Stalin Jacob (@stalinjacka) header
Stalin Jacob (@stalinjacka) profile picture

Story Teller - Photographer - Strategist @ https://nitter.cf/t.co/la4qw6XBTS

Chennai, India
Joined November 2015
Photo by Stalin Jacob (@stalinjacka)Photo by Stalin Jacob (@stalinjacka)Photo by Stalin Jacob (@stalinjacka)Photo by Stalin Jacob (@stalinjacka)Photo by Stalin Jacob (@stalinjacka)Photo by Stalin Jacob (@stalinjacka)Photo by Stalin Jacob (@stalinjacka)Photo by Stalin Jacob (@stalinjacka)Photo by Stalin Jacob (@stalinjacka)Photo by Stalin Jacob (@stalinjacka)
What else does supporter like me need from DMK ? DMK official handle used the picture that I clicked yesterday at Royapuram 🖤❤️ Much thanks @arivalayam @mkstalin @DMKITwing @ptrmadurai @isai_ @pudugaiabdulla @iamchsekar @Madhu7777
”ஆதாரபூர்வ வாதங்களின் மூலமாக 2-ஜியை ’நோ’-ஜி ஆக்கியவர்கள் நமது சட்டத்துறையை சார்ந்தவர்கள்” - கழக தலைவர் @mkstalin அவர்கள் பெருமிதம். #DMK #MKStalin
28
109
2
615
கழக துணை பொது செயலாளர் அன்பு அக்கா கனிமொழி கருணாநிதி MP அவர்களை சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து பெற்றேன் 🖤❤️ @KanimozhiDMK
123
116
210
1,602
375,329
Political parties should rise above their differences and stand togetheras a unified force to defeat BJP in the upcoming parliamentary elections. Talks of third front are pointless. Hon TN CM @mkstalin 🔥
1
21
3
149
73,152
"2024 நாடாளுமன்றத் தேர்தலில் யார் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதை விட, யார் ஆட்சி அமைக்க கூடாது என்பதே முக்கியம்; பாஜகவை எதிர்க்க அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து ஓரணியில் நிற்க வேண்டும்; காங்கிரஸ் அல்லாத கூட்டணிக்கு அழைப்பு விடுக்கும் வாதங்களை நிராகரிக்க வேண்டும்” - @mkstalin
35
3
270
44,497
Leader with vision to unite the nation 🔥 Pictures from today's event at YMCA Nandanam ❤️ @mkstalin #HBDMKStalin70
1
24
1
158
39,316
சலக் புலக் சங்கர் அன்பு நண்பர் Madesh கிட்ட திமுக பாஜக வெள்ளை கொடி னு ஆர்கசாம் அடைந்து கொண்டிருந்தான்... இன்னைக்கு தலைவர் பொ மேலேய மிதிச்சுட்டு இருக்கார்... அவன் சொல்ற Source ஐ எவ்வளவு நாள் ப்ரோ சப்பிட்டு இருப்பீங்க ? வாய் வலிக்காதா ? @Madeshjournali1
5
30
3
215
30,521
பிறந்தநாள் வாழ்த்துகள் #திராவிட_நாயகனே 🖤❤️ #HBDMKStalin70
21
96
26,281
ஆளுநரை சட்டமன்றத்தில் இருந்து வெளியேற வைத்தது, சமரசமின்றி ஒன்றிய அரசை எதிர்ப்பது, கூட்டணி கட்சிகளை ஒன்றிணைப்பது என்று திறம்பட ஒவ்வொன்றையும் செய்து தலைவராய் தமிழ்நாட்டை வழிநடத்தி கொண்டிருக்கும் எங்கள் #திராவிட_நாயகனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் 🖤❤️ #HBDMKSTALIN70
3
15
14,660
பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி, பெண்களுக்கு இலவச பேருந்து, கல்லூரி செல்லும் மாணவிகளுக்கு ஊக்கத்தொகை, நான் முதல்வன் திட்டம் என்று பல புரட்சிகர திட்டங்களை செயல்படுத்தி தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்க்கு சிறப்பான அடித்தளம் அமைத்து கொண்டிருக்கிறது #திராவிட_மாடல் அரசு. 2/n
1
4
13
16,276
பல வருட உழைப்பு, காத்திருப்புக்கு பின்பு மக்கள் கொடுத்த தமிழ்நாடு முதலமைச்சர் என்று பொறுப்பில் இருந்து கொண்டு ஓய்வின்றி உழைத்து கொண்டிருக்கும் தலைவர். 1/n
1
16
2
96
22,119
Stalin Jacob retweeted
#LIVE: 70-ஆவது பிறந்தநாளில் பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் நினைவிடங்களில் மரியாதை செலுத்தல் nitter.cf/i/broadcasts/1RDxlaZEy…
350
812
127
2,102
129,031
மாண்புமிகு முதல்வருக்கு அன்பு அக்கா @KanimozhiDMK அவர்களின் பிறந்தநாள் வாழ்த்துகள் 🖤❤️ #HBDMKStalin70
15
109
14,014
கல்வி மட்டும் தான் சார் நம்மை உயர்த்தும் 🔥🔥
10
260
23
1,038
43,375
The Boys ❤️ Thalaivar Version 🤣🤣
10
430
26
2,698
120,855
Stalin Jacob retweeted
கொச்சையாக , கீழ்த்தரமாக சமூகத்தில் வன்முறையை தூண்டும் வகையில் பேசிய தென்காசி மாவட்டத்தை சேர்ந்த ஞானசேகரன் (31) என்பவன் போலீசாரால் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டான் .
38
244
13
762
43,860
Hon CM @mkstalin assured that 1000 Rs per month scheme will be implemented soon in TN and the date will be announced in upcoming budget. #ErodeEastWelcomesMKS #MkStalin
3
50
6
189
14,321
Hon CM @mkstalin campaigning for @EVKSElangovan at Erode East 🖤❤️
15
1
155
11,591
Meta has reduced the reach of all Graphic designed Images with text and I do see huge amount of energy is spent here in creating Images with Texts even today.. அடுத்த ட்வீட் ல் ஒரு போஸ்ட் போடுகிறேன் அது தான் கருத்து உருவாக்கம்...
1
2
24
7,472
இந்த சம்பவத்தை அப்படியே மாற்றி நாதக வை பார்த்து திமுக பயந்து தாக்குகிறது என்ற கருத்தை மிகவும் எளிதாக நாதக பரப்பி வருகிறது, கிட்டத்தட்ட அவர்கள் இதில் வென்றும் வருகிறார்கள்... இது அவர்களால் செய்யப்பட்ட ட்விட்டர் Trending.... DMK is failing literally in Digital Space... 3/n
2
4
1
23
1,597
அருந்ததியர் சமூகத்தை தரக்குறைவாக சீமான் ஒரு மேடையில் பேசுகிறார் அதன் விளைவாக சீமான் மற்றும் தம்பிகள் செல்லும் இடமெல்லாம் அடி வாங்குகிறார்கள்.. இது தான் நடந்த உண்மை.. இந்த கருத்து பரவி நீங்கள் எங்கேயும் பார்த்திருக்க மாட்டீர்கள் இணையத்தில்... 2/n
1
4
23
1,345