongside a felony count of sexual performance by a child for recording the abuse.
At his sentencing hearing, Carroll attempted to shift blame onto the teenager by claiming he had been "lured," while the victim's family condemned his actions as "pure evil". Circuit Judge Russell Roberts handed down the mandatory life sentence without parole, adding a consecutive 15-year prison term for filming the assault.
SN retweeted
தமிழக வனத்துறையால் தடை செய்யப்பட்ட முதுமலை சிங்காரா பகுதியில் அமைச்சர் வன்னியரசு அவர்கள் யானைகளை துரத்துவது போலவும், புலிகளை துரத்துவது போலவும் காணொளி வெளியிட்டுள்ளார்.
அந்த பகுதியில் வாழக்கூடிய பழங்குடி மக்களோ, சாமானிய மக்களோ, சுற்றுலா பயணிகளோ செல்ல முடியாத இந்த இடத்திற்கு அமைச்சர் வன்னியரசு சென்றது எப்படி?
முதுமலை வனத்துறை அதிகாரிகள், வன பாதுகாவலர்கள் எப்படி அவரோடு சென்றார்கள்? அமைச்சருக்கு மட்டும் தமிழ்நாட்டில் தனிச்சட்டம் உள்ளதா?
தமிழ்நாட்டின் வனத்துறை அமைச்சரே அங்கே செல்லாதபோது சமூக நீதித்துறை அமைச்சருக்கு அங்கே என்ன வேலை?
சாலையில் செல்லும் ஒருவர் ஒரு யானையை துரத்தினால் அவர் மீது வழக்கு பதிவு செய்கிற வனத்துறை, யானைக்கு தொந்தரவு செய்தார் என்று உடனடியாக கைது செய்கிற வனத்துறை, யானைகளையும் புலிகளையும் அவர்களின் வாழ்விடத்திற்கே சென்று விரட்டும், அவர்களுக்கு அச்சுறுத்தல் செய்யும் அமைச்சர் வன்னியரசு மீது வழக்கு பதிவு செய்யுமா?
வனப்பாதுகாப்புச் சட்டம் 1972 ன் படி புலிகள் காப்பகத்தின் மையப்பகுதிக்குள் (core zone ) செல்வது தண்டிக்கதக்க குற்றம் .
@tnforestdept @VanniTamizhVCK @CMOTamilnadu
SN retweeted
In London, submit to Islam or be prosecuted. Met Police arrested my husband @kingkapoor72 but I’m not bowing down to Islam.
Check history of true GurSikhs 🙏
SN retweeted
Replying to @SaraGonzalesTX
I'm pretty sure if you have a child, you'll blame H-1Bs for that too

































