
https://nitter.cf/t.co/PW9g5EEVCM . #SUBHASISM, INDIAN CULTURE ,PHILOSOPHY, #SCIENC_LOGIC_GUTS ,MODERN HINDUS, #omH #SLGETHOS, #SLGSTUDIES
Chennai, Tamil Nadu, India
Joined February 2019
- Tweets6.2K
- Following672
- Followers8.3K
- Likes17.8K
Saravana Kumaran IRS ; Former Joint commissioner retweeted
Amplifying Voices for simplifying Taxes
#righttaxinitiative
Last day of UPSC interviews today.
The distinguished board has now heard from everyone it needed to hear from & made up its mind. A pigeon on the Dholpur House roof watched the last candidate walk out, unbothered as ever. Truly the spirit animal of the Indian bureaucracy.
The PDF will come in a week or so.
Best wishes to all the candidates. You've earned the right to refresh the UPSC website obsessively.
Saravana Kumaran IRS ; Former Joint commissioner retweeted
Spectacular Bagurumba Dwhou programme in Guwahati!
Saravana Kumaran IRS ; Former Joint commissioner retweeted
May Christmas bring renewed hope, warmth and a shared commitment to kindness.
Here are highlights from the Christmas morning service at The Cathedral Church of the Redemption.
Saravana Kumaran IRS ; Former Joint commissioner retweeted
Sharing this month's #MannKiBaat. Do tune in! nitter.cf/i/broadcasts/1zqKVdVlO…
Saravana Kumaran IRS ; Former Joint commissioner retweeted
📍Lal Chowk, Kashmir.
Once a symbol of unrest, today a beacon of peace and progress.
This is New India, shining under the vision of PM Shri @narendramodi ji.
Saravana Kumaran IRS ; Former Joint commissioner retweeted
இன்று நாம், பாரத மாதாவின் இரு தவப் புதல்வர்களான திருப்பூர் குமரன் மற்றும் சுப்பிரமணிய சிவா ஆகியோரை நினைவு கூர்ந்து வணங்குவோம். உன்னதமான தமிழ்நாட்டைச் சேர்ந்த இருவரும், இந்தியாவின் விடுதலைக்காகவும், தேசப்பற்று உணர்வை விதைப்பதற்காகவும் தங்கள் வாழ்வையே அர்ப்பணித்தவர்களாவர்.
திருப்பூர் குமரன், தன் இறுதி மூச்சுவரை நமது தேசியக் கொடியை ஏந்தி உயிர் தியாகம் செய்தார், இதன் மூலம் அசாத்திய துணிச்சலையும் தன்னலமற்ற தியாகத்தையும் அவர் வெளிப்படுத்தினார். சுப்ரமணிய சிவா, தமது தைரியமான எழுத்து மற்றும் அனல் பறக்கும் உரை வீச்சின் மூலம் எண்ணற்ற இளைஞர்களிடையே கலாச்சார பெருமிதத்தையும், தேசப்பற்றையும் விதைத்தார்.
இவ்விரு மாமனிதர்களின் முயற்சிகள், நம் அனைவரின் நினைவிலும் நீக்கமற நிறைந்திருப்பதுடன், காலனித்துவ ஆட்சியிலிருந்து நமது விடுதலையை உறுதி செய்த ஏராளமான மக்களின் போராட்டங்களையும் இன்னல்களையும் நமக்கு நினைவூட்டுகின்றன. தேச ஒற்றுமை மற்றும் வளர்ச்சியை நோக்கி நாம் அனைவரும் முன்னேற, இவர்களது பங்களிப்புகள் நமக்குத் தொடர்ந்து ஊக்கமளிக்கட்டும்.
Saravana Kumaran IRS ; Former Joint commissioner retweeted
பின்னணியில் குடும்பம் மகிழ்ச்சியாய் இருக்கும்போதுதான்
முன்னணியில் நாம் அழகாய்த் தெரிவோம்.!
😍😍
Saravana Kumaran IRS ; Former Joint commissioner retweeted
குஜராத்தில் இருந்து ராஜஸ்தான் கூட்டத்தில் கலந்து கொள்ள வருகைபுரிந்த பாரத பிரதமர் திரு @narendramodi அவர்கள் குறித்த நேரத்தில் கூட்டத்திற்கு வரமுடியாமல் காலதாமதம் ஆகிவிட்டதால் அங்கு காத்திருந்த மக்களிடம் #மன்னிப்பு கேட்டார்..
#PMModiji
Saravana Kumaran IRS ; Former Joint commissioner retweeted
They fought, they bled, they conquered fear.
From Abbakka Chowta to Kanaklata Barua — India’s unsung daughters who defied empires and carried the dream of freedom.
Let’s remember the women who made history but were forgotten by it.
Saravana Kumaran IRS ; Former Joint commissioner retweeted
Over these last eight months, just look at what the Department of Revenue (DoR) has done. The new Income Tax law, passing of the Budget in Parliament, this GST reform…all coming out of the DoR and its two boards (@cbic_india and @IncomeTaxIndia).
Salute to them. I didn't feel any resistance. The true spirit of wanting to reshuffle the whole thing was understood by them."
- Smt @nsitharaman in an interview with @bsindia. #NextGenGST
"GST structure has to become absolutely simple to understand, and compliance has to become simple. Those were the reasons with which we made the changes. There are no trigger points in such things.
Reform has to be a continuous process and I will not wait for decades to get reform done. If it is within two years, we will do it."
- Smt @nsitharaman in an interview with @bsindia. #NextGenGST
Read the full interview here: business-standard.com/econom…
Saravana Kumaran IRS ; Former Joint commissioner retweeted
பாரதத் தாயின் வீர மகன் பூலித்தேவர் அவர்களின் பிறந்தநாளில், தேசம் அவருக்கு உளமாற மரியாதை செலுத்துகிறது. தொலைநோக்குப் பார்வைமிக்க தலைவர், சாதுர்யமான உத்திவகுப்பாளர் மற்றும் அச்சமற்ற போர்வீரரான அவர் கொடுங்கோல் பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சிக்கு எதிராக உறுதிபட நின்று, பாரத விடுதலைக்கான ஆரம்பகால மற்றும் மிகவும் வலிமையான போராட்டங்களில் ஒன்றை வழிநடத்தினார். அவரது லட்சியங்கள், தியாகங்கள் மற்றும் மரபுகள், விடுதலை போராட்டத்துக்கு வலுவான அடித்தளமிட்ட இடைவிடாத போராட்டத்தில் மக்களை ஒன்றிணைத்தன. அவை நீடித்த வலிமையின் மூலாதாரமாகத் தொடர்ந்து வலுவான, மீள்தன்மை மற்றும் வளமான #வளர்ச்சியடைந்தபாரதத்தை உருவாக்குவதற்கான நமது தேசிய உறுதிப்பாட்டை ஊக்குவிக்கின்றன.
Saravana Kumaran IRS ; Former Joint commissioner retweeted
பௌர்ணமி தின கிளிக்.
திருவண்ணாமலை திருக்கோவில்.
Saravana Kumaran IRS ; Former Joint commissioner retweeted
A testament to Bharat's growing global stature.
PM @NarendraModi ji remains the most trusted leader in the world, as per the Morning Consult Global Leader Approval Rating Tracker. 🇮🇳🌏
Saravana Kumaran IRS ; Former Joint commissioner retweeted
Thankful to PM Keir Starmer for the warm welcome at Chequers.
Our discussions reflect a shared commitment to deepen India-UK ties across sectors.
@Keir_Starmer
Saravana Kumaran IRS ; Former Joint commissioner retweeted
திருவண்ணாமலை பெரிய நந்தி தேவர் பிரதோஷ தீபாராதனை காட்சி.
Saravana Kumaran IRS ; Former Joint commissioner retweeted
Delighted to receive the delegation of Special Envoys from the Republic of Korea led by Mr. Kim Boo Kyum. Recalled my positive meeting with President @Jaemyung_Lee last month. India–ROK Special Strategic Partnership, which completes 10 years, continues to grow from innovation and defence to shipbuilding and skilled mobility. Close collaboration between the democracies contributes to peace, stability, and prosperity in the Indo-Pacific region.
Saravana Kumaran IRS ; Former Joint commissioner retweeted
மின் ஒளி அலங்காரத்தில் ஜொலிக்கும் திருச்செந்தூர் முருகன் கோவில்.. கண்ணை பறிக்கும் டிரோன் காட்சிகள்..!
#Tuticorin | #Tiruchendur | #MuruganTemple | #Devotees | #PolimerNews
Saravana Kumaran IRS ; Former Joint commissioner retweeted
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு மகத்தான செய்தி!
பரமக்குடி - ராமநாதபுரம் பிரிவில் 4 வழிச்சாலை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், பொருளாதார வளர்ச்சி மற்றும் சுற்றுலாவை அதிகரிக்கவும் செய்யும்.
pib.gov.in/PressReleasePage.…

























